தைவானில் சாதிக்கும் தமிழன்! | Basker Selvaraj Interview with Economist Jeyaranjan | China | Solar

  Рет қаралды 18,788

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 120
@Minnambalam
@Minnambalam 3 күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@Justice-j5t
@Justice-j5t 3 күн бұрын
தங்களின் programme அனைத்தும் இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருகிறது.வாழ்க உமது தொண்டு.
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 2 күн бұрын
மாற்றம் தேவை என்பதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என புரிந்துக் கொண்டேன். உரையாடல் அருமை நன்றி. வாழ்த்துக்கள்
@muralik.m.1692
@muralik.m.1692 2 күн бұрын
திரு பாஸ்கர் சொல்வது 💯 சதவீதம் உன்மை சீனா விண்வெளியில் விண்நிளையம் அமைத்தது பெரிய உதாரணம்
@karunakarana3476
@karunakarana3476 Күн бұрын
சிறப்பான உரையாடல் அறிவியல் தமிழில் எளிமையாக தெரிவித்துள்ளார்கள். அய்யா திரு ஜெயரஞ்சன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பல பல. தொடரட்டும் உங்களின் இந்த செயல்.. திராவிடம் வெல்லும்!! அதை சொல்லும் நாளைய வரலாறு!!!
@mjay5924
@mjay5924 2 күн бұрын
அவர் (பாஸ்கர்) என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளவே நான்கு தடவை வீடியோ பார்க்கவேண்டியிருக்கிறது. நாம் zero வில் தான் இன்னும் இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டால்தான் முன்னேறுவது இன்னும் எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நமது முக்கியமான பற்றாக்குறை discipline தான்.
@arunachalam1996
@arunachalam1996 2 күн бұрын
ஒழுக்கம் யாரிடம் இருக்கும் கல்வி கற்றவரிடத்தில் அந்த கல்வி எப்படிபட்டதாக இருக்கவேண்டும் ஏ பிளஸ் பி ஹவ் ஸ்சொயர் இஸ் இக்குவல் டு என்னும் கண்க்கில் அல்லது பொருளாதார மால்தேசியன் தியரியிலோ சரித்திரத்தின் சுவடுகளிலோ இல்லை . என்பதை பாரதி தேடு ஞான கல்வி இலாதோர் ஊரை தீக்கிரையாக்க மடுத்தல் என்றான். பல புண்ணியங்களில் சிறந்த புண்ணியம் ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது என்ற அதே பாரதி ஏன் இப்படியும் பாடினான். புல்லை உண்கென வாலரி செய்யினை போக்கல் போலவும் ஊண் ஒஇலை வாணிபம் நல்லதென ஒரு பார்பண பிள்ளையை நாடுவிப்பது போல இருக்கும் கான் வண்ட் பள்ளி படிப்பை குறைகண்டான் . எல்லா தொழிலய்யும் கற்றாலும் ஒரு ஒழுக்கம் மின்றி உயர்வு பெற முடியாது என்று வள்ளுவர் சொன்ன குறல்படி நாடு இருக்கவேண்டும் என்றான் . அப்படி படிய பாரதி பிட்சை ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே என்றும் சதிகாரனுக பிராமணன் எனவும் ஏன் திட்டினான் இந்தியா மனித உருவத்தில் 90% மிருங்கள் இரை தேடி வாழும் வாழ்க்கையே கொண்டு அலைகிறது அதனால் தான் வந்தேறிகள் இங்கே ஆதிக்கம் எளிதாக செலுத்து ஆட்சி செய்ய வெகு சொற்றமானவர்களாக இருந்தாலும் முடிந்தது என்பதே அவன் கருத்து . இப்போது கல்வியை வேலை வாய்ப்பை திறனை பெருக்க அனைவருக்கும் வாய்ப்பை கொடுக்காது இருந்து கெடுக்கும் மனிதர்களாக அவா இருக்கிறார்கள் அதனால் தாடு உருபடாது மாலதீவு கூட உரசி பார்க்கும் அளவில் நோய் கண்ட யாணை போல இருக்கு.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Күн бұрын
ஒவ்வொருந்ருக்கும் புரியவேண்டுமே.
@raviangamuthu4538
@raviangamuthu4538 3 күн бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@arumugamrs
@arumugamrs 2 күн бұрын
மத, சாதி சிந்தனை அறிவியல் சிந்தனைக்கு, நடைமுறைக்கு தடையாக இருக்கிறது.
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 2 күн бұрын
A very good conversation. Thiru. Jayaranjan sir is not only economist and also a social reformer. We have to utilise intelligent people like PTR.
@Mr00022367
@Mr00022367 2 күн бұрын
He is state planning commission vice chairman bro
@adtptpr2937
@adtptpr2937 2 күн бұрын
சீனாவில் பெரிதாக எந்த மதமும் இல்லை சாதியும் இல்லை, இதற்கெல்லாம் நேரத்தை வீணாக்குவதும் இல்லை, எனவேதான் இந்த வேகமான வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள், நாமோ இன்னமும் சாதி மதத்தை வைத்து, மூட நம்பிக்கைகளை வளர்த்து பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம்.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 2 күн бұрын
🎉🎉🎉 இதைப்போன்ற ஆக்கபூர்வமான கல்வியாளர்கள் பலரை பேட்டி காணுங்கள் சார்...
@alagarsamyraman9328
@alagarsamyraman9328 2 күн бұрын
அருமையான உரையாடல்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள ஐயா
@amudhanpalanivel5157
@amudhanpalanivel5157 2 күн бұрын
நான் இங்கிலாந்துச் செல்லும் போது விமானத்திலிருந்து பார்த்தேன், காற்றாலை கடலில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
@easwaraa1
@easwaraa1 10 сағат бұрын
I am eagerly waiting for the next episode.
@Velmurugan-uc1hq
@Velmurugan-uc1hq 2 күн бұрын
வாழ்த்துக்கள் தோழர் 👍
@mitmba9691
@mitmba9691 Күн бұрын
Thank you 😊
@venelisa
@venelisa 3 күн бұрын
Good discussion
@Boopathydubai
@Boopathydubai 2 күн бұрын
அருமை, மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
@கொற்றவன்-ல6ப
@கொற்றவன்-ல6ப 2 күн бұрын
மீனவர்களுக்கு தேவையான முகாண்மையான கருவி செய்ய என்னிடம் திட்டம் உண்டு ஆனால் என்னால் செயல்பட வழியில்லை .சீனாவில் இருந்தால் நானும் ஒரு தொழிலதிபர்...இதை தமிழ்நாடு எப்போது நிறைவேற்றும்.
@selvaradjek3473
@selvaradjek3473 2 күн бұрын
பணக்காரர்களிடம் பணம் இருக்கிறது தெரியுது ஆனால் எப்படி வந்தது யாருக்கும் சிந்தனை இல்லை. . ஆகையால் எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். இது இந்திய மக்கள் மன நிலை.
@tjayakumar7589
@tjayakumar7589 2 күн бұрын
மஞ்சள் பையுடன் ரெயிலில் சென்னை வந்து அரசியலில் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்கார குடும்பமாக மாற முடிகிறது.
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 Күн бұрын
Really great sir more videos pls pls
@ezhilarasu2355
@ezhilarasu2355 2 күн бұрын
அருமை, ஆனால் அவரை பேசவிடாமல் நீங்களே பேசுவதுதான் அதிகமாக உள்ளது.மன்னிக்கவும் ஐயா
@arunachalam1996
@arunachalam1996 2 күн бұрын
ஒரு கேளிவியை தெளிவாக கேட்பதில் ஆர்வம் தான்.
@Tjinfr
@Tjinfr 2 күн бұрын
China 20 years ahead to India and most Indians don't accept... 😂
@arunachalam1996
@arunachalam1996 2 күн бұрын
எண்ணிக்கையில் மிக குறைந்ணவனுக பெரும் மெஜாரிட்டி போல காட்டுகிறனுக தங்களுக்கு உண்மை தெரிந்தும் இந்த சாத்தானுகளுக்கு உண்மை பிடிக்காது.
@morningstararun6278
@morningstararun6278 Күн бұрын
20 years? They are easily 40 to 50 years ahead of India. There is literally no other country that could do what China has done so far, when it comes to building massive infrastructure projects. For instance, in a space of 3 years from 2018 to 2019, China used 3 times more cement than America used in the entire 20th century. And from 2009 to 2012, China used 3 times more steel, than America used in the entire 20th century. This is a thing that no other country can replicate in the forseeable future. When China imported tons and tons of steel, western countries though that China would sell them back to many other nations for profits, but China did the opposite. China utilized most of the imported steel for the nation building. Only a society that is not run solely for the purpose of profit making, can do something like that.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
பணத்தோட்டத்தில் "அண்ணா" பனியா டெல்லிBombay நயவஞ்சகத்தை வடஇந்திய பார்ப்பனிய நயவஞ்சகத்தை சொல்லி இருப்பார் (Dataவுடன்) 1875 முதல் இருந்தே They Tarket TN பணத்தோட்டம் தடை செய்யப்பட்ட புத்தகம்
@AmazTech
@AmazTech 2 күн бұрын
Copying is the best way to start & become leader in that in future. Swiss became Leader in watches by start making duplicates for that time leading US & European brands. Same was followed by China, but in huge scale & government donated lot of money to these companies. History is the best teacher!
@arunachalam1996
@arunachalam1996 2 күн бұрын
சீனாகாரன் தனது இளஞர்கள் திறமையை வைரத்தை போல பட்டை திட்டுகிறான் ஆனால் இந்தியாவில் மனித மூளை தரம் பிறவியை பொறுத்ததாக கருதபடுகிறது பிளவி அறிவாளி கூட்டம் சொல்லுது எங்களை விட அறிவாளி யாரும் இல்லை என ஆனால் இந்த பிறவி அறிவாளிகள் பட்சனங்களை ருசியாக செய்வதும் அதை செய்ய தேவையான பணத்தை சுரண்டி கொழுப்பதுமாக இருக்கிறார்கள் இஸ்ரோ புராக்ட டைரக்டர்களில் எத்தனை பிராமணன் இருக்கிறான் கலாம் நிகர் ஜாஷி போல இங்கே வம்பை வளரப்பது சாதி மதத்தால் என்றால் அதற்க்கு துணை போவது தேர்தல் கமிஷனும் சு கோரட் நீதிபதிகளும் ஒரு சில குடும்பத்திலிருந்தே?பல சு கோ நீதிபதிகள் வருகின்றனர் இந்த அநீதியை செய்யும் இவனுக தான் நீதிபதிகள் என்றால் இந்தியா எப்படி உருபடும் .
@morningstararun6278
@morningstararun6278 Күн бұрын
Trade protectionism, and nurturing of infant industries with the help of government also made China what it is today. As a matter of fact, all the industrialized countries started off as trade protectionists, not as Liberal markets. They protected their growing industries from foreign competition, and once the infant industries grew up to become competent enough, they let them to compete globally. But majority of the liberal market countries have been forced with Liberalization since the collapse of the USSR.
@AmazTech
@AmazTech Күн бұрын
@@morningstararun6278 Protectionism won’t work anymore, especially for Indian capability/mindset. By default, we indians are lazy & easy-money seeking people which i don’t think will change. China didn’t block anything except IT/data related & got know-how by allowing all & built over it. We blocked AliExp for citizens, but indian brands still import the same from china & white-label it & sell at big margin. Citizens are being made jokers here - why block AliExp but not Alibaba? We are not democracy, we are democrazy!
@AmazTech
@AmazTech Күн бұрын
@@arunachalam1996 Caste / Religion blocking a citizen’s growth is not an issue anymore, especially TN. Our Education System gives kickstart, it’s upto the parents/students to take a citizen’s capability further. Instead of blaming Education System, we should blame the industry & g0vt which is not creative enough.
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 2 күн бұрын
ஆய்வு மாணவர்களை அதிகம் உருவாக்கும் மாநிலமாக தமிழகம் மாறவேண்டும். தமிழ்நாடு, ஆராய்ச்சிக்கென்று தனித்துறையை உருவாக்கி அதிக நிதியை ஒதுக்கவேண்டும்.
@gowthamramachandran1458
@gowthamramachandran1458 2 күн бұрын
சிறப்பு
@BalaGanesh-g2w
@BalaGanesh-g2w Күн бұрын
Industrial Technology Research Institute. Taiwan Founded 5 July 1973 Taiwan Semiconductor Manufacturing Company Limited அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனம் அதிக சைக்கிள் உற்பத்தி செய்யும் நாடு Taiwan .தமிழ்நாடு இது போல Industrial Technology Research Institute. தமிழ்நாடு அரசுதொடங்க வேண்டும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் 1 Trillion இலக்கு அடைய முடியும்
@mselvarajraju1040
@mselvarajraju1040 2 күн бұрын
Super 🎉🎉🎉
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
இந்தியா என்பது 🇮🇳 🇮🇳 🇮🇳 பல நாடுகளின் தொகுப்பு பல நாடுகளின் தொகுப்பை ஓரே நாடு என்று அழைத்தாலும் இங்கே இருப்பது பல நாடுகள் தான்
@Kingsman-1981
@Kingsman-1981 2 күн бұрын
இந்தியாவில் மாநிலம் வாரியா கொள்ளையடிக்கரானுங்களே 30-40% கமிசன் எப்படி விலங்கும்😅
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி ஓற்றுமை இல்லா ஓற்றுமை நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு அடிமைதனம் இல்லா அடிமைதனம் வளர்ச்சி இல்லா வளர்ச்சி
@ravis4136
@ravis4136 2 күн бұрын
நல்ல தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துகிறார்
@tamilgnu
@tamilgnu Күн бұрын
செல்வராஜ் நல்ல தமிழில் இயல்பாக பேசுகிறார். ஜெயரஞ்சன் வேண்டுமென்றே ஆங்கிலச் சொற்களை திணிக்கிறார். அறிவியலாளர் மின்கலம் என்று பேசத்தொடங்கும் போது ஜெயரஞ்சன் அவசர அவசரமாக பாட்டரி என திருத்துகிறார். காற்றுக்கு wind என்கிறார்.. தமிழ் நாட்டில் காற்று என்றால் என்ன என்று புரியாதா?
@veeraduraiveeradurai7809
@veeraduraiveeradurai7809 5 сағат бұрын
லித்தியம் தயாரிக்க வேண்டிய தண்ணீர்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@NithyaSaran2010
@NithyaSaran2010 2 күн бұрын
🎉🎉🎉🎉
@jeyabalanjeyapal9816
@jeyabalanjeyapal9816 2 күн бұрын
ஒருவர் புதிய கண்டுபிடிப்பு பண்ணினால் அரசு தொழில் தொடங்க முழு உதவி சீன அரசு செய்கிறது அதனால் முன்னேறுகிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@-infofarmer7274
@-infofarmer7274 3 күн бұрын
கலங்கரை விளக்கம் இவர். கறையேறுவோம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
ஓரு நாடு 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 ஓரே ஒரு ஓத்த நாடு என்றால் அங்கே சமவளர்ச்சி சாத்தியம்
@muthamilselvankaruppiah8510
@muthamilselvankaruppiah8510 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
Indian Unionல்ல Highest Tax Paid நாடு தமிழ்நாடு TOP TAX PAYING STATE ஆனால் இங்கே இருப்பது நிதி பகிர்வு இல்லை இங்கே இருப்பது நிதி அபகரிப்பு
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
பெரியாரை மீண்டும் மீண்டும் படியுங்கள். சாதி, மதம், சாஸ்திர குப்பைகளை ஒழித்து அறிவியல் பார்வை கொள்வோம்.
@tjayakumar7589
@tjayakumar7589 2 күн бұрын
தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி. தமிழ் இலக்கியங்கள் குப்பை. தமிழ் இலக்கியங்கள் மூடநம்பிக்கை என தமிழ் மொழியை இழிவுபடுத்தியவன் இந்த ராமசாமி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
நல்லவேளை ஓரு நாட்டை நம்ம AREA என்று சொல்லல !!!
@MrCajanus
@MrCajanus 2 күн бұрын
Mr jeyarnjan romba pesurar average pesa vidunga
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 Күн бұрын
அங்க ore arasial thirudan Inga councilor la irunthe thirudan அது தான் karanam
@thiyagarajan-qq6zx
@thiyagarajan-qq6zx 3 күн бұрын
இன்போசிஸ் நாராயன முர்த்தி சீனாக்கு சென்று அங்கே யூனிவர்சிட்டிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கட்டும். பிறகு வேலை நேரம் அதிகரிப்பது குறித்து பேசலாம்.
@சுபாஷ்சுபாஷ்-ந4ல
@சுபாஷ்சுபாஷ்-ந4ல Күн бұрын
Niga paysurathu lam crt than but oru vala madurai tungsten ku support pana pakigala oru doudt varuthu
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல
@narayanamurthyannamalaicha7083
@narayanamurthyannamalaicha7083 2 күн бұрын
தமிழகத்துல CBSE பள்ளிகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இது நமது மாநில கல்வி திட்டத்தை முழுமையாக முழுங்க செய்யும். பாண்டிச்சேரி, இதை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. இதை பற்றி ஏதாவது விவாதம் உள்ளதா?.
@tjayakumar7589
@tjayakumar7589 2 күн бұрын
இந்த மட்டமான சமச்சீர் பாட திட்டத்தை புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கூட பின்பற்றுவதில்லை. அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
பணம் தரல ஆனால் பாதிக்கப்பட்ட Madrasல்ல Northindians ஏரோபிளேன் Show நடத்தினார்கள் 1000 Years ஆயிரம் வருடத்தில் இல்லாத மழை வெள்ளம் தேசிய பேரிடர் (அல்லது) ⬇ 200 years இருநூறு வருஷத்துல்ல இல்லாத மழை வெள்ளம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
இந்திய ஜோதிட மையம் இந்திய COPYXEROX மையம் இந்திய குடுகுடுப்புகாரன் மையம்
@senthilkumar803
@senthilkumar803 2 күн бұрын
India hereafter can not move forward until BJP is in power.
@mdnsr9849
@mdnsr9849 2 күн бұрын
சார் இந்த விஷயத்தை இன்னும் ஆழமா பார்ட் 2 ல போஸ்ட் பண்ணுங்க மற்றும் ரீசைக்கிள் டாபிக் பற்றி பேசவும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய TAX பணத்தை ஆயிரம் கோடியை தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் வடஇந்தியா ஆட்டையை போட்டு விட்டது என்றால் ஊழல்களிலேயே மிக பெரிய ஊழல் இது தான் இது நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம்
@ro8jhraja
@ro8jhraja 3 күн бұрын
பீஜேபீ காரணங்க எவனாவது இந்த மாதிரி discussion செய்து இருக்கனுங்களா?
@rajavel8322
@rajavel8322 2 күн бұрын
Do not compare with that fanatics group (BJP) . This is knowledge-based conversation. Congratulations to both intelectuals.
@kamal.nath5448
@kamal.nath5448 2 күн бұрын
Kalavaram venumna pannuvanga😂
@Red.bulldozer3
@Red.bulldozer3 2 күн бұрын
Indian industrial development is nothing to do with parties. The ruling government of the day should open up the economy to foreign investment and back up indian industries Also the education syllabus should cater for current needs
@Red.bulldozer3
@Red.bulldozer3 2 күн бұрын
திமுகாக்காரன்க என்ன புடிங்டான்க. ஊருக்கு ஒரு டாஸ்மாக் தொறந்து வச்சிருக்கானுங்க🤦🏼
@arvindh4327
@arvindh4327 2 күн бұрын
😆 varum... 🐐 Varum
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Күн бұрын
சோலார் எலக்ட்ரிக் பேட்டரி இதெல்லாம் வருங்கால தேவையற்ற ஆபத்தான குப்பை😢😢😢
@KaliMuthu-x5c
@KaliMuthu-x5c 2 күн бұрын
மதன் ரவிச்சந்திரனின்.‌ பழைய வீடியோ வை. எடுத்துக்காட்டாக போட வேண்டும். இந்த.‌ ஆள்.. யார் என்று தெளிவாக சொல்லி விட்டார். அதை பார்த்து விட்டு பேசு..
@arumugamrs
@arumugamrs 2 күн бұрын
வகுப்பு 8 வரை ஆல்பாஸ் படிப்பு மாணவனின் அடிப்படை கல்வி திறமையை குறைக்கிறது.
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 105 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 5 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 105 МЛН