தையல் மிஷின் சர்வீஸ் செய்யும் எளிய முறை / Sewing machine overoiling in tamil

  Рет қаралды 2,859,691

Hara tailors

Hara tailors

4 жыл бұрын

#haratailors Hara tailors

Пікірлер: 1 500
@jeyamary1066
@jeyamary1066 Жыл бұрын
மிக மிக தெளிவாக நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக மெஷின் சரி பண்ணுவதை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்
@muzirababy2204
@muzirababy2204 2 жыл бұрын
சகோதரி மிஷினை பற்றிய உங்களுடைய விளக்கம் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது நனறி
@panthuranganpanthu1359
@panthuranganpanthu1359 Жыл бұрын
றன்றி N
@aasimaayman2663
@aasimaayman2663 Ай бұрын
மிக மிக அருமையாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி மேடம் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@seenuvasu6936
@seenuvasu6936 4 жыл бұрын
சூப்பர்.பல பேர்க்கு சொல்லி கொடுக்க மனசு வராது. ஆனால்,பல பேர்க்கு உதவி செய்ததர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@netellertamilbuysale8601
@netellertamilbuysale8601 4 жыл бұрын
000
@vijaypriyapavi3924
@vijaypriyapavi3924 4 жыл бұрын
Very useful tips thanks
@bhanubhanu5922
@bhanubhanu5922 4 жыл бұрын
Unmai...........
@ramamurthy.sramamurthy.s2675
@ramamurthy.sramamurthy.s2675 4 жыл бұрын
Super
@fathimasama1304
@fathimasama1304 4 жыл бұрын
Exactly!
@nandhinibala7756
@nandhinibala7756 3 жыл бұрын
நன்றி சகோதரி மிகவும் நன்றி ஆரம்பகால தையல் பையில் பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் உங்கள் சேவைக்கு 👍👍👍🙏🙏🙏
@proproprobotbotbot2491
@proproprobotbotbot2491 2 жыл бұрын
thankyou
@sumathys3440
@sumathys3440 2 жыл бұрын
சகோதரி மிஷின் சப்தம் வருது அதற்கு என்ன காரணம்
@mallikakali3745
@mallikakali3745 2 жыл бұрын
@@proproprobotbotbot2491 5
@kuppuvaira2166
@kuppuvaira2166 Жыл бұрын
o
@renugagunadasan3449
@renugagunadasan3449 13 күн бұрын
😊😊u
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 3 жыл бұрын
மிக பொறுமையான அருமையான தௌவான நல்ல செயல் முறையடன். படிப்பறிவு இல்லாதவர் கூட தெளிவா இதை பாத்து கத்துக்கிற மாதிரி இத வேற லெவல்ல இருக்கு. நிறைய பேர் சொ்லி தர மாட்டாங்க. அருமைஅற்புதம் தரம். நன்றி.
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 2 жыл бұрын
தெரிந்த விடயம். இருப்பினும் தாங்கள் கூறும் விதம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்.
@latheefyusuf3639
@latheefyusuf3639 3 жыл бұрын
Na try pannen super ah work aagudhu thanks sis..en mission asaikavey mudiyama irundhuchi nethu varaikum..bt innaiku sema... I'm so happy.
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி தோழி, உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்
@abdulwadood495
@abdulwadood495 4 жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்,பயனுள்ள தகவல்,நன்றி சகோதரி.பணி தொடர வாழ்த்துக்கள்
@priyankaharinitha7662
@priyankaharinitha7662 4 жыл бұрын
Tq sister ennoda romba nal use pannama vachuruntha machine ah unga video pathu service senchean ippo super ah irrukku
@Subash168
@Subash168 5 ай бұрын
Super ah irukku inda mathiri pannu Pathan easy ah irukku thank you🎉
@bamarengarajan428
@bamarengarajan428 4 жыл бұрын
அருமையாக சர்வீஸ் செய்ய சொன்னீர்கள்.... ஸ்குரூ..கழட்டி மாட்ட.....நன்றாக விளக்கமாக புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள்...மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி 👏👏👍👍💜💜
@rsutha4058
@rsutha4058 4 жыл бұрын
மெஷின் ரெம்ப சவுண்ட் என்ன பன்னனும் மேடம்
@suganthibamaramakrishnan4146
@suganthibamaramakrishnan4146 3 жыл бұрын
அருமையான விளக்கம். உங்கள் குரல் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
@shajahanshajahan1624
@shajahanshajahan1624 4 жыл бұрын
2 nidam parkurathukku munnadiye naan like pottutten madam...romba sincere aa sollitharureenga...voice is full of sicerety..god bless you..maam!
@sudhakandasamy9754
@sudhakandasamy9754 3 жыл бұрын
தையல் மிஷின் எளிய முறையில் சர்வீஸ் செய்வதர்க்கு சொல்லிகொடுத்தற்கு நன்றி 👍
@priyamahaslm
@priyamahaslm 3 жыл бұрын
உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டோர் இருப்பதானால் தான் மழை வருகிறது...... மிகவும் பயனுள்ள வீடியோ... நன்றி அக்கா.
@vgvksvlogs9768
@vgvksvlogs9768 5 ай бұрын
Pl inform where to contact
@sundarm9361
@sundarm9361 3 жыл бұрын
மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி மேடம்.
@nirmalaganapathy3409
@nirmalaganapathy3409 2 жыл бұрын
உங்களைப் போல் அழகாக மெதுவாக புரியரமாதிரியாருமே சொன்னது கிடையாது மிகவும் நன்றி
@selvipandi1787
@selvipandi1787 3 жыл бұрын
Romba peria manasunga ungalukku...kooda nalla pazhaharavangale oru sila vishyangalla correct ah irukkumbothu ellorum payanperungal nu velipadaya sonna ungalukku mihapperiya salute sister.... God bless you and thank you.....
@mahalakshmikmahalakshmi7465
@mahalakshmikmahalakshmi7465 2 жыл бұрын
Thank you very much for your deep & elobrated explanation 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@easwarimurugaiya366
@easwarimurugaiya366 3 жыл бұрын
Great,very useful information, each and every words shows your experience. Superb
@vennilabeulah7513
@vennilabeulah7513 2 жыл бұрын
Very useful video mam. Naan machine repair ethai pathu than sariseithen. Thank you so mach mam.
@deviseenu5011
@deviseenu5011 3 жыл бұрын
Thanks sister ungal video parthu muthanmuthala try pannen ippo ennoda mechine super a irrukku thank you so much🙏🙏🙏
@gainmomentum-physicsclassr8993
@gainmomentum-physicsclassr8993 3 жыл бұрын
Thank you very much for clear tutorial, Madam.
@pavithrapavithra-sl7ku
@pavithrapavithra-sl7ku 4 жыл бұрын
Tqu👏👍mam nenga sona intha information enaku romba useful laa erukura. Tq mam🙏😇
@farhanafathima6147
@farhanafathima6147 3 жыл бұрын
Tailoring machine romba sounda irundhu yesterday video pardhu today seri panna yannalaya namba mudiyalla sound romba comeya kakkudhu romba naala irundha problem naanum kadaiyala kondu poganummnnu iruntha namba mudiyalla seri aaiduchi thank you very much madam....
@kirthua8615
@kirthua8615 3 жыл бұрын
Really thank you so much sister. Intha mari ellam ellarum velipadaiya solla matanga... Today na step by step ah senjen. Ipo ena machine puthusu mari velai seyyuthu......... 🙏🙏🙏🙏
@jalilafathima6596
@jalilafathima6596 4 жыл бұрын
very very clear explanation, thank you sister
@rajeswarir1367
@rajeswarir1367 4 жыл бұрын
Madam thank you for the instructions. You have explained very nicely. Thank you once again
@letchuletchu5166
@letchuletchu5166 3 жыл бұрын
@@anusuyaanusuya9994 hi mam me also toiring if my masin probelm l wiil repiar my self thank mam
@PriyaPriya-qm6rs
@PriyaPriya-qm6rs 2 жыл бұрын
@@letchuletchu5166ஞய
@user-ch9vm4ne1m
@user-ch9vm4ne1m 2 ай бұрын
Thank you so much sister 4 days ah machine kuda poraditu irunthen epo sari aiduchu am very happy now
@deepalakshmi2636
@deepalakshmi2636 3 жыл бұрын
Romba thanks sister... Nan epadhan new machine vanginen.. Nenga soldra ela prachanaiume nan face pandren.. Epadhan enaku theriudhu edhanala enaku endha prachanai nu nanne sari senjiduven enaku nambikai eruku.. Thank you so much.. Porumaiya, azhaga theliva nenga pesinadhuthuku...
@esakary170
@esakary170 4 жыл бұрын
Thank you so much for this video..it's very helpful for me to clean....
@nagarajanas9544
@nagarajanas9544 4 жыл бұрын
Sister' thank you so much very useful - Clear Video and Audio - Nice Useful Presentation.
@sasikalasasi7563
@sasikalasasi7563 2 жыл бұрын
0
@yasminem9610
@yasminem9610 2 жыл бұрын
மிக தெளிவான பதிவு நன்றி சகோதரி
@prabhurajan7769
@prabhurajan7769 4 жыл бұрын
Romba theliva irrundathu thanks Mam Na ennoda machina saripannita Thank u
@kalpanaamulu1335
@kalpanaamulu1335 4 жыл бұрын
அருமையாக சொல்லித் தந்தீர்கள் அக்கா. ரொம்ப நன்றி நன்றி.
@kalavathynagarajan5574
@kalavathynagarajan5574 4 жыл бұрын
On 2i1i21oo2u3710
@neminathansangeetha544
@neminathansangeetha544 4 жыл бұрын
Thanks sister
@meenameenameenameena8285
@meenameenameenameena8285 4 жыл бұрын
Super
@enakupidichathu9159
@enakupidichathu9159 4 жыл бұрын
Two yearsa Nan work busyla machine usepanavae illa ipo lockdown time unga video vala nanae try panan ...it's working ka.... Super
@easyenglish4436
@easyenglish4436 2 жыл бұрын
Very good explanation. It made me solve my machine problem of my own. Thank you very much.
@vijayaragavan8168
@vijayaragavan8168 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி சகோதரி
@raffiascon
@raffiascon 3 жыл бұрын
Very useful video. I would recommend all those who are using the sewing machine should learn all these small tips as shown in this video. It will save a lot of time and money plus the joy of doing or learning something before they could start using their sewing machine.
@maragathamratnam3481
@maragathamratnam3481 2 жыл бұрын
பெடல் பக்கம் ஆயில்விடதேவைஇல்லையா
@umamaheshwari1213
@umamaheshwari1213 2 жыл бұрын
9
@UNandhini-up8uc
@UNandhini-up8uc 2 жыл бұрын
@@maragathamratnam3481 q
@thiyagarajankrishnamurthy3825
@thiyagarajankrishnamurthy3825 Жыл бұрын
Very very good explanation for Tailor Mechine 😊Service Thank you mam.
@ernestsushilkumarc1981
@ernestsushilkumarc1981 3 жыл бұрын
Good 👍. Very nicely and clearly explained. Useful information. Thank you 🙏.
@kalaiselviss2036
@kalaiselviss2036 Жыл бұрын
Thanks madam usefullaga irunthathu
@Maduraiveeran_2004
@Maduraiveeran_2004 3 жыл бұрын
Ungaluku miha periya nandringa.idhu madhi theliva yaralum vilaka mudiyadhu..miha periya manasu onguluku. God bless you mam tu tu tu
@aarthib3561
@aarthib3561 3 жыл бұрын
Thank you madam unga instructions follow pani naanum machine na service panunan it's working for good
@ruthdavidmargaret9915
@ruthdavidmargaret9915 4 жыл бұрын
Very clearly in an understandable way you have thought. It was so beneficial. Thanks a lot. One more I would like to learn. How to clean the spinning wheel.
@sudarsanamkesavan146
@sudarsanamkesavan146 4 жыл бұрын
I'm very happy to watch ur tailoring machine service. Very useful. Thank u👌👏
@nandininikithan
@nandininikithan Жыл бұрын
Very useful thanks
@basicsofenglish5173
@basicsofenglish5173 11 ай бұрын
Very useful and informative.
@jenielango6918
@jenielango6918 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா.. எனக்கு மிகவும் பயனுல்லகாக இருந்தது... மிக்க நன்றி
@chandrat9
@chandrat9 2 жыл бұрын
Thank you sister ungalin demonstration arumaiyaga irunthathu very useful forme🙌🙌🙌🙌valga valathuden
@praveenaganesh2213
@praveenaganesh2213 3 жыл бұрын
Great mam... My machine wasn't working for a long tym... followed your instructions and got it worked... thanks a lot😀
@savithriviswanathan3015
@savithriviswanathan3015 2 жыл бұрын
super mam
@gamingwithruban6276
@gamingwithruban6276 4 жыл бұрын
Sister' thank you so much very useful
@nutechkrishnapatnam5364
@nutechkrishnapatnam5364 4 жыл бұрын
Thank you very usful
@veeramasaniyamma3357
@veeramasaniyamma3357 3 жыл бұрын
Ennoda mission laa nool sikiruchu lntha method na panen eppo super iruku ennoda mission very thanks
@ranisundari8308
@ranisundari8308 9 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் மிக அருமையாக இருந்தது உங்களுடைய டிப்ஸ் கூறும் முறை மிக மிக எனக்கு மிக எளிமையாகவும் புரியிற மாதிரி கூறினீர்கள்
@Gnanaregan
@Gnanaregan 4 жыл бұрын
Thank you... It was very useful for me to over oil my machine, it was not used 3 years, now it's working perfectly... Thank you once again....
@lakshmivarahi9528
@lakshmivarahi9528 4 жыл бұрын
Super. A detailed explanations. Vefy useful. Thank u sister. 🙏
@abithaganesan4312
@abithaganesan4312 2 жыл бұрын
Thanks Akka en machine problem mela problems vanthuchi ipo intha video pattha apram thaan machine nalla smooth ah poguthu I'm very happy en machine problem naaney sari pannittan enakku romba happy ah erukku thank you very much akka
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 Жыл бұрын
மிக நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rekhababu9007
@rekhababu9007 4 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு
@malligar3170
@malligar3170 4 жыл бұрын
Superb sister. Thank you very much for this information.Now I learned, how to clean the machine
@muraleedarand6280
@muraleedarand6280 3 жыл бұрын
Nandri sister
@jayabharathibharathi7107
@jayabharathibharathi7107 2 жыл бұрын
Thank you so much mam. Last 5 Years I am unable to use my machine. After seeing your video ,I got lot of information.
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 Жыл бұрын
நன்றி சகோதரி தையல் மெஷின் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி
@bhanupriyaravi4779
@bhanupriyaravi4779 4 жыл бұрын
I am very very happy the way u taught us the servicing method Madam, please help me with the thread cutting while stitching
@jeyaranirangaswami6993
@jeyaranirangaswami6993 3 жыл бұрын
ஓஈல் மற்றும் எப்படி பொட்டலம்
@kumarmani3366
@kumarmani3366 2 жыл бұрын
Mam thaiyal vitu viluguthu mam
@Bari2912
@Bari2912 4 жыл бұрын
Thanks it's really work it.. Super sister..
@lavanyagaja4000
@lavanyagaja4000 4 жыл бұрын
Nella thelivaga solli tharinga thank you so much 👌👌👌👌👌👌
@janav8769
@janav8769 4 жыл бұрын
சூப்பர் mam நான் இந்த வீடியோ பார்த்து என் மெஷின் ரிப்பேர் பண்ண கத்துகிட்டேன்
@rajarajeswarikumar6928
@rajarajeswarikumar6928 4 жыл бұрын
Thanks for sharing and explained very clearly.
@nirmalaanbazhagan8047
@nirmalaanbazhagan8047 2 жыл бұрын
Vjdk
@helanmary1234
@helanmary1234 4 жыл бұрын
மேடம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறிங்க மிஷின் ரிப்பேர்செய்யவது எப்படி என்று .
@user-ze8cq9fz9u
@user-ze8cq9fz9u 3 жыл бұрын
Very very useful, helpful mam...yenaku iruntha bayam ippo illai..... machine soundey avlo smoothaa irukku.Thank you so much mam.nuul loop vilurathu thaan yen prblm,ullukulla avlo dust ,threads bit irunthuchi....tmrw thatchi paakurean ,ini problem irukaathunu namburean. Intha alavu teach pannathu romba pudichi iruku mam...
@yamunapadmanaban7523
@yamunapadmanaban7523 4 жыл бұрын
அருமையாகச் சொல்லிக் கொடுத்தீங்க சகோதரி நன்றி மா
@thulasibai9856
@thulasibai9856 4 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் நல்ல ஒரு தகவல் கொடுதிர்கள் மிகவும் நன்றி மேடம்
@thulasibai9856
@thulasibai9856 4 жыл бұрын
மேடம் எனக்கு மிஷினில் வீல் பகுதியில் ஒரு ஸ்பிரிங் பேஸ்ட் போடும் இடத்தில் அதைப் பற்றி சொல்லுங்கள் மேடம் நன்றி பதில் அனுப்பவும் நன்றி.
@tngemstones
@tngemstones 4 жыл бұрын
அருமை சகோதரி 👍👍👍
@mallikas6108
@mallikas6108 6 ай бұрын
உண்மையில் பெரிய விஷயம் அருமையாக கூறினீர்கள் 🎉
@Maduraiveeran_2004
@Maduraiveeran_2004 3 жыл бұрын
Mihavum payanulla thahaval nandri mam.arumayana vilakam.super excellent
@viji.dvijid2235
@viji.dvijid2235 4 жыл бұрын
நன்றி சகோதரி
@kchitra7980
@kchitra7980 4 жыл бұрын
Mam very useful. Thank you
@chitrachitra8894
@chitrachitra8894 3 жыл бұрын
சூப்பர் யாரும் இது போல் சொல்லி தருவதில்லை ‌ நானும் இது போல் ‌செய்கிறேன் நன்றி சகோ
@AKA-jk3mv
@AKA-jk3mv Жыл бұрын
மிகவும் தெளிவுடன் சொல்லித் தந்தது மனமகிழ்ச்சியை தந்தது தொடரட்டும் உங்கள் சேவை.
@k.mohammedhashim6594
@k.mohammedhashim6594 Жыл бұрын
Needle rod how to change medam
@valligounder4238
@valligounder4238 4 жыл бұрын
Thank you so much sister 😊👌👍🙏
@amurthavalliamurthavalli4192
@amurthavalliamurthavalli4192 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே நீங்கள் சொல்வது போல் செய்தேன்நன்றாகவந்தது நன்றி நன்றி நன்றி
@priyadarshini382
@priyadarshini382 3 жыл бұрын
Super akka very useful........ Ungaluku epdi thanks solrathune therla ka..... 9 years ah seri panna mudiyatha sewing machine ninga sonna mathiri senchanala seri aagitu akka .... Thank you very very very very much akka👍❤️❤️
@abdulaziz-rs4gx
@abdulaziz-rs4gx 3 жыл бұрын
நல்லா பெருமையா செல்லிதரிக அக்கா மஷ்க் அல்லாஹ்
@thasleemmubarakdasthagir4229
@thasleemmubarakdasthagir4229 4 жыл бұрын
Thank you so much mam 👏
@mangaipalani9962
@mangaipalani9962 4 жыл бұрын
Super explain. Service ku naan Rs 750 kodupen.eni naane clean panuven.thank you so much mam
@raboboys9329
@raboboys9329 2 жыл бұрын
மிக்க நன்றி சிஸ்டர் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்துச்சு
@maideenkader6679
@maideenkader6679 3 жыл бұрын
thank you my sister.I send this message my daugters.
@jeganathann7859
@jeganathann7859 3 жыл бұрын
🤾‍♂
@eshgarden
@eshgarden 4 жыл бұрын
Thank you so much mam very useful for me
@sivakozhundu7362
@sivakozhundu7362 4 жыл бұрын
நல்ல பயிற்சி நான் செய்வேன் முயற்சி நன்றி
@shamilafarveen1844
@shamilafarveen1844 2 жыл бұрын
நல்ல புரியர மாதரி சொன்னதற்கு மிக்க நன்றி.
@gomathimurali8515
@gomathimurali8515 4 жыл бұрын
நன்றி மேடம்
@Rose_1114_
@Rose_1114_ 4 жыл бұрын
First time i am seeing ur video mam. Very usefull video, thank u somuch. I am ur new subscriber❤️🌹 Dislike edhuku panni irukanganu puriyala🤷
@HaratailorRevathyMuruganadhan
@HaratailorRevathyMuruganadhan 4 жыл бұрын
நன்றி
@jananijana8304
@jananijana8304 3 жыл бұрын
Thanks very helpful mem .naa ea mechine sari pannita . One more thanks mem.
@lathaa664
@lathaa664 Жыл бұрын
மிகவும் உதவியாக இருந்தது நன்றி சகோதரி
@valsalakk8057
@valsalakk8057 4 жыл бұрын
Thank you so much🙏🙏
@selvarajans8685
@selvarajans8685 3 жыл бұрын
Tq mam
@mahendranmagi6947
@mahendranmagi6947 4 жыл бұрын
Thankyou so much madam...
@sasikala1515
@sasikala1515 3 жыл бұрын
நல்லா சொல்லி கொடுத்தீர்கள் மிகவும் அருமை நன்றி
@simplebutpossible4468
@simplebutpossible4468 3 жыл бұрын
Hi akka.romba romba romba thanks akka.naanga neraiya vedios pathom adhumattumillama neraiya perkitta sari panni thara solli naanga ketom but yarumae sariya repair panla and vediosu work aagala but promisa unga vediova paathudhan naanga pannom romba thanks akka thankyou for u r useful vedio akka.keep going.idhumaadhiri neraiya vedios podunga akka.tq akka✌👍👍👍
@Selfrekha
@Selfrekha 4 жыл бұрын
Thank you so much sister
@kaviyavarnaashok5342
@kaviyavarnaashok5342 3 жыл бұрын
Really super explanation, thank you sister. I never see like a video, God bless you ma
@prabhuvishnu2305
@prabhuvishnu2305 3 жыл бұрын
Solla vaarthai illa akka..... Romba romba romba thanks..... Intha video paathu enoda machine ah repair pannite.... Thanks akka.... Intha thanks paathathu Vera Ena solla theriyala🙏🙏🙏🙏🙏
@yazhiniruby787
@yazhiniruby787 3 жыл бұрын
Super sister
@mani6678
@mani6678 4 жыл бұрын
எனது மெஷினில் மெதுவாக தைக்கும்போது மட்டும் மேல் நூல் அறுந்து விடுகிறது. வேகமாக தைக்கும்போது அறுபடுவது இல்லை. என்ன செய்தால் சரியாகும். நன்றி
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Inskirt height adjustment
15:43
SIPPLA DIY
Рет қаралды 1,9 МЛН
sewing machine tips for beginners | Thread Cutting problem & solutions
10:49
Online Tailoring Videos in Tamil
Рет қаралды 1,3 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН