தக்கடி / Thakkadi தக்கடி செய்முறை

  Рет қаралды 204,650

Cinemugam

Cinemugam

4 жыл бұрын

Visit Amma's Website for Original Recipe: www.reginakitchen.com/2020/05...
தக்கடி / Thakkadi
தக்கடி செய்முறை
thakkadi recipe,
thakkadi recipe in tamil,
chicken thakkadi recipe,
kayal samayal thakkali,
thekkady tamil,
veg thakkadi
தேவையான பொருட்கள்
அரிசி மாவு-1/2 படி
சின்ன வெங்காயம் - 25
பெரிய வெங்காயம் -3
கறிவேப்பிலை- 2 கொத்து
ப.மிளகாய்-5
துருவிய தேங்காய் -1 1/2 தேங்காய்
மசாலாவிற்கு:
மட்டன் எலும்புடன்-1/2 கி
இஞ்சி பூண்டு விழுது-1/2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -1
மசாலா பொடி-4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்-2 ஸ்பூன்
எண்ணெய்- தேவைக்கு
உப்பு- தேவைக்கு
கறிவேப்பிலை இலை- கொஞ்சம்
செய்முறை:
1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கறிவேப்பிலையுடன் தாளிக்கவும்.
2. பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும். மட்டனை சேர்த்து உப்பு, மிளகாய் தூள், மசாலா பொடி சேர்த்து வதக்கவும். 15 நிமிடம் அப்படியே வேக விடவும்.
3. பின்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும். மூடி போட்டு குறைந்த தணலில் வேக விடவும்.
வேகும் வரை தக்கடி உருண்டைகளை தயார் பன்னவும்.
4.அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை இலை, தேங்காய், உப்பு சேர்த்து வைக்கவும். இதோடு கொதிக்கும் ஆணம் (குழம்பு) 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
5.பின்பு பூ போன்று உருண்டைகளாக பிடிக்கவும். அழுத்தி பிடிக்க கூடாது. இப்படி எல்லா மாவையும் பிடித்து வைக்கவும்.
6. இப்பொழுது கொதித்து கொண்டிருக்கும் ஆணத்தில் கவனமாக உருண்டைகளை போடவும். 10 நிமிடம் கழித்து சிம்மில் வைத்து விடவும்.
7. இப்பொழுது பிறட்டி விட்டு மீன்டும் 20 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
சுவையான பாரம்பரிய தக்கடி தயார்.

Пікірлер: 225
@parthasarathysps1548
@parthasarathysps1548 4 жыл бұрын
அம்மாவின் அருமையான நெல்லை தமிழுக்காகவே ஒரு லைக்.
@madhumithamadhu9637
@madhumithamadhu9637 4 жыл бұрын
ROMBAAAAAA NANDRI Amma intha recipe ah rombA nala ah kedaikala I was searching. ..enoda school days la en muslim friend konduvaruvanga my favorite thank you ma😍
@abdulrahim65
@abdulrahim65 4 жыл бұрын
Very Super DAILY I,am seeing This show
@AMdIqbalAutoAMdIqbal
@AMdIqbalAutoAMdIqbal 4 жыл бұрын
Ennoda Amma seivanga.i love this
@RiyaSamayal
@RiyaSamayal 4 жыл бұрын
Assalamualaikum aappa , unga slang superah irukku, thakkady my favorite
@abodeonboard-annalakshmiah6431
@abodeonboard-annalakshmiah6431 4 жыл бұрын
A different recipe ever seen!will try
@sahirasahi6970
@sahirasahi6970 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க செஞ்ச தக்கடி அருமை நாங்கள் செய்வது திருநெல்வேலி தக்கடி அரிசி மாவு வெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் மல்லி இலை கருவப்பிள்ளை அனைத்தும் சேர்த்து பிசைந்து உருண்டையாக வைத்துக் கொள்வோம் அதற்கு அப்புறம் ஆட்டுக்கறி குக்கரில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சத்தூள் உப்பு சேர்த்து வைத்துக்கொள்வோம் அதற்கப்புறம் ஒரு சட்டி எடுத்து என்னை பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அவித்து வைத்த கறி வீட்டு தூண் வீட்டு மசாலாத்தூள் சேர்த்து உப்பு போட்டு நல்ல கிண்டவும் அதற்கப்புறம் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் சிறிது மாவு கரைத்து ஊற்றவும் அதற்கப்புறம் உருண்டைகளை அதில் போடுவோம் தக்கடி மணமாக இருக்கும் அல்ஹம்துலில்லாஹ்
@a.fathimafazila4534
@a.fathimafazila4534 4 жыл бұрын
Naangalum ipdi thaan seivom, maavil konjam kari il ulla kulambai um ootthi kulakkattai pidipom. Vengaayam patchamilagaai malli karuveappillaiyum pottu.
@sahirasahi6970
@sahirasahi6970 4 жыл бұрын
நன்றி🤗
@ShameerSaahd
@ShameerSaahd 4 жыл бұрын
நாங்களும் திருநெல்வேலி. இப்படி தான் செய்வோம்
@ameenameen8358
@ameenameen8358 4 жыл бұрын
I love you amma uggal samayal yallam supar
@sahibnagore1984
@sahibnagore1984 4 жыл бұрын
இந்த தக்கடி நெல்லை ஸ்பெஷல்... நான் மேலப்பாளையம் செல்லும் போதெல்லாம் இதை ருசிக்காமல் திரும்புவதில்லை.... அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ரெசிபிக்கு அழகாக விளக்கம் தந்த அம்மாவுக்கு நன்றி...
@kalpanabg425
@kalpanabg425 4 жыл бұрын
Miga vithiyasamana Suvai. Nandri amma
@BhavanisampathBhavani
@BhavanisampathBhavani 8 күн бұрын
சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப புடிக்கும். 😜😜 இந்த டிஷ்
@m.jarinabegummd153
@m.jarinabegummd153 4 жыл бұрын
Assalamu alaikum Anna Masha Allah Amma talking super anna
@jumannaafreen7862
@jumannaafreen7862 4 жыл бұрын
உம்மா நீங்கள் எங்க உம்மா போல சமையல் கலையில் சிறந்தவர்கள், மாஸால்லாஹ்
@shajiaahshahid8747
@shajiaahshahid8747 4 жыл бұрын
Assalamu alaikum nanni.ethai yanga oorla gravyla ulla salna oothi kolukattai mayu pisaivanga athum rompa taste a erukkum nanni.moochu vanga pesa vendam nanni. Relacxa pesunga nanni.thank u.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அம்மாவுக்கு நன்றி
@famithay6279
@famithay6279 4 жыл бұрын
Thakkadi ku மாவு pesaium bothu மாவு la கொஞ்சம் coconut and onion சேர்த்து pisanja இன்னும் super ah irukum yenga kanchipuram la thakkudi தான் femous food
@magifrasherin610
@magifrasherin610 3 жыл бұрын
Ss naanghalum apdi seyuvom
@navamani854
@navamani854 4 жыл бұрын
வளாவளா கொழெழா என்றுஎத்தனை சமையல் ...எத்தனை பெண்கள் பதிவட பார்த்திருக்கறோம் .... இந்த அம்மா எவ்வளவு புரிம்படியாக எவ்வளவு வேகமாக ரத்தின சுருக்கமாக இருந்தது....எல் பி ரிக்கார்ட் பெண்களே இந்த அம்மாவின் பதிவு முறையை பின்பற்றுங்கள்
@saranyakrishnan4507
@saranyakrishnan4507 4 жыл бұрын
Ipotha thakkadi na kelvi padure super
@ammasamayalbynajiyah4601
@ammasamayalbynajiyah4601 4 жыл бұрын
My favourite
@bhuvi532
@bhuvi532 4 жыл бұрын
The way she's talks is so cute
@karthickkarthi2074
@karthickkarthi2074 4 жыл бұрын
Assalamu alaikum Amma.nanga dindugul.enga oorula thikadinu solluvome ma.un videos ellam superb.
@ragavanking6429
@ragavanking6429 4 жыл бұрын
Amma samayal super
@SamSam-ic4he
@SamSam-ic4he 4 жыл бұрын
Assalamau alaikum Warahmathullahi Wabarakathu! Amma ande anam/gravy Supper Super supper consistence... 100% namma vitla seyda maduri irukku. 25 years ku piragu Thakkadi pakuren. Insha Allah! I ll try to do. Micham nandri amma
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Welcome 😊. Thanks a lot. Do share this video.
@ahamedfuwad2804
@ahamedfuwad2804 4 жыл бұрын
சூப்பர். அம்மா
@mohamedanees9056
@mohamedanees9056 4 жыл бұрын
Nandri amma
@hisambaby3202
@hisambaby3202 4 жыл бұрын
ماشاء الله تبارك الله 👌👌👌👌mam
@havamaishaq6504
@havamaishaq6504 4 жыл бұрын
Masha Allah
@amala3231
@amala3231 4 жыл бұрын
அம்மாவுக்காக ஒரு like
@jayparthiban8268
@jayparthiban8268 4 жыл бұрын
Mam super masala podi means what garam masala or briyani masala powder
@sathiyasathiya5132
@sathiyasathiya5132 4 жыл бұрын
Unga speech romba pudichu irukku ma. Intha thakkadi enga neighbour house la senju pathu irukken. But your speech super ma
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Unga comment romba nalla irukku. Thanks a lot. Do subscribe the channel and share videos with friends and family members.
@rahmadcoded157
@rahmadcoded157 4 жыл бұрын
Nice to see grandma.i got memories of my grand ma
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks for your lovable comment. Do share this video with friends and family members.
@tube.9699
@tube.9699 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி.
@irfanullah_safiyullah
@irfanullah_safiyullah 3 жыл бұрын
Masha allah nenga pesradhu alaga iruku nature ah
@aljeesiraabbas3884
@aljeesiraabbas3884 4 жыл бұрын
Assalamu Alaikkum Amma masa Allah supper
@TamilTaste
@TamilTaste 4 жыл бұрын
Masha Allah super
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks a lot. Do subscribe the channel and share videos with friends and family members.
@yascreations385
@yascreations385 4 жыл бұрын
My ever favourite😋😋
@rafiabasi1894
@rafiabasi1894 3 жыл бұрын
Super tirunelveli slang .Nice to hear ..Please say the ma'ssla podi recipe you added for thakkadi.
@mspmsp7948
@mspmsp7948 4 жыл бұрын
My favorite
@userjeyama
@userjeyama 4 жыл бұрын
Ammavin alagaana tamilukaagave oru like pottu vitten ☺👍
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Welcome 😊. Thanks a lot. Do share this video.
@mohammed735511
@mohammed735511 4 жыл бұрын
Super ah irukum
@kapilansulax7981
@kapilansulax7981 4 жыл бұрын
Suppar amma
@karthiknedunchezhiyan8099
@karthiknedunchezhiyan8099 4 жыл бұрын
Super amma
@asmamariyamasmamariyam4565
@asmamariyamasmamariyam4565 4 жыл бұрын
Assalamualaikum super amma
@SenthilKumar-uf9tw
@SenthilKumar-uf9tw 4 жыл бұрын
Interesting recipe; thanks for sharing :-)
@reginax6874
@reginax6874 4 жыл бұрын
Super amma👌
@SamSam-ic4he
@SamSam-ic4he 4 жыл бұрын
Ayyo Amma idu en favorite dish. Namma uru Ceylon Colombo la muslingal famouse a seyvange... semma testy 99% beef la dan seywom bcoz muttom expensive. Thanks for Rezept 🙏
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks for sharing. Welcome 😊. Thanks a lot. Do share this video.
@abdulbasith5594
@abdulbasith5594 4 жыл бұрын
Naange srilankavilum seivom
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
சூப்பர் 👌👍 மா மிக்க நன்றி 🙏 ங்க மா
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks a lot. Do subscribe the channel and share videos with friends and family members.
@sabeersabeef3382
@sabeersabeef3382 3 жыл бұрын
Masah allah good
@akrabaahamed7720
@akrabaahamed7720 4 жыл бұрын
Thanks for the wonderful recipie 😊
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Welcome.
@samsussumoos2153
@samsussumoos2153 4 жыл бұрын
Aamaa yannae Kuu noumbuku vanthaa naallairrukum 😊
@kanifamily5662
@kanifamily5662 4 жыл бұрын
mashallah super amma
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks.
@jahariabujahari320
@jahariabujahari320 4 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா மதகடி சூப்பரா இருக்கு
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks a lot. Do subscribe the channel and share videos with friends and family members.
@jamaldeenchannel
@jamaldeenchannel 4 жыл бұрын
Super
@ayishakamal4418
@ayishakamal4418 2 жыл бұрын
Many times panniten super
@nazzerazfar171
@nazzerazfar171 4 жыл бұрын
Assalamu alaikum.. Super ma 👌😋
@sparklingstar8204
@sparklingstar8204 4 жыл бұрын
Amma💓
@powerlifehacks1400
@powerlifehacks1400 4 жыл бұрын
Superb amma 😍
@josephben3259
@josephben3259 4 жыл бұрын
Simple recipe 👍👍
@banurawoofvlogger411
@banurawoofvlogger411 4 жыл бұрын
Myyyy favourite
@geethamalaisamy7559
@geethamalaisamy7559 4 жыл бұрын
Ithu muslims athigama panvanga...en muslim frnd veetla china vayasla irunthey saptruken...supera irkum...super amma
@ammasamayalbynajiyah4601
@ammasamayalbynajiyah4601 4 жыл бұрын
Nice
@vijibarnard9135
@vijibarnard9135 4 жыл бұрын
Super ra irulku mA 😘👍👌
@veegee1987
@veegee1987 4 жыл бұрын
Azhagu amma
@ramya6017
@ramya6017 4 жыл бұрын
Hi ma , i m ur new subscriber pa ..unga veedu andu language style romba yeathartma irukinga ma ..athukavea ungala subscribe pannean ma..
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks.
@mujeedmujeed8323
@mujeedmujeed8323 4 жыл бұрын
Suppar ma
@evangelinr4434
@evangelinr4434 4 жыл бұрын
Super Patti
@priyal9978
@priyal9978 4 жыл бұрын
Amma spr
@saraafshan6377
@saraafshan6377 4 жыл бұрын
super
@karthikakathir9135
@karthikakathir9135 4 жыл бұрын
Athu enna masala podi
@blackboygamer777
@blackboygamer777 2 жыл бұрын
அம்மா நீங்கள் சுப்பர்
@TasteWithUs
@TasteWithUs 4 жыл бұрын
Tasty Thakkadi Recipe 👌👌💐 stay connected 💐
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thank you so much 🙂. Thanks for your lovable comment. Do share this video with friends and family members.
@Daisysamvincent
@Daisysamvincent 3 жыл бұрын
என்ன அழகு voice and Accent ❤️❤️❤️
@cinemugam
@cinemugam 3 жыл бұрын
Thank you. Share this video with friends and family members.
@nagalakshmilakshya1274
@nagalakshmilakshya1274 3 жыл бұрын
Mutton kulambu poduinga mam
@tigerfitter3992
@tigerfitter3992 3 жыл бұрын
Supper Alla my alla
@julietvictoria6589
@julietvictoria6589 4 жыл бұрын
Amma unga slang nalla irukku ma .
@ayishafarveen927
@ayishafarveen927 4 жыл бұрын
Enga oorla ethu peru thikkudi
@selviarunprakaash2121
@selviarunprakaash2121 4 жыл бұрын
👌👌
@madhanganesang9930
@madhanganesang9930 4 жыл бұрын
Masala podi na yenna yenna irukkum adhula
@hajahameedsaleem2014
@hajahameedsaleem2014 3 жыл бұрын
Super ma 👌
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
சின்ன வயதில் அம்மா அப்பா வுடன் சாப்பிட்ட ஞாபகம்! ஆனால் கொழுக்கட்டை கோதுமை மாவில் செய்து போடுவார்கள்! நன்றி 🙏
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks a lot. Do subscribe the channel and share videos with friends and family members.
@sharonjoe1244
@sharonjoe1244 4 жыл бұрын
Neenga nagercoil ah
@malusparadise3925
@malusparadise3925 4 жыл бұрын
thakkadi good like 2k +1 joining you thanks for the support
@natrinaiKudil
@natrinaiKudil 4 жыл бұрын
Super receipe amma... Unga slang superb... Neengalum veetuku vanga
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 3 жыл бұрын
அம்மா... நான் தூத்துக்குடி. எங்க சித்தப்பாவை எல்லோரும் தக்கடி என்றுதான் கூப்பிடுவாங்கலாம். அவரின் உண்மையான பெயரை யாரும் கூறியதில்லை. தக்கடி என்பது அவரின் பட்டப்பெயர் என்பார்கள். நான் பிறக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். தக்கடி எனும் சொல்லை நான் வேறு எங்குமே கேட்டதே இல்லை. ஒரு வகையான நூல் நூற்கும் வகைக்கு தக்கலி அல்லது தக்லி என சொல்வார்கள். நான் பார்த்தும் கூட இருக்கிறேன். ஆனால் தக்கடி என்று ஒரு உணவு வகை நமது நெல்லை மண்ணிலேயே இருப்பது உங்கள் மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி அம்மா.
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 3 жыл бұрын
Super thanks
@cinemugam
@cinemugam 3 жыл бұрын
Thanks a lot for your lovable comment. You are most welcome to Amma Samayal. Be safe and keep in touch with our channel.
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 3 жыл бұрын
@@cinemugam ok thanks amma
@ruksanaiqbal4765
@ruksanaiqbal4765 4 жыл бұрын
Amma !...what is the powder masala you used for this thikkidi....please reply...i need to prepare...thank you
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Click this link to know more about powder masala : kzbin.info/www/bejne/qYDWXmtsfZWUfNE
@aslamaslam2756
@aslamaslam2756 4 жыл бұрын
Good Response that Every KZbinr Needed
@hameedmeeran8368
@hameedmeeran8368 4 жыл бұрын
I need this thakidi now a days no one is preparing
@zeenathashraf2258
@zeenathashraf2258 4 жыл бұрын
Amma Unga Place Engayakkum Thakkidi Naa Vattama Poduvom Niice
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks for your lovable comment. Do share this video with friends and family members.
@khanba07
@khanba07 4 жыл бұрын
ஒரு காலத்தில் என்னுடைய பெருநாள் தினம் காலை சாப்பாடு
@kidsfaculty
@kidsfaculty 4 жыл бұрын
Nice to hear. For me also same.
@StellarajChannel
@StellarajChannel 4 жыл бұрын
தக்காளி பிரமாதம் 👌
@gcffujfcfuf4165
@gcffujfcfuf4165 4 жыл бұрын
தக்காளி இல்லை தக்கடி
@SafaSafa-ki5xw
@SafaSafa-ki5xw 4 жыл бұрын
Super ma en umma idhu eappavume thakkadi pannuvaga
@subashbabu4983
@subashbabu4983 4 жыл бұрын
Yummy receipe
@cinemugam
@cinemugam 4 жыл бұрын
Thanks a lot. Do subscribe the channel and share video with friends and family members.
@subashbabu4983
@subashbabu4983 4 жыл бұрын
Iam New subscriber pls neraya video podunga
@fatimarinosarinosa845
@fatimarinosarinosa845 4 жыл бұрын
👌👌👌👌
@abdulsamad9852
@abdulsamad9852 4 жыл бұрын
Masala podi na enna ma
@rasiabanu5314
@rasiabanu5314 4 жыл бұрын
அருமையான செய்முறை! இதில் நாங்கள் கொஞ்சம் சின்ன மாறுதலோடு செய்வோம், மாவில் தேங்காய் பூ, பெருஞ்சீரகம் சேர்த்து பிசைவோம், அத்தோடு குழம்பு நீங்கள் செய்வது போல் தான் ஆனால் அதில் சுரைக்காய் ஒரு பாதி சுரைக்காயை துருவி சேர்ப்போம் அருமையா இருக்கும்! இதற்க்கு எங்கள் ஊர் பக்கம் சுரைக்காய் புடி என்ற பெயரும் உண்டு...
@shanmugasundarig6592
@shanmugasundarig6592 3 жыл бұрын
அம்மா 🧕💚💚
@thaslishahulthaslima8789
@thaslishahulthaslima8789 4 жыл бұрын
It's a native food
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Supper
@cinemugam
@cinemugam 3 жыл бұрын
Thanks a lot. Do share this video with friends.
@t.e.jailani4387
@t.e.jailani4387 4 жыл бұрын
Assalamu alaikum Amma ugga name enna
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН