தகுதி நீக்கம் செய்யப்படுவாரா நயினார் நாகேந்திரன்... இன்று விசாரணை! | BJP | Nainar Nagendran | PTT

  Рет қаралды 8,566

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 ай бұрын

தகுதி நீக்கம் செய்யப்படுவாரா நயினார் நாகேந்திரன்... இன்று விசாரணை! | BJP | Nainar Nagendran | PTT
#puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 17
@narasimhana9507
@narasimhana9507 3 ай бұрын
இந்த இடத்தில் திமுக அல்லது வேறு கட்சிகள் என்றால் நடவடிக்கைகள் எப்படி இருந்து இருக்கும்.
@Vicky89116
@Vicky89116 3 ай бұрын
தூக்கி உள்ள வைங்கய்யா
@user-uz1zt9fg2b
@user-uz1zt9fg2b 3 ай бұрын
ரத்துச் செய்க
@baskarkannabiran3929
@baskarkannabiran3929 3 ай бұрын
யாரும் permanant இல்லை
@arumugamannamalai
@arumugamannamalai 3 ай бұрын
MLA பதவியையும் புடிங்கிடுங்க.MP தேர்தல்ஐயும் ரத்து பண்ணுங்க.
@Forever-vx6cb
@Forever-vx6cb 3 ай бұрын
நானும் தேவர் இனத்தை சார்ந்தவன் தான், அதுவும் இந்த நயினார் நாகேந்திரன் பிறந்த திருநெல்வேலி மாவட்டம் பணகுடிக்கு அருகில் உள்ள தண்டையார் குளத்தை சார்ந்தவன் தான். மேலும் இந்த யோக்கியன் நயினார் நாகேந்திரன்க்கு சொந்தகாரன்தான்.பொது மக்களே நான் எந்த ஒரு காழ்புணர்ச்சிக்காகவோ அல்லது அரசியல் காரணத்திற்காகவோ இந்த கமண்ட் போடவில்லை. இவனுடைய யோக்கியம் பொது மக்களுக்கு தெரியவேண்டும் மற்றும் நல்லதோர் நபரை திருநெல்வேலியில் நீங்க தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வற்றாத ஜீவநதியை ஒழிக்காமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. கீழேவரும் அனைத்து கதைகளும் உண்மைதான், இவனுக்கு காவலாக நான் இவன் கூடவே பயணம் செய்தவன் தான். 1. நம்ம *நைனா* வோட புதிய லீலை: அவர் ஒரு டாக்டர். நெல்லையைச் சேர்ந்தவர். லக்ஸ்மிகரமான பெயர். சமுதாயத்துக்கும், பொதுமக்களுக்கும்தான் நைனா ஒன்னும் செய்ய மாட்டார். ஆனா கசமுசா பண்றதுக்கு அள்ளி அள்ளி குடுப்பார். ஒரு லட்ச ரூபாய் கொடுத்துருக்கார். அதோட நெறைய லவுசு பேச்சும் பேசிருக்கார். ஆனா என்ன காரணமோ ஒரு மேட்ச் சுக்கு அப்புறம் ஆளையே காணலயாம். நைனாவ நம்மை ஊசி போட்ட டாக்டர் போன் அடிச்சு பாத்தா எடுக்கிறதே இல்லை. பாவம் இவர நம்பி வீணாப் போயிட்டனேனு ஒரு பத்திரிக்கையாளர்ட்ட ஓப்பனா பொலம்பிருக்காங்க. 2.*சவுராஷ்ட்ரா லேடியால் சூரியனிடம் உதை வாங்கிய நைனா:* நம்ம நைனா சென்னையில் அசதிக்காக சிக்குனு சிறுத்த குட்டியா சவுராஷ்ட்ரா பெண்மணி ஒருத்தங்களோட ஸ்நேகமா இருந்தாரு. அந்தந்த சின்னப்பிள்ளைக்கு காரு, பங்களா மாதம் 25,000 பணம். நைனாவோட சூரியனின் திருமணத்தையொட்டி நைட் பத்துமணிக்கு மேல நைனா அங்கதான் போயிருக்காரு. எதேச்சையாக நைனா லாஸ்ட்டா போன் பண்ண நம்பருக்கு நைனா வீட்ல இருந்து அந்தக்காவும், சூரியனும் போன் பண்ண, அந்த சவுராஷ்டிரா லேடி, நைனாதான் போன் பண்ணுதுன்னு நெனச்சிகிட்டு " *என்ன மாமா கல்யாணம் பண்றேன், கல்யாணம் பண்றேனு சொல்றீங்களே, எப்பத்தான் பண்ணுவீங்கனு* " கேட்ருக்கு. செம்ம டென்ஷனான சூரியன் நைனாவுக்கு ஒரே எத்து. வீட்டுக்கு வெளியே போய் விழுந்தாராம். குடும்பமே நம்பாத ஒருத்தர எப்படி மக்கள் எப்படி நம்பி வாக்களித்து ஜெயிக்க வைக்க முடியும்.
@Sangimalai90
@Sangimalai90 3 ай бұрын
இது போன்ற நிகழ்வுகளில் அமலாக்க துறையின் யோக்கியதை என்ன என்பது சந்தி சிரிக்கிறது 🤔🤔🤔 எப்படி பாரபட்சமாக செயல்பட்டால் இவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மீது மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும், ஏற்படாது அரசியல் மாற்றமும் ஏற்படாது🤣🤣🤣
@drskb2934
@drskb2934 3 ай бұрын
தேர்தலில் ஜெயித்தாலும்!! ஆட்சி மாற்றம் வந்தால்!! பிறகு வழக்கு தொடுத்து!! வெற்றி செல்லாது என்று அறிவித்து!! மறு தேர்தல் வரும்!! எப்படி!!😅😂😅
@Sangimalai90
@Sangimalai90 3 ай бұрын
நைனார் நாகேந்திரன் என்பவர் இடத்தில் வேறொரு கட்சியை சார்ந்தவர் இருந்திருந்தால் இந்நேரம் அமலாக்கத் துறை எனும் புனிதமான யோக்கியமான பரிசுத்தமான அமைப்பு பொங்கி எழுந்திருக்கும் 🤔🤔🤣🤣🤣🤣
@rthanancheyan
@rthanancheyan 3 ай бұрын
A Godi Media!
@SunilKumar-uf1qv
@SunilKumar-uf1qv 3 ай бұрын
No chance.. Because he is from BJP..
@rajesh123-94
@rajesh123-94 3 ай бұрын
Ithuvey Vera katchi karanga ipdi pana suma irukuma Election commission.... 😂...modi took severe action..
@sivamani8726
@sivamani8726 3 ай бұрын
காட்பாடி துரைமுருகன் குடோனில் எடுக்கப்பட்ட பணத்துக்கு இன்னும் வழிய தெரியவில்லை அதை பற்றி பேச
@mariappan4809
@mariappan4809 3 ай бұрын
Permanent primeminister modiji
@Liveforlordjesus
@Liveforlordjesus 3 ай бұрын
Next go to jail
@travelwithscreen
@travelwithscreen 3 ай бұрын
In central jail
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 3 ай бұрын
He should not be allowed to con con test
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Pakistan need 14 runs from 11 balls against india |  2004 | WHO GONNA WIN
12:30
Master Class Cricket_IN
Рет қаралды 42 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН