Ramya, you are so lucky to have such a lovable mother in law
@mouleeshwaran2873 Жыл бұрын
எதையும் கொளுத்த கூடாது அம்மா. வரும் தலைமுறைக்கு நல்லதொரு சுற்றுசூழல் விட்டுடுங்க போக வேண்டும் அம்மா.
@kalaivaniraja2881 Жыл бұрын
வெள்ளையா இருக்கிறது பூளைப் பூ மஞ்சளா இருக்கறது ஆவாரம் பூ அம்மா
@durkakarthick1759 Жыл бұрын
நாங்க பொங்க பூ நு சொல்லுவோம்
@velmanimani5654 Жыл бұрын
நாங்க கண்ணுபூலைனு சொல்லுவோம்
@harigovindhss5990 Жыл бұрын
நாங்கள் பூலாம் பூன்னு சொல்லுவோவும்
@krishnakumarir3410 Жыл бұрын
Sankara, Seela, Nethili, Vela meen, all these can be used for kulambu
@mahandra7291 Жыл бұрын
🌹உங்கள் ஒற்றுமை அழகு சுத்தி போட்டுக்கங்க சங்கரா மீன் எங்க ஊரு திருநெல்வேலி அங்க இந்த மீனை நகர மீன் என்று சொல்வோம் அந்த மீன் குழம்பிற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரம்யா அம்மா தம்பி உங்கள் எல்லோருக்கும் எங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் அம்மா 🙏 💥🥰💗💐
@premaloganathan2003 Жыл бұрын
மஞ்ச கலர் பூ ஆவரம்பூ வெல்லபூ பூலப்பூ பொங்கல் வாழ்த்துகள்
@sriharinim2641 Жыл бұрын
நீங்க சொன்னது தப்பு மஞ்சள் கலரா இருப்பது ஆவாரம் பூ
@williamfoysal6051 Жыл бұрын
இனிய தல பொங்கல் நல்வாழ்த்துக்கள் புவேன் மற்றும் ரம்யா அவர்களுக்கு மற்றும் அம்மா அப்பா தம்பிக்கு இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்....... Love from Bilal Hussein Malaysia
@kasimusman Жыл бұрын
சென்னையில் அதிகமாக கிடைக்கக்கூடியது மீன் வஞ்சரம் மீன் நல்ல சுவையாக இருக்கும்
@vatsalasanthanam2939 Жыл бұрын
You must add little turmeric and boil with water for atleast 5 minutes ..it is very very risky as a lot of pesticides are used to prevent pests infecting cauliflower...so boil on a flame .not soaking in plain hot water
@amudhavalli4777 Жыл бұрын
Vanjaram ,sankara ,seela ,parai ,vavaal, nethili, kilanga all good fishes
ஊடகம் குழம்புக்கும் வறுவலுக்கும் நன்றாக இருக்கும் விளைமீன் பாறை பிள்ளைமுரல். கலிங்காமுரல்அனைத்தும்நன்றாக இருக்கும்
@sumathiqueen7828 Жыл бұрын
தம்பதிகள் இருவருக்கும் இனிய தலைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 ஆரம்பம் முதல் இறுதி வரை வீடியோ ரொம்ப நல்லா ஜாலியா இருக்கு🤣🤣🤣🤣 அம்மா கைப் பக்குவம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 குழம்பு தயார் 😄😄😄
@suryakumari8133 Жыл бұрын
மத்தி மீன் .சூப்பரா இருக்கும் முள் இருக்கும் ஆனா உடம்புக்கு நல்லது மத்தி
@lavanyalavy9634 Жыл бұрын
Shankara,sheela,vanjaram,karapodi,prawn,crab....try these sea foods
சென்னை மெரினா beach light house fish market or பட்டினம்பாக்கம் fish மார்க்கெட் best. காசிமேடு புதுசா போறவங்க கிட்ட costly ah sale பண்ணுவாங்க. Next மத்தி மீன் ( ஒமேகா 3 )-சிந்தாதாரி பிஷ் மார்க்கெட் ல நிறைய commy price la கிடைக்கும். நகர மீன்( ஸ்பெஷல் la fry ku) ஊடா or ஊடகம்( கொழம்புக்கு ) பாறை (specally தேங்கா பாறை fry ) ஷீலா(fry or kolambu) வஞ்சிரம்( fry next கொலம்பு ) பாம்ப்ரெட் பிஷ். ( கேரளா style மீன் பொழிச்சது ku best fish) கணவாய் gravy (increase hemoglobin )
@SKTAMIZHAN633 Жыл бұрын
Super cute family and super Anna good and cute family 💟💟💟💟💟
@vasanthiprabhakaran9630 Жыл бұрын
சங்கரா, கிழங்கா, வொவ்வாள், காரபொடி, மத்தி
@fabulousworld2527 Жыл бұрын
Mathi meen fry and kulambhuku nalarukum..very good for health...
@shenbagavalli1393 Жыл бұрын
Super family einga family mathiri iruku...happy year to all
@sasirekhasankar2154 Жыл бұрын
ரம்யா மீன் வகையில் வெள்ளவாவல் சூப்பராக இருக்கும் நடு முல் மட்டும் தான் இருக்கும் அதுவும் ஒரு எலும்பு போல இருக்கும் குத்தாது உங்கள் இருவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@geethageethast.antonysamay2762 Жыл бұрын
குழம்பு க்கு சங்கர மத்தி கவலை super
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Happy தல பொங்கல் ரம்யா அக்கா அண்ட் புவன் அண்ணா
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
ஹாப்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள்Bhuvan Bhuvanbro Ramya ѕιѕтєя,🌹அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Whenever u mom says something about old traditions y u guys think it’s “orutu”….Already these awesome Hindu traditions r vanishing so I request u to kindly stop making fun of these traditions…..we should respect our tradition and culture…..
@estherthamas354 Жыл бұрын
பாறை மீன், வவ்வால் மீன் nalla irukum try panni parunga
Kelanga nagara katla sheela vavel parai ellame nalla irrukkum
@anitadavidraj87 Жыл бұрын
Pamphlet and Vanjaram fish will be good, Ramya
@manjuvasu3453 Жыл бұрын
Cauliflower kulumu nice vanchrium fish Sankara fish matthaimenu so many fish here
@johnsonmax1460 Жыл бұрын
My stomach is paining after laughing hearing the Deepans talk. I feel hungry watching your mom cook and she is having a nice collection of sarees. Happy pongal to you and your family. Deepan and Ramya has to make the hydrabad biryani, we are waiting for that video.
@mageshwarisivabalan1766 Жыл бұрын
Sheela kaala vanjaram kelanga fish Nala irukum sis...pallikaranai rkk seafoods la Nala irukum sis
@ramamohanraj1969 Жыл бұрын
Next time when amma comes to Chennai i would like to see her , superb lady , u both are blessed sons and especially ur daughter-in-law is so lucky and she is also like that
@srikannan2109 Жыл бұрын
Try Pomfret and white Kizhangan fish.
@victoriaabraham4731 Жыл бұрын
Vilaimeen rompa nalla erukkum sankara medium nallaerukkum
@vijayalakshmip9984 Жыл бұрын
Aila meen kulambu superba irukkum,try pannunga and videovum podunga.
@umamohan3043 Жыл бұрын
மஞ்சள் பூ ஆவாரம் பூ வெள்ளை பூ தான் பூலப் பூ
@rajalakshmivijayakumar8475 Жыл бұрын
Sankara, sheela, kezhanga, vanjaram
@sharmilaahamed6728 Жыл бұрын
Kadugu is a very medicinal value ingredients. It is good for health in many way bro.
@aaminathabassum2012 Жыл бұрын
Pomfret fish and butter fish kadal viral meen superbbbbbb ahhh irukum try panungaaa
@BCISoundarya Жыл бұрын
Yathavadhu different haa pannunga bro video va challenge and prank and questions and ans antha mari videos post pannunga bro...🙂❤️
@savisaravanan Жыл бұрын
Parai meen kulambu is best
@sharmilaprabhu6005 Жыл бұрын
Vanjaram fish ,koduva fish,
@manishakumaran8274 Жыл бұрын
Medavakkam la gh hospital ku opposite la fish market ah iruku nga Anna Anga prawn la super ah irukum
@banubanu9945 Жыл бұрын
Happy thala Pougal bhuvan&ramya
@krithigavik1330 Жыл бұрын
Kizhanga meen vanjanam all wil be good try these fish
@Lathicha1546 Жыл бұрын
Happy pongal Amma, Ramya, brothers from mala Malaysia