கார்த்திக்ராஜ் விலக்கிவிட்ட பின் என்னென்ன டுவிஸ்டெல்லாம் கொண்டு வந்திருந்தாலும் யாருமே சீரியலை பார்க்கவேயில்லை பாட்டியம்மா கார்த்திக்ராஜ் கல்யாணம் எதற்குமே வராதவள் திடீரென்று அக்கினி வந்தவுடன் வந்தாள் கிராமத்தில் நடந்த சம்பவங்களில் கார்த்திக்ராஜ் மட்டும் இருந்திருந்தாரானால் பட்டையை கிளப்பியிருந்திருக்கும் அத்தனையும் விணாகி போனதுதான் நீராவி சாரையுமே ஜீ தமிழ் விரட்டி விட்டதே டி ஆர் பி யில் 17, 18,1 20 21 இப்படி படு மட்டமான புளிளிகள் 1.2 3.2,3,6 4.3 இப்படி படு மோசமான நிலையில் தான் போனதே
@Silvie-t5k Жыл бұрын
Anaku kavalata 877 ku peraku karthi anna ellama nallave searial 🇱🇰🇱🇰
@Silvie-t5k Жыл бұрын
Super comend Karthik raja minja yarume ellasuper 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇱🇰🇱🇰
வினை விதைத்தவன் வினையை தானே அறுக்கனும் எங்குமே யாருமே சாகனும் நினைக்கவே மாட்டார்கள் இவங்களுக்கு அதே கதி வந்தால் சந்தோஷமாக இருக்குமா தெய்வம் உமா மூலமாக பாம் டப்பாவிலா வைப்பார்கள் சரி பாம் வெடிச்ச லட்சுமி ஏன் சாகவில்லை சில இடங்களில் லூசு மாதிரி தான் சீரியலை ஓட்டினீங்கள் செம்பருத்தி போன அளவுக்கு கார்த்திக்ராஜின் தீபம் சீரியலை மக்கள் வரவேற்கவே யில்லையே குழப்படி சரியான டைரக் கார்த்தியும் போனபின்னர் இரத்தினம் வந்திருக்கிறார் யார் வந்தாலுமே சீரியலை யாருமே பார்காகவே மாட்டார்கள் கார்த்திக்ராஜ் சீரியலில் காணாமல் போய்விடுகிறார் சரியான ஜோடியில்லை பொருந்தமில்லை ஆர்த்திக்கவுக்கு திருமணமான தால் கார்த்திக்ராஜ் சகஜமாக நடிக்கவே தர்மசங்கடமாக நடிக்க முடியவில்லை சீரியலில் இவருக்கு வாய்ப்புகளே இல்லை பொம்பளைங்களுக்கும் ரம்யாவை சுற்றியே கதை ஓடுவதால் ரசிகர்களுக்கு படு எரிச்சல் கோபம் சீரியலை பார்க்க விரும்பவேயில்லை பார்ப்போம்
Hi Thus is My Husband KARTHIKRAJ ILove you 💋 Hi Thus is My Husband KARTHIKRAJ ILove you 💋 KARTHIK RAJ ILOVE You 💋 I Love You KARTHIKRAJ 💋 I Love You KARTHIKRAJ 💋 Mama KARTHIK RAJ ILOVE You 💋 Thus is My Husband mama KARTHIKRAJ ILove you 💋 KARTHIK RAJ ILOVE You My Dali Jaya 💋 Jaya ILOVE You My Dali KARTHIKRAJ 💋
@NareshNaresh-dt7cn Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@GayupapuGayupapu Жыл бұрын
I hate hate vanaja😡 Mithra 😡
@HappyBreadLoaf-tf2pe10 ай бұрын
சின்ன பொன்னு யாரோடும் சேர்ந்து நடிக்காமல் குடும்பகஸ்டத்திற்காக அம்மாவை விட்டு வந்து டைரக்டர் சொன்னபடி எல்லாம் ரியல் கணவன் போல் சேர்ந்து நடித்ததால் தான் உலகமே புகழும் அளவிற்கு இந்த மக்கள் நாயகன் பட்டம் கிடைத்தது சபானா ஒத்துழைத்து நடித்ததால் தானே கார்த்திக் இந்த. புகழ் அதை மறந்து கார்த்திக்கை புகழ்வது எந்த விதத்திலும் நியாயம். தன்னை நம்பி ஒப்படைத்த சீரியலை முடித்து கொடுக்காமல் பாதியில் சபானாவை தவிக்க விட்டு தன் சுயநலத்திற்காக மக்களிடம் பணம் வசூலித்து படம் எடுக்க போய்விட்டான் பாவம் சபானா யாருடைய துனையும் இல்லாமல் தனியாக இருக்க மூடியாது சித்ராவிற்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் என்று நினைத்து தனக்கு ஒரு பாட்னரை தேடிக் கொண்டாள் இப்பொழுது அவள் வாழ்க்கையும் பாழாகிவிட்டது செம்பருத்தி சீரியல் முடிந்தவுடன் வேறு யாரோடும் நடிக்க பிடிக்கவில்லை நான் உன்னோடு நடிக்கவருகிறேன் என்று கேட்டதற்கு அவள் மனதை புண்படுத்திவிட்டு திருமணமான இந்து பென்னோடு சேர்ந்து நடிக்க எப்படி தான் மணம் வந்ததோ தெரியவில்லை இது தான் நன்றி கெட்ட உலகமோ. சபானாவுடன் நடித்திருந்தால் இவன் கஷ்டபட்டு தீபம் சீரியல் நடித்தும் என்ன பலன் கேவலமான பெயர் தான் படு மோசமாக இருந்தும் சீரியலை விட்டு விலகாத காரணம் மலையாள கருப்பு அழகியை வைத்து எடுத்த கருப்பு. வெள்ளை படத்தை ஜீ தமிழ் வாங்கி கொள்வார்கள் என்ற பேராசையினால் தான் அப்படியே வாங்கினாலும் கண்டிப்பாக ஓடாது ஏனென்றால் ஷபானா கண்ணீரும். அவன் மனைவி யாஷினியின் கண்ணீரும் சும்மா விடாது மக்கள் நாயகன். காதல் மன்னனாக பெயர் சூட்டிக்கொண்டால் போதுமா நாம் யாரால் உயர்ந்தோம் என்பதை மறந்து விடக்கூடாது.அப்பொழுது தான் கடவுள் துனை இருக்கும் நடக்க கூப்பிடாமல் விட்டதால் சபுவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதா இல்லை யே அவள் அழகிற்கும் பொருமை குணத்திற்கும் கடவுள் துனை இருப்பார் பூனை கண்னை மூடிக்கொண்டால் பூவூலகமும் இருன்டது போல் ஆகிவிடுமா என்ன அவளுக்கு அம்பாள் அனுகிரகம் கண்டிப்பாக கிடைக்கும் வேறு மதத்தை சார்ந்த வளாயிருந்தாலும் பரவாயில்லை.
நிஜமாக கார்த்திக்ராஜின் ஆணவம் திமிர் தனகாகென மக்கள் செல்வாக்கும் இருக்கு என்ற மமதை மேலும் தன் படத்தில் குறைந்த சம்பளத்துக்காக நடித்த ஆர்திகாவுக்கு வேறு கதா பாத்திரம் கொடுத்திருக்கலாம் மீறி மமதையில் தீபம் சீரியலில் வாய்ப்பு கொடுத்ததால் இன்று வரைக்கும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல் படு மோசமாக சீரியல் போகின்றது அதனால் 6.6.'24 22வது வாரம் 5.16 புள்ளிகளே எடுத்து 13வது இடம் தான் சீரியல் ஆரம்பித்ததிலிருந்தே ஆர்த்திகாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததினால் 10 வது இடத்தையோ 6.0 புள்ளிகளை எடுக்கவேயில்லை இதனை பற்றிய கவலை கொஞ்சங்கூட கார்த்திக்ராஜுக்கோ சீரியல் குழுவினருக்கோ கவலையில்லை பாவம் பரிதாபத்திற்குரிய தயாரிப்பாளருக்கு தான் பெரிய நஷ்டம் எனெனில் சம்பளம் கொடுப்பவர் அவர் தானே ஜீ தமிழுக்கும் கெட்டப் பெயர் இப்பொழுதொன்றும் கெட்டு போகவில்லை காரணம் என்ன வென்று ஜீ தமிழுக்கும் குழுவினருக்கும் நன்கு தெரியுமே நிவிர்த்தி செய்யலாமில்லையா செய்தால் 💯 % வெற்றி நிச்சயமாக முதல் இடம் தான் புரிந்தால் சரி
@mathangiramdas91936 ай бұрын
ஏம்பா, உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா? ஒரு சீரியலுக்கும் அதன் நடிகர்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு இதை கொடுங்கள். இது ஒரு பொழுது போக்கு விசயம், இதில் நடிப்பவர்களும் பணத்திற்காகதான் நடிக்கிறார்கள். ஒருவர் காலை ஒருவர் வாருவது என்பது சினிமாவில் மட்டும் அல்ல உலகம் பூரா உள்ளது. யார் நல்லவர் யார் கெட்டவர் என்று முடிவு செய்ய நாம் யார்? அதை பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து கொள்வார்கள்.