ஐயா தங்களின் திர்ப்பை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். இந்த மாதிரி தீர்ப்புகள் தொடருட்டும்.
@kannammala95283 жыл бұрын
உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@shaikillyas68853 жыл бұрын
இவருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு.
@kumarmathavi81003 жыл бұрын
கண்டிப்பாக
@giriraj68383 жыл бұрын
My dear..mr..shaik....your ward's very supper & very true story . ...🙏🙏🙏
@d.martinrobert99773 жыл бұрын
Shaik illyas Good Morning Ur Telling Very Very Good and 100% Corrects Chennai Indian.
@syedrizwan42663 жыл бұрын
I STORNGLY RECOMMEND THIS COMMENT.
@alphaomega613 жыл бұрын
For him God's protection is required highly.
@dossselladurai50313 жыл бұрын
சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். வாழ்க நீதி. குறித்த காலத்தில் விசாரணை முடிக்க வேண்டும். உறுதி செய்ய வேண்டும்
@reginaldsamson31833 жыл бұрын
நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது நமது ஒரே நம்பிக்கையான நீதிமன்றம் ! இந்த சரித்திர தீர்ப்பினை கொடுத்த நீதியரசர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@jjagencieskmd8653 жыл бұрын
வாழ்த்துகள் 🔥🔥🔥
@ravid76733 жыл бұрын
Excellent judge...
@d.martinrobert99773 жыл бұрын
Good Morning Ur Giving all The Status People's Very Very Good Chennai Indian.
@rubenprabhakardoss2 жыл бұрын
@@87levirap yes you are correct. No one can shake. What happen to Ashiba case, so far no verdict. There are so many daylight murders with evidence, but no verdict.
@christineelisabeth45282 жыл бұрын
👍🏻🙌🙌
@lawrencearokiasamy71583 жыл бұрын
அணைத்து நீதிபதிகளுக்கும் வாழ்த்துக்கள். அனைத்து மக்களும் உங்களுடைய ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
@johnjoseph97992 жыл бұрын
Ioujijjjjjjjjjojjjjjjwoojojjjojjj
@baskareb2 жыл бұрын
Weldon justes
@boobalanpbm77242 жыл бұрын
@@johnjoseph9799 44
@planetguardingservices61693 жыл бұрын
உங்களை போல் நீதியரசர் இருப்பதால் தான் நீதித்துறை மேல் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்..நன்றி
@ravid76733 жыл бұрын
Good judge, Excellent judge..
@கதிரவன்-ங3ண3 жыл бұрын
@@ravid7673 அட போங்கப்பா பதவிக்கு வந்தோமா ஓய்வுக்குப் பின்னும் எவனாவது பதவிதருவானா என்ற உலகத்தில் நேர்மை வெங்காயம்னு பேசிக்கிட்டு. வெட்கம் மானம் அற்ற பெரிய மனிதர்கள் வாழும் நாடு. அத்தி பூத்த மாதிரி சில நல்லவர்களும் இருக்கிறாரகள் என்பது ஒரு ஆறுதல் .
@ajjengineeringcompany70922 жыл бұрын
Judiciary is the ultimate hope for all public. I sincerely welcome this rare and historical judgment. My hearty congratulations to the CJI , fellow Judges for delivering their judgment boldly. Joel.
@sundial_network3 жыл бұрын
நம் நாட்டில் இன்னும் நேர்மையான தைரியமான நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று இந்த தீர்ப்பு உணர்த்தி உள்ளது இந்த தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களை மனதார பாராட்டுகிறேன் 🙏🙏
@mageshkumarrangaswamy1263 жыл бұрын
ஜயா நீதிமன்றங்களுக்கு எங்கள் நன்றி.அப்படியே இந்த விவசாயிகள் போராட்டம் ஒரு நல்ல முடிவுகட்டுங்கள்.நன்றிகள்.
@tvramlax16213 жыл бұрын
ஆமாங்க ஐயா. இந்த விவசாயிகளுமக்கும் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க ஐயா. அப்படி ஒரு தீர்ப்பு சொன்னீங்க என்றால் நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான நல்ல குடிமகனாக கருதுவீர்கள். நன்றி நன்றி நன்றி
@ethirajalusekhar85133 жыл бұрын
JUSTICE SURVIVES.
@TV-er6xl3 жыл бұрын
விவசாயிகள். போர்வையில் போராட்டம் நடத்தும்.வியாபாரிகளுக்கு ஏற்கனவே ஒரு.நெத்தியடி தீர்ப்பை உச்ச நீதி.மன்றம் கொடுத்திருக்கிறது ! போக்குவரத்தை மறித்து போராட்டம்.செய்யும்.அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது !
@mohamedkhasim61343 жыл бұрын
@@TV-er6xl அப்ப அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய ரோடு அடைக்கப்படுகிறதே, பிரதமர், முதல்வர் சென்றால் ரோடு மூட படுகிறதே அது
@TV-er6xl3 жыл бұрын
@@mohamedkhasim6134 தவறு தான் ! வழக்கு போட் டால்.நீதி மன்றம் உத்திரவுகளை. பிறபிக்கும்! இப்போது கூட சென்னையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் சாலை மூடப் பட்டதால் தான் பணிக்கு செல்க முடியவில்லை என்று தமிழக அரசிடம் விளக்கம்.கேட்டார் !
@ponramcharan29023 жыл бұрын
அருமையான தீர்ப்பு ஐயா, தனிமனித உரிமை பாதுகாக்கப்படவேண்டும்👍🙏🙏🙏
@jamesp79023 жыл бұрын
அருமையான நெத்தியடி தீர்ப்பு !!
@ambin64643 жыл бұрын
உச்சமன்றம் தீர்ப்பு நெத்தியடி இனி நல்ல நிதிபதி நல்ல வரேவேற்ப்பு இப்படி தீர்ப்பு பொண்னேழுத்து எழுதவேண்டும் தனி உறிமை பதுகாக்கவேண்டும்.super well come
@rajumg9423 жыл бұрын
Excellent judgement we need to safety. Well come your judgement. Tq sir.
@ambin64642 жыл бұрын
@@rajumg942 court is sulution for adenary person so court is god 130 cores people our India I Thanks Horable SC cCourt
@chockalingams23513 жыл бұрын
சபாஷ்! நீதிமன்றங்களுக்கு ஒரு மதிப்பு கூடியுள்ளது.ரவனா மிக சிறந்த நீதியரசர்.
@தமிழன்என்றுசொல்2 жыл бұрын
ரவனா இல்ல ரமணா..
@dr.rajthangavel10263 жыл бұрын
👌🏼👍🙏 இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் உள்ள இந்த தீர்ப்பு, ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்து உள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன். அருமையான தீர்ப்பு தொடரட்டும் தலைமை நீதிபதியின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏🙏🙏
@subisubibenito98473 жыл бұрын
நீதிபதி ஐயா விவசாயி பக்கம் கொஞ்சம் பாருங்க ஐயா நல்லா இருக்கும்....
@kalees_moses7773 жыл бұрын
துனிச்சலானா உங்களின் தீர்ப்புக்கு நன்றி ஐயா🙏💐
@thirugnanamp75683 жыл бұрын
இதேபோல் விவசாயிகள் பற்றி நல்ல முடிவு எடுப்பார்கள் உச்சநீதிமன்றம்
@kumarswamyveerabhadran86673 жыл бұрын
Excellent judgement. Neethi never dies.Present Govt. must realise.Neethikku thalai vanangu😪😪😪
@syedghousebasha5053 жыл бұрын
இந்தியாவில் நீதியின் ஆட்சி மாய்ந்துவிடவில்லை அது உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் தீர்ப்பு!
@sivas17323 жыл бұрын
சத்தியம் இல்ல, 1லட்சம் கொடுமை நடக்கிறது 1 நல்ல தீர்ப்பு வருவது போல இது இருக்கு. இந்தியாவை கூறுப் போட்டு கொள்ளை, அழிசாட்டியம் செய்யும் வந்தேறி கூட்டத்திற்கு எதிராக எதாவது ஒரு தீர்ப்பு வந்திருக்கா? இது ஒட்டு கேட்டா என்ன ஒட்டு கேட்களைன என்ன?
@mhdkasim44262 жыл бұрын
ண்னாகி பதைத்து பல ஆண்டுகள் ஆகிரது.விலை போற நீதீ மன்றங்கலாள்
@pjai87593 жыл бұрын
என்னைக்காவது ஒருநாள் தான் இப்டி செருபடி கிடைக்கிறது ..வாழ்த்துகள்
@ramachandranvenkatesan3853 жыл бұрын
Sir The supreme Court has upheld its superiority Best wishes all the Honorable judges God will bless you ALL
@indrag31193 жыл бұрын
Just have started, here after everything will be corrected and GOD will not be quite for longer duration
@hasana.a16113 жыл бұрын
@@ramachandranvenkatesan385 a
@cheistopherl91582 жыл бұрын
U
@muniasamyvellaiservai20952 жыл бұрын
Appriciatable.
@devasridevasri39193 жыл бұрын
வாழ்க-வளர்க. நீதி ⚖️ துறை
@ilyasbuhary11613 жыл бұрын
இறைவன் அருள் புரிவான், 🤲🏻🌹 🙏🏼 🕌⛪🏯 ⚖️🔨🎗️ நீதி என்றும் அழிவதில்லை. இந்திய மக்கள் விழிப்புணர்வும், எழுச்சிக்கும், உறுதுணை வேண்டும். வாழ்க மக்கள் 💐 வாழ்க பாரதம். 🇮🇳.
@pandianchandrakanth3063 жыл бұрын
சுப்ரீம் கோர்ட் ஒருமுறையாவது தன்னுடைய அதிகாரத்தை கையில் எடுத்தால்தான் இந்த அரசியல்வாதிகளுக்கு பயம் வரும்
@hasanmeeran57903 жыл бұрын
சரியான பதில் இருப்பினும், ஏழைக்கு ஒரு தீர்ப்பு பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு கொடுக்கிறது இந்த நீதிமன்றம்.
@arockiarajai.j31323 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vijayanramalakshmi4443 жыл бұрын
@@manasatchi424 rajan avargal eppadi petta neethipathi sollungal
@faiyazahmedvardha51303 жыл бұрын
அருமையான கருத்து. நன்றி.
@manasatchi4243 жыл бұрын
@@vijayanramalakshmi444 adhu aalum BJPyinar seiyum thavarugaluku kodukkum thandanai poruthu dhan theriyum. lota case, aarushi case, UP rape and father death case…idhuku ellam theerpu vendam avara pesa sollunga parpom
@sampathsuperb35323 жыл бұрын
Excellent judgement please short out farmer issue also sir
@kesavankesavan77593 жыл бұрын
இவர்களிடமிருந்து பெரும் நீதி அரசர் உயர்திரு ஐயா ரமணா அவர்களை மிக மிக கவனமாக பாதுகாக்க வேண்டும் இது மக்களின் வேண்டுகோள்
@ravid76733 жыл бұрын
நாட்டு மக்கள் அனைவரும் உணரும் அளவிற்கு பிஜேபியை தீவிரவாத அரசு என்று நீதிஅரசர் தீர்ப்பு வழங்க வேண்டும்...
@manoharkalyanasundaram99392 жыл бұрын
It's the responsibilty of the Govt to be the guardian of the lives and security of the judges who are the pillars of the democratic foundation
@balamurgan7753 жыл бұрын
தலைமை நீதி அரசர் நேர்மையானவர் என்பதால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்துயிருக்கு நீதி அரசருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும்
@ravid76733 жыл бұрын
இந்திய நாட்டு மக்கள் அனைவரும் புரட்சி செய்து நீதி அரசருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு நீதி அரசரின் பாதுகாப்பு அலட்சியபடுத்தினால் நீதி அரசருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால்கூட முழு பொறுப்பு பிஜேபிதான் என்று மக்கள் நன்கு அறிவார்கள்..
@stephenmano71173 жыл бұрын
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பு அவசியம்.
@malarkodi69923 жыл бұрын
இறைவனின் வடிவம் என்று நீதியரசரை நாங்கள் நினைக்கிறோம். .எல்லோருக்கும். சமமான. நீதி வழங்க வேண்டும் என்பதை உறுதி படுத்தி உள்ளார் நன்றி ஐயா. நீங்கள் பத்திரமாக இருங்கள். .உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம்
@jayaretnakumar1763 жыл бұрын
Let us pray safety of our judges and judicial system.Thank God for answering our prayers
@raviantonyclement32513 жыл бұрын
இந்த தீர்ப்பை 130 கோடி மக்களும் பாராட்டி புகழ்ந்து கருத்துக்களை அனுப்பி நீதி அரசர்களின் கரம் வழ படுத்த வேண்டும்.
@TamilSelvan-xb9gv3 жыл бұрын
Doing spying business to safeguard from wrong people is not wrong. Doing wrong things to right people only is wrong. Govt. is not doing any wrong to good people. This should be taken into account.
@vijayanramalakshmi4443 жыл бұрын
@@TamilSelvan-xb9gv unfortunately sc also bias it is the duty of the govt to watch anti nationals
@harikrishnan47553 жыл бұрын
ஐயா ரமணா நீதிபதி அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றி தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்
@shankartr37202 жыл бұрын
10 ல் ஒரு வழக்கு மட்டுமே ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படுகிறது.
@samvivekkannan34913 жыл бұрын
STRONG BACKBONE JUDGE. GOD BLESS YOU..... VICTORY OF RIGHTEOUSNESS...
@twinklinjohn7003 жыл бұрын
Good judgement
@dhanabalan39443 жыл бұрын
தலைமைநீதிபதி, கவர்னர் பதவிக்கு ஆசைபடவில்லை என்று மட்டும் தெரிகிறது
@amwithonegod3 жыл бұрын
இது ஐனநாயகமாக கட்டமைத்த ஒருங்கினைந்த நாடு ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமும் சட்டங்களும் இருக்கு .
@apocalyptokumar57503 жыл бұрын
Amazing , finally.....we appreciate you Ramana Sir....
@கலிபூவை3 жыл бұрын
நீதி அரசர் பல்லாண்டு வாழ்க
@murthys50953 жыл бұрын
A brave verdict from Supremecourt highly appreciable thanks a lot to your Highness my lord
@subramanian.aalagar50353 жыл бұрын
Good congratulations and my heartiest warmful felicitations to our supreme court chief judge honourable N V Ramana. After a long period a perfect truth judgement was given for the safe of the Nation and the peoples. I appreciate the braveness judgement of the Supreme court. Thanks very much to honourable judge N V Ramana. I saulte to the Supreme court judgement.
@samsudeen89073 жыл бұрын
நல்லதீர்ப்புதான் இருந்தாலும் அந்த நீதிபதியை எப்படியெல்லாம் குடச்சல் கொடுக்கபோரானுங்களோ தெறியலையே.
@sakthivelkandasamy84443 жыл бұрын
Good judgement
@aruljeevanandamjeevanandam87513 жыл бұрын
Yes
@ravid76733 жыл бұрын
இந்த நாட்டு மக்களுக்காக உயிரையும் துட்சமென நினைத்து தீர்ப்பு வழங்கலாம்..
@rjrock55113 жыл бұрын
நண்பரே, காலத்துக்கு பொருமை ஒரு அளவுக்கு தான் ,ஆனால் வரம்பு மற்றும் நீதியின் மரபு மீறப்படும்போது, அந்த மீறல்முள்ளை அகற்ற "இறைவனால் ஒருமுள்" நிச்சயம் செயல்எடுக்கும். இது சத்தியம்.
@manidk31073 жыл бұрын
உண்மை தான் ... இந்த கேடு கெட்ட அரசு எவ்வளவு குடைச்சல் கொடுக்கப்போகிறதோ ? தவிர , இவர்கள் மனோநிலை என்ன வென்றால் , " NV Ramana நீ Chief Justice இருக்கும் போது வரை பல்லை கடித்து கொண்டு பொறுத்துக்கொ கொள் வோம் . அடுத்த chief justice எங்கள் கைக்கூலி யாக வைத்து நாங்கள் எங்கள் எண்ணத்தை agenda Vai நிறைவேற்றி கொள்வோமே . அது வரை நீ என்ன பேசினால் எங்களுக்கென்ன ? " என்கிற அதிகார திமிர் மமதை இவர்கள் தலையிலும் மனதிலும் நிறைந்து இருக்கிறது . செருப்பெடுத்து அடித் தா லும் சிரித்து கொண்டே வாங்கி கொள்வோமே என்னும் மானங்கெட்ட பிறவி கள் இவை.
@thulkarunai73583 жыл бұрын
அனைத்து நீதி அரசர்களும் நேர்மையாகவும் பாரபட்சமின்றி நீதியை வழங்கினால்தான் இந்தியா முன்னேற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு மட்டும் துணை போகக் கூடாது.
@amirbasha86482 жыл бұрын
நீதிபதி பாதுகாக்கபடவேண்டும் அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
@alexanderchinnasamy43893 жыл бұрын
நீதி சக்ரவர்த்தி என்.வி. ரமணா அவர்கள் நியமித்த சிறப்பு குழுவினர் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நாட்டு மக்களின் சமதர்ம எண்ணங்கள் நிறைவேற்றிட வாழ்த்துக்கள்.
@jjagencieskmd8653 жыл бұрын
இறை பாதம் பணிந்து நீதியரசராக நீதி வழி வகுத்திட்ட ௭ம் நாட்டின் இதய தெய்வ மகான்களுக்கு வாழ்த்துகள்🎉🎊 இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
@jebagnanadhas94592 жыл бұрын
Superjudgment
@indrag31193 жыл бұрын
GOD started, his work
@ravichandranm23882 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு சபாசு உச்சநீதிமன்றம் உத்தரவு திரு ரமணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@moorthiselva5553 жыл бұрын
வாழ்த்துகள். இதே போல பாபர் மசூதி வழக்கின் உண்மை தன்மைகளை நிலை நாட்டி இருந்தால். நமது இசுலாமிய சகோதரர்கள் மனம் மகிழ்ந்து இருப்பார்கள்.
@Robert-mx6sc3 жыл бұрын
தம்பி. பீட்டர். பாபர் மசூதி வழக்கில் நீதிபதிகள் நன்றாய் சிந்தித்து. நாட்டில் நடக்கும் பின்விளைவுகளைகருத்தில் கொண்டு சரியான தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என்று நான் என் சொந்த கருத்தை சொல்கிறேன். நீதிபதிகளுக்கு நன்றாகவே தெரியும். சமுகத்தில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்கள் இதில் இருக்கிறார்கள்.அவர்களை சிறையில் தள்ளினால் நாட்டில் இரத்த ஆறு ஒடும். கட்சி தொண்டர்கள் வன்முறை | கொலை,கொள்ளையில் ஈடுபடுவார்கள் என்பதை அறிந்ததால் நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்து, பெரிய தீமையிலிருந்து நாட்டை காப்பாற்றினார்கள். நமக்கே தெரியும்போது நீதிபதிகளுக்கு தெரியாதா. நன்றாக தெரியும். கனம் நீதிபதிகள் பாபர் மகுதிகாரியத்தில் நல்ல காரியத்தை செய்திருக்கிறார்கள்.அவர்களை நாம் பாராட்டுவோமாக
@moorthiselva5553 жыл бұрын
@@Robert-mx6sc சட்டம் அனைவருக்கும் சமம் தான். அண்ணா அரசியல்வாதியாக இருந்தால் அவர்கள் செய்வதெல்லாம் சரியா ? இரத்த ஆறு ஓடுவதை வேடிக்கை பார்க்கவா காவலர்கள், இராணுவத்தினர் இருக்கிறார்கள். இதில் நீதியை நிலைநாட்ட வேண்டியது தான் நீதிபதியின் கடமை . பிரச்சனை என்றால் வரத்தான் செய்யும். அதற்காக ஒரு சராரை துக்கப்படுத்தி அவர்களுக்கு பயந்து நீதியை வளைத்து அநீதி இழைப்பதற்கு பெயர் தான் நீதியா. உண்மையான ஆதாரங்களையும் சாட்சிகளையும் வைத்து தானே தீர்ப்பு வழங்க வேண்டும்.
@Robert-mx6sc3 жыл бұрын
@@moorthiselva555 தம்பி. பீட்டர், நீ சொல்வது உண்மைதான்.நீதிபதிகள் தைரியத்தோடு தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் எல்லாரும் அதை செய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நீதியின் உண்மை தன்மையை வெளிபடுத்தும்போது சிலநேரங்களில் கொலை மிரட்டல்கள் நீதிபதிகளுக்கு வரும்
@jebakumar21162 жыл бұрын
Jesus bless and leads the judges and also their family and also their service Without earnest judges we are not living in India Super judgment The lethal blows to the central government
@subramanicharles60483 жыл бұрын
PRAISE THE LORD 🙏💐
@mohamedali-vh8qg2 жыл бұрын
நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.இனி வருங்காலத்திலும் இது போன்று நடுநிலையான நீதியை மக்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
@sheelachandran48593 жыл бұрын
🙏🙏 great message ❤️ good day great judgement 💐💐🌹🌹🎉🎉🎊🎊👏👏👏
@sheelaroslin55523 жыл бұрын
Well said & well done Ramana ayyah. Still loyal & very good people are living in our country. Thanks God for providing such a wonderful gem to us. From Bangalore
@sugandhibaskaran92893 жыл бұрын
எத்தனை கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது....அதற்கான விபரங்கள் தெரிவிக்க வேண்டும்... Likewise PM Cares. .also
@narasukrishnasamynarasimha36723 жыл бұрын
Good Judgement... Congrats 💐🙏🙏
@sathianarayanan84233 жыл бұрын
Congratulations to the supreme court judges
@PREMKUMAR-hf3yh3 жыл бұрын
பெட்ரோல், டீசல் விலை கட்டுபடுத்த ஒரு கமிட்டி அமையுங்கள். மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்துங்கள்.....
@raviravi92573 жыл бұрын
All rights to Supreme.court sure take Action
@nesan40072 жыл бұрын
நெத்தி அடியா இல்லை அதற்கும் மேலானது. Finally justice prevailing in our country.
@gloryblesson71883 жыл бұрын
Good 👍👍👍👍 Judgement. 🙏🙏🙏🙏🙏
@syedghousebasha5053 жыл бұрын
இந்த மாதிரி குட்டு ரஃபேல் விமானம் வாங்கிய விவகாரத்திலும் செய்திருந்தால் நாட்டில் நடக்கும் பல்வேறு விசயங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்!
@ambin64643 жыл бұрын
சரியான கேள்வி அது தான் இந்த நிலை இனி நடக்காது
@nandamarine39233 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@revathimagesh68063 жыл бұрын
Praying 🙏for safety of judges in our country 🙏
@kumarvenkatramiah60352 жыл бұрын
Revatio Mahesh is absolutely right.🙏🙏🙏
@karthickjeyeramk46213 жыл бұрын
Brave judgement... Super respected Ramana sir..
@davidryan70303 жыл бұрын
ஜயா நிங்க பல்லாண்டு வாழ்க நீதியை நிலைநாட்ட நிங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி ... மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@josephrajan49663 жыл бұрын
நீதிபதிக்கு பாதுகாப்பு தேவை. சங்கிகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
@ஒளியும்ஒலியும்-வ4ர3 жыл бұрын
Politician ah power
@miyastreet7203 жыл бұрын
Yes
@lganesan82553 жыл бұрын
Superb judgement sir
@sujayatalikhan77663 жыл бұрын
Both Modi and Amitsha will Give Trouble To Justice Ramana
@srinivasanbaskaran78233 жыл бұрын
மாண்புமிகு ரமணா ஐயா அவர்களே உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு தேசத்துரோகிகளால் உங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம். எச்சரிக்கை யுடன் இருங்கள் ஐயா. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@vjayaramankavingar43622 жыл бұрын
உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தலமை நீதிபதிக்கு பாராட்டுக்கள்!
@naanyesuvukkuadimai71103 жыл бұрын
எந்த தயக்கமும் இன்றி நீதி கிடைக்க முயற்சி எடுத்து இருக்கிறார் தலைமை நீதிபதி அவர்கள்... இந்த தீர்ப்பில் மக்கள் சற்று நம்பிக்கை கொண்டுள்ளனர்
@kesavankesavan77592 жыл бұрын
உயர்திரு நீதியரசர் அவர்களை மனுநீதி சோழனாக எண்ணி மகிழ்கிறோம் வரலாற்றுத் தீர்ப்பு வாழ்க வாழ்க வாழ்க
@subbaiyanm7363 жыл бұрын
God bless the three Judges Lot of thanks to SC. All the best.
@muruganm66062 жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு நல்ல நீதிமான். நன்றி.
@emjay74943 жыл бұрын
Amazing verdict and they should stay with this judgement at all level. Let the people get a fair justification but ASAP.
@lovelydancing81583 жыл бұрын
திரு நீதி அரசே இந்தியாவின் காவல்தெய்வமே சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@swamiswaminadane45263 жыл бұрын
Jesus bless you and your family. Jesus always protect you. Your team very much good
@clementjo13 жыл бұрын
Excellent judgement
@jesudossvedha2702 жыл бұрын
நீதி அரசருக்கு முக்கிய பாதுகாப்புகள் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும், மிகவும் நேர்மையாக நடந்து கொண்ட நீதி அரசர் அய்யா அவர்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்
@Subbu2973 жыл бұрын
Welcome verdict, after long gap verdict not in favour of ruling party, some hopes on SC..
@rakkammalmahalingam47082 жыл бұрын
மிக நியாயமான உறுதியான தீர்ப்பு வழங்கியது நீதிபதி ரமணா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இதை தொடர்ந்து சாதாரண மக்களுக்கும் நீதிமன்றங்கள் மூலம் நியாயமான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நீதிபதி அவர்களே 👌👌👍👍👍🙏🙏🙏🙏
@arputharajmoses49513 жыл бұрын
Very valuable judgement! Really great ... Supreme Court is for India 🇮🇳 for the people & people still have confidence with Judiciary Dept M/sArputharaj Advocates/ Coimbatore
@ganeshkannabiran57503 жыл бұрын
What a wonderful and greatest information sir. We are surprised to note Shri N. V. RAMA Sir's justice. Ther was no example like Shri Ramana sirs Delivery of justice. Very great sir.
@govindarajmanickamurthy21303 жыл бұрын
This kind rare and stable delivery of this justice should also scrupulously followed by HCs and other subordinate courts. We bow down before the CJI.
Jurisdiction of India is doing its jury independently on its own way as per the constitution of India. We the people of india is having over confidence over the supreme court of India.