No video

தலைமுறை தாண்டி நிலைக்கும் சொத்துக்கள் | Assets that last beyond generations

  Рет қаралды 14,142

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 100
@perambalurwaterdivinertami7963
@perambalurwaterdivinertami7963 2 ай бұрын
ஜாதகத்தில் உடன் பிறந்தவர்கள் கணிப்பது எப்படி குருஜி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏
@skooguna
@skooguna 2 ай бұрын
3rd House
@priya....6684
@priya....6684 2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 ай бұрын
சரியான நிதர்சனம். 1958ல் தகப்பனார்சுயமாக லோன்மூலம்கட்டியவீடு. அவர்காலத்திற்கு பின் அவர் பையன்கள் வாழ்வதற்கு... துலாம் லக்கணம் 2ல்ஸ்திரத்தில்சனி. அருமை அருமை
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் மிக மிக நன்றி ஐயா 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 ай бұрын
வணக்கம் குருஜி 50 வயதுக்கு மேல் ஒருவருக்கு சனி தசை வந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? வீடியோ போடுங்க சார் நன்றி.
@gayathrig5982
@gayathrig5982 2 ай бұрын
Sri mahalaxmi premium ❤ Astrosriramji channel ❤ Sri mahalaxmi jodhidam ❤
@theivanais
@theivanais 2 ай бұрын
Please post part 2 of this topic for Thule lagnam & kanni viruchiga lagnam
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@rajendranj7398
@rajendranj7398 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 ай бұрын
புதிய தகவல்...!! அருமை... தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
@s.venkatesan2340
@s.venkatesan2340 2 ай бұрын
Excellent explanation sir🎉🎉🎉🎉🎉
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 ай бұрын
You are Right sir I’m living in Canada I have one Acre land in Sri lanka but no chance to make farming some one take profit 5 th house makaram sani Aachi. Poorvikam lost 🫵 but in Canada I Have property Beautiful House 🏠 in srilanka No change to go live there. You are 100 percent Right Anyway thanks 🙏 for you.🙏👏🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@maragathamvishwanathan1955
@maragathamvishwanathan1955 2 ай бұрын
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Very very super very very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️❣️🤝
@anbumahesma944
@anbumahesma944 2 ай бұрын
Vanakkam guruji
@vishnofc
@vishnofc 2 ай бұрын
பாபகிரகங்கள் நேர்வலு என்கிற ஸ்தான பலன் அடைந்தால் பலன் எவ்வாறு இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள் குருஜி
@ajithkumars1751
@ajithkumars1751 2 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@banu8072
@banu8072 2 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@ganeshr6441
@ganeshr6441 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@rajkumarkodangi9034
@rajkumarkodangi9034 2 ай бұрын
மிக்க நன்றி
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 ай бұрын
Excellent sir 👏
@venivelu4547
@venivelu4547 2 ай бұрын
Sir, a good topic🙏🙏👌👌
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 ай бұрын
ஐயா வணக்கம் நான் சிம்ம லக்கனம் 4 ம் இடத்தில் செவ்வாய் கன்னி வீட்டில் குரு சுக்கிரனுடன் சேர்ந்து மூன்றாம் பார்வையாக சனி செவ்வாயை பார்க்கிறார் இந்த அமைப்பு பங்கம் அடைந்துள்ளதா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
50.50
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 ай бұрын
Thank you so much sir🙏🙏🙏🙏😍💐
@shathyav5412
@shathyav5412 2 ай бұрын
Successful Chess players jathagam eppadi irukum.... Chess player jathagam planetry positions sollunga sir.
@needpeace25
@needpeace25 2 ай бұрын
👍
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 2 ай бұрын
Nandri guru ji❤
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 2 ай бұрын
Me meena laknam 4 th place budhan in 2 place. Budhan in சந்தி in karthika nakshatra last degree. How it will take sir saram or siram.? In vakiya panjaham budhan in 3 place
@ajithkumars1751
@ajithkumars1751 2 ай бұрын
Super sir
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 2 ай бұрын
Happy morning Anna 🎉
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@ravimanikandan9941
@ravimanikandan9941 2 ай бұрын
👍🏾
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@sheikhhameed9229
@sheikhhameed9229 2 ай бұрын
வணக்கம். நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° டிகிரி ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். இது நல்ல இணைவா ?? இதன் பலன் என்ன?
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
வணக்கம் ஐயா!!🎉🎉
@sivayogi6570
@sivayogi6570 2 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@maheshwareng901
@maheshwareng901 2 ай бұрын
🙏🙏🙏
@bhoopathyv1884
@bhoopathyv1884 2 ай бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் 4ம் அதிபதி புதன் விருச்சிகத்தில் சூரியன் துலாம் ராசியில் உள்ளது இவ்விருவருக்குமான இடைவெளி 7டிகிரி இதற்கு என்ன பலன்?புதன் அஸ்தமனம் ஆகிவிட்டதா இல்லை நற்பலன் கிடைக்குமா ஐயா
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 ай бұрын
Sir virchiga lagnam 4m athibathi kumbathil sonthaveetil vagram petral enna palan sir
@jayanthiselvaraj9480
@jayanthiselvaraj9480 2 ай бұрын
Pathagathipathi++ Pakyathipathi ++RAGU ( 11 il) How activate pathagathipathi
@manickarajraja8818
@manickarajraja8818 2 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@venkateshkumar8957
@venkateshkumar8957 2 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉🎉
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 ай бұрын
வணக்கம் குருஜி
@harriskumar9155
@harriskumar9155 2 ай бұрын
Guruji i have d9 lagnapathi in rishabam and venus in scorpio so after marriage will it work ji?
@jaypaljaypal40
@jaypaljaypal40 Ай бұрын
ரிசப லக்கினம் 4 ல் சூரியன் , 5 ல; சுக்கிரன் பலன் SIR
@karuppaiahmurugankarthikeyan
@karuppaiahmurugankarthikeyan 2 ай бұрын
5th house athipathi also to be located in Stra house Gurunathar?
@govindharaj7012
@govindharaj7012 2 ай бұрын
4 ஆம் அதிபதி 4 லிலையே ஆட்சி பெற்று இருந்தால் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாதா 😢 நிலைத்த வீடு இல்லை அது
@sakthi3711
@sakthi3711 2 ай бұрын
Magara lagnam 4il kethu 9il sevvai, Sukran 7il vargothamam?
@riyavelu563
@riyavelu563 2 ай бұрын
🙏
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e 2 ай бұрын
Mesalaknam katakathil guru chandiran puthan chandiran aachi 4th place thikpalam
@mohanaseditz2764
@mohanaseditz2764 2 ай бұрын
Guruji vannakkam, kumba laknam Rishab rasi krithika star, Rishab veetil chandran, 4 athipathi 11 veetil thanusil chukran. But chukran Guruvudan parivatthanai, thulathil 9 veetil Sun ,buthan, guru, eppadi irukku gueuve.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
No problem
@rajeshkanna986
@rajeshkanna986 2 ай бұрын
4 ஆம் அதிபதி சனி ஆட்சி யாக இருந்தால் லக்கின பகை விருச்சிகம் லக்கினம்
@MASTER-fw4tn
@MASTER-fw4tn 2 ай бұрын
நீங்கள் விருச்சிக லக்கினம் போல
@chidambarama6337
@chidambarama6337 2 ай бұрын
Thulam laknam 8 il Sukkaran sothu serkai unda ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@procoding_ninja
@procoding_ninja 2 ай бұрын
மகர லக்கின ஜாதகருக்கு நாலுக்குரிய செவ்வாய் லக்கினத்தில் (சர வீட்டில்), உச்ச வர்க்கோத்தமமாக இருந்தால் என்ன பலன் ஐயா ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Not bad
@DHANUSHKumar-tc1hl
@DHANUSHKumar-tc1hl 2 ай бұрын
கடக லக்னத்திலிருந்து 5 ம் இடமான விருச்சிகத்தில் கேது 11 ம் இடமான ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் புதன் 7 ம் பார்வையிட கேதுவை பார்க்கிறது மேலும் லக்னத்தில் குரு உச்சம் பெற்று 5 ம் பார்வையாக கத்துவா பார்க்கிறது இதனால் பூர்வீக ம் ஆகுமா
@World6666-ULN
@World6666-ULN 2 ай бұрын
11 ல் ராகுவை மறந்து விட்டீர்களே.
@NagaLakshmiG-nv2nt
@NagaLakshmiG-nv2nt 2 ай бұрын
❤🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 2 ай бұрын
❤🎉
@subbulakshmi12
@subbulakshmi12 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@deeparaju632
@deeparaju632 2 ай бұрын
தனுசு லக்னம் மீனத்தில் ராகு குரு துலாத்தில் சொத்து சேர்க்கும் யோகம் இருக்குமா ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@dhivya3799
@dhivya3799 2 ай бұрын
ஐயா என் இந்து லக்னத்தை லக்கானபதி செவ்வாய் மற்றும் சனி பார்க்கிறார் இது நன்மையா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Okay
@balaguru3896
@balaguru3896 2 ай бұрын
கும்ப லக்னம் 4ல் கேது 4ம் அதிபதி சுக்கிரன் 2ல் உச்சம் இது எப்படி இருக்கும் குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Good
@mrktamil7066
@mrktamil7066 2 ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் 4ஆம் அதிபதி குரு தனுசில் உள்ளது இது சொத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியுமா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Possible
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 ай бұрын
சார்🙏 ரிசபம் லக்கனம் 4ல், சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது எனது, சொத்துக்களை, எனது, மகன், வைத்துருப்பானா?????
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Possible
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🍀🌻
@prakash-zy9df
@prakash-zy9df 2 ай бұрын
ஆட்சி பெற்ற கிரகம் தசா நடத்தினால் சொந்ததொழில் தான் செய்வார்களா குருஜி.. 🙄 அரசுப்பணி கிடைக்காதா குருஜி... 🙄 ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் தசா நடத்தினால் வேலை,தொழில் நல்ல இருக்காதா குருஜி....😢 எடுத்துக்காட்டுடன் ஒரு காணொளி வேண்டும் குருஜி...😢😢
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 2 ай бұрын
Sir 🙏🙏🙏 .மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தால் இந்த பலன் நடக்குமா??கணவருக்கு சர ராசியில் 4ஆம் அதிபதி வலுவாக நிற்கிறார்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Good
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 2 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thank u sir 🙏🙏
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 2 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi ayya rasiku kidaikuma ayya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Possible
@skalpanaskalpana291
@skalpanaskalpana291 2 ай бұрын
Sir magara lagnam 2il sevai 8il buthan guru iruku sir marriage pandravunga vasathiya irupagala sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@skalpanaskalpana291
@skalpanaskalpana291 2 ай бұрын
Tq sir
@DHANUSHKumar-tc1hl
@DHANUSHKumar-tc1hl 2 ай бұрын
ஐயா எனது ஜாதக த்தில் துலாம் ராசி கடக லக்னம் 4 குடைய சுக்கிர ன் ரிசபத்தில் ஆட்சி சுக்கிரனின் ராகு புதன் இணைவு ராகுவால் சுக்கிரன் பங்க படுவாரா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@srivishnu3642
@srivishnu3642 2 ай бұрын
சந்திரன் 5, 11 இல் இருந்தாலும் சொத்துக்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வார்கள் அப்டி னு ஒரு தடவ சொல்லி இருக்கீங்க , சரியா சார்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@Moonlight21238
@Moonlight21238 2 ай бұрын
4th lord retrograde ith negative?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 ай бұрын
Yes
@goodchanges7883
@goodchanges7883 2 ай бұрын
Vanakkam guruji
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 2 ай бұрын
🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 2 ай бұрын
🙏🙏🙏
@ajiajitha7940
@ajiajitha7940 2 ай бұрын
🙏🙏🙏
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 191 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН