ஒரு தமிழனுக்கு தமிழனே உதவலன எப்படி அண்ணா ஆதங்கத்துடன் ஒரு தமிழன்
@senthilkumar.g8810 Жыл бұрын
அஜித் தனது ஆதங்கத்தை வெளிப்படையாக பதிவு செய்தார் 👍👍🔥🔥👏👏
@sasikumarm9354 Жыл бұрын
அவருக்கு பயம் இல்லை ❤
@srivasan4697 Жыл бұрын
அஜித் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வட இந்திய காரர்கள் அவ்வளவு சீக்கிரம் முக்கியத்துவம் தரமாட்டார்கள். உங்களது பேட்டியை கேட்கும்பொழுது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. அஜித் விளையாடும் அழகே தனிபாணி. வாழ்கவளமுடன்அஜித். க. சீனிவாசன் சென்னை.
@GKSportsKabaddi Жыл бұрын
அருமையான பேட்டி TN.ரகு அண்ணாவிற்கு மிக்க நன்றி! அஜித்தும் தற்போதைய தமிழக கபடி வீரர்களின் குரலாக எதிரொலித்தார். இனிமேலாவது தமிழர்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்குதா என்று எதிர்பார்ப்போம்.
@varunkumarprabhakaran4855 Жыл бұрын
Great fan of Ajith Kumar from his khelo india on wards❤
@abichellam5003 Жыл бұрын
அஜித் அண்ணாவின் அருமையான பேச்சு
@GKSportsKabaddi Жыл бұрын
தமிழ் தலைவாஸ் உரிமையாளர் ஆந்திராவை சேர்த்தவர். துணை உரிமையாளர்கள் சச்சின்,அல்லு அர்ஜின்! இவர்கள் யாருமே தமிழர் கிடையாது! பிறகு எப்படி தமிழர்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கும் 😢
@magesvarannatarajan117 Жыл бұрын
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் இதே நிலைதான்...
@prathapprathaptn1855 Жыл бұрын
AnnA தமிழ் தலைவாஸ் vaanga AnnA💚
@udhaya.s639910 ай бұрын
உங்களை மதிக்கும் இடத்தில் இருங்கள் அண்ணா ❤ All the best 👍Raider
@kings1038 Жыл бұрын
Happy hear Ajith words..guy speaking from heart ❤. All the best man
@anandhnandhu31 Жыл бұрын
Supera pesuninga sir and Ajith keep it up bros by Tamil thalaivaas fan💛💛💛
@VishnuVishnu-xg3md Жыл бұрын
Upcomming top raider in india sudhakar ❤
@dangerzone7251 Жыл бұрын
நம்மளோட ஆதங்கத்தையே கூறிவிட்டார் அஜீத்
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
Ranjit super open speech ❤
@arjunanarjun3476 Жыл бұрын
Tamil Nadu Karur district that's true Ajith Kumar raid points very valuable points brilliant ❤️🏆🙏🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
@vishnubro1144 Жыл бұрын
Last season v ajith kumar um tamil thalaivas la irunthuruntha 🏆🏆🏆title win pannirukkalaam
@GOALQUIZSPORTS Жыл бұрын
True
@rajurajubai9602 Жыл бұрын
அஜித் அண்ணாவின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்
@romanrgp700410 ай бұрын
Maturity speech ajith bro ❤️🔥
@sushmidhavijaya8740 Жыл бұрын
நீங்கள் இந்திய அணிக்கு play panna வாய்ப்பு தருவார் கடவுள் bro... 🙏🏆🔥💪
Congratulations Thambi Ajith 🎉❤️ You’re make proud Tamilnadu 👏💪 From KATTAKKUDI SPORTS CLUB ❤️
@rajmohamed218 Жыл бұрын
தமிழ்த்தலைவாஸ் அணியை தமிழரிடம் ஒப்படைக்க வேண்டும்.
@vickyvinayak7860 Жыл бұрын
Very frank interview bro , this season nalla panunga 🔥 Intha vaati kandipa chandra ranjith bro ah TT la paakanum
@dinatheboss312811 ай бұрын
Guys auction oru speculation mari dha... Particular ah oru player ah target pani eduka patha rate ethi vitruvanga.... Idu oru franchaice league not the team that represent whole Tamil Nadu.
@gowthamkabaddilover7013 Жыл бұрын
Anna 💯 crt aa solldraru and annaku idhu varaiku oru Government job or private job engayum kidaikala romba varuthama irruku intha maathiri innum local laa nalla pannitu irruka pasangala interview pannunga (My special request Thoothukudi laa Manikandan nu oru pyan irrukan intha season yuva series super aa vilaiyanda 3rd highest tackle point intha season laa antha maathiri pasangalayum interview pannunga en thambi en junior [Full Name : Manikandan Nesamani] )
@vijaykabaddi3517 Жыл бұрын
வட இந்தியனுக்கு கிடைக்கும் உதவி மற்றும் அவர்களிடம் நீங்கள் காட்டும் ஒரு நம்பிக்கை ஏன் தமிழன் மீது வைக்கவில்லை
@dhanushkumar6895 Жыл бұрын
Prabanjan interview edunga Sir ❤❤❤
@Indhi_mech_editz Жыл бұрын
Best jumping skill na ungalta ....❤💯
@Kanimozhipeter Жыл бұрын
Ak ❤
@radhaKrishnan-hr4gt Жыл бұрын
Nalla sonnaga anna tamil thalaivas la tamil karanga velayadanum
@kulasekaranbaskaran7499 Жыл бұрын
Ajith congrats
@vignesh.m7915 Жыл бұрын
TN player ku chance kedaikanuna nama national kabbadi championship la first adichite irrutha nama players sa kandipa Ella team la um edupaga
@sanjus5515 Жыл бұрын
Correct bro
@sureshkumarsairam9497 Жыл бұрын
salute your choice 🥰🏵
@SIVASIVA-zo4ik Жыл бұрын
13:05🔥🔥🔥
@arjunanarjun3476 Жыл бұрын
Tamilnadu Pro Kabaddi super star Ajith Kumar raid Chandran Ranjith peach brilliant excellent that's true 🏃🤦🙆
@magesvarannatarajan117 Жыл бұрын
பெயர் தமிழ் தலைவாஸ்.... ஆனால் தமிழனுக்கு வாய்ப்பில்லை...
@rajadurai4610 Жыл бұрын
❤
@T.saravanavelSaravana9 ай бұрын
Anna Tamil thalivas last match tomorrow live video pottunga Anna
@balamuruganmadasamy1393 Жыл бұрын
Vanakkam.,adutha pro kabaddi seasonilum ithe nilam thodarume endraal.,adutha pro kabaddi ya purakaninga.,Tamil naatla thaa athigama viewers irukkanga ...yaarum paakatheenga.....pro kabaddi /yuva kabaddi maari namma tamilnaatula oru league naduthunga...athula ovvoru district Kum oru team vachu vilayada vachikk namma Tamil players ku vaaipu erpaduthi kudukkalaam....ithu kandippaa saathiyam aaagum...itha pathi annan udhayanithi avarkalidam...kondu sellungal.....Ranjith,Ajith pondravalgalellam vendumendre purakanika padugiraargal...😢...live la paakumpothu Naa neraiya thadava atha feel panniruken...adutha season ithe nilamai thodaruchuna...namma pro kabaddi league ah purakanipom....nandrigal...
@ms.karthik7004 Жыл бұрын
Anna super 👍👍
@mohamedkh8691 Жыл бұрын
Cm trophy naanga fans ellam paaka varalaama
@GOALQUIZSPORTS Жыл бұрын
Yes
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
Please sa TRUE brother
@MariKannan-vm1do11 ай бұрын
தமிழுக்காக தான் நான் ப்ரோ கபாடி பாக்குறேன்
@sanjus5515 Жыл бұрын
Player discipline venum illana success panna mudiyathu
@@n.mahendrankabaddi9639 bro naan Ajith anna va solla bro vedio correct aa patha puriyum naan Yara sonnen innu
@akashklk2460 Жыл бұрын
Minimum oru 3 or 4 players achu native people main 7 la play pandra mari rules vntha tha ithu maarum
@sanjus5515 Жыл бұрын
Summa Ajith anna ivanunka summa seeen poduvanunka
@ronaldorecr7531 Жыл бұрын
Ethana ADD ya poduringa .....😖 tenction pandringa bro ....😢
@Karthickkarthick-qz5wv11 ай бұрын
அடிமையின் விளையாட்டு புரோ கபடி
@surya6246 Жыл бұрын
Pkl auction live podaganga sir
@magesvarannatarajan117 Жыл бұрын
எல்லாம் வியாபாரமா போச்சு....
@paridhivendhan Жыл бұрын
தம்பி உங்களுக்கான விளையாட்டில் நீங்கள் விளையாடுவதை காட்டிலும் இன அரசியல் விளையாடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ் இனத்தைக் கண்டு தமிழ் இல்லாத மற்ற அனைத்து இனத்துக்கும் மிகப் பெரிய பயமும், பொறாமையும் உண்டு. அதன் வெளிப்பாடு தான் உதாசீனப் படித்தபப்படுவது. அதிகாரத்தில் தமிழன் பெயர் சொல்லி தமிழ் இனம் சாராத துரோகம் இனம் உட்புகுந்து இனத்துரோகம் செய்யப்படுகிறது. அரசியல்......... வேறென்ன சொல்ல.....
@dineshmithdineshmith8968 Жыл бұрын
Pkl 10 nalla vilaiyatunga banba
@mohamedshreff4580 Жыл бұрын
Hi
@hpde14 Жыл бұрын
Even though he had tough run in Raids for Jpp he started to assist in defence for Jpp, Most humble player and most dedicated player all the best Hope for JPP retention even not retained by JPP I wish Ajith Kumar gets his dream Primary Raider spot in future team
@manikandan.g7153 Жыл бұрын
Jpp Retain confirmed 😂🤣
@mahithala6475 Жыл бұрын
Jpp release panna nejamala nama ivara edutha aaganum 🥺 illana chandran rajith or prapanjan yachum base price thatti thukanum 🥺🥺
@sankarkrishnan307 Жыл бұрын
Tamil nattukaran perukku mattum than keela thallamal erunthal poothum.
@pasupathychinnathambi5471 Жыл бұрын
" அஜித்துக்கு வாழ்த்துக்கள்...தமிழக அரசு, முதலில், இந்த, " கிரிக்கெட்டை ஒழிக்கனும்....!!!