கலைஞர் ஒருவரால் மட்டுமே முடியும் இப்படி நகைச்சுவையாக தவறை சுட்டிக் காட்டி பேசுவதில் வல்லவர் கலைஞர் 🌹💐🌷
@MayilvagananM-s6o Жыл бұрын
தலைவர் என்றால் அது கலைஞர்தான்.உங்களை பார்க்க கூட்டத்தில் மிதிபட்டு வலியோடு உங்கள் பேச்சை கேட்டு சென்ற நினைவுகள்.1999
@lakshmanasamy5089 Жыл бұрын
நான். கலைஞர். அவர்கள் பொதுக்கூட்டங்களில். நிறைய கேட்டுள்ளேன். அப்போது. அ. தி. மு. க. நண்பர்கள். கூட. கலைஞர். பேச்சுக்காகவே. வருவார் கள்.
@BakthavatasalamSalam3 ай бұрын
Good.good
@michealrohith3287 Жыл бұрын
அருமை..... என்ன ஒரு தமிழ் புலமை .......பேச்சு ... குரல்......கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்
@nandakumar898 Жыл бұрын
முத்தமிழ் அறிஞரின் பேச்சு, அழகு தமிழின் சிறப்பு. ஈடு இணையற்ற தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
@84venkatesan Жыл бұрын
இந்த பேச்சுக்கு தமிழ் மக்கள் அடிமை. நீயின்றி தமிழக அரசியல் இல்லை
@rkmp3397 Жыл бұрын
Tamil makkal illai..telungu makkal😂😂
@lakshmanasamy5089 Жыл бұрын
குரங்கிலிருந்து. பரிணாம. வளர்ச்சி. அடைந்து. மெல்ல மெல்ல பேசிபழகினானோ. அதுதான். தாய்மொழி. மனிதர்களுக்கு. கண்டுபிடித்து. தெரிந்து.கொண்டு அப்புறம். பேசலாம்.
@Master-i4u5 ай бұрын
🤣🤣🤣😂😂😂
@sundarankaliappan9661 Жыл бұрын
தலைவரின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல உள்ளது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@saravanakumaran2134 Жыл бұрын
கரகர குரலும் கருப்பு கண்ணாடியும் கலையும் தமிழும் கழகமும் கலைஞர் கருணாநிதி ஒருவருக்கே கவலைகள் பல சூழ்ந்தாலும் நகைச்சுவை பேச்சு என்றும் மாறுவதில்லை நல்ல நினைவலைகள் வாழ்க அவர்கள் புகழ் வாழ்க தமிழ்
@s.ramaraju5963 Жыл бұрын
30 ஆண்டுகளாக சிறந்த மனிதராக குடும்ப மனிதராக வாழ்ந்து வரும் நெப்போலியனுக்கு பாராட்டுக்கள்
@jamalmydeen1158 Жыл бұрын
கலைஞர் காணொலி தொண்டனுக்கு புத்துணர்ச்சி. கலைஞர் போன்ற மாபெரும் தலைவர் தமிழகம் அடைந்த பெருமை.
@ramamohanmaddina8919 Жыл бұрын
Not thamil Karuna family from Andhra Pradesh State ongolu dist Nayee Brahmin family
@lakshmanasamy5089 Жыл бұрын
முத்தமிழ். அறிஞர். தமிழுக்கு உலக. அரங்கில். செம்மொழி மாநாடு. நடத்தி. செம்மொழி அந்தஸ்தை. பெற்று த்தந்த கலைஞர். புகழ் வாழ்க. 👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@sundarammal4 ай бұрын
Omm o.@@ramamohanmaddina8919
@fouzyabegum9 күн бұрын
@@lakshmanasamy5089jy l 95 ty🎉c ❤u
@Kallakurichi-King Жыл бұрын
மிக அருமை
@selvarajuambigai5287 Жыл бұрын
கலைஞர் வாழ்நாள் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.
@sunnewsful Жыл бұрын
நெஞ்சம் நெகிழ்கிறது தலைவா❤
@anwerbasha70518 күн бұрын
நீயே உனக்கு என்றும் நிகரானவன்.........தலைவா..........
@MujibRahmanShaik Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் குரலே தமிழகத்தின் குரல்.
@anbalagank7871 Жыл бұрын
என்றும் அன்புடன் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர் என்இதயத்தில்
@thilainatarajan4002 Жыл бұрын
சரித்திர நாயகன் தாங்கள் பேச்சு என்றும் மறையாது ❤❤
@thilagavathythilak96234 ай бұрын
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே என்ற ஒற்றைவரியில் கட்டிப்போட்ட உன்னத தலைவா இந்த காந்த குரலை இனி எங்கே கேட்பேன் என்றும் உன் நினைவில் வாழும் தொண்டன் நான்
@nallathambimeenraj6281 Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் தான் பட்டதாரி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது ஏழை எளிய மக்கள் உயர் கல்வி பயில அனைத்து முயற்சிகளும் எடுக்க பட்டது அதன் பலன் இன்று பல இலட்சம் சம்பளம் வாங்கும் மாணவர்கள் உள்ளனர்
@lakshmanasamy5089 Жыл бұрын
அது. இன்றுள்ள. நாம் டம்ளர் நாய்கள். அறிய மாட்டார்கள். நான். நேரில். பார்த்தவன். பயன். பெற்றவன்.
@AshikAli-b2d5 ай бұрын
👍உண்மை உண்மை உண்மை ப்ரோ
@gopalbnc7527 Жыл бұрын
Happy to listen Kalaignar speech
@venkatachalamt19025 ай бұрын
கலைஞர் என்றும் தமிழ் மொழியை தன்வசப்படுத்தி வைத்திருந்தார் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்த நாடும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். வாழ்க கலைஞர் ..
@rajamanickamkrishnamoorthy5662Ай бұрын
கலைஞர் பேச்சு மிகமிக முத்தானது.என்றும் அவர் பேச்சு மிகவும் அழகான தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும்.
@kuwaitkuw1110 Жыл бұрын
அரசியலைக் கடந்த பதிவு மீண்டும் கிடைக்காத காலங்கள் கடந்து சென்ற காலங்கள் எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த காலம் திரும்பி வராது அதனால் இருக்கும் வரை எல்லோரிடமும் அன்பாக இருப்போம் அன்பை மட்டும் விதைத்து செல்வம் இந்த பூமியில் பூமியில் நாம் வரும் போது என்ன கொண்டு வந்தோம் எதுவும் கொண்டு வரவில்லை எதுவும் எடுத்துச் செல்ல அன்பை மட்டும் கொடுத்து செல்வோம் கட்சி மதம் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மனிதனாக வாழ்வோம் பழமையை போற்றுவோம் இதுதான் என்னுடைய கூற்று இப்படிக்கு கவிஞர் பாரதிதாசன் என்னுடைய பெயர் தமிழ் இளங்கலை
ஒரே ஒரு kalaignar ..நீங்கா புகழுக்கு சொந்தக்காரர்..இன்னமும் 30 ஆண்டுகள் கடந்தாலும் நினைவில் வாழும் மாமனிதர்
@kalyanprakash777 Жыл бұрын
Iyya kalignar legend. Goosebumps mesmerized no speed break. Humorous. Arputhamana gnabaga sakthi. Vera level 💯
@sendhuraasendhuraa5747 Жыл бұрын
உயிரினும் மேலான கலைஞர் அவர்களே, என்றைக்கும் நீதான் அரசியல் கதாநாயகன்
@rajpalani528811 ай бұрын
Super ayya 🎉🎉🎉🎉🎉
@krishnankumaresan5538 Жыл бұрын
Great speach,.......
@sureshkannan4899 Жыл бұрын
எங்கள் கலைஞரை பார்க்க பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது
@sunnewsful Жыл бұрын
தலைவருக்கு நிகர் தலைவர் தான் 🎉
@gurusamygurusamy6682 Жыл бұрын
தலைவர் தலைவர் தான் super
@sssvragam Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை
@sasidharansambasivam5422 Жыл бұрын
Without paper.. speaking mass..leader💯
@nallathambimeenraj6281 Жыл бұрын
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் புகழ் என்றும் மறையாது
@sahasaha7835 Жыл бұрын
Droki telugan karunanithi Thalaiven prabhakaran
@j12j Жыл бұрын
🐖🐖🐖🐖
@ramramesh2663 Жыл бұрын
Naaye tamizhan thalaivandaa
@pradeepmhere Жыл бұрын
At 70 how conscious speech this was ... A leader can't be forced to be what he is but he becomes what he has to be..
@rajendrammeiyappan483410 ай бұрын
Great tamil scholar And prominent tamil pulawan kalaignar
@selvamohamedabdulmuthalib99172 ай бұрын
மிக அருமையான சொற்பொழிவு 2024 பொருந்தக்கூடிய பேச்சு
@kmohanras Жыл бұрын
அன்புத் தலைவரே தானத் தலைவரே நீங்கள் மறையவில்லை
@j12j Жыл бұрын
போய் தோண்டி எடு 🐖
@ramasubramanian3067 Жыл бұрын
தலைவர் என்றால் கலைஞர் தான். இதே நெப்போலியனை பின்னால் M.L.A ,M..P மற்றும் மத்திய இணை மந்திரி ஆக்கி அழகு பார்த்தவர் டாக்டர் கலைஞர். இவரின் அரசியல் சாதுர்யம் உலகத்தில் ஒரு அரசியல் வாதிக்கும் வராது. இவர் மீது விமர்ச்சனங்கள் ஆயிரம் உண்டு. அதை எல்லாம் தவிடு பொடியாக்கியவர்.
@lakshmanasamy5089 Жыл бұрын
ஏழை மக்களின். நலன் காத்த மாபெரும். தலைவர். அவர் செய்த. நலத்திட்டங்களை. பட்டியலிட முடியாது. பக்கங்கள் போதாது. 👍🌹🌄🌄🌄🌄
@kaviarasipugazhendhi9379 Жыл бұрын
Current affairs
@Anandan-q5s18 күн бұрын
Super sir 🙏👏🙌❤🎉
@mohammednasar9814 Жыл бұрын
கலைஞர் நிகர் யாருமில்லை.... சரித்திரம் படைத்த தலைவர் கலைஞர்....
@anand-m8gАй бұрын
Thalaivar speech super..
@kumaresankumaresan83275 ай бұрын
எங்கள் உயிரே தலைவரே கலைஞரே.. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே பெருமை.
@errorgaming336910 ай бұрын
மற்ற எந்த தலைவனாவது இது போல் பேசிவிட்டால் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ரா
@jamalmydeen11587 ай бұрын
காந்தக் குரலோனே கலைஞரே. எங்கள் வாழ்வின் உயிர் மூச்சு.
@jeganathajeganatha6834 Жыл бұрын
சூப்பர் தலைவர் அவர்கள் அருமையான பேச்சு
@arumugam8109 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி புகழ். வாழ்க❤🎉
@hajimohamed6413 Жыл бұрын
முத்தமிழறிஞரின் முத்தான சொற்பொழிவு .. இந்த வரலாற்று தலைவரை என்றும் மறக்கவே முடியாது . என்ன ஒரு அழகான தெளிந்த தமிழ் நடை . தமிழாய்ந்த தலைவா வாழ்க நின் புகழ் .
@Anbesivam510 Жыл бұрын
எங்கள் தலைவர் Dr. கலைஞர் ❤️w❤️❤️❤️🙏❤️❤️❤️❤️
@PitchandiPonsami-k9jАй бұрын
சூப்பர் speech of Kalaignar.
@aneesmuzhahir225 Жыл бұрын
ஐயா கலைஞர்
@tamilarasanayyavu1525 Жыл бұрын
தலைவா என் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை நீ மட்டும் தான் எனக்கு தலைவர்.
@mvictoriavicto13378 ай бұрын
4:08
@thilagavathythilak96234 ай бұрын
அண்ணா எனக்கும் கடைசி மூச்சு உள்ளவரை என் தலைவர் கலஞரும் அவர் வாரிசுகள் மட்டுமே
@kanagarajathimoolam7664 Жыл бұрын
Great kalaingar speech
@manokaranmano4765 Жыл бұрын
கலைஞரின் நகைசுவை இன்றைய நாள் வரை உயிரோடு இருக்கிறார் கலைஞர் அவருடைய நகைச்சுவை உணர்வு எழுத்து இலக்கியம் என்றும் அழியா பொக்கிஷம் அறிவாற்றல் மிக்க இலக்கியம் இன்று ஓய்வு எடுத்து விட்டது அவர் உட்கார்ந்து கொண்டு தமிழ் இன மக்களுக்கு எவ்வளவு நலதிட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்பது சொல்லி மாலாது அந்த இடத்தில் சில கேடுகெட்ட ஜென்மங்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து நாட்டை சீர்குலைத்து விட்டது 2021 அதை மாற்றி அமைத்து விட்டது இனி என்றென்றும் கலைஞரின் ஆத்மாதான் ஆட்சி செய்யும்
@ramasubramanian3067 Жыл бұрын
என் தங்க தலைவன்.
@benyaminselvakumar7194 Жыл бұрын
N. TV Cb .b ]
@lakshmanasamy5089 Жыл бұрын
நான். மிகச்சிறிய. வயதில் அருந்ததியர் கள். வாழும் இடத்திற்கு. செல்லும். போது ஓலைக்குடிசை. களில் வாழ்ந்து. துன்பப். படுவதை பார்த்துள்ளேன். 1967.ம்ஆண்டு கலைஞர். வெற்றி பெற்றார் ஓலைக்குடிசை கள். ஓட்டு வீடுகளாக. கலைஞர். மாற்றிக் கொடுத்தார்கள். பின்னர். வீடில்லாத. தாழ்த்தப்பட்ட. மக்களுக்கு. சமத்துவ. புரங்கள் என்ற. கான்கிரீட். வீடுகள். அரசு. செலவில். தமிழ்நாடு முழுவதும். கட்டிக்கொடுத்து. நல்லதிட்டங்களைநிறைவேற்றினார் கலைஞர். எந்தத் தேர்தலிலும் தோற்காத வெற்றி நாயகன். கலைஞர் ஒருவரே. 👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@ramasubramanian3067 Жыл бұрын
@@lakshmanasamy5089 தெள்ளு தமிழின் இன தலைவன் டாக்டர் கலைஞர். செந்தமிழ் கண்ட சந்தன தலைவன் டாக்டர் கலைஞர்.
@lakshmanasamy5089 Жыл бұрын
@@ramasubramanian3067 உண்மை. சார். 👍🌹🌄
@mohanmohan-jc7fs Жыл бұрын
Kalaingar speech exelent
@kesavanvasanthakumar84068 ай бұрын
Kalaizar makkal manathil endrum vaazhbavar 😮 16:5
@rathinaveluc9397Ай бұрын
இவரை போல் ஒரு அறிவார்ந்த மக்கள் தலைவரை இனிமேல் கிடைக்காது
Kalainger is Tamil and Tamil is Kalainger.He speaks, writes,rules the state and rules the minds of all Tamilians. We have to be proud of him because he is our treasure. Following the footsteps of Anna and Periyar he brings glory to every Tamilian and Tamilnadu and India. We cherish his sweet memory for ever and ever. Prof Padmanabhan
@kfphotography4830 Жыл бұрын
வாழ்த்துக்கள் நெப்போலியன்
@AbdulJabbar-db4vf11 ай бұрын
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் ஆக இருந்த போதிலும் உலகின் மகா கட்டிடம் போல் விலங்கிய திருக்குறள் ஆகியஅதனை சென்றடைந்தது விட அதற்கு பாலம் அமைத்தவர் இந்த கலைஞர் கருணாநிதி ஒருவரே எனலாம்
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent
@arvikumar16979 ай бұрын
Kalaignar great
@jayaseelanp16183 ай бұрын
SUPER. KARUNANIDHI. FREE CURRENTT
@abrahamsubramani2439 Жыл бұрын
மறித்து போனவர் எத்தனையோ நல்ல திட்டங்களை தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கு கொடுத்தவர் இப்பவும் நீங்கள் பராட்டவேண்டாம் ஆனால் கேவலமாக மறித்து போனவர் பேரை கேட்ட வார்த்தையால் பேசவேண்டாம் அவர் மறித்தும் பேசுகிறார் நீங்கள் மாறித்தால் யாரும் பேசமாட்டார்கள் கோடி உள்ளங்கள் அவரை சுமந்துகொண்டு வாழுகிறோம் கேடிபையன் போல எழுத வேண்டாம் வணக்கம் 🌹🌹
@lakshmanasamy5089 Жыл бұрын
அவருடைய. நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில். எல்லா. கிராமங்களும். பயன். பெற்றன. நகரங்களும். முன்னேறின. என்பது. நான் நேரில் பார்த்த. உண்மை வாழ்க. முத்தமிழ். அறிஞர் கலைஞர். புகழ். 👍🌹🌄🌄
@radhakrishnan5211 Жыл бұрын
@@lakshmanasamy5089to
@MuhammadBasha-k5u Жыл бұрын
தானத்தலைவர் உடலும் உருவமும் மறைந்தாலும் உம் தமிழை மறக்கமுடியாது தலைவா❤❤❤
@simonpeter38811 ай бұрын
We miss you great person
@Distacca Жыл бұрын
வாழ்க கலைஞர் புகழ் 👍👍👍👍💐💐💐💐
@microscanjamal Жыл бұрын
Brilliant speaker
@asokanp948 Жыл бұрын
கலைஞர் அய்யா பேச்சு மிக அருமை.
@samrajan6012 Жыл бұрын
Super speach
@francisxavier7826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👏👌👍👏👌👌👌👌👌👍👏👌👍 EXCELLENT
@rameshnagalingam5723 Жыл бұрын
எங்கே கேட்பேன். இந்த கர கர குரல்
@BalajiLedger2 ай бұрын
கே என் நேருவின் பினாமி இப்போதைய நெப்போலியன் from அமெரிக்கா
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Ever great kalaigner
@abd_al_rahman1968 Жыл бұрын
WE MISSED OUR BELOVED LEADER KALINGER
@rkmp3397 Жыл бұрын
Poda telungah
@lakshmanasamy5089 Жыл бұрын
முத்தமிழ். அறிஞர். தமிழுக்கு செம்மொழி.பட்டத்தை வாங்கிக் கொடுத்த. கலைஞர் புகழ். இவ்வுலகம். உள்ளவரை நன் மக்கள். போன்று வார்கள். தீயவர்கள். தூற்றுவார் கள். 👍🌹🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@muthukrishnans.67907 күн бұрын
Super.super
@sivasankar40284 ай бұрын
தலைவர் கலைஞர் அவர்கள் பேச்சில் எப்பொழுதும் நகைச்சுவை, ஆழ்ந்த கருத்துக்கள், சிந்திக்க வைக்கும் கருத்தாற்றல் , இலக்கியம், தமிழ் வளம், தமிழ் உச்சரிப்பு என்ன அருமை அருமை..கலைஞர் போன்ற தலைவர்கள் இந்தியாவில் கூட இல்லை..
@muruganmurugaa2719 Жыл бұрын
Super.🎉
@muthukannan73248 күн бұрын
Kalaingar in speech always remember 🎉🎉🎉
@user-ev5 Жыл бұрын
இந்த நெப்போலியனும் உலக பிரசித்திபெற்றவர்தான்.
@mohank6976 Жыл бұрын
காலத்தால் அழியாது இந்த காந்த குரல் தமிழனை கட்டி போட்ட குரல்
@drveerappan1571 Жыл бұрын
என்ன தெளிவான பேச்சு ..சிந்தனை தெளிவு...மணமக்கள் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு பாரதிராஜா பேச்சை திருத்துகிர்ரர்..பேச்சு திறன்...இது ஓர் உதாரணம்
@mkngani4718 Жыл бұрын
எல்லா இடங்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.அந்த மாதிரி தான். இந்த நிலையில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.kn தமிழ் மக்கள் மத்தியில். DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் kn ...தமிழக மக்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். DMK தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் கலைஞர் கருணாநிதி தலைமையில்.......தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க முடியும் என்று DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார் கலைஞர் கருணாநிதி வணக்கம். நான் என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த நலன் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன. தலைமையில் நடந்த இந்த விழாவில் பேசிய அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு.......
@AbdulJabbar-db4vf11 ай бұрын
இதயத்திலிருந்து எட்டிப் பார்த்து ஏடுகளில் தெறித்த இரத்தத் துளிகள் எழுத்துக்கள் ஆயின எண்ணற்ற எழுத்துக்களால் ஏடுகள் நிரம்பி வழிந்தன அந்த ஏடுகள் ஒரு கலைஞனை அடையாளம் காட்டின இவர்தான் கலைஞர் கருணாநிதி என்று
@kamatchivivin1074 Жыл бұрын
EnthandaDmk super Thaliva ❤❤❤
@asokanp948 Жыл бұрын
உலக சரித்திர அரசியல் நாயகன் அய்யா கலைஞர். மிக சாதிரியமான மனிதர். எளிமையான கலைஞர் அய்யா
@ramanvijayaraghavan845 ай бұрын
Very happy I had good laugh by the speech it's truly very humarable you can notice by audiance?