அற்புதமான பேச்சு ஜீவனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வளங்களுடன்
@knagarajan2677 күн бұрын
@@theriselvam9141 👌👌🙏
@priyakutty14428 күн бұрын
தமிழ் நாட்டில் சுதந்திமாக தேசிய தலைவர் படத்தை பயன்படுத்த முடியும் என்றால் அது சீமான் அவர்கள் மட்டுமே
@ManiMani-ib9hb8 күн бұрын
பலருடனும் சேர்ந்து சூழ்ச்சி பண்ணி தமிழரை ஆண்டவர்கள் படம் வைத்து இங்கு பலரும் கொண்டாடும் போது இலங்கை தமிழர்கள் தன் நிலத்தை சிங்களவருக்கு விட்டுக் கொடுத்து பின் தன் உரிமைகள் வேண்டி தமிழ் ஈழம் .. கேட்டவரை தமிழர்கள் கொண்டாடக் கூடாதா? இது என்ன அடாவடித்தனம் ?
@bv.rathakrishnanbv.rathakr90518 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. அண்ணன் திரு ஜீவன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@HishaHishani8 күн бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@SenthilKumar-su1vi8 күн бұрын
அருமை தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@malaialagu75255 күн бұрын
தமிழ்இன தேசிய தலைவர் மேதகு பிரபாரன் அவர்கள் புகழ் போற்றுவோம் உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@naveesudhannaveesudhan6 күн бұрын
உங்கள் உணர்வும் தமிழ் இன்னத்தின் உணர்வும் ஒன்றுதான். இப்படிக்கு சி. தியாகராசன்.
@selvi54588 күн бұрын
பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
@gnanendranratnasingam39763 күн бұрын
அருமை அருமை ஜீவன்.
@ஈழத்தமிழன்12348 күн бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
@valarmath80908 күн бұрын
செம்மறி ஆடுகள் தான் நம் தமிழர்கள் எப்போதுத்தான் புரிந்துக் கொள்வார்களோ தெரியவில்லை அண்ணா
@sengathirthevarasa12636 күн бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை
@nallapillai61068 күн бұрын
இந்த அரசிடம்தான் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
@anthonyc15418 күн бұрын
நீங்கள் சொல்வதுதான் சரியான உண்மை, இந்த மாதிரியான அரசியல்வாதிகளிடம் கவனமாக இருக்கவேண்டும் தமிழீழ மக்கள். மாஸ்டர் திட்டம் தீட்டுகிறான் இந்த அனுராக்
@atheesnada46616 күн бұрын
💯 agree my friend
@AgaNeshz6 күн бұрын
Arumai sagothara
@SelavaRajuma-e4t8 күн бұрын
ஜீவன் உமது பதி வை உணர்ந்தவன் மட்டுமே தமிழன் தமிழ் ஈழ மக்களுக்கு தேவையான பதிவு சிறப்பான பதிவு புரட்சி வாழ்த்துக்கள் ஜீவன் என்றும் ஜீவன் தான் நாம் தமிழர் !!!
@muthukumar-me5cy7 күн бұрын
அண்ணா தமிழர் உறக்கம் இன்னும் மாறவில்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏q🙏👌👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavinesannesan7798 күн бұрын
உண்மை தான் சகோ
@ashok81967 күн бұрын
👋👃💪super ஜீவன் , எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன்.
@KMANJULA-rh6ym7 күн бұрын
❤❤❤❤❤❤
@தமிழ்.தமிழன்-107 күн бұрын
👍👍👍👍
@ganesan-l2q7 күн бұрын
Well said brother
@JosephRaju-b4u8 күн бұрын
தமிழன் ஒற்றுமையாக இரந்தால் எதயும் சாதிக்கலாம்
@hidayaththullah5216 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@nermaipaathai88675 күн бұрын
Yes, rightly said.
@SivapathySi-gm5dt7 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை! தமிழர் திருந்துவதற்க்கு தவறு செய்யவில்லை, கருத்தை இனி திருத்துவார்கள். தமிழருக்கு நல்லது நடக்கவேண்டும்.
@BR0TH3R5Z097 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழருக்கு இப்போதும் .எப்போதும் இந்த பூமிபந்து இருக்கும் வரை எம் தலைவன் உலக தலைவன் தமிழர்களின் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களே
@shankarg5228 күн бұрын
Welldone Jeevan 🙏
@DuraiSamy-v2j8 күн бұрын
தம்பி ஜீவன் அவர்களே இப்போது தான் நீங்கள் சரியான பதிவை போட்டு உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
@thavasiyar123457 күн бұрын
சரியான செருப்படி கேள்விகளும் பதில்களும்💯👌😍👏🏼
@LooserJan7 күн бұрын
தம்பி நீங்கள் சொல்வது தான் சரி ஆணால் இனறும் வடக்கில் கிழக்கில் தேசியம் வேண்டும் வேண்டாம் என்று ஓட்டு போட்ட அனுராவுக்கு தெரியும் தமிழ் மக்கள் அனைவரும் தேசிய தலைவர் படத்துடன் எல்லோரு இனி வைத்து திரியவேண்டும் நன்றி
@shivasarvananthan96378 күн бұрын
நாங்கள் தயார் எப்ப என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள் அண்ணா
@bilorasathyanathan10006 күн бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்❤
@alexvincent55908 күн бұрын
குறைந்த பட்சம் தடுப்பு முகாமில் உள்ள எமது முன்னாள் போராளிகளையும், பொது மக்களையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
@ManiMani-ib9hb8 күн бұрын
ஒட்டு மொத்த தமிழர் நிலத்தையும் பறித்துக் கொண்ட சிங்களவர்கள் இதற்கு பிறகும் தமிழர் தம் நிலம் கேட்டு போராட வைத்து ..என்ன கொடுமை ..என்ன அராஜகம் .😡
@inbajerome86137 күн бұрын
அது இந்த அரசு செய்தால் பாரட்ட குடிய விடயம் 🎉
@laktjlajith59218 күн бұрын
சரியான செருப்படிப் பதிவு வாழ்த்துகள் அண்ணன் ஜீவன்
@anywhereanytime34428 күн бұрын
இலங்கை தமிழர்கள் மண்டையில் உறைக்கிற மாதிரியான பதிவு.
@sivapoosamalarratnakumar40655 күн бұрын
Very true 🙏
@karunakaruna94937 күн бұрын
உங்களுடைய பேச்சு அருமையானது ஆனால் நீங்களும் ஈழத்தில் வந்து நின்று கொண்டு ஒரு நாளை தெரிவு செய்யுங்கள் அப்போது நாங்களும் சேர்ந்து உங்களோடு சேர்ந்து முகப் புத்தகத்தில் எங்களுடைய தலைவர எங்களுடைய அண்ணனின் படத்தை நாங்கள் வைக்கிறோம் இப்படி வெளிநாட்டில் இருந்து பேசுவது வீரம் அல்ல என்று நான் நினைக்கின்றேன் நினைக்கின்றேன்
@malathikala47895 күн бұрын
உண்மையான கருத்து.
@shiwaneshwaranshiwa69686 күн бұрын
அருமையான பதிவு அண்ணா. நாம் தமிழர் நாமே தமிழர்.
@KumarSathis-c8k7 күн бұрын
அண்ணா காலை வணக்கம் அருமையான கருத்து அண்ணா உண்மையிலே நாங்கள் தவிக்கிறோம் அண்ணா என்ன நடந்தது என்ன அருமையான கருத்து நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kirubaKirubakaran-bz1pe7 күн бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர். தமிழ்நாடு.
@ThevathasMenon6 күн бұрын
உண்மையன விடயம் சொன்னீர்கள் தலைவர் படம் தமிழ் மக்கள் அமனைவர்ரும் வீட்டில் வையுன்கள்
இரத்த வாடை நிரம்பியிருக்கும் என் நாட்குறிப்பின் பக்கங்கள் இன்னும் காயாத வடுக்களாய்🐅🐅
@ManiMani-ib9hb8 күн бұрын
புரிகிறது .
@NandaKumar-xe7gw8 күн бұрын
❤தமிழன் என்று சொல்லடா தலை குனிஞ்சி...நில்லடா...💔
@ganesan-l2q7 күн бұрын
Wake up srilanka Tamila..WAKE
@NandaKumar-xe7gw8 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🕸️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sangueaswaran606610 сағат бұрын
நாம். தமிழர்❤❤❤❤❤
@kirushanthkirushanth6967 күн бұрын
எம் தலைவன்❤
@Yoga-m3b8 күн бұрын
கடவுள் தான் எல்லா அனீதிகளுக்கும் விடையும் நீதியும் தரவேண்டும் 🙏.
@KkK-sy4ie8 күн бұрын
எல்லா அநீதிகளுக்கும் நீதி வேண்டும். K.K.N.
@rubankumar4518 күн бұрын
அருமையான கருத்துக்கள் / தெளிவான உரைநடை, 👌
@chandrasekarmuthu77598 күн бұрын
மதுராந்தகத்தில் மாவீரர்கள் தினத்தன்று தலைவரது உரையை திரையிட்டிருந்தார்கள். நாதக வென்றதும் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தலைவரின் உருவப்படத்தை அதிகாரபூர்வமாக நெஞ்சில் ஏந்தி செல்வோம். இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪🔥💥
@ManiMani-ib9hb8 күн бұрын
அறம் வென்றாக வேண்டும் .
@chandrasekarmuthu77598 күн бұрын
@@ManiMani-ib9hb 🙏🔥💪
@ManiMani-ib9hb8 күн бұрын
@@chandrasekarmuthu7759 🔥
@mukuthiamman21147 күн бұрын
உண்மைதான் தம்பி கொடுத்தது என் ரத்தம்,,,,,,,இவர்களுக்கென்ன,,,,,ஒவ்வொரு பிள்ளைகளின் முகங்களும் எப்போதுமே எம்மோடுதான்,,,,,,,ஈழம் ஒன்றே எமது உரிமை,,,,இன்று அண்ணனாலேயே எமது தலவரைப்பற்றி எல்லோரும் வெளிப்படையாகப் பேசுகிறார்களடா தம்பி,,,எப்போதுமே நன்றி மறவாதவர்கள்,,,,,, உண்மையும் நேர்மையுமான மானத்தமிழர்கள்,,,,,,,,,,என்றும் என் அண்ணனுடனேயே எங்கள் பயணம்
@sradhakrishnansradhakrishn45358 күн бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் நன்றி அண்ணா தாம்பரம்
@ranjanadevishan80897 күн бұрын
உன்வலிதான் எங்களுக்கும் சீமான் வரவேண்டும்
@pavithrachinnaswamy27828 күн бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@vel27758 күн бұрын
தம்பி ஈழத்தின் அரசியல்வாதிகள் சிங்களவனுக்கு பேரினவாதத்திற்கு அடிமையாக வாழ கற்றுக் கொண்டு தமிழின மக்களையும் அடிமையாக வாழ வைக்கிறது ஈழ அரசியல்வாதிகள் ஏன் பயந்து கொண்டு இருக்கிறார்கள் சிங்கள பேரினவாதத்திற்கு தலையில் பிறந்த மண்ணிலேயே தலைவர் புகைப்படத்தை வைத்து வைத்திருக்கக் கூடாது என்று சொல்லும் சிங்களப் பேரினவாதம் எவ்வளவு கொடூரமான பேரினவாதம் தமிழ் தேசிய தலைவர் பிறந்தது ஈழ மண்ணில் தானே
@ManiMani-ib9hb8 күн бұрын
அப்பாடா இந்த உண்மை இப்பொழுதாவது உங்களுக்கு தெரிந்தது கண்டு மகிழ்ச்சி.
@kirushanthkirushanth6967 күн бұрын
மிக அருமையான காநொலி❤❤❤
@karikalan59748 күн бұрын
ஆம் முகப்புத்தகத்தில் வைப்போம்....... காலம் நேரம் அறிவியுங்கள்
@latharavindran44378 күн бұрын
கண்டிப்பாக எல்லோரும் சேர்ந்து ஒன்றுபட்டால் நல்லது… ஒரே நாளில் எல்லோரும் பிரபாகரன் அண்ணாவின் படத்தை எல்லா வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் தமிழர்கள் எல்லோரும் பதிவேற்றம் செய்து நாம் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் ….
@sritharvadivelu41747 күн бұрын
2025 /26 தலைவன் படம் அனைத்து தமிழர் fb வைப்போம் சிங்களவன் என்ன புடுங்குறான் பாப்பம் 🐅 🐅
@AambalSooriya7 күн бұрын
சிறப்பான பதிவு தம்பி
@ketheeswaransithambaranath45317 күн бұрын
SUPER BROTHER JEEVAN WE HEADS OFF TO U 👍👍👍👍
@ஈழத்தமிழன்12348 күн бұрын
நாங்கள் தயார் அண்ணா நீங்கள் சொல்லுங்கள் எப்போ என்று என் உயிர் தலைவரின் புகைப்படத்தை என் முகநூலில் பதிவு செய்கிறேன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ❤
வணக்கம் தம்பி ஜீவன்.நாங்கள் தமிழ் நாட்டில் மதுராந்தக்தில் மாவீரர்கள் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் மக்கள் திரண்டு வீர வணக்கம் செலுத்தினோம்.இந்த நிகழ்வை நீங்கள் பார்த்திர்களா?😊
@ManiMani-ib9hb8 күн бұрын
👍
@knagarajan2678 күн бұрын
@@ManiMani-ib9hb 🙏
@ManiMani-ib9hb8 күн бұрын
@@knagarajan267 🙏
@Babu-ub3ib7 күн бұрын
யாழ்பாணத்தில் மட்டும் அல்ல. புலத்திலும் தமிழன் ஒற்றுமை இல்லை... தமிழனின் சாபக்கேடு
@இன்றுஒருதகவல்7777 күн бұрын
வைத்துவிட்டேன் Whats app profile picture தலைவரின் படத்தை
யாரையும் நம்பாதீங்க இலங்கை மக்களாட்சி உங்களுடையதாகட்டும்.தமிழர் அரசாளவேண்டும். அது மக்களாட்சியாக இருக்கட்டும். ஆட்சி அதிகாரம் முழுமையும் தமிழருடையதாக வேண்டும்.நீண்ட கால திட்டத்துடன் எழுச்சி பெறுங்கள்.
@rameshkumarshylaja21137 күн бұрын
எனக்கு என்னை பெற்றவன் தான் தகப்பனாக முடியும். அதைபோல் என் தமிழ் இனத்திற்கு எங்கள் வழி காட்டி தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் தான் எங்கள் தலைவன். என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவன் ஆக முடியாது அதை போல் என் வலி புரியாதவன் எனக்கு தலைவன் ஆக முடியாது. எங்கள் மக்கள் வலி புரிந்தவர் ஒருவரே மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே. சகோதரர் ஜீவன் தகுந்த நேரத்தில் சாட்டையடி பதிவு போட்டீர்கள் . மான தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டோம். 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் தேசியம் வெல்க.
@RamanyBalan5 күн бұрын
Yes True...
@luxyselva7848 күн бұрын
உண்மை தான் அண்ணா. எமது இனம் செம்மறியாடுகளே தான்.
@karukaruppaiya82253 күн бұрын
மிக அருமையான பதிவு திரு ஜீவன் தம்பியா அவர்களுக்கு கருப்பையா சுத்துற புரட்சி வாழ்த்துக்கள் பதிவு எப்பொழுதும் உண்மையாகவும் நேர்மையாகவும் சத்தியமாக இருக்கும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கணம் உண்டாகும் நன்றி வணக்கம்
@jayganesh69028 күн бұрын
ஜீவன் சரியான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 எங்களுடைய தேசிய தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThamiUthayakumar8 күн бұрын
Vaalththukkal anna. !! ATPUTHAM
@srinivasdi9847 күн бұрын
❤ jeevan 💐nam THESIYATHALAIVAR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@perumaldriver3228 күн бұрын
அன்பு தம்பி ஜீவனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துங்கள் தம்பி தமிழ்ர்கள் ஓற்றுமையாக இருக்க வேண்டும்,என்ன செய்வது தமிழீனாத்துக்கே சாபக்கேடு காட்டிக்கொடுப்பதே ஓரு சிலருக்கு பிழைப்பாய் இருக்கிறது,
@krishnamoorthyk70518 күн бұрын
ஜீவன் ஜீவன் தம்பி உங்கள் வீரத்தை நான் மிச்சுகிறேன் ஒவ்வொரு தமிழனுக்கும் இதுபோன்று உங்களைப் போன்று வீரியமாக பேசுகின்ற வீரம் வேண்டும் நான் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பேசுகின்றேன் நான் என் மகிழுந்தில் தலைவர் படமும் புலிக்கொடியை பல எதிர்ப்புகள் கிடைக்கும் என் வீட்டில் மிக உயரமாக இரண்டு புலிக்கொடியை பறக்க வைத்திருக்கின்றேன் அதுமட்டுமல்லாமல் என் வீடு போராகவும் தலைவர் ராணுவம் உடை அணிந்த புகைப்படமும் எனது அன்பு தம்பி செந்தமிழ் சீமானுடைய புகைப்படமும் வைத்திருக்கின்றேன் பல எதிர்ப்புகளையும் மீறி நான் உணர்வோடு செயல்படுகின்றேன் உங்களைப் போன்றே எனக்கும் ஆதங்கம் இருக்கின்றது தம்பி ஜீவன் அவர்களே உங்களின் புரட்சிகர பேச்சுக்கே என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நிச்சயமாக தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம் அதற்கு முதலில் தமிழகத்தின் முதலமைச்சராக சீமான் அவர்கள் அமர வேண்டும்.
@ManiMani-ib9hb8 күн бұрын
தெய்வமணி சித்தர் அருள் ஆசியுடன் .
@VithuSujee6 күн бұрын
❤❤❤ நான் என்னுடைய டிக் டாக் லை முகப்புத்தகத்தில் தலைவர் படம் வைத்திருக்க அதை காரணம் காட்டி என்னை கொன்டால் கொள்ளட்டும் என்னுடைய மனைவி பிள்ளைகள் என்னுடைய தலைவர் paathukaappaar
@mohanandan.anandasundaram32088 күн бұрын
சிறப்பான பதிவு அநுரா குமார திசநாயக்கா___திசநாயக்கர்-வழிவழி வந்த சந்ததியினர்
@SMAYAVANE-b8c6 күн бұрын
ஜீவன் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் 🙏
@mahadevanrasalingam1727 күн бұрын
வாழ்க தமிழ் வாழ்க ஜீவன்
@thurairatnanthangavelu90338 күн бұрын
அருமையான தெளிவான கருத்துக்கள் வரளாறு பிரபாகரன் கதை உண்டு யாரலும் மறக்க முடியாது சரித்திரம்
@nationalelectronicssrilanka7 күн бұрын
நீங்கள் சொல்வது சரி. டாக்டர் அர்ச்சுனாவுக்கு நாவடக்கம் தேவை. அவர் அரசாங்க கட்சி,எதிர்கட்சி,தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருடைய பகையைத்தான் சம்பாதித்து உள்ளார். இந்த லட்சணத்தில் அர்ச்சனா எப்படி மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்? அவரை அனுப்பி வைத்த தமிழ்மக்கள் தான் பாவம்.
@Painthamil287 күн бұрын
சரியான கருத்துகள்.
@KMANJULA-rh6ym7 күн бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை தான்! ஆனால் இப்போது தமிழ் இனம் சுய நலத்துக்காக குழிகளை தோண்டுகிறார்கள் இப்படி பட்டவர்களை முதலில் அடக்க வேண்டும் பின்பு இளையவர்களை பழமைக்கு கொண்டு வரவேண்டும் இப்படி நடந்தால் மட்டும் தான் தமிழர்கள் இதயம் கொதிக்கும் கொந்தளிக்கும் அப்போ எரிவதை யாரும் புடுங்க முடியாது
@kowthandilu83087 күн бұрын
நமது இலங்கை ஆட்சியாளர்கள் பெரும்பான்மை உள்ளவர்களை நேரடியாக நாங்கள் ஆதரிக்க கூடாது என்பதை நாங்கள் அறிய வேண்டும் தமிழ் பிரதிநிதிகள் அவர்கள் ஊடாகவே நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதை நமக்கு கூறியுள்ளார் நமது தலைவர் அப்படி ஆனால் இன்று இவர்கள் செய்திருப்பது தவறு என்று புரிகிறதா நாங்கள் கூறுவது என்னவென்றால் இன்றைய சமுதாயங்கள் மாறிக்கொண்டே போகின்றன என்பதை நீங்களும் அறிவீர்கள் நாங்களும் அறிகின்றோம் ஆனால் இருந்தாலும் இன்றைய சமுதாயங்களுக்கு விளக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் நமது உரிமையும் ஆகும்
@lanu46748 күн бұрын
நன்றாக சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்!
@manoraja79257 күн бұрын
சுதந்திர தமிழீழமே அனைத்து தமிழர்களுக்கும் தீர்வு வேலுப்பிள்ளை பிரபாகரன் அனைத்து தமிழர்களின் தலைவர்!!!!! சூப்பர் வீடியோ சில்ப் ஈழத்தமிழன் ஜீவன், உங்களின் அடுத்த வீடியோவைப் பார்க்க காத்திருக்கிறேன். சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்! சுதந்திர தமிழீழம்!
@sivakutty43578 күн бұрын
❤சிறப்பு தம்பி❤
@Helios_YT-p7i8 күн бұрын
ஜீவன் இந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்திற்கு உரக்கச் சொல்லும் உரைக்க சொல்லும்
@rameshahila225Күн бұрын
போராடியவன் வரலாற்றை அடுத்து வருபவன் உதாசீனப்படுத்தி செல்வான் இதுதான் மிகவும் இழிநிலை
@balageorgerajakumar24098 күн бұрын
தம்பி ஜீவன் உங்கள் ஆதங்கம் புரிகிறது எங்கள் தலைவர் எங்களுக்கு கடவுள் மக்கள் அனைவரும் எங்கள் தேசியத் தலைவர் தான் உலகத் தமிழர்களின் தலைவன் அதை யாரும் மறுக்க முடியாது தம்பி வாழ்த்துக்கள் 🙏❤️💪💪💪💪🇫🇷