தலைவர் பிரபாகரன் செய்தது வன்முறையா ? மேதகு இயக்குனர் அதிரடி : Methagu Director Kittu Interview

  Рет қаралды 198,130

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#medhagu
Methagu comes easily to the Tamil-language political thriller film written and directed. The film is being produced by Riyas under the banner of Tamil Eelam. Initially, the film was expected to release on November 26, 2020. But it was postponed due to the Corona epidemic and was said to be released in 2021. It was then released on June 25, 2021 on the BS VALUE site. The film is directed by LTTE leader Ven. Velupillai PrabhakaranBased on their early life history.
Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes
Bharath University Admission link: www.bharathuni...
Website Link: www.bharathuni...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 983
@SenthilOfficial128
@SenthilOfficial128 3 жыл бұрын
மேதகு திரைப்படைப்பை தமிழ் உணர்வோடு பார்த்தவர்கள் ஒரு விருப்பம் தெரிவியுங்கள் எனதருமை தாய்த்தமிழ் உறவுகளே
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 3 жыл бұрын
Goosebumps bro 🔥🔥!!
@Trlrider9215
@Trlrider9215 3 жыл бұрын
@KUMARESAN KP XII A வாழ்க தமிழ்
@ramk4582
@ramk4582 3 жыл бұрын
செம்ம 👌👌👌
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 жыл бұрын
தெருகூத்து ஆரம்பிக்கும் முன்பு ஒரு வீட்டு வாசலில் விளக்கு மாடம் வடகிழக்கு சிலோன் போல் இருந்தது வசனங்கள், உச்சரிப்பு, என்று அனைத்திலும் உணர்ச்சி தீப்பிழம்பாய் ஆழி அலை கால்கள் தொட கட்டை வாள் ஏந்தும் அந்த தருனம் குறி பார்த்து அடித்து விட்டு இருகைகளும இடுப்பில் கை வைத்து சிரிக்கும் நம சிறு வயது தலைவர் 4ஆம் உலக தமிழாராய்ச்சி மாநாடு ஆசிரியர் வகுப்பறையில் ஆற்றும் உறை மாணவ பருவத்தில் தலைவருக்கு இருந்த அரசியல் தமிழ் தேசிய உணர்வு 6 கோடி தமிழர்களின் தாய் நில பறப்பு அந்த பாவேந்தரின் பாடல் பறையிசையுடன் கலந்து 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪
@sornalathamahajeeva5192
@sornalathamahajeeva5192 3 жыл бұрын
My husband exposes tears in all scenes..... It's speechless bro
@karankarankaran8949
@karankarankaran8949 3 жыл бұрын
ஈழத் தமிழனாய் கோடான கோடி நன்றிகள் அண்ணா
@trendingtamilan4044
@trendingtamilan4044 3 жыл бұрын
இன்னும் சில காலமே தமிழன் வெல்வது நிச்சயம்
@prathapkhan5115
@prathapkhan5115 3 жыл бұрын
@@trendingtamilan4044 ntk
@sivaloganathanvithusan2266
@sivaloganathanvithusan2266 3 жыл бұрын
"நான் ஈழத் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். சிறந்த இயக்குனருக்கு எடுத்துக் காட்டாக நான் இயக்குனர் கிட்டுவைக் கூறுவேன்"
@Baby_Chisoo._.
@Baby_Chisoo._. 3 жыл бұрын
இன்னும் 10 பாகம் எடுத்தாலும் நாம் தமிழர் தம்பியாக மட்டும் அல்லாது மானத்தமிழனாகவும் ஆதரிப்பேன்
@user-yc5ng5xx7q
@user-yc5ng5xx7q 3 жыл бұрын
படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்....💐
@Vetritamil1981
@Vetritamil1981 3 жыл бұрын
கண்ட கண்ட நாயெல்லாம் ஒரு படம் நடிச்சுடு நான்தான் புரட்சி புயல் சொல்லிடு திரியுதுக ஆனா இவகளுக்கு மத்தியில் புயலை (தலைவன் பிரபாகரனை ) படத்தை எடுத்துட்டு இவ்வளவு சாதாரணமாக இருக்கீங்க வாழ்க கிட்டு தலைவனின் part II wait பண்ணுறேன்
@user-vu2tc7ku8j
@user-vu2tc7ku8j 3 жыл бұрын
உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா..!! நான் இலங்கை தமிழச்சி. வலிகளை மறைக்களாம் ஆனால் மறுக்க முடியாது..
@naveent9626
@naveent9626 3 жыл бұрын
அக்கா😭😭😭😭
@ss-cl1ce
@ss-cl1ce 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@cartoonboy1392
@cartoonboy1392 3 жыл бұрын
Naanum sri lanka than 😭
@Dogs-v4g
@Dogs-v4g 3 жыл бұрын
Maheswari vannakkam
@author1994
@author1994 3 жыл бұрын
Akka unga vaarthaila iruka vali enkanneera varuthu
@user-sh7vd5hd1w
@user-sh7vd5hd1w 3 жыл бұрын
எமது உரிமை ✒️ எமது சுதந்திரம் 🕊 எமது கௌரவம் 🐯
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 жыл бұрын
எதிரியை பின்பு பார்க்கலாம் துரோகியை விட்டு வைக்கக் கூடாது' யார் துரோகி என்று இப்ப இருக்கும் தலை முரை இனம் காணட்டும்,
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 жыл бұрын
துரோகிகள் படத்திலும் நடித்து இருக்கிறார்கள் மட்டும் அல்ல படத்தை திரையில் வர காரணமும் பல துரோகிகள் தான் காரணம் இதை வைத்து அரசியல் செய்வது தான் இவர்கள் நோக்கம்.......கிட்டு ஒரு தமிழ் தேசிய படைப்பின் புரட்சியாளன் போற்றுதலுக்கு உரியவன் என்பதில் மாற்று கருத்து இல்லை.......நாம் தமிழர் கட்சியில் உள்ள சில துரோகிகள் வெளியேறினாலும் இன்னும் சிலர் இருக்கிறார்களா என்று தெரியவில்லை....... சீமான் ஆரம்பம் முதல் இவர்கள் உடன் முன்னிலை வகித்து இருந்தால் நிச்சயம் படம் வெளி வந்து இருக்க வாய்ப்பே இல்லை........இந்த படம் இனிமேல் தான் கதையே.......நாம் தமிழர் ஆதரவளன் ஆக இருந்து கொண்டு அனைத்து தமிழர்களும் மேதகுவை ஆதரிக்கிறோம்....இன்னும் வர இருக்கும் படத்தையும் ஆதரிப்போம் இதை வைத்து சிலர் நாம் தமிழர் கட்சியை சிதைத்து விட எண்ணினால் நிச்சயம் அது அவர்களுக்கு ஏமாற்றமே.......நாம் தமிழர்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 жыл бұрын
சீமானை திட்டாதீங்கண்ணே
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 жыл бұрын
@@tamilpechuchannel2015 நாம் தமிழரை வீழ்த்த முடியாது வாய்ப்பிள்லை.
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 жыл бұрын
@@thangavelkumarasamy8721 திருட்டு திராவிட கட்டுமரம்தான் துரோகி .
@vijaym1776
@vijaym1776 3 жыл бұрын
DMK than antha thurogi bro
@ianand308
@ianand308 3 жыл бұрын
திரு. கிட்டு. மிகவும் நன்றி தமிழர்களின் வலியை சொன்னதற்கு. பெரிய இயக்குனர்களால் என்னை விட இதை நல்லவிதமாக தொடர முடியுமானால் . என்னுடைய நிலையை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் ‌. எப்படிப்பட்ட உயரிய பண்பு இருக்க வேண்டும் இதை சொல்வதற்கு. விதைத்தவர் நீங்கள் இதிலிருந்து வளருகின்ற விருச்சம் துடைக்கட்டும் தமிழரின் துயரை. நன்றி.
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா... இன்னும் பல பாகங்கள் வரனும். முழு ஒத்துழைப்பு நாங்கள் தருகிறோம்..
@thulasiravi2176
@thulasiravi2176 3 жыл бұрын
Earkanava. Operation ellalalan. Entru.oru padam. Uthta bumiyel edukkA pattirukkerathu
@Isha-26
@Isha-26 3 жыл бұрын
இந்த திரைப்படத்தில் குழந்தை பிறந்ததும் பிரபாகரன் ன்னு பேர் சொல்லும் போதே மெய் சிலிர்த்தவர்கள் எத்தனை பேர் இருக்கிங்க😎
@prakashbose2356
@prakashbose2356 3 жыл бұрын
சீமான் 10வருடமாக மேடைகளில் சொன்ன செய்திகள் மேதகு படத்தில் நிறைந்துள்ளது, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
@jayaa4909
@jayaa4909 3 жыл бұрын
சீமான் கிட்டு பற்றி என்ன பேசினார் என்பதை குரல் பதிவை கேளுங்க
@sarathim5818
@sarathim5818 3 жыл бұрын
அதனால் தான் சீமான் அமீரா படம் எடுத்தார்...
@prakashbose2356
@prakashbose2356 3 жыл бұрын
@@jayaa4909 இரண்டு வருடங்களுக்கு முன்பு rise of karigaalan யில் தாடியுடன் தலைவரை காட்டியபோது, உருவ சிதைப்பு செய்கிறார்கள் என்ற கோபத்தில் பேசியது, இப்போது கவனமாக எடுத்திருப்பது மகிழ்ச்சிதான்.மேதகு படத்தை பார்க்கக்கூட விருப்பமில்லாத கூட்டம் தவறு செய்யும்போது பேசிய ஆடியோவை பகிருவது போல் படம்பார்த்து புகழ்வதையும் பரப்புவார்களா?? உள்நோக்கம் கொண்டவர்களை இனம் காணுவது மிகவும் அவசியம்.
@balana3146
@balana3146 3 жыл бұрын
@@jayaa4909 அது இந்த படம் எடுக்க ஆரம்பித்த சூழலில் பேசியவை அதை கிட்டு குகன் சுமேசு அறிவார்கள். திரிபு திராவிடம் ஏன் இதனை இப்ப பரப்பி வருகிறது.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 3 жыл бұрын
@@prakashbose2356 உங்கள் கருத்து சரியானது
@prabhakaran2155
@prabhakaran2155 3 жыл бұрын
I'm happy that my dad named me பிரபாகரன்...thank you for the film 🖤
@Mparvai
@Mparvai 3 жыл бұрын
தன் இனத்திற்காக தன் இனத்தின் உரிமை,சுதந்திரம்,கவுரவம் கேட்டு முன் வந்து உயிர் ஏந்தி நிற்கும் மனிதன் யார்? அவனே அந்த இனத்தின் தலைவன் பெயர்: 🔥மேதகு வேலுப்பிள்ளை #பிரபாகரன் ஆவார்.
@dhanasekar7646
@dhanasekar7646 3 жыл бұрын
சிறப்பான படைப்பு வாழ்த்துகள்
@VIJAYn369
@VIJAYn369 3 жыл бұрын
இல்ல உலகத்திலேயே தலைவர் பிரபாகரன் மாதிரி உண்மையான நேர்மையான ஒழுக்கமான தைரியமான 🔥🔥 அன்பான மனிதாபிமான அறிவார்ந்த ஆற்றளான தலைவர் இதுவரைக்கும் நா படிச்சதுள கேட்டதுள பார்த்ததுள உணர்ந்ததுள யாருமே இதுவரைக்கும் இல்ல சத்தியமா 🥺🐅🔥வேலுப்பிள்ளை 🔥🔥🔥பிரபாகரன் டா🔥🔥வேர யாராது இருந்தா காட்டிடுங்க உலகத்துள
@masebas1893
@masebas1893 3 жыл бұрын
நான் S$7:15 BS OTT தளத்தில் பார்த்தேன் அனைவரும் பார்க்க வேண்டியது தமிழரின் கடமையாகும்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
அண்ணா கிட்டு அவருக்கும் படத்தில் நடித்தவர்கள் பட வேலையில் ஈடுபட்டு வெற்றியை கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி நன்றி தமிழர்கள் நாம் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒற்றுமையே நமது பலம். ஒற்றுமையோடு இருப்போம். தமிழர்கள்
@WE_BE_EDUCATION
@WE_BE_EDUCATION 3 жыл бұрын
இன்று தான் தலைவனின் வரலாற்று படமான மேதகு படத்தை பார்த்தேன். ஈழ பெண் என்ற முறையில் என் தாய் தந்தையர் வழியாகவும், என் சமகாலத்திலும் பார்த்தும் கேட்டும் உள்ளேன். இந்திய சினிமாக்களில் ஈழ போராட்டத்தின் கருவை சரியாகவும் உண்மையாகவும் காட்டப் படுவதில்லையே என்ற கவலை இருந்து வந்தது. ஆனால் மேதகு படமானது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சரியான நிஜத்தை கூறும் படைப்பாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சி. தரமான படைப்பை தந்த கிட்டு அண்ணா மற்றும் பட குழுவினருக்கு நன்றிகள். தமிழ் எனது அடையாளம். சமரசமற்ற தலைவன் எனது தலைவன்.
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 3 жыл бұрын
தமிழ்தேசிய இயக்குனர் அண்ணன் கிட்டுவிற்க்கு மிகப்பெரிய நன்றிகள் 🙏🙏🙏
@Dravidiantamil
@Dravidiantamil 3 жыл бұрын
எமது தலைவன் பிரபாகரன்
@venkatkumar8914
@venkatkumar8914 3 жыл бұрын
மேதகு அடுத்த பாகத்தை பெரிதும் எதிர்பார்க்கிறேன் ❤️❤️❤️🔥🔥🔥
@harihp7020
@harihp7020 3 жыл бұрын
பிரபாகரன் பெயர் அல்ல உணர்ச்சி ❤️ 💥
@RajKumar-jr8ll
@RajKumar-jr8ll 3 жыл бұрын
படம் உண்மைலயே அருமை. பிரபாகரன் யாருன்னு தெளிவான புரிதல் முதல்முறையா இந்தப் படம் பார்த்துதான் புரிஞ்சுக்கிட்டேன். நேர்த்தியான பதிவு.
@vippinnathan5564
@vippinnathan5564 3 жыл бұрын
கிட்டு என்ற பெயரும் குட்டிமணி என்ற பெயரும் தமிழிழ விடுதலை புலிகளின் மிகமுக்கிய உறுப்பினர்கள்
@MayyaTamilan
@MayyaTamilan 3 жыл бұрын
அடுத்த பாகத்திற்காக மரண waiting 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@subasri2451
@subasri2451 3 жыл бұрын
Love from tamilnadu ❣️
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 жыл бұрын
@@subasri2451 Thank you 🙏🙏🙏
@ramanyjeyasothi8782
@ramanyjeyasothi8782 3 жыл бұрын
We all cried a lot after watched Methagu movie. Thank you so much director Kittu brother. Srilankan Tamil from Canada.
@sabaratnamthayaparan4554
@sabaratnamthayaparan4554 3 жыл бұрын
நாங்கள் இன்று மேதகு படம் பார்த்தோம், இன்றைய காலத்தின் தேவை கருதி வெளி வந்துள்ள தரமான படம், BS value OTT தளத்தை பதிவிறக்கம் செய்து $5.00 (£3.84) செலுத்தி இப்படத்தை வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்போம்.🙏🙏
@TTY2Europedriver_kather
@TTY2Europedriver_kather 3 жыл бұрын
Kandippaka
@anbuselvan280974
@anbuselvan280974 3 жыл бұрын
கண்டிப்பாக செய்வோம்
@arumugamnilavan6450
@arumugamnilavan6450 3 жыл бұрын
கட்டாயம் செய்வோம்
@dreamcatcher41
@dreamcatcher41 3 жыл бұрын
தலைவர் என்ற சொல்லுக்கே தமிழகத்தில் இன்று தான் முழு அர்த்தம் வந்துள்ளது
@user-pk7gh3vw7c
@user-pk7gh3vw7c 3 жыл бұрын
இனமாக ஒன்று இணைவோம் தம்பி கிட்டுக்கு வாழ்த்துகள்
@nandishsiva7480
@nandishsiva7480 3 жыл бұрын
Family man 2 ku against uh nethi adi...Trend akanum...Family man 2 va overshadow pananu...
@michelmedia619
@michelmedia619 3 жыл бұрын
Family man Tamil tuping on going bro
@nandishsiva7480
@nandishsiva7480 3 жыл бұрын
@@michelmedia619 Ada pavigala...Vadakan poramai pidicha nayiga...Relase panavidakudathu ... Apidiye panalu cinema history la 2 contradictory flim irukum..Ethu unmai nu makaluku nalave theriyum, Molzhi theriyathavangalu Methagu pathu ethula unmai iruku nu search panuvanga...athuve methagu ku vetri...Intha vagaila Methagu sariyana time la vanthuruku...pakalam....
@harshavardhana3895
@harshavardhana3895 3 жыл бұрын
@@nandishsiva7480 Family man director vadan illa telungan.
@suyambus.thurai2294
@suyambus.thurai2294 3 жыл бұрын
Hindi la dub seiyanum
@PraveenkumarManjakkorai
@PraveenkumarManjakkorai 3 жыл бұрын
waiting for மேதகு பாகம் - II
@alagarmalai509
@alagarmalai509 3 жыл бұрын
தமிழர்களின் தலைவன் மேதகு
@raghul3285
@raghul3285 3 жыл бұрын
மிக அருமையான படம்..... மற்றும் நம்மை தீவரவாதி என்போர்க்கு சரியான பாடம்.....❤️
@tharmapoopalu1233
@tharmapoopalu1233 3 жыл бұрын
"எப்பொருள் வாய் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு," இதற்க்கு அமைவாக உள்ளதை உள்ளவாறு சொல்லுகின்ற ஓர் படம்,படக்குழுவிற்கு நன்றி.100/100
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 3 жыл бұрын
Extraordinary Historic film மேதகு. Long live Kittu. Great Leader Prabhakaran SIR.
@priyamudanvenkat12
@priyamudanvenkat12 3 жыл бұрын
வணக்கம் ஐயா தயவுசெய்து தலைவர் வாழ்க்கை வரலாறு முழுவதும் நாங்கள் காண விருப்பு கிறோம் முழுவதும் எடுங்கள்
@aravinthrjm1855
@aravinthrjm1855 3 жыл бұрын
கிட்டு அண்ணா நீங்கள் ஓர் ஆரம்பம்..🙏 தமிழ் தேச உணர்வு இனி தமிழர்கள் இடத்தில் பாயும்...!! படைப்பு தொடரட்டும்..!! நாம் திருப்பி அடிக்கணும் 💪💪
@selvakarannv3068
@selvakarannv3068 3 жыл бұрын
இது மட்டும் போதாது தோழா முழு வரலாறும் படம் பண்ணுங்க தோழா
@preshantinipalany588
@preshantinipalany588 3 жыл бұрын
உண்மை, அனைவருடைய எதிர்பார்ப்பும் கூட...
@unlukking9925
@unlukking9925 3 жыл бұрын
நீ வீரன் டா 🙏🔥💪❤️💥
@arulmaranumakanthan8960
@arulmaranumakanthan8960 3 жыл бұрын
நிசமான தமிழன நன்றி சொல்லி வாரத்தைகளால சொல்லமுடியாது தம்பி நீ வீரனடா தொடரட்டும உன் பண.
@justicewins5982
@justicewins5982 3 жыл бұрын
Part 2 veynum❤❤❤ Dheysiya thalivar meydhagu........velupillai prabhakaran ❤
@santhusanthu7376
@santhusanthu7376 3 жыл бұрын
மேதகு படமள்ள நம் வரலாறு
@soldierboy2386
@soldierboy2386 3 жыл бұрын
Rise of thalaivar prabhakaran 💪🏻💪🏻🐯🐯🐯
@aishwaryasony7825
@aishwaryasony7825 3 жыл бұрын
Kittu Anna and Team thank you so much for a great initiative and great movie..
@maruthupandian2446
@maruthupandian2446 3 жыл бұрын
எமனே வந்தாலும் "எதிர்த்து அடிக்கக் கூடியவர்கள் எங்கள் தமிழச்சிகள் "💪 உண்மை தான் அண்ணா. 🙏
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 3 жыл бұрын
🌋
@prasanthsajiv8008
@prasanthsajiv8008 3 жыл бұрын
என்னுள் சரத் தீயாய் பரவும் என் தமிழே..🔥
@MyRajeshreddy
@MyRajeshreddy 3 жыл бұрын
நான் உடல் சிலிர்த்தது பார்த்த படம் உண்மையாகவே கிட்டு அண்ணே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@grtraders3971
@grtraders3971 3 жыл бұрын
Actually I don’t know much about our leader before but now it is making me to feel proud
@pandaravanniyan4793
@pandaravanniyan4793 3 жыл бұрын
இயக்குனர் திரு கிட்டு அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்........ உண்மையான தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் திரும்ப வந்தது போல் ஓர் உணர்வு..... படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும்....
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 3 жыл бұрын
Periya directors ku illatha dhariyam 👍 Padam miga arumai. Looking forward for the second part sir 🙂.
@kalyaninagarajah5137
@kalyaninagarajah5137 3 жыл бұрын
It's also so true what he said the way the Tamils were tortured and killed. How that influences him. We heard this stories back in the days. I'm impressed how they collected all the true small facts etc
@aadhisivaparaiyanar3819
@aadhisivaparaiyanar3819 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி நமது வரலாற்றை அழகாக சொன்னது க்கு
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 3 жыл бұрын
தலைவர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை உலகத்தமிழர்கள் அனைவரும் இனைந்து மெகா தொடராக படைக்க வேண்டும்
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤ நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥
@user-ii4dc8qy8r
@user-ii4dc8qy8r 3 жыл бұрын
Dai ni tamilana apuram ethukku don't veranattu leader vachu erukka
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
@@user-ii4dc8qy8r தமிழன் வேறு நபர்களை முகப்பில் வைக்க கூடாதா! இது என்ன கொடுமை! யார் நீங்கள் திராவிட சங்கியா
@user-ii4dc8qy8r
@user-ii4dc8qy8r 3 жыл бұрын
En tamilnatill leaders illya I think you are communist if it's communism dangerous poison of mankind
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
@@user-ii4dc8qy8r ஓகோ சங்கியா 😂
@ramakrishnan2326
@ramakrishnan2326 3 жыл бұрын
இந்த வீடியோ வில் மூச்சுக்கு மூச்சுக்கு இவர்கள் தலைவர் தலைவர் என்று கூரும் வார்த்தை கேட்க்கும்போது உடல் புல்லரிக்கின்றது ஏனென்றால் அந்த தலைவன் என்ற சொல்லுக்கு உரிய மனிதரை தலைவர் அழைக்கும்போது அந்த உனர்வு வரும்....பிளைப்பிற்காக வந்தவரை கூத்தாடிகளை தலைவர் என்று கூப்பிட்டு தலைவர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கின்றார்கள் ....உண்மையிலே அந்த உனர்வில் போடப்பட்டது இப்பதிவு .தலைவர் என்றால் எம்உயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன்......😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥
@Subra-ch7yg
@Subra-ch7yg 3 жыл бұрын
சிறப்பான வாசகம்
@inferno4611
@inferno4611 3 жыл бұрын
Bro we support from Canada...padam vera level ..Padam full a goose pumps moments..
@rajarathnamparthiban5630
@rajarathnamparthiban5630 3 жыл бұрын
உண்மை அண்ணா உண்மை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤
@prakashraji5508
@prakashraji5508 3 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் வாழ்த்துக்கள் மேதகு
@suren46
@suren46 3 жыл бұрын
படம் சிறப்பாக உள்ளது ! 🔥♥️👍🏻💪🏻✊🏻
@jagu2701
@jagu2701 3 жыл бұрын
இது ஒரு உலக தரம் வாய்ந்த படைப்பு 💪
@simonithsima1241
@simonithsima1241 3 жыл бұрын
Nam tamilar 🔥❤️🎉...Methagu
@sureshbabuc8621
@sureshbabuc8621 3 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். 👍👌💐
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
மேதகு மிகத் தரமான படம் சகோ... வாழ்த்துகள்!!! ❤️🔥
@user-xk9bk9mq6r
@user-xk9bk9mq6r 3 жыл бұрын
மேதகு சிறப்பு
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
கிட்டு அண்ணன் மற்றும் நடித்த சகோதார் மிக மனமார்ந்த நன்றிகள் தலைவர் பிரபாகாரன் வரலாறு படம் எடுத்து நன்றி ❤️❤️❤️❤️❤️
@sathyamoorthy5375
@sathyamoorthy5375 3 жыл бұрын
இரண்டாம் பாகம் இன்னும் ஆழமாக எதிர்பார்க்கிறோம் கிட்டு அண்ணா. 🔥🔥🔥
@risvakutty7668
@risvakutty7668 3 жыл бұрын
மேதகு இரண்டாவது பாகம் நீங்களே எடுங்க கிட்டு அண்ணா.. இரண்டாம் பாகத்தை என் குடும்பத்துடன் பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறேன்
@CPKali-vk8gk
@CPKali-vk8gk 3 жыл бұрын
நன்றி கிட்டு அண்ணா... மேதகு 2 க்கு அனைத்து உலகதமிழ்மக்களும் எதிர்பார்க்கிறோம்...
@amalrajroyalamalraj1368
@amalrajroyalamalraj1368 3 жыл бұрын
"மேதகு" படமல்ல..உலகத்தமிழர்களின் உண்மையான உன்னதக் காவியம்..!!மீண்டும் உலகை வெல்வான் தமிழன்.வெல்லும் தமிழ் தேசியம்..!!
@apk__editz__4733
@apk__editz__4733 3 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🏻 வளர்க தமிழீழம் 💯 தலைவரின் புகழை வையகம் போற்ற போராடுவோம் 🔥
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 3 жыл бұрын
நான் ஈழத் தமிழன் உங்கள் மிகப்பெரிய சரித்திரப் படைப்பு "மேதகு" எனும் திரைக்காவியம் உங்களை அர்ப்பணித்து மிகப்பெரிய படைப்பினை உலகத்தமிழினத்திற்கு தந்துள்ளீர்கள் நன்றி கூற வார்த்தை இல்லை மீண்டும் மீண்டும் நன்றிகள் ஈழத் தமிழன் கணேசமூர்த்தி
@rdhanasekarrdhanasekar5043
@rdhanasekarrdhanasekar5043 3 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
@Saampletestingchannel
@Saampletestingchannel 3 жыл бұрын
New face is real beauty of the cinema
@gunalanmanian3492
@gunalanmanian3492 3 жыл бұрын
#familyman2 மற்றும் #JagameThandhiram போன்ற குப்பைப் படங்கள் மத்தியில் #மேதகு ஒரு பொக்கிஷம். இயக்குனர் தி.கிட்டுவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். #Methagu
@Heartuvaasi
@Heartuvaasi 3 жыл бұрын
அண்ணா நான் ஈழத்தில் இருந்து... படத்தைப் பார்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. பிறந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்கள் பேச்சை மூச்சாய் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்... தங்கள் படைப்பின் மூலம் மீண்டும் பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டன. மிக்க நன்றி அண்ணா.
@ranjithsekar7500
@ranjithsekar7500 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகளின் வலிமை 🔥🔥🔥🔥🔥
@venkatmechanic
@venkatmechanic 3 жыл бұрын
Uncompromised leader...most respected leader and people's struggle should be conveyed as it is...hats off to you sir....pls continue your good work...
@kanthansamy7736
@kanthansamy7736 3 жыл бұрын
சீமான் இல்லை என்றால் நம் தலைவர் பிரபாகரன் என எனக்கு தெரியாமலே போயிருக்கும்
@aravindaru2671
@aravindaru2671 3 жыл бұрын
Me to
@selvaraj8266
@selvaraj8266 3 жыл бұрын
பிரபாகரனை வைத்து முதலில் வியாபாரம் செய்தது சைமன்தான் .அவர் கல்லாகட்டியது போல் இனி யாரும் கட்ட முடியாது.
@raguvarangowri5696
@raguvarangowri5696 3 жыл бұрын
Me to
@kanagesarumugan1272
@kanagesarumugan1272 3 жыл бұрын
@@selvaraj8266 engum etilum ellaamum seemaan . Avan kannapiraan pola
@prabuvel7298
@prabuvel7298 3 жыл бұрын
அருமையான படைப்பு ஈழத்தையும், தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரத்தையும், உரிமை மீட்கும் மாண்பையும் கண்முன்னே கொண்டு வருகிறது. படகுழுவினர்க்கு வாழ்த்துக்கள்... இயக்குனர் கிட்டு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.... அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.....
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது, தமிழனாகப் பிறந்ததில்... இயக்குநர் தம்பி கிட்டுவுக்குக் கோடி நன்றிகள்... நீடூழி வாழ்க...
@anandananthan9466
@anandananthan9466 3 жыл бұрын
தமிழிழம் வெல்லும்,,அண்ணன் மாவீரன் கிட்டு வாழ்க 🙏🏼
@rkcreations9231
@rkcreations9231 3 жыл бұрын
வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்பது தான் உலகின் மிக பெரிய மூட நம்பிக்கை 💪அடித்தால் திருப்பி அடி 💪 🗡️தமிழின தலைவர் 🗡️ ⚔️மேதகு பிரபாகரன் ⚔️
@edwinilayaraja9423
@edwinilayaraja9423 3 жыл бұрын
Goosebumps making movie, fully emotional
@MyRajeshreddy
@MyRajeshreddy 3 жыл бұрын
மிக மிக அருமையான படம் நான் இப்ப தான் உண்மை வரலாற்றை படமாக பார்த்தேன் 💐💐💐 அடுத்த பாகம் எப்போது வரும் அண்ணே
@soldierboy2386
@soldierboy2386 3 жыл бұрын
Thalaivar prabhakaran 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@user-bw9pd8jb2n
@user-bw9pd8jb2n 3 жыл бұрын
கிட்டு தவறாக நினைக்கவேண்டாம்.உங்களைவிட சிறப்பாக செய்ய நிறையபேர் இருப்பாங்க.ஆனா.உங்கள் சிந்தையில் உள்ள உண்மைதண்மையை அதர்க்காக.உழைப்பை.கனவை.உண்மையை.தியாகத்தை.எவரும் செய்ய முன்வர மாட்டார்கள்.இருந்திருந்தால்.இத்தனை ஆண்டுகள் வறலாற்று ஆவணத்தை விட்டொழித்திருக்க மாட்டார்கள்.உங்களுடன் தமிழர்கள் நாங்கள் உள்ளோம்.எங்களால் இயன்ற கடமைகளை செய்வோம் கிட்டு.உங்களுக்கும் உங்களுடன் பணிபுரிந்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.உங்கள் பணி மேலும் தொடரவேண்டும்.இது தமிழனின்கடமை கிட்டு.நாங்கள் இருக்கிறோம்.நன்றி திரு.கிட்டு.
@ramesha5745
@ramesha5745 3 жыл бұрын
Methagu waiting part 2💪💪
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
மேதகு படம் வெற்றி படமாக அமைந்தது கிட்டு அண்ணா அவர்கள் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த நாயகன் அருமையாக நடித்து உள்ளார் மன்னித்து விடுங்கள் வாழ்ந்து உள்ளார் . பின்னணி இசை அமைத்துள்ளார் பிரவீன் அருமையாக இசை அமைத்துள்ளார்
@dangerdolan6036
@dangerdolan6036 3 жыл бұрын
இன்று இரவு பார்க்க போகிறேன்... #மேதகு
@guna058
@guna058 3 жыл бұрын
மேதகு மிகசிறந்த படைப்பு...அடுத்தபாகத்துக்கு மிகவும் ஆவலொடு காத்துகொன்டு இருக்கிரோம் நீங்களெ எடுக்க வேண்டும் அண்னா நாங்கள் என்றும் உங்களோடு இருக்கிரோம் இருப்போம்...
@elangovank1322
@elangovank1322 3 жыл бұрын
கிட்டு ஐயா, நீங்க தான் தலைவரை பற்றி எடுக்க அருமையான டைரக்டர். தயவு செய்து சமாதானம் ஆகாதீர்கள்.
@OneVlogOneVlog
@OneVlogOneVlog 3 жыл бұрын
ஆம் இவரால் மட்டுமே முடியும்
@sureshkumarrengaraj4497
@sureshkumarrengaraj4497 3 жыл бұрын
தலை வணங்கி மகிழ்கிறேன் கிட்டு அண்ணா. அருமையான படைப்பாக மேதகு கொண்டாடப்படுகிறது.நன்றி.. நன்றி மறப்பது நன்றன்று... அருமை
@arunraj3932
@arunraj3932 3 жыл бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥
@lalithathevik5737
@lalithathevik5737 3 жыл бұрын
மானத் தமிழன் கிட்டுவுக்கு முதல் கண் நன்றிகள் . இப் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்கள்,நன்றிகள்.
@dunhilldunhill3476
@dunhilldunhill3476 3 жыл бұрын
Valga valamudan🇲🇾🇲🇾🇲🇾
@TheGajend
@TheGajend 3 жыл бұрын
இது படம் அல்ல பாடம் ... மறைக்கப்பட்ட உண்மைகளை உறைக்க சொல்லும் கதை... கட்டாயம் வெளிநாடு வாழ் தமிழரால் உங்கள் மீதிய படைப்புக்கு சிறந்த பங்களிப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் ..
@rajakumare3315
@rajakumare3315 3 жыл бұрын
The actor....that boy has alot of respect he didn't sit properly.....proud of his mother.
@tn3604
@tn3604 3 жыл бұрын
Super கிட்டு தமிழின வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார் வாழ்த்துக்கள் அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்
@malaniramya7927
@malaniramya7927 3 жыл бұрын
இனிமேல் யாரும் எந்த டயரெக்டெரொ பிடிக்கும் என்று கேட்டால் கிட்டு சேர் தான்
@user-vh8th6tr6w
@user-vh8th6tr6w 3 жыл бұрын
அண்ணன் பிரபாகரன் அவர்களின் மொத்த வரலாறையும் அடுத்த பாகத்தில் காட்டவேண்டும்.... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥🔥
@rajramalingam8836
@rajramalingam8836 3 жыл бұрын
அருமை சகோதரம்
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
Director Mysskin - An Inspiring Icon | Pisaasu 2
18:36
Cineulagam
Рет қаралды 270 М.
Javed Akhtar On His Beliefs, Ideologies And His Career
3:37:29
The Indian Express
Рет қаралды 22 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН