தலைவர் பிரபாகரன் வந்து இறங்கிய கிராமம் | Suthumalai | Vlog in Tamil | Pavaneesan

  Рет қаралды 7,834

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Ай бұрын

தலைவர் பிரபாகரன் வந்து இறங்கிய கிராமம் | Suthumalai | Vlog in Tamil | Pavaneesan
#vlogs #pavaneesan #vlogintamil #tamilvlogs #vlogtamil #pavaneesanulagam #tamilvlog #funvlogs #villagetour #village #gardentour #garden #villagelife #thalaivar #prabhakaran #ltte
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Пікірлер: 33
@RiskRahul007
@RiskRahul007 Ай бұрын
தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் வாழ்க ❤தமிழ் ஈழம் வாழ்க ❤ தமிழ் நாடு வாழ்க ❤ தமிழ் தாய் வாழ்க ❤ உலகத் தமிழர்கள் வாழ்க
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Ай бұрын
என் அன்புத் தம்பியின் எண்ணங்கள், சொற்கள்கள், செயல்கள் என்றும் தூய்மையும், அன்பும், அழகும், ஞானமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், சக்தியும் நிறைந்தவையாகும், மிக்க நன்றி தம்பி👍🙏
@ladchumythanam7636
@ladchumythanam7636 Ай бұрын
அண்ணாமலை வீதி என்பது, அண்ணாமலை என்னும் பெயர் உடையவர் ஆயுள் வேத வைத்தியர் வைத்தியம் பார்த்து வந்த இடம் அதனால் அவர் நினைவாக வைக்கப்பட்டுள்ளது ❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
தலைவர் இருந்த காலம் பொற்காலம்🙏
@BTM1621
@BTM1621 Ай бұрын
தலைவர் வெ பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் நடந்தேறிய இடம்.
@adncreations181
@adncreations181 27 күн бұрын
தலைவர் பாதம் பட்ட இடத்தில் நீங்கள் நிற்கிறீர்கள் பவனீசன்நீங்கள் ரொம்ப❤ பாக்கியம் செய்துள்ளீர்கள் நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தாயகம்❤❤
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Ай бұрын
வக்கீல் ஒரு இந்திச் சொல் தமிழ்ச் சொற்கள் சட்டத்தரணி, சட்ட உரைஞர்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Ай бұрын
🌷 ஓம்.... எங்களுக்கும் பட்டம் ஏற்றிய ஞாபகம் இருக்கிறது 🧏🥰.... சுதுமலை சிறப்பு 🙏
@Vr-pl6pw
@Vr-pl6pw Ай бұрын
25:30 those are golden days of tamil community i can imagine how it was , my mother said ,when she was young they can go everywhere with gold chain without fear. But now it is totally different I'm just 21 years old we are the next generation of this community so we have to save our tamil people from extinction and tamil genocide , nowadays our youngsters are like to move foreign counties it affect our tamil community with in some years because most of the tamils are moving from hear to foreign and the Sinhala government exsiccates their plane, sinhales are illegally recruit by the sl government since later 80s and change tamil village names to Sinhala names eg ,Manalaru kokkilai kokkuthoduvai. so we the next generation we have some responsibilities to protect us and our community from the raciest, save our lands and people and save our history from them and thank you for the channel and pavaneesan anna to upload the truth without anyfear we want more videos like this to know about our past and make our next generation best because every tamil and sinhala youngster of the the sri lanka want to know what happened and how to seek our rights 32:38 exactly it is important to our next generation [sorry for English ,i have not enough Tamil key board facility just now]
@shelvamsuyanthan3564
@shelvamsuyanthan3564 Ай бұрын
வணக்கம் பவநீசன் உங்களுடைய கிராமத்தைப் பார்த்ததில் எனக்கும் சந்தோசம் ஏன்னெனில் என்னுடைய பழய நினைவுகள்எல்லாம் வந்துபோனது ,உங்களுடைய சிவன்கோயில் நான் அறிய அது ஒரு அண்ணமார் ஆலயமாக இருந்தது .உமது பாடசாலை நான் அறிய பின் புறத்தில் வளர்ந்த இரண்டு இலுப்பை ,மா .மற்றும் அப்பர்மாமா தலைமயில் இரவுநேராபடிப்பு .பூங்கா அங்கு நடைபெறும் நிகழ்வுகள் என இன்னும் ஏராளம் நினைவு களைமீள நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி ஏதேனும் எளுத்து பிளைகள் இருந்தால் மன்னிக்கவும்
@IamAbiBalakrishnan
@IamAbiBalakrishnan Ай бұрын
மிக்க நன்றி! 😊
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Ай бұрын
தென்னை மரங்கள் அடர்த்தியாக இருந்தால் தென்னந்தோப்பு, அதே பனையாக இருந்தால் பனங்கூடல். தவறாயின் யாராவது திருத்துங்கள்
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Ай бұрын
🙏🌷 சிறப்பு பக்கங்கள் 💐🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
@t.r4587
@t.r4587 Ай бұрын
தலைவரை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு எல்லாம் கிடைக்கவில்லை😭
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Arumai
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 25 күн бұрын
அருமை
@BTM1621
@BTM1621 Ай бұрын
பொங்க வைக்கிறார்கள். பொங்கல் நடக்கவில்லை பவனீ
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Enkal uruku pojjulerkal bavanesan sumalai amman kovel thalaivar muthal muthal makkal mun thonreya edam enkal edam enkal uruke perumai keddanna thelepan maththaiya joke ellorum enkal urel than mukam amaithu erunthavarkal indiayan amiyal patheka paddathum suthumalai than annamalai pareyareyar eruntha vetheku than annamalai vethe enkal vedum pakkathel athel or vayeravar kovel undu athu enkal appa than velaku vaipavar annamalai pareyareyar ayul vetha kairaseyana vaitheyar
@ratnanathan6637
@ratnanathan6637 Ай бұрын
supper
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Ай бұрын
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 Ай бұрын
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Enkal veddukum kadaikal padasalaikum pakkathel nenru than arambekkereyal vediovai
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Bavanesan. Savakadu anaikoddaikul varukenrathu suthumalai thetku enkal edam nenkal vedio arampethrkale annamalai vethe athel thodar kadaikal padasalai olunkaikul athu than enkal vedu suthumalai south kadal tholel sejpavarkal savakkadu enkal edathukum avarkalukum thodapu illai
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-lx8nf6sg3m
@user-lx8nf6sg3m Ай бұрын
😅🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍😍😍😍😍💪👌💪
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Ай бұрын
Vanakkam ! Athu entha kaalam, athan mudivu inruvatai ? kaalam kaaththukkidakku nallathu nadakka iraivanidam venduvom nanry.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Ай бұрын
Thampi unna pola pillai erunthal Nadu. Samathanamaka erukkum
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Ай бұрын
Solayaka erukku
@rajant.g.5071
@rajant.g.5071 Ай бұрын
Arumai
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН