🙏 இவ்வளவு பொருமையா விளக்கமா சொல்லி கொடுத்ததற்க்கு நன்றி ஐயா🙏👌நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏
@hosurkamakshiamman2 жыл бұрын
பொறுமை?
@venkatram97712 жыл бұрын
அருமை மோகன் உண்மையிலே நீ கிரேட் எதிர்பார்க்காத சாதனை செய்துவிட்டாய் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@krishnanvasanthy73066 ай бұрын
நடை பல்லவி பாடம் சொல்லித்தாருங்கள் ஐயா.
@Zirushti3 жыл бұрын
Thank You so much 🙏🙏🙏. Explained it easy and simple 🙏
@sivabalk75562 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு.
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@omimayam76153 жыл бұрын
கதி விளக்கத்தின் போது கைகள் சரியாக வீடியோவில் தெரியவில்லை.
@omimayam76152 жыл бұрын
இத்தனை நாளாக இதை தெரியமால் இருந்துள்ளேன். நன்றி.
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@gopalakrishnanmg28083 жыл бұрын
Dear Sri Mohanraj D R - M S Isai Oli thank you very much for the clear information regarding the Suladhi Thalas ie. Saptha Thalas x Five Jathis =35 Thalas with its Angas , Dhruva Thala, Matya Thala, Rupaka Thala, Jampey Thala, Thriputa Thala, Atta Thala & Eka Thala .Each Thala has Five Jathis such as Thishra Jathi, Chaturashra Jathi, Khanda Jathi, Mishra Jathi,Sankeerna Jathi - These 35 Thalas are called as Suladhi Thalas. The Five Gathis Thishra, Chaturashra, Khanda, Mishra, Sankeerna . Chaturashra Thriputa Thala is called as Adhi Thala for being first taught to Music students in their beginning of learning. Thank you for your teaching very comfortably.
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@MohanRaj-hr6iq Жыл бұрын
nanri aiya
@msisaioli3156 Жыл бұрын
Mikaa nanri Ayya
@சிவராஜேஸ்வரிஈரோடு Жыл бұрын
அருமை ஐயா. நன்றி🙏
@bhanumathik9552 жыл бұрын
Vanakkam ayya nanri nallathoru villakkam
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@krichardferdinand Жыл бұрын
Super and informative
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@sssvragam3 жыл бұрын
வாழ்க வளமுடன் இசையுடன்
@karthikeyanganapathy1867 Жыл бұрын
Very useful
@amirthakadesan3374 жыл бұрын
தம்பூரா ஸ்ருதி பெட்டிஉள்ளது போல் தாள் போடும்பெட்டிஉள்ளதா
@gnanampandithan96152 жыл бұрын
அருமை நன்றிங்கையா...
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@seenimsenthil Жыл бұрын
சிறப்பு ஐயனே 🙏
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@7startailorstar7232 жыл бұрын
good 🎉
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@murugesansivabalan36553 жыл бұрын
Excellent sir
@HawkHuman4 жыл бұрын
gathigal examples are new to me master superb !!! also in aadhi thala superb master
@msisaioli31564 жыл бұрын
Thank you so much and stay connected for more videos
@uglyvulture51728 күн бұрын
ஐயா இந்தப் பாடல் தாளக் கட்டிற்குள் வருமா? என விளக்கவும். துரித மனந்திரும்புதல் +++++++++++++++++++ பல்லவி இப்பொழுதே-ஐயா இப்பொழுதே மனந்திரும்பு தப்பாகும்-அதை நாளைக்குத் தள்ளிப் போடுவது. அநுபல்லவி புறஜாதி மனுசரானாலும் எப்பருவ வயதானாலும் எப்பதவி வகித்திருந்தாலும் எப்பகுதியில் வாழ்ந்திருந்தாலும்...நீ சரணங்கள் 1. மனத்தால் வாக்கால் தேகத்தால் செய்த பாவங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி அறிக்கை பண்ணு. பாவம் மறைப்பவன் வாழ்வடையானே அம்பு பாய்ந்த மனம் மடிவாகுமே பாவஅறிக்கை செய்து ஒப்பரவாகி விட்டால் தேவனும் மறந்திடுவார் பிறகே நேசம் செய்வார். சரணம் 2. இரவோ பகலோ வேளைஏது மரணம் வருவதற்கு வாழ்வேன் நாளை என்பதுதான் என்ன நிச்சயம் மறைவாக்கி வைத்தார் மரணநாளை முன்பாக வைத்தார் மனந்திரும்புதலை வியாதிப் படுக்கை வரை தள்ளிவைத்த பேர்களுக்கு ஐம்பொறிகளும் அப்போது அவிந்துவிடும் தப்பாது. சரணம்.3 திரும்பு உன்னதம் புனிதமுள்ள தேவனிடம் தேவ அன்பை நினைந்தழப் பாவம் தீரும் இளமைக் காலத்துக் கண்ணீர் துளிகள் விடியற்காலைப் பனிப்புல் வெளிகள் மரணப் படுக்கையிலே செய்வேன் என்பவர்க்கு சாத்தியமில்லை அப்போது நரகத்தவர்கள் இப்போது. @@@@@@🎉
@vasanthkumar55364 жыл бұрын
Super teaching 👌👌👌👍
@msisaioli31564 жыл бұрын
Thank You
@uglyvulture51722 жыл бұрын
ஐயா இந்தப் பாடல் தாளக்கட்டுக்குள் வருமா? என விளக்கிக் கூறவும் .நன்றிகள் பற்பல. நெற்சாலை இது நெற்சாலை நீண்ட நெடிய பொற்சாலை வயலில் தொடங்கி மக்கள் வயிறு அடையும் மணிச்சாலை சுற்றிலும் பச்சை போர்த்திய நற்சோலை மைய அரசினர் சிலர் மனமிதைக் கண்டு பொறுக்கலே சரணங்கள் -------------------- 1.மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த மண்டலம் இன்று அறுவடையை முடித்துவைத்தது இயந்திரம் நெல் ஈரம் காயப் பரப்பி வைத்தோம் சாலை எங்கணும் 2.நூற்று நாற்பது கோடிமக்களைச் சுமக்கிறாளே பாரதம் வயறு காயாமல் பாதுகாத்த மண் காரணம் நன்றி என்றே சொல்லாது ஆளும் வர்க்கமே அதிலும் மீண்டுமாக வரப்பார்க்குது ஹைட்ரோ கார்பனே. 3. உழவர் நண்பரே இந்தக்காட்சியைக் கண்டு நீயும் களித்திடு உன் சந்ததிக்கு நெல்லு என்னன்னு நீ சொல்லனும் மேகதாட்டு அணை அங்கு வரப்போகுது தண்ணீர் தட்டுப்பாட்டில் பாலை ஆகிடும் தமிழ் மாநிலம்.
@bharathubharath45644 жыл бұрын
Vera vera Level teaching...mahaguruuu..Super 🌟 fans ena summa va🔥🔥🔥
@msisaioli31564 жыл бұрын
Thank You
@shobhanaloganathan54494 жыл бұрын
Wonderful video and easy to understand 💫✨
@msisaioli31564 жыл бұрын
Thank You
@sbgopalkrishnan74844 жыл бұрын
Wonderful video
@saradambalk4648 Жыл бұрын
Good explanation sir tku
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@KannanKannan-ek1bm10 ай бұрын
Super
@kuppusamyrajaram41993 жыл бұрын
Thisra jathi+truvatalam+sadusragathi=. How can total beats please explain me sir.
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@balachandara1434 жыл бұрын
Superb Sir 👌👍👌
@ayyarappansanthanakrishnan18942 жыл бұрын
Super. Thank you
@MohanRaj-hr6iq Жыл бұрын
❤
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Super Teacher sir
@thilakarunkumar9 ай бұрын
Fees ?
@srinivasagiridhara724 жыл бұрын
Arumai. Teaching sence super.
@msisaioli31564 жыл бұрын
Thank You
@sakthivel.ksakthi6874 жыл бұрын
ஐயா தாளம் தள்ளி ,வாசிக்க என்ன பயிற்சி செய்ய வேண்டும்
@karunakaranponnusamy87584 жыл бұрын
Fine sir, Super
@BloomingSouls084 жыл бұрын
Nice explanation sir
@msisaioli31564 жыл бұрын
Thank You
@sarjinlalmonjohnrabi8084 Жыл бұрын
திரிசுர தாளமும் திரிபுட தாளமும் ஒன்றா
@chandramohan5024 жыл бұрын
Thank you
@chennaiembroiderysalesands70524 жыл бұрын
Super Super
@jpanura3 жыл бұрын
சிவாயநம
@jeevaprasad53464 жыл бұрын
Super Anna
@muthuselvans.sms84 жыл бұрын
Super sir
@elumalaielumalaichandiran19484 жыл бұрын
ஐயா நீங்கள் தவில் பாடம் கற்றுக் கொடுப்பீர்களா
@msisaioli31564 жыл бұрын
I will teach vocal and keyboard only.
@Ayyanar905 ай бұрын
எல்லாம் நல்லா இருந்தது ஆனால் முக்யமான கையில் தாளம் போட்டு காண்பிக்கும் போது புத்திசாலித்நனத்துடன் கையை அரைகுறையாக காண்பித்து கெடுத்து விட்டீர்கள். இதை அங்கம் எண்ணிக்கை காண்பித்து கையையும் முழுமையாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் மொத்த திரையை மும் உங்கள் அழகான முகத்தை காட்டி பாடத்தை கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது அடுத்தமுறை வீடியோவில் எதை எப்போது ஃபோகஸ் செய்ய வேண்டுமென தெரிந்து செய்ய வேண்டுகிறேன். எங்கள் கண்கள் கையை கவனிக்கும் போது எண்ணிக்கையை விரல்களை பார்க்க முடியவில்லை பாதி கையை காணவில்லை ஆடியோவை மட்டும் கேட்பது போல் இருந்தது