Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@udhayakumarchinnayan82434 ай бұрын
முனிக் கதைகள் யாருக்கு தான் புரியாது? - அருமையான பதிவு!்இது வரை புரியாதவர்களும் இப்போது புரிந்து கொள்ளட்டுமே! இது வரை நீங்கள் சொன்னவைகள நாங்கள் கேட்கவில்லையா? இப்போது, நாங்கள் சொல்கிறோம், நீங்கள் கேளுங்கள்! இந்த படம், ஒரு வரலாற்று பதிவாக இருக்கப் போவது உறுதி!👍👍
@yazhisaishuchi74234 ай бұрын
அருமையான உரை... மிகத் தெளிவு🎉🎉🎉
@krishnakr29964 ай бұрын
தங்களால் படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
உயர்குடி தங்களான் பறையர் வரலாறு வெற்றி. . . இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mekalapugazh61924 ай бұрын
மிகச் சிறப்பான நேர்காணல்..அருமையான கருத்துக்கள்..பாராட்டும் நன்றியும் வாழ்த்துகளுமுங்க..
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
தங்கலான் வென்றான் 🔥
@azhagarnallan48934 ай бұрын
தங்கலான் பிரமிக்க வைத்த உலக சினிமா பாமரன் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு இதன் படைப்பை சரியாக நேர்த்தியாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் அவருக்கும் விக்ரம் பார்வதி மாளவிகா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு என் மனதார வாழ்க்கை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤🎉🎉🎉😮😮😮
@asokank45114 ай бұрын
வாழ்த்து எனவும்
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
தமிழனின் உலக சினிமா 🔥
@முயற்சிசெய்-ண3த4 ай бұрын
தங்கலான் ஒரு வரலாற்று புத்தகம் போல் இருந்தது எனக்கு இந்தியாவில் பௌத்தம் எப்படி வீழ்த்தப்பட்டது புத்தர் சிலைகள் ஏன் மண்ணுக்குள் இருக்கிறது என்று பேசுகிறது 💛🔥 தங்கலான்💛🔥
@ramamoorthykarthir84554 ай бұрын
அருமையான பதிவு ணா🎉🎉🎉🎉
@manianvijayakumar61664 ай бұрын
அருமையான பதிவு.நீரில் அடைப்பட்ட காற்று கட்டாயம் வெளிவருவது போல், உண்மைகள் வந்தே தீரும். தங்கலன் அருமையான திரைப்படம். வயிறு எரியட்டும் சங்கிகளுக்கும் அவர்களை நக்கி பிழைக்கும் நாய்களுக்கும்.... 👍👍
@vinothkumar-kx7mg4 ай бұрын
மறைக்கப்பட்ட இனம் தனக்கான வரலாற்றைத் தானே எழுதும் - பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
@paramasivansathyamakesh7444 ай бұрын
சிறப்பு
@Jk-rp5wt4 ай бұрын
👏👏👏👏👏🥳🥳🥳🎉🎉🎉
@Jk-rp5wt4 ай бұрын
@@vinothkumar-kx7mg🎉🎉🎉🥳🥳🥳🥳
@RobinSon-pl3zw4 ай бұрын
Pa ranjith thanks sir🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@krishnakr29964 ай бұрын
அருமை சகோ பாமர மோதல் பட்டாளம் வர நீ ஜாதி பார்க்காத இடமே கிடையாது நீங்க சொல்றது முற்றிலும் உண்மை முற்றிலும் உண்மை முற்றிலும் உண்மை🎉🎉🎉🎉
@Thamburaj-he4eb4 ай бұрын
தங்கலான் வெற்றி பெற்றார் என்பது உண்மை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
கடல போட்டுட்டு பாக்குற படம் இல்லை கவனம் செலுத்தி பாக்குற படம்🔥
@Jk-rp5wt4 ай бұрын
அருமை தோழர் 🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@velmuruganseenivasan4 ай бұрын
அற்புதமான பேச்சு மற்றும் விளக்கம்..... தோழர்.....
@udhayakumarchinnayan82434 ай бұрын
இதை படிக்க படிக்க, நமது கதை எவ்வளவு முக்கியம் என்பது மெல்ல மெல்ல புரியப் போகிறது நில அரசியல்! - நமது சுயமரியாதையின் அடித்தளம்! நமக்கு நாகரீகம் இல்லாமல் இல்லை. அவைகள், ஆயுத முனைகளில் மறுக்கப்பட்டன என்பதே உண்மை.👍 பறிக்கப்பட்ட என் கல்வி எப்படி மீண்டும் எனக்கு வந்தது? - வெள்ளைகாரன் தானே அவைகளை எனக்கு கொடுத்தான்!
@selvamani52154 ай бұрын
Different Movei super a iruku patheuten
@Ambedkarமாணவன்4 ай бұрын
அம்பேத்கர் வென்றார் இன்று நாங்கள் வெற்றி கொண்டு வருகிறோம்
@vetrikondan96604 ай бұрын
அண்ணா யார் என்னவேண்டுமானாலும் நிலைக்கட்டும் நான் 2 முறை தங்கலான் பார்த்தேன் உடல் சிலிர்த்தது பார்த்தேன் ஏதோ என் முன்னோர்கள் போல தங்கலான் தோன்றியது
@vinothkumar-kx7mg4 ай бұрын
உண்மை
@வீரத்தமிழன்வானவன்4 ай бұрын
முன்னோர்கள் போல அல்ல தோழர் அவர்கள் தான் நம் முன்னோர்கள்...யாரெல்லாம் நான் தமிழன்டா என மார்தட்டிக்குறானோ,ஆண்ட பரம்பரை என பீத்திக் கொள்கின்றானோ அவனுக்கும் இந்த ஆதி பரையர்களே மூதாதையர்கள்....
@Jk-rp5wt4 ай бұрын
இன்னும் அந்த உலகத்துல இருந்து வெளியே வரவில்லை ' மண்டைல எல்லாமே வியப்பாக ஓடிட்டே இருக்கு அருமை 🥳🥳🥳🥳🎉🎉🎉🎉
@villagelifestyle51984 ай бұрын
Thangalaan ❤❤... Pa. Ranjith🔥🔥
@chellakanir28064 ай бұрын
இன்றைய தலைமுறை க்கு. உழவர் கள் பட்ட கஷ்டங்களை. சொல்லியிருக்கிறார்
@ravimasimuni81754 ай бұрын
Good clarification..
@PriyaLatha34294 ай бұрын
பா.ரஞ்சித் 🔥🔥🔥🔥
@a.senthilkumar90854 ай бұрын
❤❤❤ Mass legend thalaivar P.RANJITH ..Anna valga valamudan❤❤❤
இந்த படம் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. பா. ரஞ்சித் திராவிடத்தை எதிர்த்து கேள்வி கேட்டதால், ஒட்டு மொத்த திராவிட கைக்கூலி you tube சேனல்களும், சில திராவிட மணியாட்டிகளும் 200 rupees உபி. களும் தங்கலான் படத்தை சிறந்த படமா ஓட விட கூடாது என்று தவறான விமர்சங்களை பரப்புகிறார்கள். இது தான் உண்மை. ஆனால் இதை தாண்டி தான் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
@luptup69514 ай бұрын
உண்மை சகோ, திமுக வை எதிர்த்து கேள்வி கேட்டதால் இரஞ்சித்தை அடிக்க நினைக்கின்றனர் மற்றும் இவர்களுடன் சாதி வெறியர்களும் சேர்ந்து கொன்டனர்
@SuperSuresh314 ай бұрын
வாழ்த்துகள் தங்கலான் தரமான படம் 🎉
@veluperumal8784 ай бұрын
நிலத்தில் இறங்கி வேளாண்மை செய்யாதவருக்கு பல ஏக்கர் விளைநிலம் சொந்தமான வரலாற்றை ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அப்போதுதான் உண்மையான சமூக நீதி உருவாகும்.
@SuraaNithin4 ай бұрын
அருமை தோழர்
@R.Raghulprarthna4 ай бұрын
தங்கலான் சிறந்த படைப்பு
@thiruvengadamaaron56244 ай бұрын
சாதியவாதிகளுகு இந்த படம் ஒரு பாடம்
@muthukumaran61504 ай бұрын
Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️
@samuthiramraj91384 ай бұрын
நல்ல படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@JeyaKumar-k6w4 ай бұрын
விளக்கம் சிறப்பு வாழ்த்துகள் சந்தையூர் பறையர் உறவின் முறை சார்பாக நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்
@velumanim82874 ай бұрын
தங்கலன் திரைப்படம் பற்றி நல்ல விவாதம் மற்றும் விளக்கங்கள்.
@velumanim82874 ай бұрын
முதலில் இதை பா.ரஞ்சித் படம் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள் எதிர்மறை சிந்தனை.வரலாற்றையும் திரைப்படத்தையும் பொருத்த முயற்சிக்காதீர்கள். ஆம், நிச்சயமாக அவர் ஒரு பாதிக்கப்பட்டவர், அதனால் அவர் தனது வலியை மற்றவர்களுக்கு விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அதே கதையை பிராமின் இயக்குனரே செய்கிறார், இது மிகவும் நல்ல படம் என்கிறார்கள்.
@alishajhabe64144 ай бұрын
தங்கலான் மொழி தெரியாதவன் படத்தை கொண்டாடுறாங்கதங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@VishnuVIDOLA4 ай бұрын
Boss sorry I didn’t listen what u talking but I’m sure my hero is Pa Ranjith
@karankarki54544 ай бұрын
Ok... Thank you my dear
@Jk-rp5wt4 ай бұрын
🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳
@mooventhiranmooventhiran27904 ай бұрын
பஞ்சமர் என்றாலே நிலத்தவர் (நிலத்தை உடையவர்)என்றே பொருள் .
@sanath67084 ай бұрын
Thangalan 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@JayaJaya-w9j4 ай бұрын
Excellent briefing bro Super
@SSChannel-rb5gh4 ай бұрын
Wow Excellent Speech Sir🎉🎉
@malathibalasubramanian97054 ай бұрын
பேச்சு மெய் சிலிர்த்து விட்டது
@velmuruganseenivasan4 ай бұрын
தங்கலான் தமிழ் சினிமாவின் தரமான படம்.....
@rajusubramani24564 ай бұрын
Very good explanation sir...thank you brother...
@rajeevsonnrajeevsonn60704 ай бұрын
Great 🎉🎉🎉 negotiations
@ask25684 ай бұрын
Excellent discussion ❤
@Jk-rp5wt4 ай бұрын
Pa. Ranjith Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mekalapugazh61924 ай бұрын
👆👆தங்கலான் படம் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்..தங்கலான் படம் ஏன்..அதன் தேவை என்ன..என்பதற்கான மிகச் சிறந்த நேர்காணல் இது..அவசியம் கேளுங்க..
@arivuselvam.a94274 ай бұрын
Im preparing tnpsc exams last 3 yrs. History padikrapo dhan therinchikiten ella unmaium. Indhamari movies neraiya varanum, tamilanoda history tamilanuke therila adhanaladhan indha movie ah kooda purinchika mudila avangalala.
@justingraham6194 ай бұрын
தங்கலான் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். இந்த படத்தை நான் இன்று பார்த்தேன். சிலர் யூடியூப்பரும் சில சாதிய சங்கிகளும் இந்த படத்தை நல்லா இல்லை என்று சொல்கின்றார்கள். ஆனால் நான் போய் பார்த்தேன். பிரம்மாண்டமான படம் ஏன் இவர்கள் நல்லா இல்லை என்று சொன்னார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் இன்று புரிந்து விட்டது அதில் தூய தமிழ் பேசுகிறார்கள். இவர்களுக்கு தூய தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. அதில் டேனியல் ஆங்கிலத்தில் பேசியதை அவர் தமிழ் சப்டைட்டில் போடவில்லை அது ஆங்கிலத்தில் தான் வந்தது அதனால் அவர்களுக்கு ஆங்கிலமும் புரியாது. என்னவோ ஏதோ தமிழ்லில் கீழே சப்டைட்டில் போட்டிருந்தால் இந்த youtubeபர்கள் 200 ரூபாய் சங்கிகளுக்கு க்கு புரிந்து இருக்கும் போல.
@sathiaravanan.p83454 ай бұрын
தலித் அரசியலை திணிக்கிறாரா பா. ரஞ்சித்?... என்னங்க டா.... உங்க title.... பெரியாரியம் பேசுவதும் கம்யூசிசம் பேசுவதும் திணிப்பா? அவை இரண்டும் போல் தலித்தியமும் தேவையான ஒன்றுதான் சமூகநீதிஅரசியலில். நாங்க பேசுனமாட்டு திணிப்பா...?
They are not tribals Sir, they are purely Parayar Community, very high knowledge Community.
@Shiva_sharuk4 ай бұрын
👍🏻👍🏻👍🏻🔥🔥🔥
@jaiarts02554 ай бұрын
Super brother...arumai
@spenterprisespvtltd2164 ай бұрын
Great movie and victory
@tarzan66114 ай бұрын
Superb movie
@MuthuKumar-db7gh4 ай бұрын
Thangalan ❤ verithanam
@KATTIMUTHUMUTTHU4 ай бұрын
Super anna
@sundeepmarshall85184 ай бұрын
🔥🔥
@munees43064 ай бұрын
பறையர்களின் வரலாற்றை திரையில் சொன்னால் இந்த திராவிட கும்பல் வீழ்த்த பார்க்கிறது
@perangiyursvdurainagaraj46924 ай бұрын
Mannum varalarum miga mukkiyam.
@Soviet084 ай бұрын
ஊர்க்காவல் பரையர் தங்கலான் எனும் தலையாரிகள்
@AarumugamAaru-y2e4 ай бұрын
❤❤
@anbup2674 ай бұрын
❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤🎉❤
@RajKhan-jq9pm4 ай бұрын
💐💐💐👌👌👌👌👍💖💕
@new8596man4 ай бұрын
Gold 3 time tha pakkalam film atgu tha turning point ... Semmma movie😊
@Ramalingamg-be6dv4 ай бұрын
துபாஷி பொய் சொல்றான் என்பது படம் பார்க்கும்போது சரியாக எனக்கு புரிந்தது.வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட படம் .புத்தர் ரஞ்சித் அரசியல் மற்றும் ஆரத்தி புரியல...ஆனால் ஆடை சம்பந்தமான அனைத்து காட்சிகளும் அழகு.எனக்கு படம் பிடிச்சிருக்கு.ஆனால் எல்லா மக்களுக்குமான படமாக இல்லை.அதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
@Ramalingamg-be6dv4 ай бұрын
விமர்சனம் சிறந்த திறனாய்வு.படம் பார்க்கிறவர்கள் உங்களை போன்ற புரிதலுள்ளவரில்லை.
@karankarki54544 ай бұрын
மிகச் சரிதான் நண்பா எந்தப் படமும் உலகில் அனைவருமே அனைவருக்குமான படமாக இருப்பதே இல்லை.. நீங்கள் சிறிது சிறத ஒப்புக்கொள்கிறீர்கள் என்பது நேர்மை உங்கள் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்
@Ramalingamg-be6dv4 ай бұрын
@@karankarki5454 தோழா...ஆகச் சிறந்த படைப்பு.மூண்று படத்துக்கான உள்ளடக்கம்.அவ்வளவே...
நண்பா நன்றி.படம் எடுக்கிறவனுக்குதான் வலி புரியும்.நானும் திரைத்துறையை சேர்ந்தவனே.வணக்கம்.
@balajivasudevan26424 ай бұрын
Mostly in kgf the temples in mining area built by sc s. Right from European period the Archakas are scs only. They know Nalayirira thivya prabandham ,pasurams in Vaishnav temples ,Thiruvembhavai etc at sivatemples. Apart from it lot of churches and schools are there built by Europeans.
@kichenanenagaswaran28564 ай бұрын
அறிவாளி என்று நீ சொல்ல கூடாது
@mercyinbaoli66284 ай бұрын
❤
@rajagopal76764 ай бұрын
Forgot the past pl.ensure people should know to live with present. Let their maintain their culture. Which don't effect their wealth.
@parthibaneballe85974 ай бұрын
Arumey Arumey arumeyana vikakum
@samuthiramraj91384 ай бұрын
ஒரு படத்துல ஏகப்பட்ட ஒரு
@AraavKumar-dh1rq4 ай бұрын
நீ எந்த திராவிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுகிறது என்று சொல்கிறாயோ அவன் தான் இன்றைக்கு உங்க படத்துக்கு De promotion பண்ணிட்டு இருக்கான்.
Tamil films are more into caste based movies. Which is bad for the society, since it's coming frequently and will dilute into society and spreading more hatred. There is should also a film why paraiyars are treated badly, what was their behsviour patterns. Need to hsve a film on this hopefully it will be conceived.
@rajagopal76764 ай бұрын
What about pannayar ? They also show supremacy.
@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA4 ай бұрын
i love British
@nehasamy88144 ай бұрын
Good explanation
@sivaguruloganathan7304 ай бұрын
Thanagalan 1200 sapttan worst flim i here seen
@kalimuthu49184 ай бұрын
W A S T E 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Chola-ilamchetcheni4 ай бұрын
Palli paya padam eppovum odathu mohan g poi padam paru
Ipdiye oombi pozhaika vazhi theduravangalayum urupadama poga vainga da, the code word is mixed review, code word accepted
@ignaciignatius75004 ай бұрын
Waste
@UMESHKUMAR-ly6vg4 ай бұрын
KGF ஒரு பேரிய நில பரப்பு, அதனால் அங்கே அனைத்து இடங்களிலும் light இருக்காது எனவே அங்கு வாழும் மக்கள் நிறைய பேய் கதைகள் சொல்வார்கள். அங்கங்கே mines இருக்கும். Lift மூலம் பூமியின் அடியில் சென்று சுரங்கம் தோண்டி, சுரங்கத்தின் சுவர்களில் மரத்தின் வேறு போல் தங்கம் இருக்கும். KGF ஒரு அமைதியான நில பரப்பு.
@raghulsrhv9154 ай бұрын
Dubakoor🤡history is different ficiton is different da, history needs facts to sustain, where is it written that Brahmins discriminated Dalits as you showed, Brahmins themselves are landless and less in number and have no weapons,how can they discriminate??
@raghulsrhv9154 ай бұрын
Dubakoor 🤡history is different ficiton is different da🤡you guys fear to talk about majority OBC and EBCs who did that🤡my intention is not to blame anybody but to have Hindu unity so that discrimination can be destroyed, but you guys make business with it
@Soviet084 ай бұрын
17நூற்றாண்டு வரை பரையர்கள் குதிரை ஏறலாம் ஆனால் செட்டியார்களுக்கு உரிமையில்லை
@sivasubramanian93134 ай бұрын
முன் காலத்தில் பரையர்களுக்கு மட்டுமே குதிரை ஏறி பயணிக்கும் உரிமை உண்டு, மற்ற எந்த ஜாதிக்கும் இந்த உரிமை கிடையாது
@munees43064 ай бұрын
படத்தை திரையில் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது
@drdhakshin4 ай бұрын
படம் KGF பற்றீய நோக்கம் அல்ல 2000 வருஷம் ஜாதியற்ற புத்தபூர்வகுடிகளை பார்பானீயம் ,(ஜாதியாக்கியாக்கியது) மற்றும் ஆங்கிலேயர்கள் எப்படி நம்மளை நடத்தினார்கள் என்பதுதான் கதை KGF கதை கிடையாது. 2500 வருஷம் முன்னாடியே உலகத்துகத்துக்கு நாகரிகம் ,நற்பண்புகள் மனித நேயத்தை உலகுக்கு (சீனா ஜப்பான் தாய்லாந்து இலங்க பர்மா பூடான் திபெத் Etcc.) சொல்லிகொடுத்ததது பரப்பியது இந்தியாவின் தாய்மதமான புத்தமதம்தான். அதே இந்தியாவில் நாடோடடிகளா மாட்டுகறி தின்று வந்த கூட்டம் புத்த மதத்தை முற்றிலும் ஒழித்து பூர்வகுடிகளை ஜாதிகளாக்கி இன்று வரை இந்தியாவை ஆண்டுவருகிறார்கள். அதனை நாகரிகமா சொல்லிஇருக்கிறார்ர பா.ரஞ்சித். உனக்கு தங்கம் வேனும்னா பழையை இந்தியாவின் பூர்வகுடி மதமான புத்தரின் சிலையும் அழிக்கபட்ட புத்தரின் தலையும் உவுகிறது புரியவைக்கிறது. புத்தரின் தலையும் முண்டமும் கிடைத்த பின்னர்தான் KGF கான வழிதடமுமம் வழியும் புரிகிறது.மக்கா நீயும் தற்குறி போல் பேசாதே