மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது . ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அனைத்து மாநில மக்களுக்கும் பயன் தரக்கூடியது . ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே