தமிழன் பாரம்பரியத்தை மீட்கும் வெள்ளைக்காரர் : Krishna McKenzie's Organic Farming | Pondicherry

  Рет қаралды 923,194

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 1 600
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 4 жыл бұрын
மீண்டும் நன்றி 🙏
@trendingeditz4554
@trendingeditz4554 3 жыл бұрын
Super sir ❤️❤️❤️❤️❤️❤️
@trendingeditz4554
@trendingeditz4554 3 жыл бұрын
Lots of love 💕💕💕💕
@ammu2613
@ammu2613 3 жыл бұрын
Super Super Super
@yeahme_lucifer
@yeahme_lucifer 3 жыл бұрын
😋
@Thamilmozhi_15
@Thamilmozhi_15 3 жыл бұрын
Is this original channel of yours?
@anands3737
@anands3737 5 жыл бұрын
இறுதியில் He said thank you.. And he replied with நன்றி..
@sivakarthick9568
@sivakarthick9568 6 жыл бұрын
2:55 போன ஜென்மத்தில் நான் தமிழன் இந்த ஜென்மத்தில் வெள்ளக்காரன்...... அருமை அருமை
@arulsamythangaraja5369
@arulsamythangaraja5369 5 жыл бұрын
இவர் தமிழ் பேசுவது மழலை போல் வேடிக்கையாக இருந்தாலும், சகோதரர் கிருஷ்னாவின் கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை.வாழ்க,வளமுடன்!
@kumananec9017
@kumananec9017 6 жыл бұрын
இவரின் சேவைக்கு ஜனாதிபதி விருது கொடுக்க வேண்டும் வாழ்க விவசாயம்
@dhanishv
@dhanishv 6 жыл бұрын
😓
@ganeshkanna8788
@ganeshkanna8788 6 жыл бұрын
Correct ah sonninga
@ushasek9757
@ushasek9757 6 жыл бұрын
Did namalvar get president award.
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 5 жыл бұрын
I agree 💯
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 5 жыл бұрын
Yes I agree 💯 with you
@imambbimambb9039
@imambbimambb9039 6 жыл бұрын
கொஞ்சம் சிரித்தேன் நிறையவே சிந்தித்தேன் நன்றி கிருஷ்ணா& ak.👌👌👌👌
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 жыл бұрын
@20UCA37 LOURTHU XAVIER M Yes
@gowrishankarpaneerselvam3915
@gowrishankarpaneerselvam3915 6 жыл бұрын
தமிழின் பெருமையை வெளிநாட்டவர் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது மரியாதையுடன் கூடிய வெட்கம்...
@wappaya3712
@wappaya3712 5 жыл бұрын
Would anyone accept if a Tamil farmer says this ?
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 5 жыл бұрын
வணக்கம் கெளரிஷங்கர் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி, இதோ என்னுடைய அன்பு உங்களுக்காக, என்னுடைய இசைக் குழுவிலிருந்து ஒரு பாடல் kzbin.info/www/bejne/mXPEe5pnpqejfqs கிருஷ்ணா
@jattij9025
@jattij9025 4 жыл бұрын
@@wappaya3712 நம் மொழியை பிற மொழிக்காரர் நேசிப்பதும்,நாம் மறுதளிப்பதும் சம்பந்தப்பட்டது....
@amirfaizal7846
@amirfaizal7846 5 жыл бұрын
உலகை நேசிக்கவும் உயிர்களை நேசிக்கவும் வெல்லைகரார்களுக்கு தெரியும். நம்மவர்களுக்கு ஊழல் செய்வது எப்படி என்று யோசிக்க தெரியும் . மாற வேண்டும் தமிழ் சமுதாயம்
@tamiltamil-ui5tb
@tamiltamil-ui5tb 6 жыл бұрын
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வெள்ளைக்காரனுக்கு நம்ம தமிழ்நாட்டோட அருமை தெரியுது நமக்கு தெரியலையே
@mubeenabeevi6918
@mubeenabeevi6918 6 жыл бұрын
S
@geethasundaresan7135
@geethasundaresan7135 6 жыл бұрын
Exactly correct
@karthiKeyan-rw3dc
@karthiKeyan-rw3dc 6 жыл бұрын
tamil tamil correct ahh sonnenga bro
@sarathvarman4061
@sarathvarman4061 6 жыл бұрын
tamil tamil அப்படி போடு.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@monikab878
@monikab878 6 жыл бұрын
L
@aivukoodam
@aivukoodam 5 жыл бұрын
" போன ஜென்மத்தில நான் கட்டை வண்டி ஓட்டிய தமிழன்..." அழுதுவிட்டேன்
@sarathchandarr9577
@sarathchandarr9577 3 жыл бұрын
😭me too bro..heart touching
@shakthis3989
@shakthis3989 3 жыл бұрын
💙
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
பஜன் லால் சேட்டு மாதிரி உங்க பேச்சு இருந்தாலும், உங்க தமிழ் அழகாக உள்ளது..💕😊
@ziyakhan2613
@ziyakhan2613 6 жыл бұрын
,😀😀😀
@19rekha19
@19rekha19 6 жыл бұрын
😂🤣🤣🤣🤣🤣
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
@@ziyakhan2613 😁😁
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
@@19rekha19 😄😄👻👻
@Dineshs-qp6et
@Dineshs-qp6et 6 жыл бұрын
Nalla irukan 😂🤣
@kafilkabil6282
@kafilkabil6282 6 жыл бұрын
ஒரு தமிழ் நாட்டில் பிறந்த, ஓரு தமழனுக்கு ஒரு அயல்நாட்டு மனிதர் நம் வாழ்க்கை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் .ஒரு நிலையை நினைத்து தமிழனாக நான் அசிங்கப்படுகிரேன். 😔😔😔😔😔😔
@wondersmee
@wondersmee 6 жыл бұрын
Need one more episode with this legend. Hit like if you agree.
@raghuram8999
@raghuram8999 6 жыл бұрын
Part 2 ..coming soon
@suyaprakash5420
@suyaprakash5420 4 жыл бұрын
வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்ச தமிழ் பாரம்பரியம் நம்ம தமிழனுக்கு தெரியலயே😓😓😓
@muneeswaran5306
@muneeswaran5306 6 жыл бұрын
சூப்பர் , முதன்முறையாக ஒரு வேற்று மனிதனுக்கு தலை வணங்குகிறேன் பெறுமையாக இருக்கு
@vitalvital2921
@vitalvital2921 3 жыл бұрын
Before freedom or after freedom ? In india or world ? You or your grandfather and grand ? Ok ... BE A human being all same u dont be excited . don't sleept others legs be cool be happy thanks before typing SMs humans or same all have A culture and tradition so no one have eligibility capability capacity he is not A natural don't certified
@aramsei.2438
@aramsei.2438 6 жыл бұрын
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..
@dilshadzayn4211
@dilshadzayn4211 4 жыл бұрын
.
@abhisinstagram2408
@abhisinstagram2408 3 жыл бұрын
Antha vevasai Krishna...
@vinayakmahaadev
@vinayakmahaadev 6 жыл бұрын
வெள்ளை, கருப்பு என்பது வெறும் வர்ணம்... விவசாயம் என்னும் தமிழனின் தொழிலுக்கு அனைவரும் வரணும்... 😍😍😍😎😎😎
@anonymistal7403
@anonymistal7403 6 жыл бұрын
Vinayak Mahadev aaga... Super sago
@PRAVEENKUMAR-yu7zb
@PRAVEENKUMAR-yu7zb 6 жыл бұрын
இந்த பஞ்ச்காகவே உங்களுக்கு லைக் தரணும்
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club 6 жыл бұрын
goiyaala ithaan punch !!!!
@nila20.01
@nila20.01 6 жыл бұрын
❤️
@தமிழ்தமிழ்-ட1ட
@தமிழ்தமிழ்-ட1ட 6 жыл бұрын
Vinayak Mahadev நன்றி அண்ணே
@Sritharsri09
@Sritharsri09 3 жыл бұрын
Vera level 😍😍😍😍😍 அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது....!!!!! 😍😍😍
@கிராமத்துக்கால்நடை
@கிராமத்துக்கால்நடை 6 жыл бұрын
கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் மத்தியில் சந்தோஷத்தோடு விவசாயம் செய்யும் உங்கள் ஸ்டைல் சிறப்பாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்
@leyonsiassabastian5413
@leyonsiassabastian5413 5 жыл бұрын
Hi my Apple ID and look Apple yyapple
@Kavithahomemade
@Kavithahomemade 6 жыл бұрын
Vera level sir... "Avaninri anuvum asaiyathu" Tamil valga!! Thanks for interviewing this legendary person...
@bala-bg5zv
@bala-bg5zv 6 жыл бұрын
நன்றி கிருஷ்ணா ஐயா நானும் BE படித்து முடித்து இயற்கை விவசாயம் பன்றேன் நீங்க england இருந்து இங்க வந்து பன்றிங்க வாழ்த்துக்கள் ஐயா
@ழகரம்-ஞ4ய
@ழகரம்-ஞ4ய 6 жыл бұрын
தொடரட்டும் தங்கள் பணி
@mshankari5807
@mshankari5807 6 жыл бұрын
Congratulations
@ழகரம்-ஞ4ய
@ழகரம்-ஞ4ய 6 жыл бұрын
@@mshankari5807 தமிழ் வராதா..!
@mshankari5807
@mshankari5807 6 жыл бұрын
@@ழகரம்-ஞ4ய kalailaye sandai podra mind set la irukinga pola
@ழகரம்-ஞ4ய
@ழகரம்-ஞ4ய 6 жыл бұрын
@@mshankari5807 ஐஐயோ...! அப்டிலாம் இல்ல எனக்கு ஆங்கிலம் புரியல அதனால் கேட்டேன்...🙊🙊
@anandn6905
@anandn6905 5 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையிலும் ஆத்மார்ந்தமான ஓர் ஆர்வம்.. இவர் பேசும் தமிழில் மட்டுமல்ல ... இயற்கையின் எளிமையையும் எழிலையும் எடுத்துரைக்கும் இவர் பேச்சு ... பேச பேச பேரார்வம் கொள்கிறது நம் மனது... ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு இது... வாழ்க இம்மனிதர் வையகம் போற்றிட.
@varadharajsugumaran9070
@varadharajsugumaran9070 6 жыл бұрын
அவனன்றி ஒரு அணுவும் அசையாது. வேற லெவல்யா வெள்ளபாய்..
@indhu2224
@indhu2224 6 жыл бұрын
Ipj
@venishastephen
@venishastephen 6 жыл бұрын
Thirumali Kumar .
@evergreen9594
@evergreen9594 5 жыл бұрын
புல்லரிக்கிதுயா..... Proud to born in the oldest tribe Tamilnadu. So impressed, awesome.sure i will meet you soon for agricultural tips நித்யாநந்த ஆஸ்ரமத்தில் கெட்டவார்தை பேசிய வெள்ளைக்காரண பார்த்து காரி உமிழ்ந்தோம். நம் மரபு,பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு,பாரம்பரிய உணவு உடை விவசாயம் செய்யும் வெள்ளைக்கார தமிழனை இங்கே தான் பார்த்து வியக்கிறேன். நாம் அணைவரும் வெட்கப்பட வேண்டும். இவரை இந்த மண்ணின் மைந்தன் என்றும் உலகில் மிக உயர்வான தமிழன் என்னும் அந்தஸ்த்தை தந்து,உங்களை எங்களுள் ஒருவராக மனமார ஏற்றுக்கொள்கிறோம்.
@danevijaynaveen
@danevijaynaveen 6 жыл бұрын
A foreigner says "ithu nama kaalacharam" 🔥🔥
@OneValeh
@OneValeh 6 жыл бұрын
200 th like
@the_memes_of_lifexd875
@the_memes_of_lifexd875 6 жыл бұрын
ஆங்கிலேயர் நம்முடைய கலாச்சாரத்தை தேடி வருகிறார்! நாம்..??
@varunboypandian1693
@varunboypandian1693 6 жыл бұрын
அழகு கிருஷ்ணா, அன்பு கிருஷ்ணா, அறிவு கிருஷ்ணா... Love you a Lot Man....
@annapooraniv7133
@annapooraniv7133 3 жыл бұрын
திப்பிலி = தங்கம் முருங்கை = சாமி அருமையான தமிழ் வெள்ளக்கார விவசாயி..👏👏👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐
@123476517
@123476517 6 жыл бұрын
Vellaikaran tamilla pesuam poluthu alago alagu. 🌿Valga tamil🌿
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 6 жыл бұрын
arun p தமிழ் மொழி அருமை அவருக்கு தெரியுது......
@sugunag1363
@sugunag1363 4 жыл бұрын
So beautiful to here his Tamil speech
@vetriselvan2171
@vetriselvan2171 6 жыл бұрын
Waiting for next part of this video.... தமிழன் என்று பெயரால் மட்டுமே பெருமை கொள்ளும் நாம், இவரை போன்றவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் நம் மண்ணின் பெருமையை....நன்றி கிருஷ்ணா....
@murugaraj1718
@murugaraj1718 5 жыл бұрын
Thanks for newsglitz to expose such great person to us, respectful
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 6 жыл бұрын
வெள்ளைக்கார நம்மாழ்வார்..... . 😂😂😂😂😂😂😂😂😂😂
@chellachellam3259
@chellachellam3259 6 жыл бұрын
6:38 அவர் மண்ணோடு உண்கிறார் சிறிது கூட சிந்திக்காமல் அருமை👍👌👌👌🙏
@roshanprashath.98
@roshanprashath.98 6 жыл бұрын
#விவசாயத்திற்கு_வித்திட்ட 👌 #தமிழை மதிக்கும்💪 #வெள்ளையர்🙏
@happydude2461
@happydude2461 6 жыл бұрын
I'm really happiee to see such a beautiful soul in thiz earth!!!
@arunhai08
@arunhai08 6 жыл бұрын
வெளிநாட்டில் இருந்து வந்த வெள்ளைக்காரர் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அதில் உணவு விடுதி நடத்துகிறார். ஆனால் இங்குள்ள ஓரு தமிழன் பெண்கள் விடுதியில் கேமரா வைக்கிறான். எதை நோக்கி செல்கிறோம் நாம்?
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 6 жыл бұрын
Hotel Address please
@arunhai08
@arunhai08 6 жыл бұрын
பாண்டிச்சேரி ஆரோவில் சென்று யாரை கேட்டாலும் சோல் வார்கள். Solitare
@sasikalasasikala8493
@sasikalasasikala8493 6 жыл бұрын
Wow nalla kelvi
@adventureridervijayakumarr1708
@adventureridervijayakumarr1708 6 жыл бұрын
@@arunhai08 Nantri Nantri brother
@RajaSekar-md5tl
@RajaSekar-md5tl 6 жыл бұрын
well said.
@jake741
@jake741 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥 ivara paththi na school padikumpothu paatha podhigai tv la awesome man ivara maathiri irukanum 🔥🔥🔥❤️❤️❤️
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 6 жыл бұрын
தமிழ் நாட்டு தமிழர்கள் திரு. கிருஷ்ண மெக்கென்சியை பார்த்தாகுதல் திருந்தவேண்டும் .மேற்குலக ஆங்கிலேயனுக்கு உள்ள பொது அறிவு , தமிழ் பற்று தமிழ் நாட்டிலுள்ள தமிழர் என்று கூறிக்கொள்ளும் மக்களுக்கே இல்லை .வெட்க்கப்படவேண்டிய விடையம் .அவர் எவ்வளவு சந்தோசமாக , நிறைவோடு வாழ்கின்றார் . உங்களை திருத்துவதற்கு தமிழ் மொழியின் பெருமையை புரிய வைப்பதற்கு , இயற்க்கை அனுப்பிவைத்த உத்தம மனிதன் .நன்றி .
@shivaranjani2180
@shivaranjani2180 6 жыл бұрын
இவரைப் பார்த்து விவசாயம் செய்யவேண்டுமென்ற எண்ணம் பிறந்துவிட்டது..😊🤗👏👏👏
@Monisamoo
@Monisamoo 6 жыл бұрын
முருங்கை மரத்தை வீட்டின் முன்பு வைத்தாள் நல்லது அல்ல என்று யாரோ பரப்பிவிட்ட பொய்யை மூடநம்பிக்கை தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் இந்த வெள்ளைக்காரர் தெய்வம் என்று வணங்குகிறார் ( முருங்கை வைத்தவன் வெறும் கையுடன் போவான் என்பது முருங்கை வைத்தவன் வயதானலும் எந்த ஊன்றுகோலும் இல்லாமல் நடந்து போவான் என்பது தான் பொருள் இதை தவறாக புரிந்து கொண்டு வெறும் கையுடன் போவான் என்று அர்த்தத்தை கற்பித்து நம்மை மூடர்களாக்கி விட்டனர் ) அந்த தவறான எண்ணத்தை மாற்ற இந்த காணொளி நல்ல தொடக்கம்
@dineshkumard7889
@dineshkumard7889 6 жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான்.. அதில் சின்ன திருத்தும்.. முருங்கை மரம் அடிக்கடி முறிந்து முறிந்து விழும் என்பதால் முருங்கை என்று அழைக்கப்படுகின்றது.. வீட்டின் முன்பு வைத்தால் முறிந்து விழும்போது யார் மேலயாவது விழும் என்பதாலே அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்
@kumarankrithi3564
@kumarankrithi3564 6 жыл бұрын
தவறாக அர்த்தம் செய்து கொண்டது கிராமத்து படிக்காத மக்கள் இல்லை. படித்த அரைவேக்காட்டு ஏட்டு சுரைக்காய்கள் தான் பலவற்றை அரைகுறையாக கற்றுக்கொண்டு தெரிந்துகொண்டு பெரிய அறிவாளிகள் போல திரியுதுகள். முருங்கை சிறிய காற்றுக்கு கூட விழுந்துவிடுவது மட்டும் இல்லை அதன் பிசினும், வாசனையும் பல வகையான பூச்சிகளை ஈர்க்க கூடியது அதனால் வீட்டு வாசலில் வைக்காமல் ஓரமாக வைக்க வேண்டும்.
@suguganesan6982
@suguganesan6982 6 жыл бұрын
இது முருகன் மரம்... முருங்கமரம்.,,
@villagesciencefactory7880
@villagesciencefactory7880 5 жыл бұрын
Friends Support our tamil videos
@shorts3081
@shorts3081 5 жыл бұрын
அதற்கு காரணம் வீட்டு முன்னாடி வச்சா எப்பா உடைஞ்சு விழும்னு தெரியாது. குழந்தைங்க இருக்க வீட்ல முன்னாடி ஆபத்து. அதான் அப்டி சொல்லி வச்சாங்க
@Arunagastinska4
@Arunagastinska4 5 жыл бұрын
ஆங்கிலேயருக்கு தெரியுது விவசாயத்தின் அருமை ஆனால் சில தமிழருக்கு விவசாயாம் என்றாலே தெரியல நீதான் தலைவரே 100% விவசாயி
@alavandharjagadhesan6561
@alavandharjagadhesan6561 6 жыл бұрын
தழிழர் தேங்ஸ் சொல்கிரார் வெள்ளைக்காரர் நன்றி சொல்கிரார்!!!!!! ?
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 5 жыл бұрын
வணக்கம் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி,இதோ என்னுடைய அன்பு உங்களுக்காக, என்னுடைய இசைக் குழுவிலிருந்து ஒரு பாடல் kzbin.info/www/bejne/mXPEe5pnpqejfqs கிருஷ்ணா
@toonmultiverse785
@toonmultiverse785 3 жыл бұрын
@@KrishnaMckenzie McKenzie ஐயா நிங்கள் ஒரு திர்க்கதரிசி
@shakti143tamil7
@shakti143tamil7 3 жыл бұрын
வெளிநாட்டவருக்கு இருக்கும் அளவு கூட தமிழனுக்கு இல்ல விவசாயத்தின் மேல் அன்பு
@နြr
@နြr 6 жыл бұрын
அதென்ன வெள்ளைக்காரன் வெள்ளைக்காரர் அப்டின்னு சொல்லுங்க.
@rajkishore95
@rajkishore95 5 жыл бұрын
Mathitanga pola iruku
@donotbelievegirls
@donotbelievegirls 5 жыл бұрын
Correct ahh sonninga pangu
@munusamyselvi9035
@munusamyselvi9035 6 жыл бұрын
சூப்பர் வெள்ளக்கார தமிழன்.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
@mani7373-mm
@mani7373-mm 6 жыл бұрын
வெள்ளக்காரன் வாழைனு அழகா சொல்லறார் நம்மாளு வாலைனு சொல்லறாரு
@yukr3177
@yukr3177 3 жыл бұрын
🤣🤣
@s.p.gsekar2524
@s.p.gsekar2524 3 жыл бұрын
இயற்கை விவசாயிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. உங்களுடைய அறிவுரை மற்றும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நானும் ஒரு விவசாயி என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்...
@Sdmmubarak
@Sdmmubarak 6 жыл бұрын
நம்ம மண்ணோட பெருமை நம்மள விட கிருஷ்ன இவ்வளவு நேசிக்கும் போது நம்ம என் இப்படி இருக்கோம் 😒 யோசீக்க வச்சீட்டீங்க
@maaraa_rt
@maaraa_rt 5 жыл бұрын
Ivar interview paathuttu Enakku kannu kalangiduchu... Hats off thalaiva
@tamilserialpromo
@tamilserialpromo 6 жыл бұрын
இந்த பதிவுக்கு Dislike போட்டவன் தமிழன் இல்லை.
@salaimani
@salaimani 6 жыл бұрын
அவனுங்க எல்லாரும் மனுசனே இல்ல! 🙄
@ss.2727
@ss.2727 6 жыл бұрын
avan manusha piraviyae illai..
@pkishorkumarpkishorkumar7313
@pkishorkumarpkishorkumar7313 6 жыл бұрын
Unmai
@bharathelumalai3249
@bharathelumalai3249 6 жыл бұрын
Yes
@sri1626
@sri1626 6 жыл бұрын
Tamizhan ila ....manishane ila
@happylifejewels9489
@happylifejewels9489 6 жыл бұрын
ur so innocent...i like ur tamil slang... ரொம்ப நன்றி...தமிழர்கள் கூட அவங்க பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறந்து இருக்காங்க ஆனா தமிழையும் தமிழனையும் நீங்க விட்டு குடுக்காம பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்க விவசாயம் மேலும் செழிக்க என் வாழ்த்துக்கள்...👍👍👍👍👍
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 6 жыл бұрын
அருமை உண்மையில் இதைப்போன்ற செய்திகள்தான் நாட்டிற்கு தேவை பாராட்டுக்கள்
@mohanapriyaramamoorthy6094
@mohanapriyaramamoorthy6094 6 жыл бұрын
கடவுளின் ஆசீர்வாதம் என்றும் இவருக்கு துணை நிற்க..அழகான கொஞ்சும் தமிழ்... எங்களின் அன்பு இவருக்கு என்றென்றும்....
@shobanasankar4043
@shobanasankar4043 6 жыл бұрын
People like him are required to remind and take us back to our roots. Being a foreigner by looks but an Indian by heart and soul.
@kartikusa
@kartikusa 6 жыл бұрын
I love u Krishna sir England nammazhvar
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
நாம் மறந்து போன உணவு கலாச்சாரத்தை நமக்கு நினைவூட்டிய கிருஷ்ணாவிற்கு நன்றி... நம்மிடம் எல்லாம் இருக்கிறது, நாம் தான் வளர்ச்சி , நாகரீகம் என்ற பெயரில் நம் கலாசாரத்தை இழந்து அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறோம்....
@SaravananSaravanan-vh8bz
@SaravananSaravanan-vh8bz 2 жыл бұрын
Krishna meckenzi your speach lovlely, I can't skip and I see your fully episode again and again
@youtubepaithiyam31
@youtubepaithiyam31 5 жыл бұрын
Kozhantha Tamil peysara mathiri iruku.....super
@malligapalani3740
@malligapalani3740 6 жыл бұрын
இவரைப்பின் பற்றினால் நாட்டில் ,பசி ,பட்டினி ஒழியும் ..
@rameshpandiyan9510
@rameshpandiyan9510 5 жыл бұрын
In love with his Tamil 😍😍 Best video ever by your channel ❤️
@cryptoworld6737
@cryptoworld6737 6 жыл бұрын
DON'T LOOSE YOUR CULTURE , கடைசியாக நீங்கள் சொன்னது உண்மை திரு மெக்கன்சி, தமிழன் தங்கள் கலாசார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறான், சீமான் இதை சொன்னால் பலருக்கும் எல்லாம் எறிகிறது ...என்ன செய்ய காலக்கொடுமை
@thesam5607
@thesam5607 3 жыл бұрын
Poli Tamil Tesiyavathi Seeman &Unarjiyaka Kathinalum ila Tamilar visayathil Eamadru velay
@pushpapaulinemary2006
@pushpapaulinemary2006 4 жыл бұрын
Best KZbin program 👌. Felt very shame . But involved gardening in small way. Really salute to our brother-in-law. Super. Thank you.
@vijie9546
@vijie9546 6 жыл бұрын
இவருடைய கருத்து பதிவு இன்னொரு முறை ஒரு வீடியோவாக செய்ய வேண்டும்...... இவருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கி இவரை ஊக்கப்படுத்த வேண்டும்..... இவருக்கு விவசாயி விருது தமிழ்நாடு அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும்........ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 жыл бұрын
Unmai
@BhaskarIyer
@BhaskarIyer 5 жыл бұрын
My brother McKenzie, you are simply amazing! Would like to visit you and your farm in pondy, absolutely inspirational. Love & light to you ❤🙏
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 5 жыл бұрын
Hi Brother thanks for your love&wishses,always door will be opened and love from Krishna
@venkatpriscilla
@venkatpriscilla 3 жыл бұрын
@@KrishnaMckenzie Hi Krishna... totally impressed
@kirubasivam8182
@kirubasivam8182 6 жыл бұрын
Puducherry govt should recommend his name to Padma Shri and he should be made a nominated member of rajya sabha as MP....(BETTER PERSON THAN. BUNCH OF ACTRESS AND SPORTS PERSONS THERE SIMPLY DOING NOTHING)
@hepzirose
@hepzirose 5 жыл бұрын
Well said
@Niviprashanth_vlogs
@Niviprashanth_vlogs 5 жыл бұрын
Yeah right.. he deserves to b a one in those recommended 12 members
@UzhaviOrganics
@UzhaviOrganics 4 жыл бұрын
Good thought, but we must know the basic first... One must be a citizen of India, to be a MP.
@MohamedAli-wx9nk
@MohamedAli-wx9nk 4 жыл бұрын
Loosa nee
@padminikadle4957
@padminikadle4957 3 жыл бұрын
If Sonia ji with Italian citizenship and Rahulji can occupy such exalted positions why shouldn't Mr.McKenzie 's contribution to Our agriculture be recognised!!??
@rajeshrajendran336
@rajeshrajendran336 5 жыл бұрын
Auroville is totally commercialized . . . This man sells a simple plate of lunch for Rs. 250/- . . Which we can get for Rs. 100/- after crossing many hands . . . . Auroville is a dream of Pondicherry Mother . . . Now Auroville is becoming a burrial of mothers dream . . . ! ! !
@animojisong4225
@animojisong4225 6 жыл бұрын
I really appreciate your team for interviewing such a wonderful guy. Thanks Krisna keep doing it.
@mahendranmahendran9370
@mahendranmahendran9370 6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்... எதுக்குபா dislike பன்றிங்க நல்ல விசயங்களை வாழ்த்துங்கள்
@thamilselvan6716
@thamilselvan6716 6 жыл бұрын
Don't Loose your culture...👏👏👏👏👏👏👏👏💪💪💪💪👍👍👍
@ravichandran3389
@ravichandran3389 6 жыл бұрын
Hi
@maniramprasannaa4289
@maniramprasannaa4289 5 жыл бұрын
அவனின்றி ஒா்அணுவும் அசையாது..
@TheSelva12345
@TheSelva12345 6 жыл бұрын
நம்ம சேட் பசங்கள விட நல்ல தமிழ் பேசுரரு இந்த மனுஷன்,😂
@riyaskhan3316
@riyaskhan3316 5 жыл бұрын
Semma.....Thalaiva....vera.... level....niii Thamilanda. ...ennalum sonnnale thimirerum....
@sasikkrish
@sasikkrish 6 жыл бұрын
Waiting for the next video.. 😍😍 Very much inspiring 🤗
@mimickollam2613
@mimickollam2613 6 жыл бұрын
Yes bro
@sarathvarman4061
@sarathvarman4061 6 жыл бұрын
உலகின் முதல் மொழி தமிழ்.. உலக மொழி தமிழ்.. வாழ்க தமிழ்...வாழ்க வளமுடன்...
@HameedAbdul81
@HameedAbdul81 6 жыл бұрын
One of the best show by indiaglitz...Thank you for indiaglitz for such a wonderful interview with namma vivasayi....
@Thiagaraj100
@Thiagaraj100 6 жыл бұрын
இவர் பேசும் மழலை தமிழ் மிகவும் நன்றாக உள்ளது. இவருடைய வாழ்க்கை முறை எல்லா மக்களிடம் போய் சேர வேண்டும் . நன்றி ! இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@nathiyamathan3435
@nathiyamathan3435 6 жыл бұрын
Am very proud of u sir
@iamlee5481
@iamlee5481 5 жыл бұрын
Ada deivame.. 🙏🙏🙏 ivlo naal enga irundha en kadavule.. Indha muttal janagaluku nee solliyaadhu vilangudha nu papom en deivame🙏🙏
@Karthik-gy3im
@Karthik-gy3im 6 жыл бұрын
Truly its the legendary,goosebumping update
@chandrakumarumapathy2999
@chandrakumarumapathy2999 5 жыл бұрын
Love u McKenzie.... Awesome speech and good work... thank you glitz for letting us know such facts and people..
@coolimran7339
@coolimran7339 6 жыл бұрын
A special award has to be given
@purusottamaprakasadas5120
@purusottamaprakasadas5120 5 жыл бұрын
Well-done News glitz.வாழ்த்துக்கள்
@jeevanantham2973
@jeevanantham2973 6 жыл бұрын
தமிழ் விவசாயிக்கு தெரிந்த சின்னச் சின்ன யுத்திகள் எனக்கு தெரியாது ...அவரகள் அழிந்து விட்டாள் Maggi , Noodles சாப்பிட்டு வாழ போரிங்களா ....வெள்ளை காரன் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
@sarathchandarr9577
@sarathchandarr9577 3 жыл бұрын
How innocent he is!!😇Lots of Love for u my brother
@MrVinod1984
@MrVinod1984 6 жыл бұрын
Dear krishna anna...i have prayed for your well being to my fav gods...best wishes to your good deeds..keep going
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 5 жыл бұрын
Hi Thanks for your wishes and love here smile fome me, song form my music group kzbin.info/www/bejne/mXPEe5pnpqejfqs
@hhk0698
@hhk0698 5 жыл бұрын
I once saw a Chinese guy curse in Tamil I was proud😂
@matt-md2mn
@matt-md2mn 6 жыл бұрын
Haha...i remembered the movie Little John... John Mckenzie🙂
@Guest-zl9mw
@Guest-zl9mw 3 жыл бұрын
இங்கிலாந்து தமிழாந்தாகியது போலுள்ள உணா்வாக மெய்சிலிா்த்தது....நல்லா வருவாய் நண்பா...
@rakedh
@rakedh 5 жыл бұрын
Amazing amount of knowledge - hats-off. Everyone should try to have a small farm/garden as a hobby - it will help solve lots of current day problems.
@dhanushdhanapal5146
@dhanushdhanapal5146 3 жыл бұрын
Great person krishnan
@Kumar-sy8cd
@Kumar-sy8cd 6 жыл бұрын
தலைவா நீத உண்மையான தலைவா AK நீ எடுத்த interviewla இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிரந்தது சூப்பர்
@vengatesharavinth8838
@vengatesharavinth8838 6 жыл бұрын
Mr.Krishna McKenzie's👌👌👌👌👌👌👌👌
@m.a9813
@m.a9813 6 жыл бұрын
I liked it before watching 😍
@lakshmithakesav3325
@lakshmithakesav3325 5 жыл бұрын
நான் இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு சல்யூட் அடிக்கிறேன். விவசாயி என சொல்ல அசிங்கப்படும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவர் தமிழையும் விவசாயத்தையும் நேசிப்பது மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது. நான் தமிழச்சி என கூறுவதில்
@vasus657
@vasus657 5 жыл бұрын
Trees 🌴 and plants 🍀 are important for earth 🌍 with out this no rain 🌧⛈
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
ROBERT CLIVE AND HIS COMPANY CONQUERED WHOLE INDIA. BUT THER WERE THROWN AWAY BUT KRISHNA PURCHSED SIX ACRES OF LAND FOR ORGANIC CULTIVATION HE CONQUERED OUR HEARTS. HE WILL LIVE FOR EVER. LONG LIVE KRISHNA.
@mayilvahanan192
@mayilvahanan192 6 жыл бұрын
வெள்ளைக்காரன் தமிழ் பேசுறார் தமிழ் காரன் ஆங்கிலம் பேசுறான் அவரோட காலத்தோட்டு கும்பிடுங்க ஆங்கிலம் பேசும் தமிழ் மக்கலே
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 4 жыл бұрын
Hats of to tis great man.jaihind
@metaldick1391
@metaldick1391 5 жыл бұрын
7:25 look at his eyes!
@Cool_Rider25
@Cool_Rider25 6 жыл бұрын
His pronunciation, spot on , you do belong here, thanks for saving our cultivation and our culture
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Gmart Paavangal | Parithabangal
16:27
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
Full Video - Organic Farming Zero Budget Farming Formula By Rajiv Dixit Ji
33:05
Rajiv Dixit Ji Official
Рет қаралды 1,7 МЛН
Cooking With Deepa & Krishna E 01: Palm Fruit Pancake
14:40
Lifexperiment
Рет қаралды 17 М.
சநாதனத்தை பாதுகாத்த உதயநிதி
17:48
Our Temples - Rangarajan Narasimhan
Рет қаралды 176 М.
🌺 WHAT TO GROW IN YOUR OWN TASTY FOOD FOREST 🌱 SOLITUDE FARM TOUR
30:49