தமிழை வைத்து இனி நாடகம் போட முடியாது... - Journalist Muthaleef About Vijay Political | MK Stalin

  Рет қаралды 86,928

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #thalapathy #vijay #vijaypolitics #muthaleef
தமிழை வைத்து இனி நாடகம் போட முடியாது... - Journalist Muthaleef About Vijay Political | MK Stalin
------------------------------------------------------------------
GT Holidays
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
-----------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 380
@smk580
@smk580 8 ай бұрын
தமிழர் முன்னேற்ற கழகம்🔥🔥🔥🔥
@michealraja6519
@michealraja6519 8 ай бұрын
தமிழர் முன்னேற்ற கழகம் வேண்டாம்... தமிழ்நாட்டு முன்னேற்ற கழகம் வேண்டும் ...
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 8 ай бұрын
சீமான் அண்ணாக் ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி வா தமிழா🐬
@sivashankarmahalingam9666
@sivashankarmahalingam9666 8 ай бұрын
Naamthamilar 🇬🇧
@anthonyd9712
@anthonyd9712 8 ай бұрын
Good Explanation Sir, 🙏. about. Thalapathy Vijay ,MASS Entry in politics , very Intelligent. Move , bold decision taken by Vijay sir, Best of luck in Political Carrier , ⭐👍🇭🇺❤️
@anandakumarkumar3554
@anandakumarkumar3554 8 ай бұрын
ஆசை காட்டுகிறார்கள். பாவம் விஜய்!
@Tamilan15125
@Tamilan15125 8 ай бұрын
நாம் தமிழர்
@kumarprasath8871
@kumarprasath8871 8 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் முத்து🎉🎉❤❤
@MyPov001
@MyPov001 8 ай бұрын
I have been working in Bangalore for past 1 year, am struggling to speak Hindi there.. because most of the Karnataka people, like shopkeepers autodrivers n all only know kanada and Hindi. Karunanidhi, Stalin and Udayanidhi ivanga total family um sendhu Tamilnadu la oru sattam potu people ah fool aakitrukanga.. people should understand this atleast now. And plz vote for new comers and give opportunity to others. We need to upgrade our state like other states. We need a good leader and that leader should think about only people's good and bad.. please think and vote in the upcoming election 2026.
@shakthikumar-xb1xe
@shakthikumar-xb1xe 8 ай бұрын
Jai shriram
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 8 ай бұрын
Ntk.seeman🎉🎉🎉🎉
@premkumar-fp5wm
@premkumar-fp5wm 8 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤ சீமான் அண்ணன்
@vhengaimainthan
@vhengaimainthan 8 ай бұрын
We don't need actor is our leader., like in Kerala people.
@cuber518
@cuber518 8 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@navneetraja5038
@navneetraja5038 8 ай бұрын
Very good narration Mr.Muthalif.Continue your neutral work.
@thamilhumanity324
@thamilhumanity324 8 ай бұрын
Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu.
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 8 ай бұрын
Ntk 💪💪💪💪💪💪
@umapathygopal549
@umapathygopal549 8 ай бұрын
இனி தமிழகத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் போனி ஆகாது. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.
@JanarthananKanagaratnam
@JanarthananKanagaratnam 8 ай бұрын
தெளிவான பார்வை எதார்த்தமான பேச்சு என்ன... மனிதர்....... சிறப்பு
@nitnik9330
@nitnik9330 8 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஒரு GO கூட தமிழில் வருவது இல்லை
@premkumar-fp5wm
@premkumar-fp5wm 8 ай бұрын
NTK❤❤❤❤
@vani-gj8qc
@vani-gj8qc 8 ай бұрын
விருப்ப படுபவர்கள் இந்தி படிக்கலாம் என்றால். அதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லையே. அரசு பள்ளிகளில் இந்தி இருந்தால்தான் விரும்ப கூடிய எல்லோரும் படிக்கமுடியும். ஆனால் இப்போதய வாய்ப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உள்ளது. இதுவா சமூக நீதி.
@vinayagamoorthytailoring5202
@vinayagamoorthytailoring5202 8 ай бұрын
விஜய்க்கு ஓட்டு விழும் ஆனால் ஜெயிக்க முடியாது அதற்காக அவர் பல ஆண்டுகாலம் மக்களிடம் உழைக்க வேண்டும் மக்களுக்காக உழைக்க வேண்டும்
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 8 ай бұрын
Only one in Tamil Nadu NTK only
@bellking7756
@bellking7756 8 ай бұрын
முக்த்ஆப் அலி அண்ணா சரியாக சொன்னீர்கள் நன்றி ❤
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 8 ай бұрын
விஜய் சம்பாதித்த காசை எல்லாம் அரசியலில் விட்டுட்டு போக வேண்டியது தான். இங்கு பேச்சு திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
@ganesankalai7434
@ganesankalai7434 8 ай бұрын
விஜய் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும் அரசியல் வந்து அவமானம் பட போறார்
@sarathchandran-b9h
@sarathchandran-b9h 8 ай бұрын
Mr.Muthaleef 👏👏👍👍❤️
@pethusamy7638
@pethusamy7638 8 ай бұрын
என் ஓட்டு விஜய்க்குதான்
@lakshmananv4724
@lakshmananv4724 8 ай бұрын
Great Muthalif ,carry on.
@Tamiljoker-b2t
@Tamiljoker-b2t 8 ай бұрын
நான் தளபதி விஜய் ரசிகன்..ஆனால் எனது ஓட்டு அண்ணன் சீமானுக்கு
@ramesgopal4989
@ramesgopal4989 8 ай бұрын
எங்களது கிராமம் ஓட்டு சீமானுக்கு
@kannanrajagopalan8124
@kannanrajagopalan8124 8 ай бұрын
I accept when I graduated in the year 1976 and couldn’t a job in Tamilnadu due to many reasons. However I managed it by moving to Mumbai with out knowing even a single word of Hindi. By God’s grace I come up as I worked hard in Hindi land and come up
@sivamaniv7481
@sivamaniv7481 8 ай бұрын
தம்பியோட கேள்வி மிகத் தெளிவாக இருந்தது சகோதரனுடைய பதிலும் மிக அருமையாக இருந்தது நன்றி
@CeciliaCroos
@CeciliaCroos 8 ай бұрын
NTK🎉🔥💪🏻🙏🏻
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 8 ай бұрын
Namthamilar puratchi.vendretheerum.en.vakku.seemanukku.🎉🎉🎉🎉
@nishnishanthan4842
@nishnishanthan4842 8 ай бұрын
Ntk ❤
@rajarams4823
@rajarams4823 8 ай бұрын
Good interview muthalif bhai....!!!
@rajurajan5563
@rajurajan5563 8 ай бұрын
❤❤❤❤❤❤
@srinivasan303
@srinivasan303 8 ай бұрын
Best competitor for seeman.
@sudhakarvj3495
@sudhakarvj3495 8 ай бұрын
Real speech
@mathuramathu5116
@mathuramathu5116 8 ай бұрын
தமிழக மக்கள் தளபதி இயக்கம்
@kkn619
@kkn619 8 ай бұрын
விஜய் அரசியலுக்கு வந்து அடையாளம் தெரியாமல் போவார்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
விஜய் வந்து நிறைய செலவு செய்து சிவாஜி போல் தோற்க வேண்டும், அப்படி தொடர்ச்சியாக சினிமாகார்கள் தோற்றால் தான் இந்த தமிழ் சமுதாயம் உண்மையான அரசியல் தலைமை வாய்க்கப்பெரும்.
@mersaldurai1007
@mersaldurai1007 8 ай бұрын
ஏலே முட்டா கூதி திமுகவும் அதிமுகவும் சினிமால இருந்து வந்தவங்கதான்டா வெண்ண
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 8 ай бұрын
😛😛👍🇫🇷
@ponviji9482
@ponviji9482 8 ай бұрын
Vaipu illa raja vaipu illa
@ponviji9482
@ponviji9482 8 ай бұрын
Vijay Anna great man
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
@@ponviji9482 என்னடா great man? சினிமால நடிச்சார், வேற என்ன செஞ்சார் அது தவிர? உன் குருவி மூளைல தெரிஞ்ச வரைக்கும் யோசிச்சு பாரு. அவர விட great man, தன் வாழ்க்கை முழுக்க மக்களுக்காக வாழ்ந்த நல்லகண்ணு ஐயா யாருன்னு தெரியுமா? வெள்ளைகாரன் சிகரெட்டால அவர் மீசைய பொசுக்கு சுடுவைச்சான்டா எதுக்கு சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டதுக்காக. அவரோட 80 வயசுல ஒரு கோடி ரூபாய அவர் சார்ந்த கட்சி சேகரிச்சு குடுத்துச்சு, அவர் அத கட்சிக்கே திருப்பி குடுத்துட்டாரு, இப்பவும் சிறிதான அளவு வீட்டுல இருக்காரு, நீ போன கூட பாக்கலாம், பார்த்து, ஐயா, எரிபொருள் மாசு பற்றி என்ன நினைக்குறீங்கனு கேட்டா, அத பத்தி தெளிவான விளக்கம் தருவாரு, அதை எப்படி சரிசெய்யலாம்னு கூடுதலா சொல்லுவாரு. அதே உன் great man வீட்டுக்கு முன்னாடி கூட நீ் போய் நிக்க முடியாது. அவன் கூர்க்கா, ரசிக நாயெல்லாம் ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லுடானு அடிச்சு விரட்டுவான்… நீ great manனு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். போங்கடா கூத்தாடிக்கு பிறந்த பயலுகளா…
@harikumarlakshmi9257
@harikumarlakshmi9257 8 ай бұрын
அருமை முத்தலீக் சார்
@nurhisham415
@nurhisham415 8 ай бұрын
Mutalif 🔥🔥
@babus3810
@babus3810 8 ай бұрын
Super message bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey
@rajarams4823
@rajarams4823 8 ай бұрын
Vijay's knowledge and intelligence and intellectual capacity is in question...???
@exploretraveltech5633
@exploretraveltech5633 8 ай бұрын
Yes true bro..Annamalai sir is Highly educated leader..
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
Yes first no one knows Vijay’s ideology or opinion he hardly talks he needs to give his opinion on all social issues can’t sit quiet like in movies
@mkentertainment4844
@mkentertainment4844 8 ай бұрын
தமிழுக்கான ஒரு கழகம் ஒரு கட்சி வந்தால் வரவேற்போம்
@lifeisbetter4126
@lifeisbetter4126 8 ай бұрын
Naam Thamilar munetra kalakam❤❤ ajith Rasikan vijayakanth uire ippavaraikum Seeman katchi urupinar ini vijaiku than en otttu
@sai47015
@sai47015 8 ай бұрын
10 வது வகுப்பு பாஸ் பன்னனுமே விஜய். ரஜினி உன்ன நல்லா படிக்க சொன்னாராமே , ஏன் பாஸ் பன்னல .. என்ன காரணம், யார் செய்த தாமதம்😂😂😂😂
@AtturCatering
@AtturCatering 8 ай бұрын
தமிழ் மக்கள் கட்சி
@maharaja-l7j
@maharaja-l7j 8 ай бұрын
Thalapathy ❤❤❤❤❤
@vinayan5762
@vinayan5762 8 ай бұрын
நாங்க கட்சி ஆரம்பிக்கிறதே வருமானவரி சோதனை/ED ரெய்டுலேந்து தப்பிக்கத் தானே தவிர முதல்வர் ஆவதற்கோ அல்லது மக்கள் சேவை செய்வதற்கோ அல்ல. இதுதான் 100 சதவீத உண்மை.
@sivisivi507
@sivisivi507 7 ай бұрын
நான் சீமான் ரசிகன் ஆனால் எனது வாக்கு விஜய் அண்ணாவுக்கு 💙
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 8 ай бұрын
Vijay is making a big mistake...if has more money pls gv to poor n needy people... I am worried Vijay will help the missionaries an easy task to convert Hindus. Hindus pls think deeply before support his party. Acting is different...Real Life is different..Come to the reality
@subramaniam7905
@subramaniam7905 8 ай бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 💯💯💯
@chandrasekar-dd9hi
@chandrasekar-dd9hi 8 ай бұрын
அண்ணமலை பற்றி பேசாதிங்க கடுப்பாகுது
@padappai_geo
@padappai_geo 8 ай бұрын
முதலமைச்சர் ஆக நினைப்பதற்கு முன் கட்சியின் கொள்கை என்ன? 13 வருடமாக கொள்கையை சொல்லி கூட இன்னும் ஆட்சி பிசிக்கமுடியவில்லை சீமான். கொள்கையும் இல்லாமல் மக்களையும் சந்திக்காமல் நாற்காலி ஆசை மட்டும் எப்படி வந்தது...சினிமா கவர்ச்சி மட்டும் போதாது. கூட இருப்பவர்கள் விஜய்க்கு குழிபரிக்க நினைக்கிறார்கள்... அவர் இறங்கினால் திமுக வெற்றிக்கு பூமாலை போட்டது போல் ஆகிவிடும்.
@AS-by8op
@AS-by8op 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள்
@pthamilarrasan2667
@pthamilarrasan2667 8 ай бұрын
மத மாற்றத்தை பற்றி இவரின் கட்சியின் கொள்கை என்ன ??
@kathiravan_746
@kathiravan_746 8 ай бұрын
Super gest
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 8 ай бұрын
If Vijay raise his voice for Tamil Nadu rights in "Mullai Periyaru" issue against Kerala Govt i will vote for Vijay Sir. If not,, then my vote is only for Mr.Seeman sir..🙏
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
Forget it he is just an actor
@tamilmaindhan6786
@tamilmaindhan6786 7 ай бұрын
@@deepalakshmi5890Lets wait and see..!
@AamiraCute
@AamiraCute 8 ай бұрын
Its not cinematic its politics
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 8 ай бұрын
ஆசை இருக்கலாம் ஆனால் வெற்றி பெற முடியாது
@ganeshkasan
@ganeshkasan 8 ай бұрын
Where is savukku sankar? I don’t find any interviews from him for the past two days.. what happen?
@ravichandrans55
@ravichandrans55 8 ай бұрын
Hindi patri thangalin vaakku hundred percent correct.
@mgnanaprakasam4658
@mgnanaprakasam4658 8 ай бұрын
Seeman + vijay ❤❤❤
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
😂😂😂
@ramesgopal4989
@ramesgopal4989 8 ай бұрын
தமிழ் நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டுமே
@pram221
@pram221 8 ай бұрын
Muthalif anna avargalin parvai serappu.
@baskararumugam8593
@baskararumugam8593 8 ай бұрын
Good one muthalif sir ❤
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 8 ай бұрын
In future tamilnadu political is three types. Tamil desiyam, dravidiam political and ariyam political. So actor Vijay which political....
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
Missionary politics and overseas Christianity funding
@BalaSubu-qx2vi
@BalaSubu-qx2vi 8 ай бұрын
Number one hero Vijay all India number one 🎉 Rajini no good all area number 1 Vijay ❤❤❤😂😂😂🎉🎉🎉 king
@nadanayoga758
@nadanayoga758 8 ай бұрын
He is councillor first no 1
@Bhaarath.P.T
@Bhaarath.P.T 8 ай бұрын
The Tamil language is good if you are inside the tamilnadu....but if you get out of tamilnadu...you need to learn hindi to defend yourself....I feel worthless when I go out of Tamil Nadu....my age people speak four different languages...
@pratiks4688
@pratiks4688 8 ай бұрын
விஜய்யை பிடிக்கும் ஆனால் ஒட்டு கிடையாது
@lakshmananv4724
@lakshmananv4724 8 ай бұрын
If English allowed why not Hindi? Dravidam is doing politics!!!
@brittojohn1844
@brittojohn1844 8 ай бұрын
Vijay will meet his waterloo
@thameejahamed7449
@thameejahamed7449 7 ай бұрын
நான் சீமான் அன்னியன் ரசிகன் தன் என் வாக்கு விஜய்க்கு தான்
@harigold1983
@harigold1983 8 ай бұрын
*தமிழ் மாநில வளர்ச்சி கழகம்* இது நல்லாருக்கா😊😊
@satheeshkumarramaswamypill7971
@satheeshkumarramaswamypill7971 8 ай бұрын
10% kooda vaanga mudiyaathu.
@Ramani-r2v
@Ramani-r2v 8 ай бұрын
Congratulations bro
@praveenk5870
@praveenk5870 8 ай бұрын
Task masc முன்னேற்ற கழகம்
@ssthamizhselvan
@ssthamizhselvan 8 ай бұрын
Also think about the use of learning hindi. There are lot of opportunities in tamil nadu and in foreign countries. What is the status of the state which allowed hindi? Bihari, rajasthani and other own state languages have vanished over the time. Only very few people want to learn hindi assuming that they would fetch job, but that is highly hypothetical
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 8 ай бұрын
ஹிந்தியிலும் ஆங்கில வார்த்தைகள்தான் எழுதப்படுகிறது நமக்கு பார்க்க அது ஹிந்தி மாதிரி தெரியுது அவ்வளவுதான்
@kkn619
@kkn619 8 ай бұрын
தமிழக முன்னேற்ற கழகம்
@exploretraveltech5633
@exploretraveltech5633 8 ай бұрын
B Team of Nam tamizar..?
@sridharm6640
@sridharm6640 8 ай бұрын
எம் ஜி ஆரையே ஆட்டி படைத்த தி மு க மட்றவர்கள் 😂
@PriyaPriya-qf8wt
@PriyaPriya-qf8wt 8 ай бұрын
Vijay Kum chance kodupom
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
Why so much publicity just before launching party so Vijay just wants power and money not for public. Also no one knows what is Vijay’s ideology who is guiding him and what is his opinion on various social issues . Inga usup uethuravan ta gammunu.. irruku mudiyathu Vijay needs to open his mouth
@venkateshdhandu3711
@venkateshdhandu3711 8 ай бұрын
Or dash
@jawaharlal1853
@jawaharlal1853 8 ай бұрын
புதிய கட்சி தொடங்க நேரமில்லை. ஏற்கனவே பதிவு செய்த கட்சியின் பெயரை வைத்து ஆரம்பிக்க முடியும்
@mahesh198612
@mahesh198612 8 ай бұрын
His jump is too early now. His welfare team is doing good particularly on education but when it comes to politics what is the propaganda he is going to take against DMK & ADMK. Rural he can grab few but when it comes to Urban area it is very very difficult. May be in 2031 he can yield some good numbers. he need to lay his foundation very strong in such a way to get MLA's not the unworthy like what Seeman does.
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
First he needs to talk on all issues and say what he knows about politics or is Vijay a puppet in others hand
@manikandanr7280
@manikandanr7280 8 ай бұрын
விஜய் மக்கள் கழகம்
@jayakumar642
@jayakumar642 8 ай бұрын
I suspect DMK - Sun Group will sponsor Vijay .. This will bring damages to NTK Seeman.. previously DMK used same tactics through KamalHassan
@ghevaramlacheta9406
@ghevaramlacheta9406 8 ай бұрын
I love ❤️ vijay Anna my vote for annamalai ❤
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 8 ай бұрын
விஜய் புதிய சிந்தனைகள், இலட்சியங்களை புகுத்தி, எம்ஜிஆர் நுட்பத்தை பின்பற்றி அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
@ramesgopal4989
@ramesgopal4989 8 ай бұрын
அது ரொம்ப கஷ்டம்
@antonyjose4213
@antonyjose4213 8 ай бұрын
Please Vijay you are SUPPORT Seeman please...
@sathyagnaniah3284
@sathyagnaniah3284 8 ай бұрын
Another group!
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 8 ай бұрын
நான் விஜய் ரசிகன். ஆனால் என் ஓட்டு அண்ணாமலைக்கே!❤
@RantMale
@RantMale 8 ай бұрын
Why sago..
@PorkkalamVinoth2024
@PorkkalamVinoth2024 8 ай бұрын
மத வெறியன்
@bobdhubli85
@bobdhubli85 8 ай бұрын
Sangi mangi aadangoooo
@timepasskrishhhhh
@timepasskrishhhhh 8 ай бұрын
Nan Annamalai bgp katchi ana ipa vijay vantha vote poduvan
@jyothiraj600
@jyothiraj600 8 ай бұрын
Notavukku podunga
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 8 ай бұрын
Mutalib...why favoring vijay...Savuku want join vijay party😂😂😂
@rsv6603
@rsv6603 8 ай бұрын
World Actor Vijay South Pole North Pole Fans Association welcome this move. CM Vijay may get 37% in 26'= 12% minorities+ 25% neutral voters.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 8 ай бұрын
டேய் யார்ரா நீங்கெல்லாம்? எங்கிருந்துடா வரீங்க?😂😂😂
@rsv6603
@rsv6603 8 ай бұрын
@@srinivasanpartha3826 Next proposal....World Actor Vijay Space Fans Association(Free special membership 4 Alien Vijay Fans from outer space)....Once Elon Musk launches Space X program 4 Mars planet, we will focus on this proposal. Other plans are also in consideration....Thank you bro 4 ur interest in our association.🙏🏼🧿🤞🏼😊!
@rsv6603
@rsv6603 8 ай бұрын
​@@srinivasanpartha3826 Bro, next proposal...World Actor Vijay Space Fans Association....
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 ай бұрын
Haha you Christian are too much
@rsv6603
@rsv6603 7 ай бұрын
@@deepalakshmi5890 If I support Vijay, is their any rule that I must belong 2 minority?
@stalinabi7359
@stalinabi7359 8 ай бұрын
விஜய் எதற்காக அரசியல் வருகிறார் பணம் பணம் பணம் அதிகாரம் அதிகாரம்
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 8 ай бұрын
Actor kamal pitikum, vote for seeman
@devipoornimagoswami4996
@devipoornimagoswami4996 8 ай бұрын
Now why want to come vijai? People want be careful don't believe on seenema star.senema is different life is different.because of senema murder is going on day by day worst.
@priyasathishyoutuber
@priyasathishyoutuber 8 ай бұрын
Apram yaarukudan vote podanum nama again dmk, admk ka? Sollunga
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 12 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН