தமிழக அரசின் அலட்சியம் - வால்வோ வீணாக்கப்பட்ட கதை | MTC VOLVO | Yaaadhum | யாதும்

  Рет қаралды 12,972

Yaadhum - யாதும்

Yaadhum - யாதும்

Күн бұрын

Пікірлер: 38
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
அது தான் நம் மாநிலத்திற்கு வால்வோ வகை பேருந்துகள் சரிவராதே பின்னர் எதற்கு இவ்வளவு செலவு செய்து வாங்க வேண்டும்? வால்வோ பேருந்துகள் சொகுசு தான், நமது சாலைகளுக்கு ஒத்துவராது. பராமரிப்பு செலவும் அதிகம், விலையும் அதிகம். நமக்கு அசோக்லேலண்ட் தான் சரியா வரும். பராமரிப்பு செலவும் குறைவு, உதிரிபாகங்களும் எளிதில் கிடைக்கும், விலையும் குறைவு, ஆயுட்காலமும் அதிகம், உறுதியும் அதிகம். வால்வோ 100 பேருந்துகள் வாங்கியதற்கு 250 லேலண்ட் பேருந்துகள் வாங்கி விட்டிருக்கலாம். ஒருமுறை அனுபவப்பட்டபின் திரும்ப வால்வோ பேருந்துகளை இதுவரை வாங்காமல் தவிர்த்தது புத்திசாலித்தனம். இங்கிலாந்தில் 1970களில் விடப்பட்ட பெட்போர்ட், லேலண்ட் பேருந்துகள் சில இப்போது கூட விண்டேஜ் பேருந்துகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. வால்வோ, ஸ்கேனியாக்களுக்கு அவ்வளவு ஆயுள் இல்லை.
@yogayoga8603
@yogayoga8603 3 ай бұрын
Neenga ennathaan katharunaalum TNSTC won't deserve Volvo buses. Now they bought expensive Ashok Leyland low floor buses. Let's see how many years will it survive 🙂
@HariHaran-es8oo
@HariHaran-es8oo Ай бұрын
❤volvo
@dontworrybehappy4210
@dontworrybehappy4210 2 ай бұрын
இது தமிழ்நாட்டு அரசால் வாங்க பட்ட பேருந்துகள் இல்லை அன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கத்தால் JNNURM என்கிற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களுக்கு VOLVO மட்டுமல்ல TATA MARGOPOLO, ASHOK LEYLAND low floor buses வழங்கப்பட்டது
@mr.thamizhan9905
@mr.thamizhan9905 Ай бұрын
COME BACK VOLVO 🥺
@thiraviakumaaran.m9041
@thiraviakumaaran.m9041 4 жыл бұрын
வால்வோ கம்பெனி வாகனங்களை இன்னும் வைத்திருந்தால் இன்னும் நூறு கோடிகளை பராமரிப்பு செலவுகளுக்காய் கேட்டிருக்கும் ...ஒவ்வொரு முறையும் அதன் பராமரிப்பு செலவுகள் மனதில் கொண்டே மாற்றியிருப்பர்...முதலில் நம் போன்ற நேர்த்தி அற்ற சாலைகளும் வேலையில் ஒழுக்கம் அற்ற வேலைக்காரர்களும் தான் மிகப்பெரிய சவால்...சங்கிலித்தொடர் விளைவு.... என் யோசனை , அத்தனை விலைக்கு நம் நாட்டிற்கு பேருந்து தேவை இல்லை...
@Yaadhum
@Yaadhum 4 жыл бұрын
பராமரிப்பு முறையாக இருந்தால் வீண் செலவு இருந்திருக்காது‌. அப்படியான பராமரிப்பு இருந்திந்தால் அடிக்கடி பழுது ஆகியிருக்காது. மேலும் மற்ற பேருந்துகளை விட அதிக அளவிலான வருமானமே வால்வோ மூலமாக கிடைத்திருந்தது என்பதால், அதன் முறையான இயக்கம் நட்டத்தை கொடுத்திருக்காது. //நேர்த்தியற்ற சாலைகள். ஒழுக்கம் அற்ற வேலைக்காரர்கள்// இவற்றை சரி செய்வதும் அரசு நிர்வாகத்தின் கடமை தானே. இதனால் வால்வோ பேருந்துகள் மட்டும் வீணாகவில்லை. மற்றவையும் தான். கருத்துக்கு நன்றி.
@thiraviakumaaran.m9041
@thiraviakumaaran.m9041 4 жыл бұрын
@@Yaadhum பராமரிப்பு முறையாக இருந்திருந்தால் வருமானம் இருந்திருக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் முறையான பராமரிப்பு செலவு என்பது அதன் உரிமையாளர் ஓட்டுகையில் அதன் விலையில் 10 முதல் பதினைந்து சதவிகிதம் ஆகும்.. உரிமையாளர் ஒட்டினாலே வருடத்திற்கு எட்டு முதல் பதினைந்து இலட்சங்களைக் கடக்கின்றது...ஓட்டுனர்களிடம் இவ்வளவு நேர்த்தியை எதிர்பார்க்க இயலாது அதனால் நிச்சயமாக பெரிய வருமானம் வந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்பது என்னுடைய எண்ணம்...
@thiraviakumaaran.m9041
@thiraviakumaaran.m9041 4 жыл бұрын
@@Yaadhum இருந்தாலும் மிகவும் நல்ல துவக்கம் உங்களுக்கு...
@bharathiarasu3143
@bharathiarasu3143 2 ай бұрын
B M T C யில் இன்றும் இயக்கப்படுகிறது Volvo, TATA Margopolo
@mugieditor5308
@mugieditor5308 4 жыл бұрын
அருமை
@venkateswarareddy007
@venkateswarareddy007 7 ай бұрын
I really miss this Volvo bus
@bussidgaming651
@bussidgaming651 2 жыл бұрын
இதற்க்கெல்லாமா அதிமுக அரசு ஆட்சியாளர்கள் தான் காரணம் no maintenance no fell for Volvo bus
@Umarani-c8j
@Umarani-c8j Жыл бұрын
Volvo bus my favourite bus Please please come
@Savethemanuals94
@Savethemanuals94 4 ай бұрын
MTC needs to really wake up. Forget Volvos. Bring in at least ashok leyland or TaTa low floor buses! The current intra city buses are an absolute joke and not befitting a city like Chennai.
@ganapathyminiatures
@ganapathyminiatures Жыл бұрын
Great stuff
@PraveenKumar-l2w8i
@PraveenKumar-l2w8i Ай бұрын
Attach bus also 😢
@1_Of_A_Kind_AB
@1_Of_A_Kind_AB 8 ай бұрын
Very good 👍
@vino_2190
@vino_2190 11 ай бұрын
Because of the ADMK government
@abijaypavithran8812
@abijaypavithran8812 Жыл бұрын
Practically not possible for tamilnadu road conditions. Ashok ley land best. Option. Ipoo irrukura SETC ac sleepers eh proper ah maintan panna pothum. Private operators alavuku interior exterior maintain pannaley nalla profit pakkalam.
@kingdilip5368
@kingdilip5368 3 ай бұрын
Wrong info totally 130 volovos. 1st batch 10 buses CDI801 to 810. Second batch 20 busses ADI2001 to 2010, ANI2011 to 2020. These 30 were transfered to TNSTC. Next batch was 100 I2601 to 12700, these 100 busses were operated by Adyar and Annanagar depots
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 7 ай бұрын
Bought by DMK govt, Spoiled by ADMK govt !
@ritujithshibu6967
@ritujithshibu6967 5 ай бұрын
Dai volvo can't even last long for 10 yrs admk has done a good job especially mr vijayabaskar
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 5 ай бұрын
@@ritujithshibu6967 what did you say 😂😂😂😂
@ritujithshibu6967
@ritujithshibu6967 5 ай бұрын
😂😂​@@balamuralikrishnan9529
@JayasarathiSrinivasan
@JayasarathiSrinivasan 11 күн бұрын
​@@ritujithshibu6967 edhana therinja mariyae pesuradhu 😂😂😂
@ArunArun-e9p
@ArunArun-e9p Жыл бұрын
Ippo Volvo bus b8r,b9r,b11r, Volvo9600, latest model Omni private bus company a operate agittu irrukku example Volvo,scania, multiaxile,ambarri, Swift,intha mathiri private bus a running agittu irrukku ithuthan ulagam
@vasikaran.b781
@vasikaran.b781 7 ай бұрын
Ambaari and swift are not private buses.... Ambari and amravat is operated by karnataka government, swift is operated by Kerala government
@Vk-vc3ed
@Vk-vc3ed 7 ай бұрын
Volvo bus yenga pochi ....2010 to 12 la avlo bus ah kano
@dhayalanb5145
@dhayalanb5145 Жыл бұрын
Yeppo vida sollunga please
@dhayalanb5145
@dhayalanb5145 Жыл бұрын
Volvo bus
@billionaireattitudestatus9080
@billionaireattitudestatus9080 2 ай бұрын
இது அரைவேக்காடு தகவல்..வால்வோ என்பது நீங்கள் சொல்வது மாதிரி பஸ் பெயர் அல்ல..அது நிறுவன பெயர்..வால்வோ... சிமெண்ட் சாலை அல்லது...டிராக் சாலையில் மட்டும் இயக்க முடியும்... நீங்கள் செங்கல்பட்டு...முட்டுக்காடு என ஓட்டினால் ஓடாது..படுத்துக்கும்... இப்பவும் அந்த வால்வோ எங்கயும் போகல....ரீ மாடலில் வரப்போவது
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 8 ай бұрын
It's so sad n shame, ther is no Volvo bence n scania bus in tamilnadu(government)
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН