4 நாள் கத்திட்டு அப்புறம் மறந்துபோய் மீண்டும் அவனுங்களுக்கே வாக்கை செலுத்தவேண்டியது.
@praneshprenu227 Жыл бұрын
Crt
@TAMILAN555-m1y Жыл бұрын
Next cm, உதயநிதி 2026
@uc1bs Жыл бұрын
10 அடி தண்ணீரில் நீந்துவது உறுதி
@aurputhamani4894 Жыл бұрын
நான் அதிமுக காரன் அல்ல ஜெயலலிதா எனக்கு பிடிக்காது ஆனால் இப்பதாண்டா தெரியுது அம்மா உணவகத்தின் அருமை
@gayathrinaidu9735 Жыл бұрын
True 😕
@jaya5339 Жыл бұрын
சின்ன பையன் ஆந்திரா CM ஒரு உயிரிழப்பு இல்லாம காப்பாத்தனார். புயல் அடிச்சது ஆந்திர மாநிலம் பாப்பட்லா இயல்பு நிலைக்கு திரும்பியது.. 👍
@selvanidhi4102 Жыл бұрын
Allah matrum kartharaal aasirvathikkapatta aatchi..makkal magizhchi vellaththil
@sathyat6760 Жыл бұрын
These protesting people deserve this as they voted dmk and admk. Even the their 50+ age parents voted for them. So they can pay Rs 2000 for each boat to come out to safety, Rs 100 for milk and water and then get monthly Rs 1000 women free1
@AnandKumar-lm4wm Жыл бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அட்டகாசமான சாத்தானின் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம் சுடலை 😂😂😂
@rajeshwariraaji5025 Жыл бұрын
நல்லா அனுபவீங்க காசு வாங்கி ஓட்டு பொடீங்கள்
@meyyarularul1639 Жыл бұрын
சொந்தங்களே அந்த சாக்கடை நீரை பாட்டிலில் எடுத்து வைங்க ஓட்டுக்கு வரும் போது அவனுகளுக்கு குடிக்க கொடுங்க
@vinothkumar-ko2nk Жыл бұрын
நிச்சயமாக. இதுதான் சரியான பதிலடியாக இருக்கும்
@deshingrajan Жыл бұрын
திமுக வுக்கு ஓட்டு போட்டீங்க, இப்ப அனுபவிங்க!
@TAMILAN555-m1y Жыл бұрын
அப்போ யாருக்கு ஓட்டு போடணும் சொல்லு
@SakthiVel-zj7ic Жыл бұрын
புதிய கட்சி ஆட்சிக்கு போடுங்கள் அவர் நல்லவராக பார்த்து போடுங்கள்
@aimlife454 Жыл бұрын
@@SakthiVel-zj7icvote for bjp
@uc1bs Жыл бұрын
Annamalai@@aimlife454
@jeyamanis1155 Жыл бұрын
@@aimlife454 தவறு.தமிழகத்தில் பிராமணர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள்.(ஆரிய பார்ப்பனர்கள் பிராமணரல்ல.இந்துக்களுமல்ல). எனவே நாம் தப்பிக்க வழியில்லை. பிராமணர்களை அழித்த தோசம் தமிழகத்தை சும்மா விடாது.
@Vijayaramesh-fz4sl Жыл бұрын
ஓட்டை விற்றால் இந்த நிலைதான்
@Indianangr Жыл бұрын
ஸ்டாலின் வந்த selfie எடுப்பாங்க பாருங்க
@tamilvanan7793 Жыл бұрын
திரும்பவும் அவனுக்கு ஓட்டு போடுங்கள். மடையர்களே
@TAMILAN555-m1y Жыл бұрын
அறிவாளி நீ சொல்லு யாருக்கு ஓட்டு போட வேண்டும் சொல்லு தம்பி
@uc1bs Жыл бұрын
நேர்மையான அண்ணாமலை
@tamilvanan7793 Жыл бұрын
@@TAMILAN555-m1y புதியவரும், நிர்வாக திறமை உள்ளவரும், பழைய ரவுடிகளை தண்டிப்பவரும், அதிசய அறிவு படைத்தவரும், கண்டிப்பு மற்றும் உன்னத நேர்மை கொண்டவரும் தமிழ் மக்களின் பிறவா பிள்ளை போல் பாசம் மிகுந்தவரும் இன்று நம்மோடு வலம் வருகிறார். இன்னும் உணரமுடியவில்லை என்றால் உன் கண் கட்டப்பட்டிருக்கறது, மூளை கோளாறு, மாற்றி யோசிக்க முடியாத கோழை என்று அர்த்தம். உங்களுக்கு ஓட்டு, நாடு வீடு எல்லாம் ஒரு கேடு.
@balakrishnanv883 Жыл бұрын
கட்டுமரம் வரவில்லையா கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமா வருவாங்க அந்த ஆட்சி நடக்குது
@mahedhoni2103 Жыл бұрын
அனைவரும் அப்படியே போய் முதல்வர் வீட்டை முற்றகையிட்டு அவரை வந்து இந்த இடத்தை பார்க்க சொல்லுங்கள்.
@rani5198 Жыл бұрын
2024 2026 தேர்தலில் உங்கள் கோவத்தை காட்டவும்
@sribhagavanuvacha1466 Жыл бұрын
2000 ok no problem
@sundaramkannan8538 Жыл бұрын
கொள்ளையடிக்க மேலும் ஒரு சந்தர்ப்பம்
@anbuselvans306 Жыл бұрын
வி சி க, கம்யூனிஸ்ட், மதிமுக, ம நே ம க, த வா க, போன்ற கூட்டணி கட்சிகள் கூட வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது!!!
உங்கள் கோபத்தை உங்கள் வாக்கில் காட்ட வேண்டும்...மானம் இருந்தால்.
@Abc-th5uf Жыл бұрын
Well said
@shanthivijay4343 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@TAMILAN555-m1y Жыл бұрын
Ok okk okk
@deshingrajan Жыл бұрын
மானமா அது எங்கே நம்மகிட்ட! வடிவேல் சொன்னமாதிரி.
@TAMILAN555-m1y Жыл бұрын
I support DMK
@AnandKumar-lm4wm Жыл бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அட்டகாசமான சாத்தானின் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம் சுடலை 😂😂😂......
@TAMILAN555-m1y Жыл бұрын
ஏரி குளங்களில் வீடு கட்டினால் தண்ணீர் எங்கே செல்லும்
@jeyamanis1155 Жыл бұрын
தாம் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு சாத்தானை பொறுப்பு ஆக்குவது இந்து மத வழக்கம் அல்ல.அவ்வாறு சாத்தானின் மீது பழி சுமத்தி தப்பிக்க இந்து மதத்தில் முடியாது. அவரவர் செயலுக்கு அவரவரே பொறுப்பு.
@உதவும்ஆவிகள் Жыл бұрын
உண்மையில் இவர்கள் கஷ்டப்படுகிறவர்கள் என்று அவர்கள் உணர்ந்தால் இந்த ஜென்மத்தில் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
@TAMILAN555-m1y Жыл бұрын
ஏடிஎம்கே வெர்சஸ் டிஎம்கே இதுதாண்டா தமிழ்நாடு சந்துல சிந்து பாடாத
@kashyap3120 Жыл бұрын
1000 rs votu poduvanunga
@PazhaniPpazhan Жыл бұрын
ஓட்டு போடும் போது இப்ப படும் கஷ்டத்தை நினைத்து நினைத்து நீங்கள் யார் என்பதை காட்டுங்கள் உங்கள்பவர் அப்போது புரியும் உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் உங்கள் கையில்
இதெல்லாம் மறந்து 1000ரூபாய்க்கு ஒட்டு போடும் மக்கள்
@thenrajpandi8119 Жыл бұрын
Dmk ஆட்சி கேவலம்
@Ajaykumar90437 Жыл бұрын
இன்னும் இருக்கு உங்களுக்கு திராவிட மாடல், திருமாவளவன் எங்க என்றும் கேளுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ashwinkumar441 Жыл бұрын
🤣🤣🤣🤔😡🤦
@jeyamanis1155 Жыл бұрын
வேதங்களை புறக்கணித்ததே அனைத்து துயரங்களுக்கும் காரணம்.
@vinothkumar-ko2nk Жыл бұрын
ஓ நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?. உங்கள் பைத்தியம் விரைவில் தெளிய வாழ்த்துக்கள்
@jeyamanis1155 Жыл бұрын
@@vinothkumar-ko2nk பாவம்.உலகம் போற்றும் பலர் முதலில் பைத்தியம் என பெயரெடுத்தவர்களே.
@DSR32014 Жыл бұрын
Yes
@DSR32014 Жыл бұрын
கர்த்தருக்கு பயந்தவனுக்கு திட நம்பிக்கை உண்டு.
@jeyamanis1155 Жыл бұрын
@@DSR32014 இந்து மத இறைவனே சதுர் வேதங்களில் கர்த்தர்,தேவன் என அழைக்கப்படுகிறார்.அது உங்களுக்கு தெரியுமா?.
@rganesanrganesan3631 Жыл бұрын
அதிமுக ஆட்சியில் 8820 கோடி செல வாம், இந்த திமுக ஆட்சியில் 4000 கோடி மழை நீர் வடி கால் செலவாம்? சரி இது எந்த நாட்டில் செலவு செய்தார்க்கலாம்???
@deshingrajan Жыл бұрын
துபாய் இலங்கை சிங்கப்பூர் அமெரிக்கா
@Lohegaon-Pune Жыл бұрын
Problem in Tamilnadu is people take money for each vote, hence DMK and ADMK are highly corrupt no development projects
@sathyat6760 Жыл бұрын
These protesting people deserve this as they voted dmk and admk. Even the their 50+ age parents voted for them. So they can pay Rs 2000 for each boat to come out to safety, Rs 100 for milk and water and then get monthly Rs 1000 women free1
@swaminathanradha Жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதான் கதி வாழ்த்துகள்
@blackievadalur Жыл бұрын
தேர்தல் வந்தால் ஆயிரம் கொடுப்பாங்களா 2000 கொடுப்பாங்களா எதிர்பார்க்கிறீங்க 😂
@Rajendran-nj8hw Жыл бұрын
மீடியாவில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல முடியாது இந்த கேள்விகள் எல்லாம் தேர்தலில் கேளுங்கள் அங்கே நீங்கள் உண்மையாக தேர்தலில் வாக்களியுங்கள் பணம் வாங்காமல் கேவலங்களை இனி உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்காது
@kannankannan2834 Жыл бұрын
இதுதான் திராவிட மாடல்
@salmanhameed8473 Жыл бұрын
2:43 குடும்பத்துக்கு 10 ஆயிரம் கொடுக்க ஆலோசனை செய்யும் போது ஒருத்தர் எழுந்து சொன்னார் தலவரே இது தேர்தல் நேரமில்லையே என்று 😂😂
@VIJAY-du2hw Жыл бұрын
DMK tena vote potinga
@nandhu_raman Жыл бұрын
திருடன் முன்னேற்ற குடும்ப கழகம்
@VMMani-ep7tf Жыл бұрын
நான் திமுகவுக்கு ஓட்டு போட்டதக்கு வெக்கபடறோம்
@VivekVani-p3w Жыл бұрын
Pls vote for bjp. ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே. கண்டிப்பாக மாற்றம் வரும்
@sureshvelusamy8666 Жыл бұрын
@@VivekVani-p3wlet's us stand for NTK
@alagarmalai509 Жыл бұрын
ஓட்டுக்கு பணம்
@niramalavaishu1757 Жыл бұрын
Pongal amount koduthu crt paniduvanga dmk
@kudil724 Жыл бұрын
வடியா அரசு
@manibalmanibal794 Жыл бұрын
தண்ணீர் இப்பாஇருந்தும்குடிக்கமுடியது.ஆனால்மேமாதம்தண்ணிர்இல்லானுவருத்தபடவேண்டிஇருக்கும்
@pckcherthala534 Жыл бұрын
இஸ்லாமிய மக்கள் இனியும் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
@கோ.குணசேகரன் Жыл бұрын
மக்கள் மாறாமல் இந்த அவலநிலை மாறாது. காசுக்கு வாக்கை விற்றால் இயற்கை இது போன்று அபாயத்தை கொடுக்கும். நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥
@TAMILAN555-m1y Жыл бұрын
சந்துல சிந்து பார்ரா வாய்ப்பில்ல ராஜா
@TAMILAN555-m1y Жыл бұрын
@@jayakumarsimi04 தமிழ்நாட்டை பொறுத்தவரை டிஎம்கே விஷஸ் ஏடிஎம்கே இதுதான் திராவிட ஆட்சி அண்ணாமலையாய் இருந்தாலும் ஏடிஎம்கே மேல் சவாரி செய்யாமல் ஒருபோதும் கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது என்பதை உங்களைப் போன்ற நபர்கள் புரிய வைப்பது மிக கஷ்டமாக உள்ளது
@RajeshDirector Жыл бұрын
அடுத்த 6 மாசத்துல எல்லாத்தையும் மறந்துட்டு இதே வாய் கொடுக்குற 1000, 5000த்தை வாங்கிட்டு விடியல் சூப்பர்னு தமிழக தலையெழுத்தை தொடர் கதையாக்கும் பாருங்கள்..! இதுவே யதார்த்தம்
@Abc-th5uf Жыл бұрын
Very true 😊
@gayathrinaidu9735 Жыл бұрын
Thank you Vinod Sir🙏🙏🙏
@vasivasi-dq1ze Жыл бұрын
While I share the hurt and anger of these rain affected brothers and sisters, I would like to ask these brothers that most of us had taken quarter, biriyani and some money to elect these very same people.
@purnivid Жыл бұрын
💯 true
@georgefernando100 Жыл бұрын
Don't trust any corrupted politicians, including DMK, ADMK and etc, and I kindly request that you not take money for voting
@kuganesanvelu2883 Жыл бұрын
கம்பனி கட்டியதால் தண்ணீர் வடியவில்லை என்று ஒருவர் சொன்னார் அதுதான் உண்மை
@karthikakarthika4113 Жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்குங்கள் ஆனால் திராவிட கட்சிக்கு ஓட்டு பேரடாதீர்கள் அது உங்கள் பணம்
@bhaskarnatarajan2536 Жыл бұрын
Aadhan is reporting about ruling party inefficincy & The Reality - SURPRISING😮😮😮😮😮😮😮😮😮😮
@vijayakumarl6739 Жыл бұрын
Sir I'm a dmk person but now I support Annamalai
@VivekVani-p3w Жыл бұрын
Good decision. அண்ணாமலையால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். உங்களை சார்ந்தவர்களுக்கும் உண்மையை புரிய வையுங்கள்
@sarojakrieg4780 Жыл бұрын
He can't even get water from karnataka and you think he will do anything good for tamils. Bjp only want to steal from tamils just like amk dmk.
@jamunasampathkumar8716 Жыл бұрын
உண்மை பாவம்
@rajendrannatrajan9251 Жыл бұрын
சென்னை திமுக கோட்டை 45வருடமாக சென்னையை திமுகதான் ஆட்சி செய்கிறது. இனி மேலும் திமுகதான் சென்னையை ஆட்சி செய்யும்.
@sbalasundari8300 Жыл бұрын
Famous dialogue from md bin Tughlaq....Makkal muttahlgahl.....eppadi solgireergahl.....ondrume theriyadha ennaye therdhedukkiraargale.......the problem here is more acute....they are electing DMK again and again knowing fully well their lack of governance.
Ithu thaan DMK, 1st wife daughter will be MP, Grand son will be MP, 2nd wife son will be CM, his son will be minister . Mannar Aatchi nadakkuthu..People should think and Vite
@PK-mx5io Жыл бұрын
Request to all media to show the truth boldly. The situation is very bad.
@sri_vetriselvan Жыл бұрын
விலைமதிப்பில்லாத வாக்குரிமையை சிந்தித்து நல்லவர்களுக்கு அளிக்க வேண்டும்!
@sairaam9172 Жыл бұрын
Ellam DMK support panravaga than... full la DMK vote
@kalaismart9516 Жыл бұрын
அம்மா உணவகம் தந்த அம்மா Goverment ah கவுல் தீங்க ல அனுபவிங்கடா 😂, சென்னை திமுக கோட்டை 😮
@AnandKumar-lm4wm Жыл бұрын
எழுச்சி தமிழன் குருமா எங்கடா 😂😂😂😂
@niramalavaishu1757 Жыл бұрын
Chennai dmk thana epothum poduvinga aprum eduku evlo kovam
@g.purushothamang.purushoth3152 Жыл бұрын
😭சென்னை மக்களுக்கு உணவு பொட்டலங்களை தவிர்த்து " அம்மா உணவகங்களை" சென்னை முழுவதும் துரிதப்படுத்தினாளே! மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.😭
@smartlink3118 Жыл бұрын
மக்கள் மாற்றத்தை விரும்பா விடில் மக்களின் வாழ்க்கையும் விடியாது.
@Tmsview Жыл бұрын
60 வருஷம் ஆட்சி ஒன்னும் புடுங்கள இதை தெரிந்தும் காசுக்கு ஓட்ட விதிங்களே அப்போ அறிவு எங்க போச்சு
@sekarchakravarthi7232 Жыл бұрын
Adutha maatham Vijay, Ajith new cinema release aanaal ivargal ellaam 1000 to 2000 koduthu cinema ticket vaangikondu cinema paarpaargal.
@VMMani-ep7tf Жыл бұрын
உணக்கு மாநாட
@SR-gw5px Жыл бұрын
ஒட்டு மொத்த சென்னையும் திமுகவின் கோட்டைடா, உங்களால் இல்ல, எவனாலும் ஒன்னும் புடுங்க முடியாது.
@joylife428 Жыл бұрын
Nadigar sathyaraj kitta poi Mike neetunga. 😄😄😄
@sathishsridharan8797 Жыл бұрын
Vote for DMK.... Get money for vote.... Don't cry...
ந சீமான் annakku தான் ஓட்டு போட்டேன் நிங்கா dmk ஓட்டு போட்டு நானும் மா🙏🐬
@shivakumargk3992 Жыл бұрын
We must not vote for DMK we should support and vote for BJP in large numbers in Tamil Nadu in the coming election
@sathyat6760 Жыл бұрын
These protesting people deserve this as they voted dmk and admk. Even the their 50+ age parents voted for them. So they can pay Rs 2000 for each boat to come out to safety, Rs 100 for milk and water and then get monthly Rs 1000 women free1
@anchiraithumbi7657 Жыл бұрын
Both DMK and BJP are same. BJP hide the slums and undeveloped areas by Walls,
@VasanthVasanth-ll5wc Жыл бұрын
Illa ntk ku vote podanum.bjp ku vote potta Vada Indian athigama agitanuva
@TAMILAN555-m1y Жыл бұрын
ஏடிஎம்கே டிஎம்கே இல்லாமல் பிஜேபி தனித்துப் போட்டியிட முடியாது ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் சூழ்நிலையில் உள்ளது இப்படிக்கு ஆழ்ந்த இரங்கல்
@michael8597 Жыл бұрын
Really 😲😲😲 Why Bengaluru floated with just 12 cms of rain under your BJP's reign ?? At least Chennai witnessed historic rains with many areas rain gauges measuring over 40 cm in 2 days
@rajkandiah8182 Жыл бұрын
தேர்தல் வந்தால் நாம எட்டி பார்ப்போம்
@ஶ்ரீகுணசீலன் Жыл бұрын
திமுக கோட்டை சென்னை ஒன்னும் செய்ய முடியாது
@shankerthangavellu8316 Жыл бұрын
Don't get cheeted again don't vote for this two parties vote for a new party and give a chance
@jeevaadithyan.s.k8bvvp456 Жыл бұрын
Makkale namma bjp ku than vote podnum
@Tamilskv Жыл бұрын
Seeman Anna varuva❤
@railfan5230 Жыл бұрын
If you vote for biriyani packet and money, this is the state because you’re losing your self respect. DMK knows to throw money at these guys again and they will win.
@elikuncharalingam2788 Жыл бұрын
நம்ம முதல்வர் வந்தார் வெள்ளம் இல்லாத இடத்தில் புகைப்படம் எடுத்தார் பிறகு அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவும் வெள்ளத்துக்குக் காரணம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
@Nayantha5306 Жыл бұрын
எந்த கட்சிக்காரனையும் நம்பாதீர்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்படி தான் இருக்கும்
@SathishKumar-tq5sh Жыл бұрын
Pls vote for DMK
@factcheck2204 Жыл бұрын
Stalin you are a lierr Your trouser is going to be on fire… Soudalaii
@smartlink3118 Жыл бұрын
அரசியல் வாதிகளின் வாழ்க்கையோ கொண்டாட்டம். ஓட்டு போட்ட மக்களின் வாழ்க்கையோ திண்டாட்டம். பணம் வாங்கி ஓட்டு போட்ட தப்பை தவிர இந்த மக்கள் செய்த பாவம் என்ன.
@rasta229 Жыл бұрын
I still wont believe to this peoples.
@muruganjana5992 Жыл бұрын
Vot for 2024
@niramalavaishu1757 Жыл бұрын
Worst
@Abc-th5uf Жыл бұрын
You will get what you deserve..People should understand the reality of trusting the corrupt government when they have the power to determine who gets to rule. High time for TN people to remember before they vote for next election 2026. If they don't learn a lesson and bring change next time then this will be a permanent issue to deal with every year. Hope people understand.
@hariseenivasansunchan585 Жыл бұрын
4000 crore looting
@shanthimurugesan2618 Жыл бұрын
Ladies situation is very poor.Heart is felt.
@gomathyramachandran8428 Жыл бұрын
DMK 👎👎👎👎👎
@sekaran5280 Жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கினால், எந்த கேள்வியும் கேட்க கூடாது. அனுபவி ராஜா அனுபவி.
@rajeshgowtham1348 Жыл бұрын
Unga mutti alavu Na .. enga kannu alavu kooda irukum pola.
@chandranchandran6824 Жыл бұрын
Drity place
@anandhirajanandhiraj9971 Жыл бұрын
வேண்டும் எடப்பாடியார்
@mohamadjinna9710 Жыл бұрын
5:07 அதிமுக மகளிர் அணி.
@SanthoshVictor-d6s Жыл бұрын
Maanam ullavan inemel dmk vote poda maata
@bhavanichandramouli2438 Жыл бұрын
Compliant with ministry then only they take action
@kirubababu9255 Жыл бұрын
😢
@RajeshRajesh-dh3tb Жыл бұрын
பாவம் யா சின்ன பய்யான் சொல்லாறது😢
@rjrsports7326 Жыл бұрын
Abolish Councilar post Give Contract to L&T like company they solve this problems others 2050 same problem
@shekaran8252 Жыл бұрын
0:50 1:02 1:02 1:16
@SarulathaVijayan Жыл бұрын
எல்லா இசுலாமிய சகோதர, சகோதிரிகள் தீயமூகாவுக்கு ஓட்ட போட்டிங்க இப்ப புலம்பி என்ன ஆகபோகுது?