தமிழக எல்லைக்குள் வந்து ஆட்டம் காட்டிய கேரள ஆம்னி பேருந்து.. தமிழக அதிகாரிகள் செய்த தரமான சம்பவம்

  Рет қаралды 125,353

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#keralabus #omnibus
கேரள தனியார் டிராவல்ஸ் வாகனம் விதிகளை மீறியதாக, தமிழக போக்குவரத்து துறை 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
vovt
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த பேபி கிரீஸ், ராபின் டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது டிராவல்ஸில் உள்ள பேருந்து ஒன்றுக்கு, அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று, பத்தனம்திட்டாவில் இருந்து கோவைக்கு பேருந்து சேவையை தொடங்கினார். கேரள மோட்டார் வாகனத்துறை இதற்கு அனுமதி மறுத்த நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். முன்பதிவு செய்த பயணிகளை அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து பத்தனம்திட்டாவிலிருந்து கோவைக்கு பேருந்து சேவையை தொடங்கியபோது, கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் மறித்து அபராதம் விதித்தனர். பின்னர், அந்தப் பேருந்து தமிழக எல்லைக்குள் வந்தபோது, கந்தேகவுண்டன் சாவடியில் வழிமறித்த தமிழக போக்குவரத்து அதிகாரிகள், 70 ஆயிரத்து 410 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்நிலையில், அபராதத் தொகையை செலுத்தப்போவதில்லை என்றும், நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் டிராவல்ஸ் பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Uploaded On 19.11.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 63
@user-ys8xs8ti5s
@user-ys8xs8ti5s 10 ай бұрын
தமிழகம் வாகனம் வந்தாலே 5 திற்கும் 10த்திற்கும் பிச்சை எடுப்பார்கள். வேற மாநிலம் வாகனம் வந்தால் விடுவார்களா
@mohanrajmohanraj-xw4od
@mohanrajmohanraj-xw4od 10 ай бұрын
கரைட்😀😀😀
@urimai_kural
@urimai_kural 10 ай бұрын
Stalin : pinna vitruvoma. Election la pota kaasu eduka vendaa😮
@rameshkaviya8466
@rameshkaviya8466 10 ай бұрын
சொந்த மாநிலத்தை கேவலமா பேசும் நோயாளிகள் அதிகம்.
@rahanedick8575
@rahanedick8575 10 ай бұрын
Nee malluva punda...pichai eduthatha parthiya
@AmeenAmeen-g5y
@AmeenAmeen-g5y 10 ай бұрын
Kerala people tamill nadu la irukka vey kudathu nam nadu tamill makkal mattum sontham vera nadu people vittudathinga
@iwikki__
@iwikki__ 10 ай бұрын
Single man vs 2 state government .. that is the owner of Robin🔥
@Riskw-mk1lo
@Riskw-mk1lo 10 ай бұрын
pooda lavade kabal 💩
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 10 ай бұрын
TTF FAN POLA
@iwikki__
@iwikki__ 10 ай бұрын
@@abishekramvaidhya1932 Avan periya joker bundaa bruh!🤡
@hariharanbathrinath6868
@hariharanbathrinath6868 10 ай бұрын
Yes, ithula intha news channel's vera athaiyum seethu sollunga...
@Gulf_Tamizh_Tales
@Gulf_Tamizh_Tales 10 ай бұрын
தமிழக போலீஸ் அவர்ட்ட மன்னிப்பு கேட்டாங்களே அதையும் சொல்றா தத்தி புந்த
@rahanedick8575
@rahanedick8575 10 ай бұрын
Punda details poduda...
@maatuvandi
@maatuvandi 10 ай бұрын
அது எப்படி😅😂😅😂😅😂😅😅 மீசை ல🎉🎉😅😅😅😂
@a.jdthdishantennasalesserv8380
@a.jdthdishantennasalesserv8380 10 ай бұрын
நீதி மன்றம் உத்தரவு கொடுத்தபின் என்ன மயறு வேண்டிக் கிடக்கு.
@rahanedick8575
@rahanedick8575 10 ай бұрын
Myru unakku irukka. Fine because of tarffic rules offense. Ok.
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 10 ай бұрын
​@@rahanedick8575deii payale rools ah first padisitu va 5 yr ku munnadi iruntha rools padi patha bus Mela than thappu bt ipa irukura rools la bus Mela thappu illa Rools ye theriyama rools pathi pesatha
@kalaiventhanpalanisamy3843
@kalaiventhanpalanisamy3843 10 ай бұрын
அடேய் 2023 மோட்டார் வாகன சட்டம்னு ஒன்னு இருக்கு இன்னும் 1989 சட்டத்துலியே இருக்காதீங்க
@maatuvandi
@maatuvandi 10 ай бұрын
தலைவன் rabin bus owner ❤❤❤வாழ்க வளமுடன்
@gowthamkumars9994
@gowthamkumars9994 10 ай бұрын
Kerla la tamil bike or car pona fine ilama varathae sathana tan apo namba edachu pananumla
@nandu5929
@nandu5929 10 ай бұрын
Robin❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@satheesh451
@satheesh451 10 ай бұрын
Dear thanthi news please go through the new vehicle act passed by the central government in 2023. In that NP travel permits are available. Your caption for the new is the worst. Same if politicians do will you post the same news here like this? He is a common person so you can write whatever you want. Before publishing news check the past of the issues too.
@shinetour0059
@shinetour0059 10 ай бұрын
got permission from supreme court. paid all india road tax ..........................................................
@karpagakannan2633
@karpagakannan2633 10 ай бұрын
எதுக்கு பேருந்து சேவைகள் தான் முக்கியம் இதில் அரசாங்கம் செய்வது தவறான விசயம்
@sureshelfuser2549
@sureshelfuser2549 10 ай бұрын
❤❤robin bus Fire 🔥
@M.VIMALRAJA
@M.VIMALRAJA 10 ай бұрын
பொய் பொய் தந்தி சொல்வது பொய்...
@ganapathyramasamy1601
@ganapathyramasamy1601 10 ай бұрын
இப்படி பொய் செய்தி போடுறதுக்கு பதில் அத போடச் சொன்னவன்.......ய திங்கலாம்.
@hariharanbathrinath6868
@hariharanbathrinath6868 10 ай бұрын
Yenna nu theriyama ippadi wrong News's podathinga please...
@carlosyt3470
@carlosyt3470 9 ай бұрын
70k fine tn gov podala... Already it has 30k fine in KL gov . Tn gov balance 40k something poturukanga...
@Qatardrivervlogs.
@Qatardrivervlogs. 10 ай бұрын
அதெல்லாம் ஒரு மயிரும் கிடையாது கேரளா கவர்மெண்ட் ஆள இந்த பஸ் ஸ்ட்ரா கம்பெனி வந்து ஒன்னும் பண்ண முடியல அதனால கேரளா கவர்மெண்ட் வந்து தமிழ்நாடு கவர்மெண்ட் இந்த பஸ்ஸை புடிக்க சொல்லி போன்ல சொன்னதுனால அந்த ஆர்டிஓ ஆபீஸர் வந்து மேலிடத்திலிருந்து இது ஆர்டர் அதனாலதான் புடிச்சு ஃபைன் போட்டிருக்காங்க அவர்தான் மறுநாளே 17000 கட்டி வெளியே எடுத்து இப்ப கெத்தா ஓட்டிட்டு இருக்காரு இது தெரியாம வந்து அந்த ரோபின் கிரீஸ் என்கிறார் வந்து ஒன்னும் பண்ண முடியாது எவனாலும் புரியுதா அவருக்கு கேரளா மக்களோட ஃபுல் சப்போர்ட் இருக்கு இந்த லட்சணம் மையத்தில் ஆட்டம் காட்டிய பேருந்து தமிழ்நாடு கவர்மெண்ட் புழுத்து நாங்க போட்டு இருக்காங்க
@shinetour0059
@shinetour0059 10 ай бұрын
bus running now ......................got release from supreme court........................super hero in kerala
@karthikarthi2386
@karthikarthi2386 10 ай бұрын
இப்போ வர அந்த பஸ் முதலாளி RTO office ல இருக்காரு 😂 இன்னைக்கு sunday அப்படியும் RTO officer aa வர சொல்லி பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்கு
@HaHoi-u8w
@HaHoi-u8w 9 ай бұрын
please make india great
@NaveenKumar-pg9bb
@NaveenKumar-pg9bb 10 ай бұрын
News caption ipty pottu enna sugatha kandathu thanthi ipo vanty again running akuthu athaiyum newsla poda vendithana meendum kerala omni bus attam nu
@maatuvandi
@maatuvandi 10 ай бұрын
😂😂😂😂😅😅😅😅😅இன்னும் மா நீங்கள் இப்படி நியூஸ் போடுரிங்க😅😅😅😂😅😂😅தலைப்பு வைக்க நள்ள டீவி பாருங்கள்😅😂😂😅😂
@AmeenAmeen-g5y
@AmeenAmeen-g5y 10 ай бұрын
Tamill nadu makkal yethu nadanthalum onnu sera matta ga 😌 vera state la irukkarava ipdi pandra yappo tamill makkal brain work panna pogutho 🤔
@jaycolemanronney74
@jaycolemanronney74 10 ай бұрын
Love this news anchor soooo cute ❤
@chinnappan1578
@chinnappan1578 10 ай бұрын
Enna reason ku fine pottanga atha sollunga da
@Commanman123-l6r
@Commanman123-l6r 10 ай бұрын
Instead they gave Rs 5000 as bribe means a policeman will come with you as escorts. But kerala people are not use to it .
@rahanedick8575
@rahanedick8575 10 ай бұрын
Kerala police will do getting bribes. TN police did as per rule.
@siddharth646
@siddharth646 10 ай бұрын
Court, Robin travels ku paththinamthitta to coimbatore poitu vara than approve kuduthirukangale thavira traffice rules misuse panna kidayathu
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 10 ай бұрын
Deii mental unaku arivu iruka 1989 la vantha rools vera Ipa 2023 la vantha rools vera Innum antha kalathulaye irukatha padi da parama😂😂😂
@chefsatheeshkumar4820
@chefsatheeshkumar4820 10 ай бұрын
Pake news
@goldenflowerschannel6963
@goldenflowerschannel6963 9 ай бұрын
Unakk news theriyalenaa naan soldren.perusa vanthutta.anga nadanthath ennanne theriyath unakk.sambavam pannath tamilnad adhikarikal illa andha bus oda owner🔥
@mallikam9380
@mallikam9380 10 ай бұрын
They have occupied lot of our land St By the name of enda bumi Theives.tamil people should be aware
@r.jeysuriya3118
@r.jeysuriya3118 10 ай бұрын
Poda punda
@rahanedick8575
@rahanedick8575 10 ай бұрын
​@@r.jeysuriya3118mallu punda
@samkp7971
@samkp7971 9 ай бұрын
Kevalam ana etachai velai
@jai5137
@jai5137 Ай бұрын
அடேய் தந்தி மாமா!, என்ன விசாரித்து செய்தி போடுற?
@allinallmusicteam3822
@allinallmusicteam3822 10 ай бұрын
False news
@RamaKeishnan-h4i
@RamaKeishnan-h4i 10 ай бұрын
❤❤❤❤
@lathishrajinikanth3193
@lathishrajinikanth3193 10 ай бұрын
0:03
@Rj_Squad_Anto
@Rj_Squad_Anto 10 ай бұрын
King of the owner 😂😂😂 tn ooooooooo
@SureshSuresh-xl6df
@SureshSuresh-xl6df 10 ай бұрын
Thanthy mudi ithu oru nwesaa pooodaa
@shinebabu6503
@shinebabu6503 10 ай бұрын
Robin Hero da
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 9 ай бұрын
Pls cancel the private bus permit
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 60 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН