தமிழகம் முழுவதும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் திருப்பூர் WALRUS நிறுவனம் அருமையான திட்டம்

  Рет қаралды 803,288

TEXTILE NEWS- NUGARVOUR EXPRESS

TEXTILE NEWS- NUGARVOUR EXPRESS

2 жыл бұрын

In this video Dr.Anitha David explains about the Business and job opportunity for women. Tirupur walrus company offers specific business plan for easy earn from Home.
Contact us @
98435 77722, 96290 77722
walrusm2021@gmail.com
visit our website @
yesindiacan.in/
‪@TEXTILENEWSNUGARVOUREXPRESS‬

Пікірлер: 710
@soundhorntn2466
@soundhorntn2466 2 жыл бұрын
உங்களுக்கு நன்றியும் பாராட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
praise the Lord.thanks your busines idea.GOD bless you
@danabackiami3830
@danabackiami3830 Жыл бұрын
God bless you sister கர்த்தர் உங்களோடு இருப்பார் ஆமென் இந்த திட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@Sabina_begam23
@Sabina_begam23 Жыл бұрын
நல்ல அழகான விளக்கம்
@krishnammals4871
@krishnammals4871 Жыл бұрын
cal panna attend pannala msg panna onlinela irunthakum reply pannala no response
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 жыл бұрын
Walrus group well known for its honesty.I wish them
@anjalaianjali4400
@anjalaianjali4400 2 жыл бұрын
Super thank you ma'am
@reviewworld3109
@reviewworld3109 10 ай бұрын
சகோதரி உங்கள் வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி,
@Queen-ff9vz
@Queen-ff9vz 11 ай бұрын
Praise the LORD 🙏...! Very good information...! Thank you madam..❤🎉❤
@jamess2305
@jamess2305 2 жыл бұрын
உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் கோடி ! S ஜேம்ஸ் , தலைவர் , கோவை விண்ணரசு மக்கள் சங்கம் , கோவை
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 9 ай бұрын
Super Mam vazhga valamudan God bless you
@sanmathicreation586
@sanmathicreation586 2 жыл бұрын
Supper mam ungka speech nall erunthathu veetla erukkura house wife Ku nall future erukkum thank you so much
@malarvizhip3077
@malarvizhip3077 2 жыл бұрын
Thank you mam🙏
@shepashenpagam4457
@shepashenpagam4457 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@SathuSathana-pj4zs
@SathuSathana-pj4zs Күн бұрын
நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்.வீட்டிலிருந்து டெய்லரிங் {சிங்கர் மெ சின்) பண்றேன். நாநும் ஜாயின் பண்றேன்.Thank you mam
@vasanthynadarajah193
@vasanthynadarajah193 Жыл бұрын
Super mam வாழ்க வளமுடன்
@kathiravanl3710
@kathiravanl3710 2 жыл бұрын
வணக்கம், மிகவும் அருமை நல் வாழ்த்துக்கள்
@nilanilas514
@nilanilas514 Жыл бұрын
Thanks mam God bless you ✝️
@astymini4035
@astymini4035 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா அருமை பெண்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் கடவுளுக்கு நன்றி என் கணவர் எதையும் செய்ய விடுவது இல்லை மனசு வலிக்குது வாய்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹
@sandhiyasandhiya3411
@sandhiyasandhiya3411 11 күн бұрын
Unga kanavar sonna neenga business seiya mattingala.. Namma enna avangaluku adimaiya solunga.. Unga life neenga vaalunga.. Adimaiya eruka vena... Thavaru seitha tha payapadanum.. Neenga pidichi eruntha business seinga.. 👍
@GSangeetha-yn7kv
@GSangeetha-yn7kv Күн бұрын
Thank you so much great
@srtextilestailor3728
@srtextilestailor3728 2 жыл бұрын
Thank you madam
@padmavathikrishnasamy6970
@padmavathikrishnasamy6970 2 жыл бұрын
Thank you mam 🙏👍
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Thank you deer sister.good.congratulation madam.wish you happy journey mam.proud of you mam.vallga vallamudan.I m contact you fine.good.👍👍👍💐❣️🌹❣️🌹👍👍
@govt4078
@govt4078 Ай бұрын
பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகள் மிகவும் சிறப்பு அம்மா, தெளிவான விளக்கதோடு அனைவருக்கும் புரியும்படி பேசியது மிகவும் அருமை வாழ்த்துக்கள். வியாபாரம் செய்வதற்கு முதலீடு எவ்வளவு வைக்கணும் அம்மா.
@renukadevi7377
@renukadevi7377 Жыл бұрын
Thank u sooomuch mam🙏
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Super mam vazhga valamudan Thankyou
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@anumathavan7976
@anumathavan7976 2 жыл бұрын
Enakum tailoring theriyum mam..enakum order kodunga.unga scheme super mam
@user-dx3rw1mv7g
@user-dx3rw1mv7g 9 ай бұрын
Thank God i am so happy
@classicthreadfabrics6563
@classicthreadfabrics6563 2 жыл бұрын
I'm very happy to see your video & help . thankyou mam for your help .I will purchase from your shop 🙏😍
@IlavarasanIlavarasan-yb7uz
@IlavarasanIlavarasan-yb7uz 5 ай бұрын
Iam King
@athireddyboys9674
@athireddyboys9674 2 жыл бұрын
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் 💐💐👌
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 Жыл бұрын
அருமையான மகளிர் முன்னேற்ற சேவை மையம் வாழ்க வாளர்க
@kalamahesh1136
@kalamahesh1136 3 ай бұрын
எனக்கு 1திருநெல்வேலி இது போன்ற வாய்ப்புகள் கொடுத்தால் நானும் என் குடும்பமும் முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு மேடம் நன்றி வாழ்க வளமுடன்.
@thanapriyak3125
@thanapriyak3125 Ай бұрын
Tq so much mam ❤
@balajeevi7119
@balajeevi7119 2 жыл бұрын
Mam en kita GEMSY machine power Great at Energy Saving
@sudharsan8338
@sudharsan8338 2 жыл бұрын
Gud evening mam. I saw ur video mam. I am from coimbatore. I now drimming work mam.
@jayanthijayanthi9799
@jayanthijayanthi9799 Жыл бұрын
வணக்கம் 🙏🏻மேடம் வேலூர் நாங்க நானும் டைலரிங் கடை வைத்து இருக்கிறேன் blouse chudithar cutting order kodungamedam nalla thaithu kodukirom நன்றி 🙏🏻மேடம் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👍👍👍💐💐💐💐💐
@pr5032
@pr5032 2 жыл бұрын
Praise the Lord Thank U sis
@Psrfam
@Psrfam 2 жыл бұрын
Praise the lord 🙏
@mahess2455
@mahess2455 Жыл бұрын
Iam Toilor madam work solluga
@jeevarathina1913
@jeevarathina1913 2 жыл бұрын
கைய்விடபட்ட பெண்களுக்கு புது தெம்பு கொடுத்தது போல் இருக்கிறது உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் நானும் டெயிலர்தான் உங்களுடன் பனிக்க வேண்டு என்று நினைக்கிறேன் கடவுள் மனிதவுறுவில் கலங்கிய உள்ளங்களுக்கு ஆறுதலாய் உள்ளது
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 2 жыл бұрын
கை விட்ட என்பதுதான் சரி.
@trendingzone481
@trendingzone481 Жыл бұрын
.,.....m.
@parveenjafar9784
@parveenjafar9784 Жыл бұрын
9
@yuvarani4578
@yuvarani4578 Жыл бұрын
Neega ithula jion pannitegalaa
@agalrithi_sri978
@agalrithi_sri978 Жыл бұрын
Join panningala
@nandhininandhini9799
@nandhininandhini9799 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நன்றி அம்மா
@ranjithjeeva3460
@ranjithjeeva3460 Жыл бұрын
Medan nanri
@Serilin_dance
@Serilin_dance Жыл бұрын
God bless you mam
@IlavarasanIlavarasan-yb7uz
@IlavarasanIlavarasan-yb7uz 5 ай бұрын
Supper🎉🎉🎉🎉🎉
@arathanamerlin39
@arathanamerlin39 2 жыл бұрын
Praise the lord mam
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 Жыл бұрын
hi
@niroshap3671
@niroshap3671 Ай бұрын
Super mam great idea ❤
@meenakshiraja154
@meenakshiraja154 Жыл бұрын
ஓம் முருகா பெண்களுக்காக நீங்கள் செய்யும் உதவி உங்களை இன்னும் உயர்த்தும் எனக்கும் உங்கள் உதவி தேவை உங்கள் சேவைக்கு நன்றி
@sivasfemicare1576
@sivasfemicare1576 2 жыл бұрын
Super mam👌👌🌹🌹🌹
@pkg7848
@pkg7848 2 ай бұрын
Thank you mam
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 7 ай бұрын
Thank you mam great
@parthapavi522
@parthapavi522 2 жыл бұрын
Super mam. Very nice mam. Ladies intha vaipu kodupatharku mikka nanrigal
@tamilmomtastic
@tamilmomtastic 11 ай бұрын
Super mam ...great idea
@shanmugamshanmugam5997
@shanmugamshanmugam5997 2 жыл бұрын
Very very super
@Isaiarasi06
@Isaiarasi06 Жыл бұрын
நாங்களும் இணைய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தோழி
@cuty4gaming855
@cuty4gaming855 2 жыл бұрын
Superb mam
@deviragu1546
@deviragu1546 2 жыл бұрын
Super mam. I want to do this job
@dperumal8755
@dperumal8755 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல தெளிவான தமிழில் பேசியது மிகவும் சிறப்பு இடை இடையே ஆங்கிலத்தில் பேசுவது குறைவாக இருந்தால் தமிழுக்கு தாங்கள் தரும் சிறப்பு மிகவும் அழகாக இருக்கும் தாங்கள் பேசுவது மிகவும் அழகு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 2 жыл бұрын
நன்றி mam
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@Maruthanihairoil6737
@Maruthanihairoil6737 Ай бұрын
Very nice
@MKumar-wz8ss
@MKumar-wz8ss 8 ай бұрын
Thanks you mam🙏👍
@velayuthamnaggapan7639
@velayuthamnaggapan7639 3 ай бұрын
Super. ❤
@joshuadhanasekar9147
@joshuadhanasekar9147 2 жыл бұрын
Mam I want to use 2 nd scheme becoz im having only one tailor machine is that 2nd scheme available??
@harinipinky817
@harinipinky817 Жыл бұрын
Super mam God nenga
@dreamboydreamboy4599
@dreamboydreamboy4599 2 жыл бұрын
Super🙏
@rajeshkumar-wr3du
@rajeshkumar-wr3du 6 ай бұрын
Madam, you are really the very inspiration of all women in the world, thank you so much madam
@meenakshiraja154
@meenakshiraja154 Жыл бұрын
ஓம் முருகா நான் பெங்களூர் என்க்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு தர வேண்டும் நன்றி
@sathya7651
@sathya7651 2 жыл бұрын
சூப்பர் mam
@sathya7651
@sathya7651 2 жыл бұрын
Na single machine vachu iruken Blouse சுடி pannuven Cotten la pannanum Na wait pandren
@sasikalaao.....6736
@sasikalaao.....6736 9 ай бұрын
Thank u mam
@kavithakavi8690
@kavithakavi8690 2 жыл бұрын
Tq mam super
@MaragathamMaragatham-hh2vr
@MaragathamMaragatham-hh2vr 5 ай бұрын
நாங்க விருதுநகரில் இருந்து நாங்க புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அதனால எங்களுக்கு உங்க உதவி
@DAYANAFOODCENTAR
@DAYANAFOODCENTAR 9 ай бұрын
Hare Krishna hare Krishna 💕❤❤
@rengadhanvikadhanvika2757
@rengadhanvikadhanvika2757 2 жыл бұрын
Scheme 2 very good mam
@sandhiyasv9118
@sandhiyasv9118 2 жыл бұрын
Super mam🔥
@mariyappana4250
@mariyappana4250 Ай бұрын
Super mam
@Narenkarthick358
@Narenkarthick358 Жыл бұрын
Super mam❤❤❤❤🎉🎉🎉🎉
@jkcollections5335
@jkcollections5335 2 жыл бұрын
Weldon
@kutty_gaming_puyal.
@kutty_gaming_puyal. Жыл бұрын
MAM,ENKITA JUKI MACHINE ERUKUMAM NAN ALREADY PATTUPAVADAI STICHING PANNI ERUKEN MAM GARMENTS LA ENAKU STICHING PANNA KIDAIKUMA MAM NEAR KONGANAPURAM
@nilanila6883
@nilanila6883 2 жыл бұрын
Super 👋🙏🏻
@kalar7758
@kalar7758 2 жыл бұрын
Supper maa
@Thilibasisters
@Thilibasisters 2 жыл бұрын
மிகவும் பயன் உள்ளது எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களை அழைப்பேன் சகோதரி. 👏👏👏👌😊❤
@user-fi5ev3uv1c
@user-fi5ev3uv1c Жыл бұрын
Hi mam, eanakku stitching theriyum, 2 singer machine 1 overloak machine vachurukken enakku offer kidaikkuma All type ladies dresses stitch pannuven , nanga 3 members irukkom .
@murugeswari.jmurugeswari.j5906
@murugeswari.jmurugeswari.j5906 2 жыл бұрын
👍
@ibadurrahman5649
@ibadurrahman5649 2 жыл бұрын
மென் மேலும் வர இறைவனிடம் வேன்டுகிறோம்
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@chandray7929
@chandray7929 2 жыл бұрын
@@dranithadavid2817 இஇதகககககூககககூதககதூஊகததகூஊககூ
@chandray7929
@chandray7929 2 жыл бұрын
@@dranithadavid2817 க்ஷ
@Rajesh-mo5vf
@Rajesh-mo5vf 3 ай бұрын
Suber mam
@devisimon2324
@devisimon2324 Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் தொழிலையும் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@mkiruthika7272
@mkiruthika7272 2 жыл бұрын
Na dharapuram pakkathla oru village na sales pannanun nenaikren help pannuvingala house wife dha tailoring theriadhu mam
@vijayarani4810
@vijayarani4810 4 ай бұрын
Iam tailoring கோர்ஸ் முடித்து உள்ளேன் எனக்கு job work. என்னிடத்தில் 200. டைர்லர் உள்ளார்கள் madam
@ambigabalakrishnan3702
@ambigabalakrishnan3702 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்களால எவ்வளவு பெண்கள் பிழைச்சு நல்ல முன்னேற்றம் அடைவாங்க இதனால பெண்களுடைய சுயமரியாதை தலை ஓங்கும் நிறைய பெண்களுக்கு நம்மளும் சம்பாதிக்கலாம் என்ற ஒரு சுயமரியாதை கிடைக்கும்
@inwaychannel1430
@inwaychannel1430 2 жыл бұрын
வழ்த்துக்கள் சார் மேலும் வளர
@rvanitha5956
@rvanitha5956 Жыл бұрын
Mam enaku veetla irunthu blouse thachu kudukura mathiri order kidaikuma mam chennaiku. Enaku sariyana velai illama kastamana nilamaila iruken mam
@gopalanmurugappan2719
@gopalanmurugappan2719 Жыл бұрын
Super
@saravanakumarsaravanakumar6081
@saravanakumarsaravanakumar6081 26 күн бұрын
Chennimalaikku order kidaikkuma
@allinonegalata
@allinonegalata 2 жыл бұрын
I known well tailoring stitching mam can you help me it's very useful for me
@lakshmanselvaraj7296
@lakshmanselvaraj7296 2 жыл бұрын
Hi mam, I'm selvi lakshmanan in pudukottai.. yegaluk u orders available ah.. order ku2thingana rombave helpful ah irukum.. housewife ah eruko mam... 🙏
@josphinesexclusive
@josphinesexclusive 2 жыл бұрын
Ezhumbi pragasi....! Title super
@vijaylatha7866
@vijaylatha7866 2 жыл бұрын
Vanakkam mam nanum Tailor than scheme 1 or 2vil sera viruppam madam
@moni5471
@moni5471 Жыл бұрын
Without investment le reselling panalama
@annamannam45
@annamannam45 Жыл бұрын
Hai mam god bless you mam Scheme 2 la join pannikiren mam What prosijure mam
@p.sdearchannal5296
@p.sdearchannal5296 2 жыл бұрын
Yellorum uyara vendum yendra ungal yennam neengalum ungal kudumpamum nalla irukkum
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Nandi amma
@karuthapandi284
@karuthapandi284 2 жыл бұрын
Super medam na scheme 2la join pannalama na house wife mam na gobichettipalayam
@victorranivictorrani3674
@victorranivictorrani3674 Жыл бұрын
உங்களின் சேவை உள்ளங்களை என்தேவன் மேன்மேலும் பலுகச்செய்வாராக( எலும்பிப்பிரகாசி ஒளி வந்தது )
@saranm4655
@saranm4655 2 жыл бұрын
Mam enaku tailoring theriyum. Enakum job kedaikuma vertularunthu seitathuku
@aktamilan8491
@aktamilan8491 2 жыл бұрын
அம்மா நான் தேனி மாவட்டம் கம்பம். வீட்டில் பவர் மிஷின் வைத்துள்ளேன். டிசைன் ப்ளவ்ஸ் தைக்கிறேன்.அதிக ஆர்டர் கிடைப்பதில்லை. எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ்
@tahseenk7675
@tahseenk7675 2 жыл бұрын
Mam en kitta jack F4 machine IRUKU ..... stitching ku opertunity irukuma ....
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
வேலைரெடி #WALRUS #GARMENTS #JOBS #TIRUPUR  #READYMADE #ANITHA #SHIRTS #PANTS #VELAI HOME BASED WORK
4:04
DOLLAR CITY NEWS டாலர் சிட்டி நியூஸ்
Рет қаралды 557 М.