தமிழகத்தை அதிர வைத்த RS Murugan Family Gold Wedding 😱🔥 Vela Ramamoorthy Grand Daughter Vaishnavi

  Рет қаралды 574,086

Trend Talks

Trend Talks

Күн бұрын

#viralmarriage #marriage #goldweddingjewellery #velaramamoorthy #wedding #grandwedding
Follow the Trend Talks channel on WhatsApp: whatsapp.com/c...
Join this channel to get access to perks:
/ @trend_talks
For Queries Contact : +91 7845967473
Do Follow Us On Social Media Handles,
/ trendtalkss
/ trend__talks
/ trendtalkss
copyright disclaimer :
-----------------------------------
This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
Contact : TrendTalksQA@gmail.com

Пікірлер: 217
@behappyalways11
@behappyalways11 4 күн бұрын
இதெல்லாம் வெறும் ஆடம்பரம் தான. ரெண்டு பேரும் ஒற்றுமையாக , சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதில் தான் இருக்கிறது குடும்ப பெருமை
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm 4 күн бұрын
Rahul nalla payyan enakku nalla theriyum
@nkraga129
@nkraga129 4 күн бұрын
உங்களுக்கு யூடியூப் உம், அதற்காக நீங்க பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் உம் ஆடம்பரம் கிடையாதோ அதேபோல, சம்பாதித்து தன் மகனின் திருமணத்தை பெரிதாக நடத்த வேண்டும் என்பது அவருக்கு ஆடம்பரம் கிடையாது ஆசையும் கனவும் மட்டுமே. முடிந்தால் மனதார வாழ்த்துங்கள் இல்லையெனில், வயிற்றெரிச்சல் படக்கூடாது. .
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 4 күн бұрын
Cringe naaye
@pauldurai8563
@pauldurai8563 4 күн бұрын
திருநெல்வேலியில் உள்ள தேவர் சமுதாய குடும்பங்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒற்றுமையாக தான் வாழ்வார்கள்
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 күн бұрын
​@@pauldurai8563 R.S. Murugan Thevar ah ?
@sankarkabilan9410
@sankarkabilan9410 5 сағат бұрын
சூப்பர் திருமண வாழ்த்துக்கள்🔥👍🔰
@YELLOWFLASHMINATO-j8w
@YELLOWFLASHMINATO-j8w 4 күн бұрын
Ambani இந்த திருமணம் மூலம் தமிழரிடம் தோர்த்து போய்ட்டார்🔥
@kmanoj133
@kmanoj133 4 күн бұрын
Ambani spend 5000 crores 😂😂😂
@durganivas4505
@durganivas4505 4 күн бұрын
Ambani paiyan marriage ku wear panna dress price is around 215 crores 😂😂 indha marriage ku maximum 25 crores aagirukum 😅
@ramyarammy
@ramyarammy 4 күн бұрын
Thambi idhulam only gold dhan , Ambani family used platinum, diamond ruby stone, Ect..🤷🤷
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 күн бұрын
​​@@durganivas4505 Here 10 crores.
@ranaganathan6923
@ranaganathan6923 4 күн бұрын
Kelucharu poda dai
@johns2
@johns2 3 күн бұрын
தமிழ்நாடு மட்டும் திரும்பி பாக்கல இந்தியாவே திரும்பிப் பார்த்த திருமணம் தங்க மாலை ..😮
@BalaChandru-w4d
@BalaChandru-w4d Күн бұрын
Thirumanam Sorgathil Nichayakapaduthu Solvaga evaga marriage sorgathula nadathueruku All the best for couples Long live 100 years Wealth and health god wish u
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 2 күн бұрын
ஏழைகளுக்கு உதவுங்கள் மனநிம்மதி சந்தோஷம் கிடைக்கும்
@NandhaKumar-uq2ix
@NandhaKumar-uq2ix 4 күн бұрын
He is the government contractor taking PWD projects😂😂😂
@kmanoj133
@kmanoj133 4 күн бұрын
3 time income tax raid ippo dmk laaa tavitaru
@kmanoj133
@kmanoj133 4 күн бұрын
Mla candidate in ajadmk now jum to dmk
@crazypriyankacrazy135
@crazypriyankacrazy135 4 күн бұрын
Yes
@mohamedghani2759
@mohamedghani2759 3 күн бұрын
Oora kollai adichu sambadhithadhu, all public money
@mohameda9495
@mohameda9495 2 күн бұрын
appadi sollu...
@VinothaSivakumar-e1l
@VinothaSivakumar-e1l 4 күн бұрын
Engalukellam oru 5 savaran kuda illa..😢😢 middle class life
@jasna2987
@jasna2987 4 күн бұрын
❤Don't worry everything will be fine man
@behappyalways11
@behappyalways11 4 күн бұрын
நேர்மையா வாழ்ரீங்க பணம் கம்மியா இருந்தாலும், உங்களுக்கு நிம்மதி நிறைய இருக்கும்.
@vigneshs9589
@vigneshs9589 4 күн бұрын
nanbaa,namba brand ah uruvaakuvommm
@VinothaSivakumar-e1l
@VinothaSivakumar-e1l 4 күн бұрын
@@behappyalways11 💯
@VinothaSivakumar-e1l
@VinothaSivakumar-e1l 4 күн бұрын
@@jasna2987 ♥️
@Kumaran319
@Kumaran319 4 күн бұрын
Here we are struggling to pay loan😢😢😢😢s
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 4 күн бұрын
India la time ippo night aache thoongalaya bro? Dont worry all your problems will get over soon.
@kmanoj133
@kmanoj133 4 күн бұрын
He belongs to dmk civil contractor taking lot gov project lotted public money moorthy dmk minister son marriage 200 crore and this guy almost spend 10 crore all this dmk candidate lotted lot of public money and spending in aa. Jolly way
@andril0019
@andril0019 4 күн бұрын
Bro na koda tha IT la engg, Enga annan sariya padikathanala kami salary ku vela pakuthu! Avan avan talent and muyarchiki etha mathiri tha ellam kedaikum! Summa vayithericha pada kodathu
@nkraga129
@nkraga129 4 күн бұрын
@@kmanoj133 வாய்க்கு வந்தபடி பேசலாம் ... கமென்ட் என்கிற பெயரில்.. என்ன சகோ... சம்பாதிச்சவன பார்த்தா, கொள்ளையடிசிட்டான்னு சொல்றது ஒரு ஃபேஷன்... என்ன சகோ.... நீங்களும் புத்திசாலி தனமா சம்பாதீங்க, அந்த பணத்தை வெச்சு கொண்டாடுங்க..
@kmanoj133
@kmanoj133 3 күн бұрын
@@nkraga129 6 time it raid first avaru aiadmk la iruintharu IPO dmk
@ManjularanganPandu
@ManjularanganPandu 3 күн бұрын
Antha blouse kasu eruntha en kadane mudichi nimmathi moochu viduven😢😢😢
@aaribridalblouse3064
@aaribridalblouse3064 Күн бұрын
மணப்பெண் மற்றும் ஆர்.எஸ் முருகன் குடும்ப பெண்களின் ஆடைவடிவமைப்பு எனது லதா எம்பிராய்டரி நிறுவனம் என்பதை பெருமையோடு சொல்லி கொள்கிறேன்.❤
@mydeenbeevi6172
@mydeenbeevi6172 4 күн бұрын
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் பக்கத்தில் தான் இந்த கல்யாணம் நடந்தது.
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 4 күн бұрын
பணத்திமிரு போல அதுக்கு வசதியில்லாத மக்களுக்கு கல்யாணம் பண்ணா வருடம் முழுவதும வாழ்த்துவாங்த 😂😂😂😂😂😂
@nkraga129
@nkraga129 4 күн бұрын
சகோ, நீங்க செய்யுங்க.. உங்க கருத்தை அடுத்தவர்களிடம் திணிக்காதீர்கள்.. நீங்க நிறையா சம்பாதிச்சு ஊருக்கெல்லாம் கல்யாணம் நடுத்துங்க.. முடிந்தால் மனதார வாழ்த்துங்கள் ... இல்லையெனில், வயிற்றெரிச்சல் படக்கூடாது...
@VBLove-ib4vf
@VBLove-ib4vf 4 күн бұрын
They have money they spend for their celebration, What's wrong about it, All talk about Ambani family wedding He is the millionaire he doing many business He earns money in many ways He spends his money in his son wedding What's wrong about it
@kmanoj133
@kmanoj133 4 күн бұрын
@@VBLove-ib4vf he government contractor looted lot of money first in aiadmk now jum to dmk after two it raids
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 3 күн бұрын
உழைத்து சம்பாதித்த காசாக இருந்தால் பரவாயில்லை இது தமிழக மக்களின் உழைப்பை திருடி சம்பாதித்த காசு😢
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 3 күн бұрын
இந்த திருமணம் எங்கள் வீட்டில் அருகில்தான் நடைபெற்றது செம்ம கூட்டம்
@shahidmans
@shahidmans 3 күн бұрын
Where
@nafis_hennas
@nafis_hennas 3 күн бұрын
​@@shahidmansvijayanarayanam...tisayanvilai side tirunelveli dt
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 3 күн бұрын
@@shahidmans tirunelveli
@DEEKSHITH205
@DEEKSHITH205 2 күн бұрын
என்ன தொழில்
@johnsonjohnson9992
@johnsonjohnson9992 4 күн бұрын
வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து நடத்தி இருக்கலாமோ
@JayaChandran-oi6gw
@JayaChandran-oi6gw 2 күн бұрын
Aama Ivan govt. Contract eduppavan makkal panatha kollai adichi irupan
@VairamG-d5r
@VairamG-d5r 5 сағат бұрын
தம்பி நீங்கள் அவங்க கிட்ட வட்டிக்கு வாங்கி இருக்கிங்ளா
@selvakumars2025
@selvakumars2025 2 күн бұрын
அதானி விட்டு கல்யாணம் கூட இந்த மாதிரி நடந்திருக்காது போல.
@shanumuju2752
@shanumuju2752 4 күн бұрын
Ponnu actress vani bhojan Mari eruku❤
@SumitEsaki
@SumitEsaki 4 күн бұрын
This was my close relative wedding i went to the wedding it was too nice
@kirthicarajamanickam5240
@kirthicarajamanickam5240 4 күн бұрын
Does the bride has any sister? I met a person named Amirta in chennai while studying for upsc..i met Mr Vela Ramamoorthy at her hostel once
@kirthicarajamanickam5240
@kirthicarajamanickam5240 3 күн бұрын
@@andril0019 ohhh i see!😊 Face resembles.. Amirta ku marriage aairucha? How is she?
@Hemavathi2036
@Hemavathi2036 3 күн бұрын
​@@andril0019இவங்க என்ன தொழில் பண்றாங்க
@ayeshaasiya
@ayeshaasiya 4 күн бұрын
3 laks ella ma marriage nadakama eruku ....😢 but ivanga
@swethapeter7549
@swethapeter7549 4 күн бұрын
She is lucky girl
@Tastyrecepieskitchenscorner
@Tastyrecepieskitchenscorner 4 күн бұрын
இந்த ஆடம்பர த்தில் ஏகப்பட்ட பிஸினஸ் மூவ் ஆகி இருக்கும். வேலை வாய்ப்பு நிறைய பேருக்கு
@andril0019
@andril0019 4 күн бұрын
Apdilam la! Madampatty cook only for rich weddings for a more than a crore payment! Vivahika arranged everything! They are also doing business in crores! Small business ppl kelam velaye ila inga
@vasantht437
@vasantht437 Күн бұрын
​@@andril0019 crt bro
@--Asha--
@--Asha-- Күн бұрын
So what? Madampatti Rangaraj,Vivahika avanga kidda irukira 100 kanakkana people kku velai kidaichirukke​@@andril0019
@premasivaram8226
@premasivaram8226 4 күн бұрын
வருமான வரித்துறை என்ன செய்கிறது?இதெல்லாம் நியாயமான வழியில் சம்பாதித்ததா?
@Rvimalanand
@Rvimalanand 4 күн бұрын
இதற்கு முன்னாடி என்ன செஞ்சாங்க அதான் இப்போவும் செய்றாங்க
@SSAMMHAS
@SSAMMHAS 4 күн бұрын
ஏன் இந்த வயித்தெரிச்சல்
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz 3 күн бұрын
Income tax - where
@Mohanarangan-up3br
@Mohanarangan-up3br 3 күн бұрын
​@@SSAMMHASincome epdi ivlo? Namba Kitta ayiram kelvi kekra government ean avangala kekala?
@ArunKumar-th8ml
@ArunKumar-th8ml 2 күн бұрын
He is multimillionaire
@rajmalar1584
@rajmalar1584 3 күн бұрын
மணமகள் மணமகன் பல்லான்டு பலகாலம் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்க❤
@elakyav7886
@elakyav7886 Күн бұрын
I like these video and I'm studying 2 b thank you
@venkatpranesh3733
@venkatpranesh3733 4 күн бұрын
Happy Married Life 🎉
@sangeethashanmugam3628
@sangeethashanmugam3628 5 күн бұрын
First to view... One tine wearing spending lavishly to show off...
@seethajayasankar8828
@seethajayasankar8828 3 күн бұрын
அப்துல்கலாம் ஐயா வாழ்ந்த பூமி இது ஐயா மகாத்மா காந்தி வாழ்ந்து காட்டிய நாடு கக்கன் ஐயா ஜீவா ஐயா போன்ற புண்ணிய மகான்கள் வழிகாட்டி சென்ற நாடு இது. 30 பேரை உறவாக அழைத்து‌ திருமணம் செய்வோம். எளிமையாக இன்முகத்தோடு மணமக்களை வாழ்த்துவார்கள். இயற்கையை போற்றுவோம். வாழ்க வளமுடன்
@saikrisbhai
@saikrisbhai 3 күн бұрын
Spend the money for a good cause not for lavish wedding 😊
@shriisaiganamazhai
@shriisaiganamazhai 2 күн бұрын
ஆனால் பெண்ணோட காஸ்ட்யூம் நல்லா லுக்கா இல்லை... நகையும் தான்....ஆடம்பரம் என்ற பேர்ல வாரி இறைச்ச மாதிரி இருக்கு... ஆனால் பெண்ணும் மாப்பிள்ளை யும் அழகு அவர்கள் காஸ்ட்யூம் தவிர்த்து பார்க்கும் போது.... சந்தோஷமாக வாழ வாழ்த்துகள்❤❤❤
@T.G.SARANYA
@T.G.SARANYA 4 күн бұрын
சுப்பர்பேத்திதிருமணம்வாழ்த்துகள்
@dhasp4065
@dhasp4065 3 күн бұрын
Blouse stitching cost kudutha enga loan katti muduchuduvoam
@andril0019
@andril0019 3 күн бұрын
@@dhasp4065 Athuku ne ponnoda appaku porandhurukanum! Vekkama Ila ipdi comment pana
@dhasp4065
@dhasp4065 3 күн бұрын
@andril0019 nee moodittu po unakku nan comment pannuna enga eriyuthu
@SUNPRARAJ
@SUNPRARAJ 3 күн бұрын
Always Rich getting Richer, Poor getting Poorer in India😢😂
@KarpagamPalanisamy-d6x
@KarpagamPalanisamy-d6x 4 күн бұрын
Ellathavankalukku goduthu uthavierukkalam puniiyam kedaithirukkum eppa poramaithan kedaithirukum😇🙏
@umamaheswari7538
@umamaheswari7538 2 күн бұрын
வாழ்க வளமுடன் 👍🌹
@raguraman4748
@raguraman4748 Күн бұрын
இது யாரோட வரிப்பணம் மக்களின் வரிப்பணம் எவன் ஆளுங்கட்சி ஆனாலும் இவருக்குத்தான் காண்ட்ராக்ட் அரசின் ஒப்பந்தம் எல்லா அரசு வேலைகளிலும் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@rajendranv.r.371
@rajendranv.r.371 2 күн бұрын
முக்குலோத்தர் கல்யாணம்❤
@kaliswaran5880
@kaliswaran5880 17 сағат бұрын
வாழ்த்துகள்
@Pozhilan29
@Pozhilan29 4 күн бұрын
அப்போ ஆத்துல ஆடி பெருக்குக்கு,மாலைய விட்டுவங்க போல😂
@Wow060676
@Wow060676 Күн бұрын
ஏழைகளுக்கு கொடுங்கள் போகும் எதையும் கொண்டு போகப்போவதில்லை
@uthumaanali8896
@uthumaanali8896 4 күн бұрын
How do they get this much lots and lots of money ????
@vasanthiraj9499
@vasanthiraj9499 4 күн бұрын
ஒரு ஆணையும் பெண்ணையும் இணைப்பதற்கு எதற்கு இத்தனை ஆடம்பரம்
@kaliswaran5880
@kaliswaran5880 17 сағат бұрын
ஆடம்பரம் தேவையில்லை என்றால் எதற்கு துபாய்ல வானுயர்ந்த கட்டிடங்கள், கார்கள், அரண்மனை, 😂😂எங்கள் ஊரில் உள்ள அத்தாக்களும் ஆடம்பரத்தில் திளைப்பவர்கள்.ஒவ்வொருவரும் விதவிதமான ஆடம்பரத்தை விரும்புவர்.😂😂😂
@muruganmurugan590
@muruganmurugan590 4 күн бұрын
எவ்வளவு நாட்கள் சம்பாரித்த பணம் ஓரே நாளில் காணாமல் போய்விட்டது.
@ananthnandhu1923
@ananthnandhu1923 4 күн бұрын
Dai...nanga 500.... 1000....thku....12 hour savaramda....
@singwithvenkat666
@singwithvenkat666 4 күн бұрын
Yellathukum oru athiristam irukanum bro viduka nambalum nalla irupom yellarukum life nalla marum time varum
@Kamali2013
@Kamali2013 3 күн бұрын
India is a democracy country.
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 3 күн бұрын
Valthukal
@Esther-s4e7f
@Esther-s4e7f Күн бұрын
ஏழை.மக்கள்.பல.கோடிபேர்.வயிற்றெரிச்சல்.பட்டிருபாங்க.அவங்க.தேவைகளை.பூர்த்தி.செய்திருந்தா..மனாற.வாழ்த்திருப்பாங்க.
@mariappanbalasubramanian9471
@mariappanbalasubramanian9471 3 күн бұрын
அமலாக்கதுறை பூம்பிக்கொண்டிருக்கிறதா?இவ்வளவு பணம் எப்படி வந்தது?
@Revathieswar-m9v
@Revathieswar-m9v 4 күн бұрын
Intha kalaththil kastappattu ulachu ivlo sambarikka mudiyuma 😢
@SubiSubi-s9b
@SubiSubi-s9b 4 күн бұрын
இல்லை
@arunajayaraman9006
@arunajayaraman9006 3 күн бұрын
donate poor people that is well and good
@Gayukalai10
@Gayukalai10 3 күн бұрын
Ponnu look like vani bojan deivamagal heroin
@VARSHINIS-s9t
@VARSHINIS-s9t 4 күн бұрын
Ed Raid vidunka
@MunusamyP-co3kt
@MunusamyP-co3kt 4 күн бұрын
Oru milli gram koda illanga engita included thali
@parithirajasekar9045
@parithirajasekar9045 3 күн бұрын
Don't worry,namakum kallam varrum
@mrnkking9178
@mrnkking9178 4 күн бұрын
ஐடி ரெய்டு போட்டுடாங்கயா போட்டுட்டாங்க 😂😂😂😂இன்னைக்கு
@ashokp1238
@ashokp1238 4 күн бұрын
Nejamava pa...😂😂😂😂
@narayanansivaramakrishnan6345
@narayanansivaramakrishnan6345 Күн бұрын
Life is temporary.always we should keep in mind about the poorest of the poor.do the needful to the needy people
@kalyanaramanpradeepkumar9221
@kalyanaramanpradeepkumar9221 3 күн бұрын
இவர் எந்த கட்சியை சார்ந்த பினாமி
@sunilkumar-ns5pl
@sunilkumar-ns5pl 5 күн бұрын
This is an way to spend ur black money .
@anandarvin7988
@anandarvin7988 4 күн бұрын
❤❤💞💘😍💖🌹💐
@tvl319
@tvl319 3 күн бұрын
Road contract la attaya potta panam😂😂😂 nanguneri to Tisayanvilai road
@mohameda9495
@mohameda9495 2 күн бұрын
namma ilandhari famil marriage ??
@tks913
@tks913 4 күн бұрын
Lesson- Just need to focus on how to create huge money .
@lakshmiraja7918
@lakshmiraja7918 3 күн бұрын
Hundred percent well said
@mskumar2126
@mskumar2126 3 күн бұрын
na pona intha wedding ku
@KarthikSamar-i3w
@KarthikSamar-i3w 2 күн бұрын
Vayitherichal laye neraya Peru setthuduvanunga pola 😂😂😂
@T.G.SARANYA
@T.G.SARANYA 4 күн бұрын
எதிர்குணசேகரன்பேத்திதிருமணம்சுப்பர்....
@jannaabdul2618
@jannaabdul2618 4 күн бұрын
Indha thirumanathla ethanai aelaigal unavallikkapattaargal.?????
@andril0019
@andril0019 4 күн бұрын
Nenga Vera guest a pona engalukey soru poda aal ila😂 oru pandhi full a sapadu irundhum pari marala!!😂 10k senjutu vandhurukom ponnu veetuku
@olauberdrivers7109
@olauberdrivers7109 2 күн бұрын
மாதம்பட்டி மிரட்டிட்டாரா 😂😂😂😂 கல்யாணத்துல ஆயிரம் பேருக்கு சாப்பாடு இல்லை தெரியுமா
@t.arumugakumart.akumar551
@t.arumugakumart.akumar551 4 күн бұрын
Kastapadura மக்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்
@natrajanachary3099
@natrajanachary3099 4 күн бұрын
Gold 600*8=4800kg
@vigneshb8179
@vigneshb8179 4 күн бұрын
No bro 4800 grams which is 4.8 kg
@NelsonS-p2i
@NelsonS-p2i 3 күн бұрын
1 gram =6.300 1 savran=5oooo.4oo. 4 800 gram=3.24 laks 3 kodiyey 24 laksam
@SriRam-eh8si
@SriRam-eh8si 2 күн бұрын
😮Thangam jolikum innum 20 varudam aanalum but antha pen😮
@karthikn1934
@karthikn1934 2 күн бұрын
Mappilai best comedy and doesn’t fit for her she is beautiful
@StarABCD
@StarABCD 19 сағат бұрын
இது மட்டும் ஜோதிகா க்கு தெரிஞ்சுதுனா என்ன ஆகும் தெரியுமா.....
@raguraman4748
@raguraman4748 Күн бұрын
வெள்ளைக்காரன் போட்ட பாலம் இன்னைக்கு வரைக்கும் கிரியா இருக்கு மரியாதை சகோதரர் ஆர்எஸ் முருகன் போட்ட பாலம் இப்படித்தான் இருக்கு என்ன செய்ய எல்லாம் கையை விட்டு தான்
@Kuttyma9
@Kuttyma9 Күн бұрын
Ethukkum kalyanathukku insurance eduthukonga 😂😂 because naalaikku divorse aachu na refund aachum kidaikum 😂😅😅😅 eppadiyum ithana peroda kannula pattu nalla vaazha porathilla 😅😅
@papercityvlogs4325
@papercityvlogs4325 4 күн бұрын
Contractor காசு. Nothing to say
@vedhagaming167
@vedhagaming167 2 күн бұрын
நேர்மையாக சம்பாதித்த பணம்😂😂😂😂
@starwinkdrive6723
@starwinkdrive6723 5 күн бұрын
Money married money
@revathishankar946
@revathishankar946 3 күн бұрын
Panatha enna panradu nu therla
@lakshmiraja7918
@lakshmiraja7918 3 күн бұрын
Evlo grand Pani ena da pana poringa kadaisi kalamla picha tha edukanum
@rameshramasamy2160
@rameshramasamy2160 Күн бұрын
Kalyan athil kari vidunga?
@madhanmrm4204
@madhanmrm4204 Күн бұрын
நிச்சயிக்கப்பட்ட திருமணம் அங்கிகரிக்கப்பட்ட விபச்சாரம்
@shalinikavyashalinikavya9147
@shalinikavyashalinikavya9147 4 күн бұрын
I think second Ambani is here
@vivekrajan4856
@vivekrajan4856 4 күн бұрын
India's ranking in the 2024 Global Hunger Index (GHI) is 105th out of 127 countries, with a score of 27.3. This indicates a "serious" level of hunger in India, driven by ongoing challenges of malnutrition and food insecurity.
@lakshmiraja7918
@lakshmiraja7918 3 күн бұрын
Ada chi evanga ellam eppadi evlo earn panranga amount eppadi eppdi nadathuranga god en ellariyum eppadi vekala aduthan enaku poraimaiya iruku
@தோழன்1
@தோழன்1 3 күн бұрын
இப்படி கல்யாணம் பண்ணனும்.. அவன்தான் டா இளந்தாரி புள்ள
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 Күн бұрын
ஏண்டா இது என்னது இதற்கு ஏழைமக்கலுக்கு உதவி செய்ய மணம் வரவில்லை யா
@geethamathu
@geethamathu 4 күн бұрын
குஜராத்தி செய்தால் ஆடம்பர வீண் செலவு.
@hemalathaa100
@hemalathaa100 3 күн бұрын
Super 👌
@banuparthipavi420
@banuparthipavi420 4 күн бұрын
பணம் பத்தும் செய்யும்
@SooryaSoorya-w3h
@SooryaSoorya-w3h Күн бұрын
அப்புறம் ஏண்ட தங்க விலை ஏறாது
@JayaChandran-oi6gw
@JayaChandran-oi6gw 2 күн бұрын
Ellame makkal vari panam
@jesusgifts3404
@jesusgifts3404 4 күн бұрын
Eppo athuku, naha ena pananum ippo suma suma
@s.subramanianpandiyan3119
@s.subramanianpandiyan3119 2 күн бұрын
எக்குலமும் வாழ்த்தும் முக்குலத்தோர் கல்யாணந்தான் மணமக்கள் வாழ்க வளமுடன் தேவர் மகளே வருக வருக திருநெல்வேலி சீமை 🔰🔰🔰🔰🔰🔰🔥💥💥🔥The Warriors community of Southern zone.⚔️⚔️⚔️🔥🔥
@chidambaramrathinam139
@chidambaramrathinam139 4 күн бұрын
All are piname money, eppdiyavathu selavu panni aaganume sir , athukum oru luck venume 😂
@AshokKumar-uy1ry
@AshokKumar-uy1ry 2 күн бұрын
Pirakkum pothu enna kondu vanthoom poookum....
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 3 күн бұрын
Money kuda erunthal eppadi than
@Deepamanickam88-uy1lt
@Deepamanickam88-uy1lt 4 күн бұрын
Wasting money, poor peoplekku help pannirrukkslam,like Vidu Katti koduththu irrukkalam,adhil kidaikira sandhosame Vera,pongappa😢😢😢😢
@Yugancs
@Yugancs 4 күн бұрын
Apdiya Apo nega nalla earn pani veedu kati kuduga. Aduthavgaluku help panava kasta patu sambathikraga. Elarum kasta patu knowledge oda work pana earn panalam
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 4 күн бұрын
Nee ethana perukku help panniruka mooditu podi
@andril0019
@andril0019 4 күн бұрын
Veeta vangitu 2 kaal naai elam nandri ilama irukum😂
@LavanyaDinesh-ho9fi
@LavanyaDinesh-ho9fi 3 күн бұрын
Eanga village pakam marriage mudinchu malaya athula vituvanga ivanga atha vituvangalo .rompa over ithellam
@Sheik-f6i
@Sheik-f6i 4 күн бұрын
Waste of money
@Inthe210
@Inthe210 4 күн бұрын
Ipadi pantradhuku padhil Pala perukku sorru podalam. Idhellam waste. Bandha
@SelviSelvaraj-t4j
@SelviSelvaraj-t4j 4 күн бұрын
Ivvalavu oru aadambaram thevai illai
@shreeraman2846
@shreeraman2846 4 күн бұрын
Over attam. Panath thimir
@mj585
@mj585 4 күн бұрын
Panathimir😢
@kalpanakumar7390
@kalpanakumar7390 4 күн бұрын
Pallu irukavan pakoda sapdran vdungada...
Tirunelveli RS Murugan Family wedding Ft:Ponalaippu✨
5:31
Naghul Raaja
Рет қаралды 141 М.
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН