மழையே இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த செய்தி பாத்து கேட்டு தலைவலி வந்ததுதான் மிச்சம் போதும்👃
@subalathaayyaswamy9721Ай бұрын
உங்க voice superb தமிழ் உச்சரிப்பு அருமை
@sundaramoorthyk2340Ай бұрын
வாழ்க வளமுடன்! மிகவும் சரியாக எடுத்தச்சொல்லியுள்ளீர்கள். புயலாக மாறுமா என்பதை காற்றழுத்த தாழ்வு நிலையின் வீரிய மாற்றத்தை பொருத்துதான் என்று கூறியுள்ளீர்கள். நன்றி வணக்கம்.
@KsArun-gr9yrАй бұрын
இலங்கையின் அருகில் காற்று சுழற்சி மற்றொன்று அரபிக்கடல் காற்று சுழற்சி இரு காற்றும் ஒன்றை ஒன்று ஈற்ப்பில் உள்ளது இருப்பினும் இது அதி கனமழையாக மாறும் அமைப்பில் உள்ளது தென்கிழக்கு தொடங்கி சென்னை வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது
@mysterytravelsTamilАй бұрын
Sudhagar:, புயல் எங்கே இருக்கிறது 😂
@sureshponraj6822Ай бұрын
நீ தந்தி tv கு கிடைத்த அறுவை மன்னன் டா உன் குரலை கேட்டாலே இறைச்சலா இருக்கு
@MOVIE00000Ай бұрын
Eppadi than pona thadava sonne ga but benjal cyclone kattu kattu nu kattuchu..poi paraunga sir Villupuram pondycherry and thiruvanamalai
@shabanasaleel7030Ай бұрын
Bhaiya neengal sollum widam super en appa ku neengal favourite
@gamingtamil6034Ай бұрын
Oh that’s good 👍🏽
@santhoshsubramaniyan3165Ай бұрын
Nalla vilakkam sir
@Harikrish1996Ай бұрын
Bro ungaq voice la vera yaro news channel pandranga bro
@vickytm5820Ай бұрын
இதோ திரும்ப வந்துடான் புள்ளி விவர புலி 😢😢
@karunakaransubramanian4204Ай бұрын
தம்பி முடியலடா
@mathinafaizalf7889Ай бұрын
Athu vantha pathukkalam ningal ellam summa erunthalay pothum
@DaisyRani-w8sАй бұрын
😅
@SivaRavi-z8vАй бұрын
Tenkasi malai eppo varum
@maduvarshadigtalАй бұрын
Villupuram dist
@ஆதிக்குடி-ண5டАй бұрын
எல்லாமே கணிப்பு என்றால் புயலாக மாற வாய்ப்பில்லை என்று எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் 🤔
@sivakumar-fb7rbАй бұрын
இப்ப வர சிஸ்டம் புயலாக மாறாது 18லிருந்து 25ல் வருவது சக்தி வாய்ந்த புயல் வரும்
@Krishna_rationalistАй бұрын
வாயா புயல் மென்... நல்லா பீதியை கிளப்பு.... 😂
@hellodarlingstudio6587Ай бұрын
அப்ப இந்தியாவுல செயற்கை கோல் கோல் இல்லையா 😂😂😂
@sdk6335Ай бұрын
Ninga pesradhu nalaruku sir but bore topic but conveying it nicely
@geogreenlabconsultancy7905Ай бұрын
Puyale vandhu pudinkittu ponalum sari ne dayavu senchi yedum solade
@charmingfairy1279Ай бұрын
Itha vachey channelah otunga 😂😂
@shreeleisurebeat9441Ай бұрын
அப்போ school leave இல்லையா 😢😢😢😢
@manibharathi3834Ай бұрын
chidambaram nanga puyal mazhaiku athuku payapudura alu illa
@Vetrivel-08Ай бұрын
💯
@k.k2861Ай бұрын
youtupla நல்ல வருமானம்
@UppiliraajankkАй бұрын
உங்க டி ஆர் பி ரேட்டிங்கு எங்கள படுத்தாதீங்க
@vigneshm.r611Ай бұрын
வந்துட்டான்யா வந்துட்டான்யா
@c.ranganathanpadmanaban3727Ай бұрын
Your karkay panic man says. This system may land with cyclone and heavy rain is expected.. why don't you keep quite and continue with other programs.. All alerts is given only by False tv.
@maduvarshadigtalАй бұрын
Over over report
@kganeshk7019Ай бұрын
ஐய்யா தினந்தோறும தினத்தந்தி வந்தால் வரட்டும் ஐய்யா போனால் போகட்டும் ஐய்யா எங்கே வேண்டுமானாலும் வோண்டுமானாலும் சொல்லாமல் கொள்ளாமல் போவது வாடிக்கை வேடிக்கை தானய்யா இதுவரை நடந்து கொண்டு இருப்பது தானய்யா நீங்க காட்ற படம் உங்க பிலிம் காட்டுவது ரீல் ரீலா வுட்டு கிட்டு நய்னா எல்லா ரீலுமே அந்து போச்சி நய்னா தினந்தோறும் தினத்தந்தி நய்னா உங்க வானிலை அறிக்கை வானிலை அறிக்கை வானிலை ஆராய்ச்சி வானிலை தகவல்களை கற்பனை யான தகவல்களை எல்லாம் புஸ்வானமாகி போய் விட்டது தானய்யா தினத்தந்தி நய்னா உங்க வானிலை அறிக்கை எல்லாமே டூபாகூர் பொய் பித்தலாட்ட அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை வானிலை அறிக்கை எல்லாமே புஸ்வானமாகி போனது தானம்மா உண்மை வரலாறு சரித்திரம் ஐய்யா தினந்தோறும தினத்தந்தி ஐய்யா பாவமய்யா தமிழக மக்கள்