எல்லாம் மூடநம்பிக்கை இருக்கிறது தான் ஆனால் இவ்வளவு மூடநம்பிக்கை எனக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன் ஒரு தெய்வம் என்று இருந்தால் போதும் இது பல தெய்வம் நாங்கள் எப்பவும் கும்பிடுவது ஒரே இயற்கைக்கு
@srinivasangopalakrishnan26243 ай бұрын
இப்ப புரியுதா தமிழனின் களவாணிதனம்.அதுல மட்டுமே அவனை யாரும் மறுக்க/ஒதுக்க முடியாது. ஐயோ எப்போதும் முடியாது?
@mohansackthi11693 ай бұрын
இது என்ன அதிசயம்? கொரானாவுக்கே கொரானா தேவி கோவில் கட்டி கல்லா கட்டியவர்களாச்சே இவங்க என்ன லேசு பட்டவர்களா? 😍😍😍😍
@rrlifestyle5793 ай бұрын
😂😂😂
@KLatha-KKL3 ай бұрын
😂😂😂😂😂
@kavithas30303 ай бұрын
😂😂😂😂😂😂
@ansarijs23883 ай бұрын
அட பாவிகளா😂 என்ன என்ன சொல்றான் பாருங்க, கம்பி கட்ர கதையெல்லாம் இழுத்து போட்ரான் 😂
@_Joker_Squad3 ай бұрын
புதுசா இருக்குடா! புதுசா இருக்கு!👌🏻 Dinosour (டைனோசர்) ஒன்னுதான் List ல Missing அதுக்கும் கட்டிரு, இல்லனா Dinosaur மேல Alien உட்கார மாதிரி பண்ணு இன்னும் புதுசா இருக்கும், யாராவது கேட்டா Dinosaur மேல வர்ற மாதிரி கனவு கண்டேன் சொள்ளிரு...👍🏻👍🏻
@tamildesam78692 ай бұрын
நான் இந்த கிராமத்தை சேர்ந்தவன்👽
@girifeelmylove5413 ай бұрын
ரைட்டு சைத்தான் சைக்கிள் ல வருது😅
@vasanthithavamani99013 ай бұрын
அடப்பாவி படிக்காத தற்குறி.
@Ajay2006-i2o2 ай бұрын
Dai 😡
@kumarmkumar18822 ай бұрын
Dai podhum mooduda
@Shivaya19733 ай бұрын
வடிவமைப்பு செய்தவர்கள் விகாரமான தோற்றத்தில் செய்ததால் அது ஏலியன் போல் இருக்கிறது அதை வைத்து ஏலியனுக்கு சிலை என்று நாமாக கற்பனை பண்ணி கொள்வது மூடத்தனம்
@amercy86593 ай бұрын
அதை அவரே ஏலியன் னு தான் சொல்றாரு
@mariyappansm67523 ай бұрын
குஷ்புக்கு கோயில் கட்டின கோஷ்டி தானே 😂😂 அதே கதைதான்
எப்படி எல்லாம் ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டிருப்பான்
@Veeranar-km4gi3 ай бұрын
இது என்ன புது புரலியா.இருக்கு😅😅
@selva-as-view..80033 ай бұрын
அவர் சொல்வது.. உண்மைதான்..... 👍👍
@JK.88883 ай бұрын
விவேக் சொன்னது போல ஒவ்வொரு கிலோமீட்டர் கல்லுலயும் உங்கள் தெய்வம் தாண்டா இருக்குது 😅😅 உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது 😂
@rakeshm51353 ай бұрын
Aayiram Vivek vandhaalum thiruntha mattanga😊😊😊
@MSFTS77153 ай бұрын
@@JK.8888 பெரியார் ஒரு காம வீரர்
@m.sivakumar81583 ай бұрын
நாம் தான் ஏலியன்கள் இது தெரியாத இப்படி 😂😂😂😂😂
@AshokAshok-fu6fy3 ай бұрын
அப்புறம் என்ன ஆடி மாதம் சிறப்பு பூஜை செய்து கூல் ஊத்த வேண்டியதுதான?
@vivekmad20103 ай бұрын
கூல் அல்ல கூழ்
@MeenakshiAngai-cy4vz3 ай бұрын
@@vivekmad2010Tamil mozi azikkappadukirathu
@kalaichelvir36923 ай бұрын
😂😂😂😂😂😂
@joneji42523 ай бұрын
@@vivekmad2010ivanunga vera daa eppa
@KathirsaroSaro3 ай бұрын
இனி ஆண்டவர் இயேசுவிற்கு தரமான சம்பவம் செய்ய போகிறது நம் மூதாதையரான ஏலியன்..
@moseschinnadurai13453 ай бұрын
நல்லா பணம் சம்பாதிக்க முடியும்
@ramkumar-gv1zz3 ай бұрын
அந்த தற்குறிய விளம்பர படுத்த வேண்டாம் 🤬
@suryam25633 ай бұрын
ஏலியன் அய்யாவை நம்புங்கள் உங்களுக்கு ம் அருள் தருவார்❤
@subramanic78503 ай бұрын
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா சாம்ரானி கேல்வி பட்டிருக்கேன் இந்த அளவுக்கு சாம்ராணிய இப்பதான் பாக்குறேன்
@selvak79933 ай бұрын
இவைகள் எல்லாம் சிறு ஆய்வில் கிடைத்த பெரிய கற்பனைகளே. இவைகளில் 100% உண்மை அல்ல. 😊
@karthiksakthivel.43003 ай бұрын
பேங்கடா போக்கத்தவங்களா
@devarajyogesh51372 ай бұрын
ஏலியன் துணை
@vijayanandface3 ай бұрын
கள்ளக்குறிச்சியில் காய்ச்ச இடமில்லை அதனால் மாற்றுவழி
@selva0093 ай бұрын
இந்த வருடம் கும்பாபிஷேகத்திற்க்கு ஏலியன்ஸ் தன் குடும்பத்தினருடன் வருவதாகவும். பூ மிதிப்பாதாகவும் தெரிவித்து உள்ளார் நம்ம பூசாரி😂😂
@sunderraj61972 ай бұрын
சினாக்காரன் செய்யறதெல்லாம் aliens nu கதை கட்டுறாங்க
@MuthuMari-k6i3 ай бұрын
சகோதரன் சகோதரிகளே இந்த கட்டுகதையை நம்பி ஏமாற வேண்டாம்
@user-radhakrishan7ud5u3 ай бұрын
அருமை அழகு ஏலியின் சிறப்பு சிறப்பு என் ஆசை வளங்கள்
@Sunheartentertainment3 ай бұрын
அடுத்த முறையும் பிஜேபி தா 😂😂😂
@suresh.llogesh.s48713 ай бұрын
இந்திய பிரதமர் மோடி நான் தான் கடவுள் என்கிறான் தமிழ்நாட்டில் சங்கிகள் எல்லாம் இப்போது என்னடா ஒரு தர் ஏலியனை என் கடவுள் என்கிறான் இன்னும் இந்தியாவில் எத்தனை கடவுள்தான் இன்னொரு பெரியார் வர வேண்டும்😮😮😮😮
@Genieworld-oy1ce3 ай бұрын
புது தொழில் 😁🤣🤣🤣
@SB.8043 ай бұрын
தொடப்ப கட்ட வச்சிருந்தேன் காணோம்
@Cutegurl-b3v3 ай бұрын
Tamilan always very brilliant before the world after
@VM.DEVENTHIRAN3 ай бұрын
ஏலியனுக்கு கூட தமிழ் மொழி தெரியுது
@MacawLoverr3 ай бұрын
So, இங்கே போனா ஏலியன்ஸ் பார்க்க முடியுமா ? எப்போது போனால் பார்க்கலாம்??? எப்போது அவர்கள் வருவார்கள்?? விவரம் செல்லவும். நன்றி 🙏
@dillibabuk55812 ай бұрын
ArivuKozhunthuda..Nee...... Ellatha..Uruvaththai.Parkkatha. Uruvaththai..VaithuVazhippattal. Latcham kodiyil..Methakkalam., Very good.SuperIdiya😢
😊😊😊உலகமே உங்களதான் தேடுது குறிப்பா அமெரிக்காவுக்கு உங்கள கூப்பிட்டாங்க போகும்போது போகும்போது அந்த பறக்கும் தட்ட எடுத்துட்டு போங்க நம்பனும்ல
@niranjangeology44053 ай бұрын
ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய நம் நாட்டில் ஒரு ஆராய்ச்சி மையமோ அல்லது குழுவோ அமைக்க வேண்டும்
@sivavms33272 ай бұрын
தந்தி டிவி சொல்றது உண்மைதான் ஒரு ஏலியன் வந்து என்கிட்ட கூலிப்பு கேட்டது😊 😅
@Almmpb3 ай бұрын
Sivan pakkathula paambu🐍,kaalai🐂.sakthi pakkathula singam🦁,Puli🐯,murugan pakkathula seval🐓,mayil🦚.vinayagar pakkathula yeli🦦,udane alien pakkathula dinosaur 🦖🦕 vachidunga, dinosaur tamilnadu la than first ah vanthuchinu sollidalam poosari maranthudathinga.
@karthicksubramanian7403 ай бұрын
Atlee next script ready in hindi salman khan ranveer hero👀
@GaneshGanesh-lo7yt3 ай бұрын
இந்தப் பிரபஞ்சத்தில் ஏழு எண் ஒரு சாமி தான் அவரை வணங்குங்கள் ஏலியன் ஒரு கடவுள் தான் சில மனிதர்கள் நினைக்கலாம் இது மூடநம்பிக்கை அது மூடநம்பிக்கை என்றெல்லாம் கூறுவார்கள் நம் மனதிற்கு நல்லது எது சரிபடுதோ அது கடவுளின் செயலாகும் நம் எட்டாத தூரத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஏலியன் சாமி அவரும் ஒரு கடவுள்தான் ஏன் மனிதர் கூட கடவுள் தான் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று கவிஞர்கள் கூறியிருக்கிறார்கள் அது நினைவில் கூறியிருக்கிறார்கள் நீங்கள் ஏலியன் அவரும் ஒரு கடவுள் வழிபாடு செய்ய வேண்டும் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் உங்களுக்கு யார் மீது கடவுள் நம்பிக்கை யார் கடவுள் என்று நீங்கள் விரும்புகிறார்களோ அவர்களை வணங்குங்கள் மனிதனா படைக்கப்பட்டவர்கள் நம் எண்ணங்கள் அனைத்துமே அனைத்துமே கடவுளின் செயலாகும் நம் ஒருபோதும் மறக்க முடியாத எல்லாம் ஒரு நினைவுகள் மனிதர்கள் கடந்து போகலாம் நம் கடவுள்கள் என்றும் கடந்து போவதில்லை நிலைத்து நிற்பதே ஒன்று ஒன்று கடவுள் தான்
@mavrickgns15662 ай бұрын
Yenna oru Araivu...inthe vesayethe paatha enneku Vivek sar sonna comedy dialogue than nyabekethuke varuthu.. "inthe naala than ya Velaikaran ne nambe Aalunggela paathu baipuderan"
@muthukumarmslove69593 ай бұрын
உண்மையா கூட இருக்கலாம் பூமியில் மனிதர்கள் போல் இங்கு நம் மட்டும் இல்லை
@m6face3 ай бұрын
"புளியை கரைக்கும் பாதாள ரகசியம்" புளியை கரைத்து? ரசமா? இல்லை புளிக்குழம்பா?
@தமிழும்தமிழினமும்thamizhumtham2 ай бұрын
இதில் ஒண்ணு மட்டும் உண்மை அவர்களால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது இல்லை என்றால் இதை சாக்காக வைத்து அமெரிக்கா உள்ளிட்ட ஏகத்திய நாடுகள் நம்மீது தாக்குதல் நடத்தி ஏலியன் மீது போடுவார்கள்😂
Aliens :wow no way they worshipped us Humans: nahhh we win 💀💀💀
@tamilininimai58093 ай бұрын
செய்தி வாசிப்பவர் வாயில் நெல்லிக்காய், மிட்டாய் போன்ற ஏதாவது வைத்துக் கொண்டே வாசிப்பது போல உள்ளதே.
@Onemanrace13 ай бұрын
ஒரு வேலை ஏலியன் வந்தால் அதையும் மணி ஆட்ட வைப்பான் 😅
@pnagarajannagarajan24233 ай бұрын
Well please read this week Kumudam about Aliens believe or not Isrow must be clarified this matter
@VN710423 ай бұрын
Aliens அவங்க ஊர்ல மனுஷனுக்கு கோவில் கட்டி இருப்பாங்களோ?🤣🤣
@kvrtrater30903 ай бұрын
Ayya endha languvage laye pesuneenga
@KarthickKarthick-op7ro3 ай бұрын
என்ன சாமி கல்லக்சன் அல்லுதா😂😂
@velusamysivan-dt2ul3 ай бұрын
யோவ்! தேறவே மாட்ட.
@GujalAmukudumuku2 ай бұрын
தயிர் வடை பத்தி சொல்லுங்க
@anburajanbu80603 ай бұрын
இருக்குற சாமிய கும்பிட நேரமில்லா இருக்கும் நிலையில்,,, சம்பாதிக்க ஏலியன் சாமி வேற ,,, நானும் கட்டுரேன் டா எனக்குனு ஒரு சாமி என்ன பெயர் வைக்கலாம் சொல்லுங்க நண்பா நண்பிஸ்🙏🙏🙏🙏
@Kid_ff_753 ай бұрын
மல்லிகான்னு என் பேர- வை நண்பா
@VIJAY-fi1co3 ай бұрын
Ena language la pesuna pa. Yela oru alavudha bro. Trend aganum nu ena venum nalum panuveenvala. 😅
@vedanta4all8953 ай бұрын
நீ பிறந்த இடத்திலா
@mariselvam82763 ай бұрын
Thanthi news ❌ Uruttu news ☑️
@rjmanirjmani40453 ай бұрын
Commission thanthi tv itha video ku 10000🎉🎉🎉
@kaviyakaviyakaviya28753 ай бұрын
கேக்குறவன் கேன்னைன்னா கேப்பைல கூட நெய் வடியுமா.. அந்த மாதிரி இருக்கு...
@sivagnanarasaponnuthurai3182 ай бұрын
விசர், நல்ல வைத்தியரை பார்கவும்
@Kotiyarasan00123 ай бұрын
தர மட்டத்துக்கு தந்திடிவி😂
@asathcbm3 ай бұрын
ஏலியன் பற்றிய கட்டுக்கதை புதிய புரட்டு.
@goldprices39903 ай бұрын
அடுத்த ஆதிபராசக்தி ரெடி.இப்பொழுது தகரகொட்டாயில் பிசினஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இனி நன்கொடை வர வர பில்டிங் டைல்ஸ் மார்பில் கிராணைட் பள்ளி கல்லூரி மருத்துமனை என்று சில வருடங்களில் மாறிவிடும்😅😅😅
@surendarcherryvlogs3 ай бұрын
Namaku avanga alien, avangaluku naama alien, alien ku meaning eh theriyama alien Samy nu solli selai vachi irukanga.... Apadi unmaiya irundha antha aliens enga irukanga avangaloda names languages enna nu sollamum
@ArunArun-pb8iy3 ай бұрын
Kushboo kovil kelvi patrukiya athuvum Tamil Nadu la than nadanthuchi.😂😂