யாழ்ப்பாணம் வராமலே புயல் சென்று விட்டது From jaffna srilanka
@smjindia42104 жыл бұрын
நான் சிறுவயதிலிருந்தே தந்தி பேப்பரில் பாடிப்பேன் அதுல ஒரு விபத்து ஒரு புயலோ இல்ல ஒரு குண்டுவெடிப்பு சம்பவங்களைப் பற்றியும் தாங்கள் விளக்கம் படத்தோட மிக அருமையாக இருக்கும் அதுபோல் தந்தி டிவி சொல்லும் செய்திகளும் அருமையாக இருக்கிறது விளக்கங்களும் நன்றி நன்றி நன்றி
@moorthypm24 жыл бұрын
நீங்க பேசும் வார்த்தைகள் ,,, 2 வயது குழந்தை முதல்,,, 80 வயது முதியோர் வரை """அனைவருக்கும் தெரியும் வண்ணம் பேச்சு உள்ளது,,, இது உங்களுடைய அபரிவிதமான திறன்
@wazee93324 жыл бұрын
Is it true 😂😂😂
@vijik84234 жыл бұрын
Semma explanation Salim Sir.. . Hats off... Pride of This channel.... if u were a teacher every student fall in love with studies... Gift from God.... chancae illa...
@smjindia42104 жыл бұрын
உங்களின் விளக்கம் ஆம் உங்களின் குரலும் மிக அருமை நன்றி வணக்கம்
@sarathisarathi24744 жыл бұрын
இடையில் நாங்கதான்டா மாட்டிக்கிட்டோம் இராமேஸ்வரம் மக்கள்
@SpArTaN-m1s4 жыл бұрын
உங்கள் விளக்கம் எங்கள் வயிற்றை கலக்கும்😂😂😂
@Nonecares4524 жыл бұрын
தமிழகத்துக்கும் , இலங்கைக்கும் நடுவே புயல் உள்ளது என்று எழுதுங்கள்.
@susejraju62564 жыл бұрын
Clearly explained.thank u sir
@thendralesakkimaravan43754 жыл бұрын
திருச்செந்தூர் முருகா. நீ தான் தென் மாவட்டத்தை காக்கவேண்டும்😢
@messengerofgod62644 жыл бұрын
நிச்சயமாக முருகன் துணை நிற்பான் கைவிட மாட்டான் என் அப்பன் வடிவேலன்🙏🏼🙏🏼🙏🏼
@nagam83584 жыл бұрын
எப்படா மாத்தினீங்க உலக வரைபடத்தை? தமிழகத்திற்கும் புயலுக்கும் நடுவே இலங்கை உள்ளது, புயல் கடந்த பின் எங்கே செல்லும் இலங்கை அதையும் கூறவும் விஞ்ஞானி நேர்ககணளரே, இதான் மேப், satellite இருந்து எடுத்தா புயலுக்கு நடுவில் தான் இலங்கை இருக்கும்.. 🤗🤗🤗🤗🤗
@thoppurhighlights75084 жыл бұрын
sir நீங்க இலங்கையை பற்றி நன்றாக படிக்க வேண்டும் என நினைக்கின்றேன்
@rangrajansrinivasan1496Ай бұрын
அட அறிவுக்கொழுந்து சரியான கண்டுபிடிப்பு
@mohamedrasuldeen44464 жыл бұрын
your Explain very great. keep it up👍.
@umavignesh21144 жыл бұрын
Kanniyakumari-க்கு எதுவும் வராது என்பது தெரிந்தது தான்