அருமையான பதிவு ஆழமான கருத்து இருவருக்கும் மற்றும் தவில் வாசிக்கும் நபரும் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு
@muralig13312 жыл бұрын
உங்கள்.சேவை.தொடரவாழ்த்துக்கள்
@arumugamnachimuthu90983 жыл бұрын
மிக மிக நன்று உங்கள் நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற எனது நல்வாழ்த்துக்கள். ஆறுமுகம் ஈரோடு.
@kalidossk60833 жыл бұрын
Super
@deepajothi13813 жыл бұрын
அருமையான சிறப்பான சம்பவம்
@rd4593 жыл бұрын
உன்மையான தேசியவாதி நீங்கள் இருவரும்தான்
@mohamedrafi42033 жыл бұрын
எந்த கானொலிகளையும் 10 நிமிடத்துக்கு மேல் நான் பார்ப்பதில்லை ஆனால் என்னை 1:13 பாக்க வைத்து விடீகளே... சிரப்பு...
@jayaseelansubbaiah65093 жыл бұрын
விவசாயிகளின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல. இந்த பூவுலகில் உள்ள ஒட்டுமொத்த மானிடத்திற்குரியது. வாழ்க விவசாயிகளின் ஒற்றுமை.
@Pari-HealthyBytes3 жыл бұрын
2001இல் BEFI சார்பாக 27 நாட்கள் தமிழகத்தில் 5000 கி. மீ பிரச்சார பயணத்தில் தங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்தது என்றும் மறக்க முடியாதது. தமிழக மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துகளை நகைச்சுவையுடன் எடுத்து செல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள். அ. ரெங்கராஜன்
@sanjanagrace10393 жыл бұрын
Bh
@mugavaikannanmayakulam61163 жыл бұрын
Mlllll
@ignacyarockiam37893 жыл бұрын
L
@ignacyarockiam37893 жыл бұрын
@@Pari-HealthyBytesl
@sabarig9532 жыл бұрын
உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ
@manivashagam29683 жыл бұрын
நீங்களும், இசை வித்வான்களுக்கும் நன்றி.. வாழ்த்துகள்....
@kalpanasekar92803 жыл бұрын
தோழர் அருமை b j b காலி செய்ய வேண்டும்
@bashirahmedbashirahmed82703 жыл бұрын
ஆம்
@தமிழ்ச்செல்வன்-ந9ற3 жыл бұрын
அருமையான காமெடி
@kalpanasekar92803 жыл бұрын
@@தமிழ்ச்செல்வன்-ந9றஎன்ன காமெடி
@anandajothi12043 жыл бұрын
@@தமிழ்ச்செல்வன்-ந9ற comedy kalantha nidharsanam
@mohandhas91303 жыл бұрын
அண்ணே புதுகை பூபாளம் நிகழ்ச்சி நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@RAJASEKAR-fc9pq3 жыл бұрын
ஒரு விஷயம் எல்லாருமக்கும் பிடித்தமாதிரி பேசமுடியாது.... நீக்கள் வேற லெவல்.. வாழ்த்துக்கள்
@sankaranchittyer60963 жыл бұрын
நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@samiduraik31742 жыл бұрын
மதவாத சக்திகளை நாட்டை விட்டு விரட்டுவோம் புரட்சி வாழ்த்துக்கள்
@boomi13143 жыл бұрын
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் கலைக் நான் ரசிகன்
மிகத்திரைமையான , தைரியமான அண்ணன்கள். உங்களுக்கு வணக்கம். நீங்கள் இருக்கும் இடம் சரியானது, சேர்ந்த இடம்தான்....?
@MuruganS-zc5bi3 жыл бұрын
Super Anna ✍️
@moorthibalaji44723 жыл бұрын
நாட்டுக்கு முக்கிய தேவை உங்கள் சேவை வாழ்த்துக்கள் தோழர்களே
@maruthakuttimaruthakutti57582 жыл бұрын
Maruthakutti
@maruthakuttimaruthakutti57582 жыл бұрын
Mutuality
@sathakkathullamadina31692 жыл бұрын
சூப்பர் அய்யா
@dreamlandworks64393 жыл бұрын
அருமை
@thirchittrambalamthirchitt66293 жыл бұрын
தொடரட்டும் உங்களின் மக்கள் சேவை
@paramssai71093 жыл бұрын
அய்யா! கோயமுத்தூரில் "நீர் வழங்கும் முறை ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது" இதற்கு மோ(ச)டி கும்பல் நல்ல ஒரு பதில் தருமா?
@anandajothi12043 жыл бұрын
They are going to sell all rivers to corporates. A day will come where you will not be allowed to pot even the rain water. Jaggi's xauvery calling is a part of it. Big fraud
@mohamedhashim60593 жыл бұрын
கோயம்பத்தூர் மக்களே உங்களின் B J P பாசத்திற்கு கிடைத்த அன்பு பரிசு
@nrmalachandar3683 жыл бұрын
மிகநல்ல பொருள்மிக்க நையாண்டி. வாழ்த்துகள்.
@Myvoice41413 жыл бұрын
Masssssss 🔥❤️👍
@chandrasekaranah18003 жыл бұрын
கருத்துடன் கூடிய நகைச்சுவை அருமை.
@indira01abi472 жыл бұрын
அருமையான விளக்கம் உங்களின் தலைப்பே அருமைய் சகோதர உங்கள் இயக்கத்தைய் சார்ந்த அனைவருக்குமே என் வாழ்த்துகள் !🙏 என் ஆதரவுமே எப்பவுமே உண்டு வாழ்க! வளமுடன்!🙏
@soundarapandiansoundar60152 жыл бұрын
கலக்கிறீங்க தோழர் வாழ்த்துக்கள்
@gp00523 жыл бұрын
❤️❤️ comrades
@safiyullahssafi9553 жыл бұрын
இசை அடினா அடி செம
@boomi13143 жыл бұрын
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் நகைச்சுவை கருத்திற்கு ஈடு இணை உலகில் எதுவுமில்லை
@niksonherosinghsingh87823 жыл бұрын
Superb brother's great salute
@baluganesan92803 жыл бұрын
Super 👌
@radhakrishnanangannan78083 жыл бұрын
Excellent
@p.m.prabhup.m.prabhu80563 жыл бұрын
அருமை தோழர்கள் சிறப்பு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@tamilwind5498 Жыл бұрын
அருமையான நல்ல தரமான நிகழ்ச்சி❤😅
@karikalan49303 жыл бұрын
Super good 👍
@manivashagam29683 жыл бұрын
செம்ம.. செம்ம.... வாழ்த்துகள்....
@dhanalakshmilakshmi37833 жыл бұрын
இவர்தான் பூபாலன் அண்ணணுக்கு சரியான. ஜோடி
@ramachandran.16813 жыл бұрын
தோழர்களே அருமை👍👍👍🔥🔥🔥
@antonybhaskar3 жыл бұрын
அருமை தோழர்கள்...வாழ்த்துக்கள்...
@vidcomariyalur67473 жыл бұрын
தினமும் முதல் வேலையாக பார்க்கப்படும்
@thulasingam29143 жыл бұрын
All truethful super performance. vaazhthukkaL.
@Murugesan-tg8ep3 жыл бұрын
நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@shivamurthy57073 жыл бұрын
அருமை அண்ணா.
@nandu20020023 жыл бұрын
மேல மோடி கீழ பாடி.....😂😂😂😂😘😘😘😘😘
@masilamanijecitha81033 жыл бұрын
Super
@vedarethinamsubramanian42563 жыл бұрын
Super......😀😀😀😀😀
@dayalanignatius45153 жыл бұрын
You make me to think and Lough
@m.parvathybose15222 жыл бұрын
மோடி அரசுக்கு இந்த அமைப்பு நல்ல சவுக்கடி 🙏👏👏👏👏
@ganesanveerappan8308 Жыл бұрын
நவின கால நக்கீரர்கள் நான் NS கிருஷ்னன் காலத்தில் வாழ்கிற காலத்திற்கு சென்றுவிட்டேன் வாழ்க பல்லாண்டு
@sankarsubramanian47943 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பா
@raguls3642 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@dayalanignatius45153 жыл бұрын
Fantastic
@neelakandan11493 жыл бұрын
வணக்கம்❤️❤️❤️இன் ம் நிறையா
@rangaduraigovindasamy21113 жыл бұрын
Awesome
@vkramalingamvkr75733 жыл бұрын
மீண்டும் மாட்டுவண்டிக்கு திரும்பும் பழைய பாரதம் மாட்டத்தான் காணோம்
@baskaranbaskaran43313 жыл бұрын
Very nice as usually. Please take care about your health