@@danyaloy Read other comments also. We all know thermocol is a bad conductor of heat. Fire won't spread to other parts of the house & will be contained for more duration with which rescue services can save lives.
@s1a1j15 жыл бұрын
I need to consult doctor... Am hearing Raju whenever you says theromocol...
Veyiluku ulla irukavunga vendhupoiduvanga... Thermocol non conductor of heat..
@ghost-bl2uv5 жыл бұрын
Ama darling
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
அறிவாளிகளே....சகோதரியே.... Thermocoal is a bad conductor of heat & we have cooler home in summers, warmer home in winters.
@aruna86525 жыл бұрын
Wt if any fire caughers
@jamesbondr96235 жыл бұрын
Sellur Raju is the inspiration
@srep11445 жыл бұрын
Arumai nanbare 👍
@pradyshan42745 жыл бұрын
Fire resistant thermacoal home🔥🔥🔥🔥
@ramanathTV5 жыл бұрын
Sellur Raju be like Ana veda naan pothadu (now say this dialog in Shivaji Style from devarmagan)
@prabu3725 жыл бұрын
Cost Equal to normal construction
@jishalindakk12275 жыл бұрын
மழை வந்தா நனஞ்சிடுமே🤣🤣🤣🤣
@johnlyponnusamy3845 жыл бұрын
Thermocol water absorbed panathu...
@captjack49205 жыл бұрын
jishalinda Kk athukku tha concrete podrangala
@snriders70225 жыл бұрын
Enga da enga gurunathan sellur Raju😎😎😎🤣🤣
@rajaseshadri52295 жыл бұрын
How about basement Foundation
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
As usual the standard raft foundation used in brick, block wall building methods.
@captjack49205 жыл бұрын
Interlock bricks use panna kooda investment koraiyum
@swethasri75835 жыл бұрын
I don’t think so this is good idea . 🤔
@padmanabhan49435 жыл бұрын
Cyclone comes house owner will come to Street. Wood house is fine, but costly.
@dinothkumar74565 жыл бұрын
ஹலோ வெறும் தெர்மாகோல் வச்சி எவனாவுது வீடு காட்டுவானா, steel concrete எல்லாம் சேர்த்து தான்.
@padmanabhan49435 жыл бұрын
@@dinothkumar7456 Ok
@தமிழ்மைந்தன்-ற7ர5 жыл бұрын
Safety for earth quakes but not for cyclone
@whataworld16115 жыл бұрын
Safety for cyclone they can float hahahahahahs
@RajKumar-uo8po5 жыл бұрын
Cost saving elam chumma...if u cl tem they will simply say 1600 + per sqft ..bttr going for conventional method
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
It is a turnkey contract my friend. The rate includes everything from transforming an empty plot into complete finished ready to occupy building. கணக்கு போட்டு பாருங்கள். அப்போது புரியும். செங்கல் பயன்பற்றுவதை தவிர்க்கவும். அது சுற்றுசூழலுக்கு உகந்தவையல்ல. செங்கற்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன....விவசாய பூமியின் செழிந்த மண்ணை உபயோகிக்கின்றனர். செங்கல் கொண்டு கட்டினால் தண்ணீர் தேவை அதிகம் இருக்கும். வேலை ஆட்கள் அதிக நேரம் மற்றும் செலவு கூடும். நமது அடுத்த தலைமுறைக்காக மாறுங்கள் மக்களே, மனிதர்களே, எனது தோழர்களே... அண்டத்தின் நன்மைக்காக.
@mohamedshameer46855 жыл бұрын
News reafer 600 sq feet nu sonnathaium, Owner 800 sq feet nu sonnathaium yarellam gavanichinga
First... This technical is legal or illegal in our country...!!!? Is it safe to me and my surrounding peoples...!!!? If any axident happened means who will take response... Me Or builder...!!!???
This is very proven design in western countries,unlike us they dont kill river bed for construction purpose , don't make fun of anything without knowing the science
@eyarkkai23735 жыл бұрын
Finishana pinnadi video podunga
@thamizha80945 жыл бұрын
Fire accident achuna ennada pannuvanga......
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
செங்கற்களை விட பாதுகாப்பானது. Thermocoal is a bad conductor of heat whereas, redbrick is highly conductive.
@@thamizha8094 yes, it will melt & shrink. That's how the plumbing, electrical pipe conduits & points are made into the wall. But all of these happen before shortcreting/ concrete application on both sides. Never ever under estimate the power of concrete. If you can trust a reinforced concrete floor, why not a reinforced concrete wall?
@thamizha80945 жыл бұрын
@@பத்மஸ்ரீதங்கவேலு ho...... Thankyou mam.....👍 Are you a engineer......
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
@@thamizha8094 Teacher kanna.
@g.rahmathullahrahmathullah60534 жыл бұрын
தர்மாகோல் வீடுகள் ஆரோக்கியத்திற்கு உகந்தது தானா ? பொறுத்திருந்து பார்ப்போம். சுடாத மண், சுட்ட மண் (செங்கல்), மரம் தவிர அனைத்துமே, காலப்போக்கில் (எல்லா காலநிலைகளுக்கும்) ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்க முடியாது என்பது எனது கருத்து.
@kamalyadavv4965 жыл бұрын
Thalaivaa kathula pichuttu poka pokuthu......
@deffin_dan5 жыл бұрын
இதுக்கு விதை யாரு போட்டது?
@priyapriya-xx9tm5 жыл бұрын
தர்மோகோல் னா செல்லூர் ராஜி நியாபகம் தான் வருது
@T.G.SARANYA5 ай бұрын
சுப்பர்2049யில் 2046யில்தேவைஎனக்கு
@issacj52345 жыл бұрын
அனைத்துப் பெருமைகளும் நம் அமைச்சர் ஐயா திரு செல்வராஜ் அவர்களை சென்றடையும் 🤭🤭🤭🤭😂😂😂.......
@SAKTHIVEL-oo3vc5 жыл бұрын
Sellur raja oru science munnodi😂
@arumugam40045 жыл бұрын
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@rockramar41335 жыл бұрын
super comedy but think
@saranyasenthil66545 жыл бұрын
Water fire incident thangauma sir
@oiitsmeraffic24075 жыл бұрын
Kanndipa bro Watch puthiyathalaimurai veedu in KZbin U can get all details about tharmcol pannel construction
@arulramalingam93795 жыл бұрын
KZbin la neenga vilambaram seithal inimel video pakka mudiyadhu
@akfan18385 жыл бұрын
நான் புறக்கணித்து விட்டேன் bro...
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
இது விளம்பரம் அல்ல. விழிப்புணர்வு. கட்டுமான நிறுவனம் குறிப்பிடவில்லை, அவர்களது கைபேசி என்னும் கூறவில்லை. பிறகு எதற்கு விளம்பரம் என நினைத்து கொள்ள வேண்டும்?
@CspraveenCspraveen5 жыл бұрын
agattum agattum. orey night vellam varavachi amputtaivum kallippanituren
@Exentrick_stardust5 жыл бұрын
It will float and become thermacole boat thalae
@syednisha28415 жыл бұрын
Sengal ciment veede veyil, puyal, Mazhai Ku thagamatikudu.......,
@anandhs54995 жыл бұрын
Sellur raj niyabagam than da varuthu😂🤣😂😂😂
@ShebiTulip5 жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம் எங்கய்யா ராஜுதான்
@athikumaresan76455 жыл бұрын
ayooooo mudiyalayeee
@speed2x9645 жыл бұрын
வெளிநாடுகளில் தெர்மோகோல் வீடுகளுக்கு ஏகபட்ட விதிமுறைகள் உள்ளது
@Nandysolitude5 жыл бұрын
Which types of rules?
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
வீடுகளுக்கு நெறிமுறைகள் ஒன்றே.(Building permits, Building Bye-laws) அதற்கும் கட்டுமான முறை மற்றும் பொருட்களுக்கு எந்தவித உறவுமில்லை. இந்திய அரசு மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சான்றுகளை பெற்றால் மட்டுமே இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இவை நன்மைக்கே. Thermocrete is good & revolutionary.
@ejothibasu70165 жыл бұрын
Therma kol amychar idya
@lalithkumar75135 жыл бұрын
Dai ithu ena da pithalatam rmba nal varum nu avan sonna concert pottalae earthquake ku thangala ithu thanguma
@Hijklm5 жыл бұрын
Sand Mafia over Now Thermocool Mafia
@Smallbrofoods5 жыл бұрын
மழை காலங்களில் வெல்லம் வந்தால் வீடு மிதந்து விடாதே.
@sivakumar-je8zo5 жыл бұрын
Adei paathuda aminjikaraila veedu katina mazha vellathuku ayanavarathuku poi da pogudhu veedu
@kalaimamanimani72305 жыл бұрын
I am ayanavaram 😆😆😆😃
@kaipulla45305 жыл бұрын
Thalaivarin magimay
@lakshmibagavan8575 жыл бұрын
தீ விபத்து ஏற்பட்டால்
@oiitsmeraffic24075 жыл бұрын
Spread aagathu Just spark vanthu angaey melt aaidum
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
We all know thermocol is a bad conductor of heat. Fire won't spread to other parts of the house & will be contained for more duration with which rescue services can save lives.
@afzaafra62045 жыл бұрын
Thanks
@muthu948685 жыл бұрын
Guys..one sq.ft ku evlo aagum bricks vs themocole..?
INR1500/ sq.ft for thermocrete construction. This is a turnkey contract & includes everything from laying foundation to finishing structure, wall plastering, putty & interior painting, exterior paintings, plumbing works, all sanitary ware fittings, electrical works, windows, doors, grill, gate, overhead tank, underground sump, septic tank .,etc. செங்களை தவிர்த்திடுங்கள் நண்பர்களே.
@muthu948685 жыл бұрын
@@பத்மஸ்ரீதங்கவேலு ..sengal vachu kata 1800/sq.ft..sengal strong ah thermocole strong ah..
@பத்மஸ்ரீதங்கவேலு5 жыл бұрын
@@muthu94868 ICF or Styrofoam technically & thermocol for simple understanding. The brick wall is "decentralized" where one weak/ loose brick can lead to loss in total strength & rigidity of the wall. Whereas, the Thermocrete, GFRG panel & RCC MAVEN technologies used even weight distribution over the walls & considered "centralised" & one can easily understand the superior strength & quality over brick walls. Thermocrete is better than bricks. தயவு செய்து செங்கற்களை தவிர்க்கவும். உங்களுக்கு தெர்மோகோளால் வீடு கட்டிட விருப்பம் இல்லையெனில் செங்கற்களுக்கு பதிலாக AAC Blocks மற்றும் Solid Concrete Blocks எனப்படும் பொருட்களை கொண்டு வீடு கட்டுங்கள். AAC Block construction is more efficient, save up to 30% in total cost & faster construction time. AAC blocks only to be used in RCC Framed structure(Pile/ Raft Foundation, RCC Slab/ Roof, Pillar & Beam) செங்கற்களுக்கு இணையான செலவும் அதை விட அதீதமான வலிமையும் கொண்டவை. செலவு மற்றும் கட்டிட நேரத்தை குறைக்க வேண்டுமெனில் தெர்மோகிரீட் தொழில்நுட்பத்தில் வீடு கட்டிடுங்கள். வீட்டின் வலிமை அதிகம், மின்சார செலவு குறையும், கட்டிட ஆயுட்காலம் அதிகரிக்கும், கோடையில் வீட்டின் உள்ளே குளிர்ந்தும், மழை மற்றும் பனிக்காலத்தில் மிதமான தட்பவெப்ப நிலை ஏற்படும். சுவர் ஓதம் பிடிக்காது, எவ்வித விரிசலும் ஏற்படாது, சுவற்றின் அகலம் சற்று குறைவாக இருப்பின் carpet area எனக்கூறப்படும் நாம் வீட்டின் உள்ளே உபயோகிக்க உகந்த தரையின் பரப்பளவு கூட கிடைக்கும். You could search videos on KZbin "Thermocrete house strength" & make a wise decision. Currently AG infra projects from திருச்சிராப்பள்ளி is a favourite company for many who want to build their dream house using thermocrete technology.
@prayerjeya5 жыл бұрын
Anandhageethan engineer oda contact details kudaikuma
இது என்ன கொங்க தனமா இருக்கு??? தெர்மோகோல் வீடு தெர்மோகோல் வெட்டுனா சிமெண்ட் காணகிரிக்ட் வரக்கூடாது. என்ன செலவு மிச்சம் சொல்லுங்க பார்ப்போம். செங்கல் கு பதிலா கான்கிரிட் வால் வருது அப்புறம் எதுக்கு தெர்மோகோல் யூஸ் பண்டரங்க. 600 சதுர அடிக்கு 9லக்சம் போதும் இந்த தெர்மோகோல் எஸ்டிமேட் என்னனு சொல்லுங்க பார்ப்போம். பாரம்பரிய சுண்ணாம்பு கட்டிடம் கட்டுங்க இல்லனா செம்மண் கட்டிடம் கட்டுங்க அத விட்டுட்டு புதுசா தெர்மோகோல் கட்டிடம்ன்னு காச புடுங்குறான். சொல்லுடா முதல 600 சதுர அடிக்கு ரேட் enna