தமிழகத்தில் தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் - மருத்துவ நிபுணர் குழு

  Рет қаралды 158,878

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 267
@S.RINIVASAN
@S.RINIVASAN 3 жыл бұрын
கடந்த வருடம் ஊரடங்கு சிறப்பாக இருந்தது....இந்த வருடம் சரியான ஊரடங்கு இல்லை
@maturemental
@maturemental 3 жыл бұрын
Hope next year will better 🙏
@loveapple3882
@loveapple3882 3 жыл бұрын
M kum... ada ponga. Enga urla veliya vanthaley thitranuga neenga vera😏
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
EMI வீட்டு வாடகை வண்டி லோன் கட்ட சொல்லி எங்களை தொல்லை பண்ணுகிறார்கள்... கால அவகாசம் வாங்கி கொடுங்க முதல்வர் ஐயா... 😭😭😭🙏
@senthilkumarv7851
@senthilkumarv7851 3 жыл бұрын
Yes எல்லோருக்கும் 🙏
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
உண்மையாவே அவ்வளவு கஷ்டமா...?? காஞ்சி சிங்கம்...🤔🤔
@muralikannan3461
@muralikannan3461 3 жыл бұрын
@@meenakshioriginalid1.70ksu9 உங்களுக்கு கஷ்டம் இல்லைனா 🤫 🤫🤫🤫
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
@@meenakshioriginalid1.70ksu9 மீனம்மா... 🙄🙄😭😭😭😭 ஐயா அம்மா நான் இல்லை... 🏃‍♀️
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
@@muralikannan3461 சகோ என்னைப் பற்றி அவர்களுக்கு தெரியும் ஆகையால் இந்த கேள்வி கேட்டாங்க... 🙏
@ranjithkumar.k3731
@ranjithkumar.k3731 3 жыл бұрын
இன்னொரு 5 வருடம் பிறகு கோயம்புத்தூர் இருக்காது போல..... கோயம்புத்தூர் பசங்க நாங்க என்ன பாவம் செஞ்சா செஞ்சோம்.....
@sivamk1436
@sivamk1436 3 жыл бұрын
Ranjith Kumar கோவை உட்பட கொங்கு மண்டலத்தை அழிக்க நினைப்பது போல் தெரிகிறது.நாம் தான் புத்திசாலித்தனம் வருகிற தேர்தல்களில் துலுக்கனை போல் ஒற்றுமையாக இருந்து வாக்கு மூலம் இவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
@lingarajraj1853
@lingarajraj1853 3 жыл бұрын
Ama anna nanumtha
@sivamk1436
@sivamk1436 3 жыл бұрын
@@lingarajraj1853 நண்பா இப்போது இருந்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மும் பிரச்சாரம் செய்து தி.மு.கா.வை வருகிற M.P.தேர்தல் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.சமூக வளைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
ஐயா கூடுதல் தளர்வுகள் இல்லாத மாவட்டங்களுக்கு கண்டிப்பாக நீங்க உதவி செய்த ஆகவேண்டும் முதல்வர் ஐயா.. 😭😭😭🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
அடுத்த டோக்கனை குடுக்க சொல்லிடுவோம்..😜🤣🤭!!! ஆசைதான்..அப்றம் டாஸ்மாக்கை மூடவே மாட்டாங்க..
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 😂😂🙈
@prakash.tprakash4674
@prakash.tprakash4674 3 жыл бұрын
மருத்துவ குழுவினர் ஐயா, அப்படியே பசிக்காம இருக்க மாத்திரை கண்டுபிடிங்க ஐயா....
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
இவனுங்க சொல்றத பார்த்தா ரமணா படத்துல சொல்ற மாதிரி அந்த பதினோரு ஊர்ல எங்க ஊரும் இருக்கு..
@idnameveikkala2078
@idnameveikkala2078 3 жыл бұрын
@Saranya M அதுக்காக நீங்க ஏன் அழறீங்க நீங்க ஊருக்கு போகணுமா..
@hariharanvalinayagam8132
@hariharanvalinayagam8132 3 жыл бұрын
Ss boss 😭
@sivaruba2881
@sivaruba2881 3 жыл бұрын
அதேதான்
@riyasrockzzrockzz5074
@riyasrockzzrockzz5074 3 жыл бұрын
கோயம்பத்தூர் எங்களை தனியாக விட்டு விடுங்க! நாங்க பார்த்து கொள்கிறோம் "!
@loveapple3882
@loveapple3882 3 жыл бұрын
🙄🙄🙄
@pramya4404
@pramya4404 3 жыл бұрын
ஓட்டு போடத மக்கள் feel பன்ற மாதிரி தான் இருக்கு
@வெடிவேலு
@வெடிவேலு 3 жыл бұрын
யாரெல்லாம் கொரோனவ விட மோசமான மின் தடையை அனுபவிக்கிறீங்க
@blessysankar305
@blessysankar305 3 жыл бұрын
Ipavum Inga power illa 3 hrs achi 😔
@வெடிவேலு
@வெடிவேலு 3 жыл бұрын
@@blessysankar305 This is vidiyal
@justbegin3315
@justbegin3315 3 жыл бұрын
😭
@nabi4000
@nabi4000 3 жыл бұрын
@@வெடிவேலு 3 to 4 hours minimum in vellore District
@blessysankar305
@blessysankar305 3 жыл бұрын
@@rajapandi2359 மனசுல அறிவாளின்னு நெனப்பா
@explosivecreation5257
@explosivecreation5257 3 жыл бұрын
கூடுதல் தளர்வுகள் அளிக்காவிட்டாலும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று வழி கூருங்கள் ஐயா
@damaldumel4960
@damaldumel4960 3 жыл бұрын
ஊரடங்குக்கு மக்களிடம் கருத்து கணிப்பு எடுத்து நடைமுறை படுத்தலாம்.
@m.ezhilarasanarasan3000
@m.ezhilarasanarasan3000 3 жыл бұрын
ஆனால்....மது கடைகளையே திறந்து விட்டீர்கள்.....அகையால் இந்த ஊரடங்கில் பயன் இல்லாமல் போய் விடும் போல் இருக்கு😢😢😢😢
@senthilkumar-bx4yv
@senthilkumar-bx4yv 3 жыл бұрын
இந்தப் பதினோரு மாவட்டமும் கொரோனா வால் சாகப் போவது இல்லை பஞ்சத்தால் சாவார்கள்
@153.....7
@153.....7 3 жыл бұрын
s nanum😷
@m.ezhilarasanarasan3000
@m.ezhilarasanarasan3000 3 жыл бұрын
பேருந்துகள் 50% இயங்கலாம் என்ன மருத்துவ குழு பரிந்துரை....தந்தி செய்தி ல போட்டு விட்டார்கள்....பாலி நீ ரொம்ப லேட்😤😤😤
@freeboys644
@freeboys644 3 жыл бұрын
8 district sollava illaye
@tdgamersyt9494
@tdgamersyt9494 3 жыл бұрын
7767a6a
@maniraj2365
@maniraj2365 3 жыл бұрын
கல்வி கடனை தள்ளுபடி செய்யுங்கள் 🙏🏻
@MrKrish5557
@MrKrish5557 3 жыл бұрын
😁😁
@marimuthus8872
@marimuthus8872 3 жыл бұрын
All district bus vidunga pls work kki poaga mudiyum appothan
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
கோயம்புத்தூர்க்கு எப்போ சார் விடிவு காலம் வரும்...
@rpranjithvlogs
@rpranjithvlogs 3 жыл бұрын
Ellam adangi vetla ukantha varum
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 3 жыл бұрын
இவர்களுக்கு..ஓட்டு. போடாத. மாவட்டங்கள்..லாக்டவுனில். உள்ளது.
@kaviarasuelangovan8392
@kaviarasuelangovan8392 3 жыл бұрын
unmaithan
@153.....7
@153.....7 3 жыл бұрын
Correct
@anbuselviinbasekaran3532
@anbuselviinbasekaran3532 3 жыл бұрын
நீங்களெல்லாம் திருந்த மாட்டீர்களா நீங்களே வித்தியாசத்தை காட்ட சொல்வது போல் இருக்கிறது
@m.ezhilarasanarasan3000
@m.ezhilarasanarasan3000 3 жыл бұрын
பேருந்து மட்டும் தான் ஓடவில்லை....அதை விட்டுட்டால்....இதர் பெயர் ஊரடங்கே கிடையாது....🙂🙂🙂
@gs8087
@gs8087 3 жыл бұрын
மால்கள் திறப்பதை விட பொது போக்குவரத்து, E PASS ஒரு நல்ல முடிவு எடுத்தால் பல பேருடைய வாழ்வாதரம் மீட்கப்படும்
@yousufrafi7234
@yousufrafi7234 3 жыл бұрын
ஜனங்க செலவு செய்தால்தான் அரசுக்கு வருமானம் வரும். அதுக்காகத்தான் மால்கள் திறப்பு.
@gs8087
@gs8087 3 жыл бұрын
@@yousufrafi7234 செலவு செய்ய பணம் வேணுமே தலைவா?
@yousufrafi7234
@yousufrafi7234 3 жыл бұрын
@@gs8087 பணம் இல்லாமையா இந்த lockdownல வீட்ல சமைக்காமல் Zomato, swiggyல order பண்ணி சாப்பிடுறாங்க.
@blessysankar305
@blessysankar305 3 жыл бұрын
தளர்வுகள் கொடுக்க வேண்டும் ...எங்களால முடியல 😭
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
இந்த வருசம் பூரா தளர்வோடதான் ஓடப் போகுது...இதுல ஏன் 8 மாவட்டத்தை பிரிச்சி போடுறீங்க?☹️😞😟!!!
@ananthianu3568
@ananthianu3568 3 жыл бұрын
Athuva ithu stalin sir area illa atha bjp and admk area athanalatha sir plan panni intha 8 areas ah lock pandranga
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
@@ananthianu3568 அப்டி யோசிக்க முடியல..டெல்டா , மதுரை..திமுக செல்வாக்குள்ள மாவட்டங்கள்தானே?
@saajanakanmani5917
@saajanakanmani5917 3 жыл бұрын
8 mavattam yethu
@logukesulogukesu2909
@logukesulogukesu2909 3 жыл бұрын
8 mavattam ethunu sollunga
@touriesspot3264
@touriesspot3264 3 жыл бұрын
காஞ்சனா படம் மாறி part part ha வருது 😂😂😂
@nabi4000
@nabi4000 3 жыл бұрын
May 2nd அப்புறம் lock down இல்லானு யாரோ சொன்னாங்க 🤣🤣🤣🤣
@PRAKASHC-is1ee
@PRAKASHC-is1ee 3 жыл бұрын
வீட்டு வாடகை எம்ஐ தள்ளி போடுங்க இல்லைன்னா எங்களை தூக்கில் போடுங்கள்
@RAJ-ve6ge
@RAJ-ve6ge 3 жыл бұрын
பேங்க் காரன் நம்மள போட்டுருவன் போல. அப்படி தா நீளமா போகுது. லோன் ah கட்ட சொல்லி சவ அடிக்குறாங்க.
@srinivasans9752
@srinivasans9752 3 жыл бұрын
ஆந்திராவில் அணந்தய்யா மருந்தை ஆன்லைன்ல் கொண்டு வாருங்கள் முதல்வர் ஐயா,,,,
@senthilkumarv7851
@senthilkumarv7851 3 жыл бұрын
EMI மட்டும் தள்ளி வைங்க 🙏
@tskarthik6352
@tskarthik6352 3 жыл бұрын
தஞ்சாவூர்க்கு நல்ல செய்தி சொல்பா
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
மருத்துவ குழு சம்பலமில்லாமல் உணவுக்கு தட்டுப்பாட்டை அறிவியுங்கள். உடனே தளர் u வந்துவிடும்
@sathishkumar-xq9ru
@sathishkumar-xq9ru 3 жыл бұрын
வீட்டல உட்காந்து எவ்வளவு நாள் பட்டானி கடலை சாப்பிடறது வெளியபோனா பப்ஸ் சாப்பிடலாம் சின்னவயசுலே வெறுப்பு சலிப்பு ஏற்படுதேஅய்யோ பெருசுங்க மாதிரி புலம்ப விட்டாங்களே
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
மருத்துவர் குழு முடிவு கட்டிவிட்டது மக்களை கொண்ருகுவிப்பதே மருத்துவ குழுவின் நோக்கம்.
@sivaruba2881
@sivaruba2881 3 жыл бұрын
உண்மை
@yuvaraj3663
@yuvaraj3663 3 жыл бұрын
Current situation...அய்யா தர்மம் கிர்மம் பண்ணுங்கய்யா...
@abis4873
@abis4873 3 жыл бұрын
11 district la bus vidunga...or office close panuga...bus ilama epaty porathu...😡
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
நோயில்லா தமிழ்நாடு வர வேண்டும் முதல்வர் ஐயா.... 🤩
@dharani6273
@dharani6273 3 жыл бұрын
நான் சொன்ன போன வாரம் இந்த தலைப்புடன் அடுத்த வாரம் சந்திப்போம் னு 😁😁அதே மாரி போன வாரம் தலைப்புடன் இந்த வாரம் சந்திக்ரோம்...😄😄😅.செரி அடுத்த வாரம் இந்த தலைப்புடன் சந்திப்போம்..... 😆😆Tata bye...👋👋
@raviram2617
@raviram2617 3 жыл бұрын
😂
@dharani6273
@dharani6273 3 жыл бұрын
@@raviram2617 😂😂
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Bus viduvingala matingala boss 😭
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Thank you
@shalinirangoli4294
@shalinirangoli4294 3 жыл бұрын
Dear bro and sis .. யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌺
@dr.stella.s8626
@dr.stella.s8626 3 жыл бұрын
Please sister
@Rambabu-lx7sx
@Rambabu-lx7sx 3 жыл бұрын
எல்லாம்"அலங்கோலமா போயிட்டிருக்கு உன் கோலம் பாக்கனுமா
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
எது எப்படியோ...கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் கவனமாக இன்னும் இரண்டு வருடங்களுக்காவது பாதுகாப்பாக இருக்க வேண்டும்...மக்கள் !!
@govindharaj.p1971
@govindharaj.p1971 3 жыл бұрын
🤝👍
@mahesvarun
@mahesvarun 3 жыл бұрын
Am Namakkal
@karthickthangaraj6181
@karthickthangaraj6181 3 жыл бұрын
Nanum
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 3 жыл бұрын
ஏற்கனவே இங்க எல்லாமே தளர்வுலதா ஓடிகிட்டிருக்கு.. இதுல நீங்க என்ன தனியா தளர்வை வழங்க போறீங்க .? 😎😎😎
@153.....7
@153.....7 3 жыл бұрын
🤣😂
@kkarthi1107
@kkarthi1107 3 жыл бұрын
அண்ணா நா சொன்ன 8 மாவட்டத்தை யாருகிட்டயும் சொல்லிறாதீங்க ! அடிச்சு கேப்பாங்க அப்பயும் சொல்லிறாதீங்க !!!!!!
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
I am so sorry kk
@javakarg1661
@javakarg1661 3 жыл бұрын
திருப்பூர் மேல ஒறு கண் வைக்க வேண்டும். கம்பெனிகளில் பாதி பேர் மாஸ்க் போடுவதில்லை.
@rmahendran5394
@rmahendran5394 3 жыл бұрын
பச்சயாக தெரியுது Coimbatore ஐ சுடல கதற கதற சாகடிக்க..... வைப்பது 🔥🔥🔥🔥🔥
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
கோவைக்கு எதாவது சொல்லுங்க...😰
@senthilkumarv7851
@senthilkumarv7851 3 жыл бұрын
ஒன்னும் இல்ல 😭
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 3 жыл бұрын
Erode?
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
@M . K 😂
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
@@senthilkumarv7851 😥😥
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
@@waverunneradventuregfx தெரியல ப்ரோ...😌
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
I have checked but one item was missing. Please inform to the respective labours and avoid that past happened mistake. With my request. Thank you sir. Mathikalaiya sari
@rameshd7636
@rameshd7636 3 жыл бұрын
Namakkal
@deepapalani5609
@deepapalani5609 3 жыл бұрын
Ayya thirupur la eathum Open pannanthinga 🙏🙏🙏🙏
@SujiSivam
@SujiSivam 3 жыл бұрын
கொங்கு மண்டலத்திற்கு மட்டும் கட்டுபாடுகள்....வஞ்சனை அரசு....
@yousufrafi7234
@yousufrafi7234 3 жыл бұрын
கொங்கு மண்டலத்துல இந்த கட்சிக்கு ஓட்டு குறைவாக பதிவாகியுள்ளது அதுதான்.
@xavierxavier4354
@xavierxavier4354 3 жыл бұрын
எதுக்கு ஓட் போடல
@hariharana.154
@hariharana.154 3 жыл бұрын
Kongu mandalam vanthalum corona than Delta ku vanthalum corona than.....
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 3 жыл бұрын
இவனுக. லாக்டவுன. முடிக்கறதுக்குள்ள....3...வது.அலையும். வந்து. விடும். அப்படியே. லாக்டவுன. தொடர்துவிடலாம்...
@PoornimaMathan
@PoornimaMathan 3 жыл бұрын
Nxt mnth started wave 3
@Mukeshkanna1111
@Mukeshkanna1111 3 жыл бұрын
Oh my god😥😥😥
@karthikeya4203
@karthikeya4203 3 жыл бұрын
நாங்க ஊரடங்குலைய இருக்கோம் நிஜமாவா....
@erramesh95dcsebe81
@erramesh95dcsebe81 3 жыл бұрын
உயிரோடு சாமதி கட்டுரதுனு முடிவுபன்னிட்டிங்களா!
@itsmiracle6613
@itsmiracle6613 3 жыл бұрын
தடுப்பூசி கட்டாயம் என்பது தனிமனித உரிமைக்கு எதிரானது...
@rajesh01230123
@rajesh01230123 3 жыл бұрын
So after 21st.... when will be the next lockdown sir ..... Bec our people will not follow the SMS..... SO Make strict rules for people not following it...... Bec we can't face again lockdown.... 🙏🙏🙏🙏 Thanks
@govindhangovindhangopal2864
@govindhangovindhangopal2864 3 жыл бұрын
அப்போ டாஸ்மாக் மூலம் கொரன கட்டுப்படுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதா ஸ்டாலின் ஆட்சியில் கருத்தடை செய்யாமல் மக்கள் தொகை குறைக்க நிபுணர் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
@AbdulRasheed-dx9ur
@AbdulRasheed-dx9ur 3 жыл бұрын
எல்லா இடங்களிலும் கம்மியாதான் இருக்கு
@ramasamy728
@ramasamy728 3 жыл бұрын
கரூர் மாவட்டத்தில் இரட்டை இலக்கத்திர்க்கு குறைந்துள்ளது...
@jayaramankarur
@jayaramankarur 3 жыл бұрын
👍
@surendransofa7354
@surendransofa7354 3 жыл бұрын
2நாள் பஸ்ஸை விட்டு எல்லா ரையும் கோவைக்கு அனுப்பி விட்டு லாக் டவுன் தள்ளிட்டே போறாங்க
@vijis565
@vijis565 3 жыл бұрын
இந்த வாரம் பஸ் விடுங்க தலைவரே கொரணா தொற்று இந்த 11 மாவடத்திலும் குறைந்துவிடும். போன முறை பஸ் விட்டதால் தான் அதிகமானது. வெளியில் இருந்து வந்தவர்கள் போய் விடுவார்கள்.
@dharmarajk28
@dharmarajk28 3 жыл бұрын
Arasial kalpunarchi....tn cm playing politics in 11 districts...
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
11 districtsla enoda oorum iruku
@RealMusic_Vibes
@RealMusic_Vibes 3 жыл бұрын
பாஸ் வீடுங்க போதும் சாப்பாடு கஷ்டமா இருக்கு
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Be careful do it safe
@Ghost12472
@Ghost12472 3 жыл бұрын
Bus vidungaya 😭 nanga epdy veliooru povome velaiku
@DeepaDeepa-hw2vj
@DeepaDeepa-hw2vj 3 жыл бұрын
Iyya apdiye antha EMI ku kaala avakasam kudunga muthalvar iyya
@dhinakaranpdhinakaranp3838
@dhinakaranpdhinakaranp3838 3 жыл бұрын
Salem silver workers very poor stage please open jewelery and work shop cm sir
@funtimetamil3441
@funtimetamil3441 3 жыл бұрын
Appo antha district ku mattum 5000 kudungada
@nikki.8732
@nikki.8732 3 жыл бұрын
RIP COVAI
@KNagaRajan-hu4fm
@KNagaRajan-hu4fm 3 жыл бұрын
எந்த எந்த 8மாவட்டங்கள் அதை சொல்லவே இல்லை
@sivaruba2881
@sivaruba2881 3 жыл бұрын
அதுதான் ற்ரிக்
@msdheena1411
@msdheena1411 3 жыл бұрын
Thalapathy stalin😎
@p.mmohankumar2810
@p.mmohankumar2810 3 жыл бұрын
Prakash new should be crisp.
@BabyGirl-je5jd
@BabyGirl-je5jd 3 жыл бұрын
Coimbatore la mobile store open Pannuga plz ....... Online class ku mobile vagganum plz.........10th,11th,12th students ku online class
@neelakandant9047
@neelakandant9047 3 жыл бұрын
௮ட நாசமாபோன ம௫த்துவகுழுவே செங்கல்பட்டில் நேற்றைய தொற்று 1748 க௫ாில் 844 தான் ௮தற்கு 3 ம் வகை தளர்வு முதல்வரே இது தான் உண்மை நிலவரமா
@nila4881
@nila4881 3 жыл бұрын
அப்ப இந்த வாரமும் oooooooooo
@senthilkumarv7851
@senthilkumarv7851 3 жыл бұрын
👌
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Thank you friends and it's my pleasure. I have four arrears and I would have to pass in the exams.
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Good evening friends
@balakumar581
@balakumar581 3 жыл бұрын
Coimbatore open panathigada please 🙏🙏🙏
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Ration items has received to me but it was mistake Publicity don't want
@manikandanmadeshwaran6652
@manikandanmadeshwaran6652 3 жыл бұрын
தொற்று குறையாத ஊருல இருக்கரவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டுக்கு 2000 குடுக்க பரிந்துரை பண்ணுங்க மருத்துவ நிபுணர்கலே
@bhavanidb5041
@bhavanidb5041 3 жыл бұрын
இன்னும் 7 days la corona குறைந்து விடும்.....
@IDontKnow-vn7sc
@IDontKnow-vn7sc 3 жыл бұрын
Eppadi solra ne 🤗
@bhavanidb5041
@bhavanidb5041 3 жыл бұрын
@@IDontKnow-vn7sc daily pakkuromla bro... 🤗
@karthi-2410
@karthi-2410 3 жыл бұрын
@@IDontKnow-vn7sc ama dailyum 1000 case kuraiyuthu nethu 8000 la case ....iniku epdiyum 7000 la case varum...innum one week la Total ah decrease agidum
@bhavanidb5041
@bhavanidb5041 3 жыл бұрын
@@karthi-2410 Athan apdi sonna🥰
@venkivisual9572
@venkivisual9572 3 жыл бұрын
Ama erum pothu matum 300, 400, & 500 tha eruthu athu epudi da daily 1200 erangum pakura nanga muttala ila ne arivalia
@logicalbrain4338
@logicalbrain4338 3 жыл бұрын
சிம்பிளா ஊரடங்கு நீட்டிப்பு சொல்லுங்க
@masterdevops6660
@masterdevops6660 3 жыл бұрын
Requesting Excellency CM, not to open malls and shopping complexes because large spaces requires ac and leads the way for contagious issues of 3rd wave, kindly provide more vaccination this month completely and relax curfews accordingly.
@granadetamilan8791
@granadetamilan8791 3 жыл бұрын
Wineshop open Panna pothum, Vera ethuvum vena
@gethumani1439
@gethumani1439 3 жыл бұрын
Salem people s romba Pavam kojam thalarvu kodukal
@cgopi8014
@cgopi8014 3 жыл бұрын
Kelvin kadan Martyn nagar laden thalupadi eappo pls
@ragulrio1905
@ragulrio1905 3 жыл бұрын
Barber shop thoranga pa😌... Mudi vetta vendama.. Sali pudikudhu😷🤧
@ajithkumar9121
@ajithkumar9121 3 жыл бұрын
சுடலை உன்னோட விடியல் இனியும் நாசமா போக வேணுமா
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Enna mathikala
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
11 distric enka oru erukey oh my god
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
தளர்வுகள் எங்க மாவட்டத்திற்கு முழுமையாக நீங்கி விட்டதா...🤔🤔
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
தளர்வுகளை நீக்கினா ரொம்ப கஷ்டமாச்சே?🤔🙄😥
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@M . K ஏன் இந்த கொலைவெறி கமெண்ட்...🙄😂
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@neelavathykrishnamurthy1186 சிரமம் தான் சகோதரி....இனி மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்..(குடும்ப பொருளாதாரமும் முக்கியமே)...!!
@rajesh01230123
@rajesh01230123 3 жыл бұрын
Till now I didn't get 2nd douse.....
@thamil3197
@thamil3197 3 жыл бұрын
Yenga andha saloon aavuthu open panna konjam ye moonjiye nane pakra maariyathu irkum... Illana ennalaye pakka mudila konjam paathu panni vutunga
@waverunneradventuregfx
@waverunneradventuregfx 3 жыл бұрын
Same problem...nextime lockdown news bandha udane mittai potra vendiyathuthan correctly..😁
@nsgroup9830
@nsgroup9830 3 жыл бұрын
ஏண இதெல்லாம் ADMK கோட்டை ?
@saravanan_M-si5mp
@saravanan_M-si5mp 3 жыл бұрын
Pubg games do not use Mathan sir thanglish pesuren Tamil text adika theriyadhu
@surrendhiranmech3538
@surrendhiranmech3538 3 жыл бұрын
Entha 8 mavatam ya solunga
@mrgearupyt4449
@mrgearupyt4449 3 жыл бұрын
Apo Kovai makkal la enna dhan pandradhu
@Mikan2013-k9n
@Mikan2013-k9n 3 жыл бұрын
Erode😵😩😵😩
@Thalha_Ibnu_Farook
@Thalha_Ibnu_Farook 3 жыл бұрын
Coimbatorela lockdown maathiriye illa
@sarusuper
@sarusuper 3 жыл бұрын
டாஸ்மாக் கை யாவது ஓப்பன் பண்ணுங்க, போர் அடிக்குது.🎲🎮♟️♣️♠️♥️♦️📱💽
@VijayKumar-en3sd
@VijayKumar-en3sd 3 жыл бұрын
எந்த மாவட்டம்
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 131 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 35 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 96 МЛН
Советский мультфильм про нашу жизнь !
13:49
Дедушка Аргентинца
Рет қаралды 6 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 131 МЛН