Tamilnadu government announce that coming years all tasmac will be closed , is it possible , what's your opinions ...
@sv4ktamil6245 жыл бұрын
வாய்ப்புகள் மிக குறைவு , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளை விட, இந்த அமைப்பு தமிழக வருவாயில் சுமார் 25 % வருமானம் ஈட்டுகிறது , இவைகளை வைத்து பார்த்தால் அனைத்து மதுபான கடைகளை மூடுவது என்பது கடினம்........