தமிழர் கப்பற்படை வரலாறு | கடற்புலிகள் | தமிழர் வரலாறு | Chola Navy | Jaffna | Tamil History | Tamil

  Рет қаралды 20,276

Tamil History

Tamil History

Күн бұрын

தமிழர் கப்பற்படை வரலாறு. கடற்புலிகளின் ஆரம்பகால வரலாறு.
Disclaimer :
This video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#tamil
#navy
#history

Пікірлер: 36
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec Ай бұрын
சிறப்பு சகோதரர்
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி....🙏🙏🙏🙏
@Varman-xo5gr
@Varman-xo5gr 29 күн бұрын
சிறப்பான பதிவு. மற்றும் இலங்கை தமிழில் நாங்கள் கப்பற்படை என்று சொல்வதில்லை. கடற்படை என்று தான் உச்சரிப்பதும் எழுதுவதும் வழமை ஐயா.
@TamilHistory2
@TamilHistory2 29 күн бұрын
@@Varman-xo5gr நன்றி....இனி வரும் வீடியோக்களில் அப்படியே குறிப்பிடுகிறேன்.
@ABISHEG23
@ABISHEG23 29 күн бұрын
கேணல் சங்கர் பங்களிப்பு பற்றி பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றிகள்.
@TamilHistory2
@TamilHistory2 29 күн бұрын
முதலில் அவரை பற்றி தனியாக ஒரு வீடியோ பதிவு செய்ய தான் திட்டம். ஆனால், அது மிக நீண்ட வீடியோவாக சென்று கொண்டிருந்தது. அதனால், அதனை பின்பு பதிவு செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 Ай бұрын
அருமை👍👏🙏👍🎉🎉
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி...🙏🙏
@thagavalarasiyal-go2sl
@thagavalarasiyal-go2sl Ай бұрын
வாழ்த்துகள் சகோதர சரியான வரலாற்று பதிவு செய்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி....
@thagavalarasiyal-go2sl
@thagavalarasiyal-go2sl Ай бұрын
@TamilHistory2 உங்களது அணைத்த வளையொலி களையும் நான் பிண் தொடருகின்றேண் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍🙂🙂😊😊
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி...
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
@TamilHistory2 நம் இனம் வளர வாழ்த்துக்கள் 👍👍
@TamilHistory2
@TamilHistory2 Ай бұрын
நன்றி....
@ribasvinasithamby1472
@ribasvinasithamby1472 Ай бұрын
Nanri thambi from Holland eelatamilan walthukkal
@nallasivam500
@nallasivam500 28 күн бұрын
அரிய தகவல்கள்
@rrkk-z5g
@rrkk-z5g Ай бұрын
🙏🙏🙏
@cappmics-4496
@cappmics-4496 Ай бұрын
Please make a video about their tank history and the achievements with it . Thx 🎉
@wolverine2314
@wolverine2314 28 күн бұрын
ஆம். அவசியம் போடவும். ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வீடியோ உங்களுக்கு சிறிது உதவலாம். A Tank From A Forgotten War | Tamil Tigers Makeshift Tank
@wolverine2314
@wolverine2314 28 күн бұрын
ஆம். அவசியம் போடவும். ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வீடியோ உங்களுக்கு சிறிது உதவலாம். A Tank From A Forgotten War | Tamil Tigers Makeshift Tank
@rajavp9664
@rajavp9664 Ай бұрын
❤❤❤❤❤❤
@henrya6708
@henrya6708 Ай бұрын
Super super super super super seeman 🙏🙏👍💯
@DestroyerShivak
@DestroyerShivak 28 күн бұрын
பேப்பர் ல எழுதி வாசிக்கிற மாதி சொல்லாம ஒரு தனித்துவமா சொன்னா நல்லா இருக்கும்
@TamilHistory2
@TamilHistory2 28 күн бұрын
நன்றி....🙏🙏 அப்படி என்றால் நான் வீட்டில் பேசும் தமிழில் அதாவது தமிழ் நாடு வடக்கு மாவட்டத்தில் பேசும் சற்று வேறு மொழி வார்த்தைகள் கலந்த தமிழில் தான் பேச வேண்டும். நமது பழைய சேனலில் ஆரம்பத்தில் அப்படி பேசி வீடியோ பதிவு செய்த போது , ஏராளமான negative விமர்சனம் வந்ததால் தான் இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன்.
@neilkanagaratnam7445
@neilkanagaratnam7445 28 күн бұрын
Good info shittt reading 😅😅😅
@TamilHistory2
@TamilHistory2 28 күн бұрын
😭😭😭😭
@KamalaMohan-ns9jo
@KamalaMohan-ns9jo Ай бұрын
Summa sollatha
@ananthankrishnapillai618
@ananthankrishnapillai618 Ай бұрын
😂😂😂😂😂😛
@rohisrohis8543
@rohisrohis8543 Ай бұрын
Super
@ThangaPandi-rf7fp
@ThangaPandi-rf7fp 28 күн бұрын
மாணம்இருந்தால்காமராஜ்படத்தைகாட்டிஓட்டுகேக்காதே.காமராஜ்வீழ்ச்சிக்குகாரணம்வேக்கங்கெட்டகட்சியே.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
LTTE 1-4 Base Mullaitivu 2024
2:13
Introverted Storyteller
Рет қаралды 22 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.