தமிழர் மீட்புக் களம் தனது முதல் பாய்ச்சலை தொடங்கியது

  Рет қаралды 7,263

பாண்டியர் நாடு

பாண்டியர் நாடு

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @pandiyar_naadu
#தமிழர்மீட்புக்களம் #தமிழர்_மீட்புக்_களம் #புதுக்கோட்டை #புத்தாம்பூர் #கரிகாலபாண்டியர் #பாண்டியர் #பாண்டியர்_நாடு #பாண்டியர்கள் #devendra_kula_velalar #tamil #தமிழ் #தமிழர்
#சக்திவேல்_பாண்டியன்
********************
For Business Enquiry Contact: pandiyarnaadu@gmail.com
********************
எங்கள் காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது Pandiyar Naadu Media, Gpay UPI ID: eelamsakthi82@oksbi என்ற UPI ID க்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும். தொடர்ந்து சமூக பணிகளில் தொய்வுயில்லாமல் பயணிக்க உங்கள் ஆதரவை தாருங்கள்.
Donate: Gpay UPI ID: eelamsakthi82@oksbi
Instagram: / pandiyarnaadu
Twitter: / pandiyarnaadu
Facebook: / pandiyarnaadu360

Пікірлер: 55
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 Ай бұрын
அன்பு தம்பி கரிகால பாண்டியர் அவர்களின் தமிழர் மீட்பு களத்தின் பாண்டிய மன்னர்களின் ஆடையாளமான மீன் கொடியை மீண்டும் தமிழகத்தில் ஏற்றியதற்கு நன்றி. பாண்டியர் பேரரசு மட்டும் தான் உலகிலையே 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அமைத்த பேருமையுடையது பாண்டிய பேரரசு உலகின் தொல் மொழியை சங்கம் வளர்த்து பாதுகாத்த பேரரசு பாண்டிய பேரரசு. பாண்டிய மன்னர்கள் கிரேக்க நாட்டை ஆண்ட சுவடுகள் இன்றைய கிரீஸ் நாட்டில் உள்ளது.பாண்டிய பேரரசு அளித்ததற்கு முதல் காரணமே பங்காளி சண்டை அதை பயன்படுத்தி டில்லி மன்னனின் தளபதி மாலிக் கபூர் தமிழக திருகோவில்களின் பெருஞ்செல்வதத்தை கொள்ளையடித்து திருகோவில்களை தரை மட்டம் ஆக்கி சென்றான் அடுத்து விசய வந்தேரிகள் தமிழின துரோகி மூலம் பாண்டிய மன்னராகளை போரில் வீழ்த்தினர்.தற்போது பாண்டியர்களின் மீன் கொடியை ஏற்றியதன் மூலம் பாண்டிய பேரரசு உயிர் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw Ай бұрын
@@navaneethangopalakrishnan5503 மகிழ்ச்சி நன்றி புளியங்குடி பாண்டியர் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்
@TheThangiah
@TheThangiah 28 күн бұрын
Great pandiya vamsam congrats from Pallarpalayam vadugan changed into Rajapalayam
@ssm4909
@ssm4909 Ай бұрын
விரைவில் பாண்டியர் வம்சம் பட்டியலில் இருந்து வெளியேருவோம்
@maruthavengai1720
@maruthavengai1720 Ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்....!
@shenbashenba5509
@shenbashenba5509 Ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@shenbashenba5509
@shenbashenba5509 Ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@maharajamithran135
@maharajamithran135 Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️👍👍❤️ வாழ்த்துக்கள்
@karuppuraja2446
@karuppuraja2446 Ай бұрын
வாழ்த்துக்கள்,,,,,🌹🌹🌹 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,,,🌹
@kaviyaam3704
@kaviyaam3704 Ай бұрын
Valthukkal uravugale 🎉🎉
@irulappankuttayan206
@irulappankuttayan206 Ай бұрын
ஒன்று சேருவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம். கரிகால பாண்ட
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw Ай бұрын
எங்கள் மருதநிலத்து மக்கள் வாழ்க வாழ்க வெல்க
@gunasekara8733
@gunasekara8733 Ай бұрын
Vaalthukkal pandiyergale. 🎉💐👍👌🙏💪🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@GeneralGanapathi
@GeneralGanapathi Ай бұрын
தெளிவான வரலாறு மற்றும் தெளிவான கருத்து.வாழ்க வளமுடன்.
@SubrMamiSubramani
@SubrMamiSubramani Ай бұрын
ஒம் ஒம் ஒம் பாண்டிய பேராரசு வாரிசுக்கு தமிழர் மீட்புக்கழகம் நிருவனர் அண்ணன் ஒம்ஸ்ரீ.தேவர் கரிகால பாண்டிர் அவர்கலுக்கும் ஸ்ரீபாண்டிநாடு மீடீயா ஒம்ஸ்ரீதேவர் சக்திவேல் பாண்டியர் அவருகலுக்கும் மற்றும புதுக்கோட்டையில் வாழும் சேரசோழ பாண்டியர் வம்சமே❤ வாழ்க வாழ்க இவன் திண்டுக்கல் சார்பாக தேவேந்திர குல வேளாளர் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேவேந்திர ஜெய்ஹிந்த்
@VelMurugan-kt5rw
@VelMurugan-kt5rw Ай бұрын
வாழ்த்துக்கள் எம் குல பாண்டியர்களுக்கு
@MariMuthu-zw2jb
@MariMuthu-zw2jb Ай бұрын
🙏🙏🙏
@pkarthigeyanpkarthikeyan9102
@pkarthigeyanpkarthikeyan9102 Ай бұрын
கரிகால் மள்ளர் அண்ணன் வாழ்க வளமுடன் 🎉😊
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw Ай бұрын
மீன்கள் சிகப்பு பச்சை நிறத்தில் எல்லா நிறத்திலும் இருக்கிறதே அதனால சிகப்பு பச்சை மீன்களை சேர்த்திருக்கலாம் பயன் படுத்தலாம் எல்லா புகழும் மருதநிலத்து மக்களுக்கு தான்
@ilaiyarajairaja5100
@ilaiyarajairaja5100 Ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பயணம் வெற்றி பெற நாங்கள் நான் உங்களுக்கு துணை நிஃகுறேன்
@sevugaperumals4740
@sevugaperumals4740 Ай бұрын
Super
@user-wy1gm2tv7
@user-wy1gm2tv7 Ай бұрын
மிக சிறப்பு 🙏🙏🙏
@madhankmadhank5219
@madhankmadhank5219 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@mahaeditz2139
@mahaeditz2139 Ай бұрын
👑 பாண்டியர் 🎏 வம்சம் 🛡️
@ganapathyk4205
@ganapathyk4205 Ай бұрын
Congratulations🎉
@lingamuthurajpaul913
@lingamuthurajpaul913 Ай бұрын
💗ioo💗ooooooo பாண்டியம் வெல்லும்
@DharmarPandiyan
@DharmarPandiyan Ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rajakk1174
@rajakk1174 Ай бұрын
ஜெய் தேவேந்ரா
@manivelmannu7205
@manivelmannu7205 Ай бұрын
Valthukkal 🎉❤🎉❤sir
@govindarajankennedy6323
@govindarajankennedy6323 Ай бұрын
வாழ்த்துக்கள்
@PrabuarmuganPrabu-rr9ci
@PrabuarmuganPrabu-rr9ci Ай бұрын
🏹🎏⚔️🌾🌾🌾🌾🌾🌾🌾❤️💚🙏🙏🙏
@jeysankarsankar2178
@jeysankarsankar2178 28 күн бұрын
வாழ்த்துகள்.அண்ணா
@MuniyandiMuniyandi-o9o
@MuniyandiMuniyandi-o9o Ай бұрын
Vendrum kattuom
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo Ай бұрын
பச்சைசிவப்புபோட்டகொடியில் மீன்உருவத்தை பயன்படுத்துங்கள்
@Ravichandran-o7u
@Ravichandran-o7u Ай бұрын
மஞ்சள் சிவப்பா....
@MurugesanMuruga-or4yf
@MurugesanMuruga-or4yf Ай бұрын
வெல்லட்டும் வீர வரலாறு.... வாழ்த்துக்கள்....
@RanatheranRanatheran
@RanatheranRanatheran Ай бұрын
அண்ணா இந்த தமிழர் மீட்பு களத்தில் இணைந்து சமூகசேவை செய்ய விரும்புகிறேன் .இதில் இணைவது எப்படி
@subbiahpandi3075
@subbiahpandi3075 Ай бұрын
Valthukkal uvravugale❤🎉
@user-px8sz5fw1q
@user-px8sz5fw1q Ай бұрын
காமெடி பண்ணாம போங்கடா அந்தக் கொடியில இருந்து தெரியுது பாண்டியர் யாருன்னு 🥥🦛
@RajubhaiRajubhai-f2f
@RajubhaiRajubhai-f2f Ай бұрын
மீன் கொடி முறையாக பதிவு செய்யுங்க அண்ணா
@JosephPandiyan
@JosephPandiyan Ай бұрын
@sethupathisethu8376
@sethupathisethu8376 Ай бұрын
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫⚔️⚔️⚔️⚔️😊
@JosephPandiyan
@JosephPandiyan Ай бұрын
❤🎉
@antonyannie
@antonyannie Ай бұрын
மீண்டு எழும் பாண்டியர்ஸ்
@subramanian1322
@subramanian1322 Ай бұрын
💚💚💚💐💐💐👑🙋‍♂️
@ML.mubesh
@ML.mubesh Ай бұрын
💐💐🇧🇫🇧🇫🥰🥰💯💯🇰🇬🇰🇬🇰🇬
@kasinathadurai5306
@kasinathadurai5306 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@antonysamy2050
@antonysamy2050 Ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள்
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj Ай бұрын
🙏🌾🌾🇧🇫🇧🇫🌹🇧🇫🇧🇫🐠🦈🐬🌾🌾🙏
@c.k.a.alagar7428
@c.k.a.alagar7428 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@muniyandia794
@muniyandia794 Ай бұрын
வாழ்த்துக்கள்
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,1 МЛН
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН