To all our fellow history enthusiasts, your doubts and inquiries are always welcome
@sparekeyanimation76926 ай бұрын
அருமை ஐயா 😇🙏
@jeyaramsrinivasan89236 ай бұрын
ஆச்சரியமாக உள்ளன
@thangambabu6 ай бұрын
ஆகா..அருமை❤
@anbalagapandians12006 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@radharavindran1225 ай бұрын
அருமையான பதிவு👏நன்றி ஐயா🙏
@ravindhran93366 ай бұрын
Vanakkam 👌👌👌super.
@dhamop53946 ай бұрын
Excellent sir really super historian sir neenga
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@freethinker24226 ай бұрын
This video is priceless ❤❤❤
@avatarlive6 ай бұрын
🙏🏻
@kishor54646 ай бұрын
நோட்டிபிகேஷன் வந்த உடனே முதல் ஆளாக வந்து சேர்ந்து விட்டேன்
@avatarlive6 ай бұрын
அருமை🎉
@balaequinox806 ай бұрын
Really enjoyed this Video, Sir. Very informative. Singaporean fan
@rajansundaram27476 ай бұрын
As per your information trading has been a trade mark from century old days,thanks Sir.
@Narayanan-y4h6 ай бұрын
அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக மாணிக்கவாசகர் பணியாற்றினார்
@chidambaramm56593 ай бұрын
இதுவரை அரசியலில் குதிரை பேரம் என்ற சொல் ஏன் வந்தது என்று புரியாமல் இருந்தது (Horse trading) இப்போது புரிந்தது உங்களுக்கு நன்றி.
@tamiltsairam21916 ай бұрын
3000 வருஷம் பழமையான வணிக வர்த்தகத்தை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்🎏🐯🏹🦁🚩🚩🙏🙏
@MagendranGanapathy6 ай бұрын
வணக்கம் sir. அருமை
@roseerosee20546 ай бұрын
நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉
@avatarlive6 ай бұрын
❤
@r.b63496 ай бұрын
நன்றி Sir.
@MurthyMurthy-uq2km6 ай бұрын
Excellent post
@karnaakaran4 ай бұрын
ஐயா வணக்கம் நான் உடுமலைப்பேட்டை சேர்ந்தவன் எனது தாத்தா 1930 ஆண்டு முதல் சென்னை கொத்தவால் சாவடியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்துள்ளார்கள் என்ற தகவலை தங்களுக்கு தெரிவிக்கிறேன் நாங்கள் செட்டியார் வைப்பை சார்ந்தவர்கள்
@mohanramachandran45506 ай бұрын
நமது பாரம்பரியம் நமது இலக்கியம் ஐம்பெருங் காப்பியங்கள் திருக்குறளும் நாலடி நானூறும் காளமேகப்புலவரின் சிலேடை கவிதைகளும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியமும் எண்ணுக்தோரும் நமக்கு இறுமாப்பு வருகிறது.
@VEERANVELAN6 ай бұрын
எதோ இவைகவது கிடைத்தது யாரோ புண்ணியவானால் இல்லாவிட் டால்.. இருட்டில் தான் இன்றும் வரலாறு இருந்து இருக்கும்
பாரதப் பூமி பழம்பெரும் பூமி;நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்கமைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!
@avatarlive6 ай бұрын
அருமை 🎉
@charlusmissier61356 ай бұрын
Informative as always. Thank you Sir.
@avatarlive6 ай бұрын
🙏🏻
@madangopaln716 ай бұрын
Appave foreign sarakku, super
@BalasivaguruG6 ай бұрын
அற்புதமான பதிவு
@avatarlive6 ай бұрын
🙏🏻
@muruganvel73946 ай бұрын
Thanks sir
@padmagovindaswamy90583 ай бұрын
Interesting
@muthukumar.n15626 ай бұрын
Good naration, Good information
@avatarlive6 ай бұрын
Glad you liked it
@nagarjunv10196 ай бұрын
Ayya, Chennai kolakaaran pettai pathi sollunga royapettah la irukke 😂... Different ah irukku per eh...
@seelmett5 ай бұрын
Thank you so much for such Great info as always. Curious to learn did the tamil word for Rice - Arasi originate from the Greek work Oryza. Kindly respond...
@parasumannasokkaiyerkannan36246 ай бұрын
Sir, I am very much interested in your information that were the treasure of the sangam age tradition which was not told by the so called archialagy experts and our great kings left such information in their rock cut edicts. Thanks so much sir.
@manugkrishna24476 ай бұрын
Excellent sir. Thank you very much.
@GPremkumar-sl2mu6 ай бұрын
Tamil traders brought Romans and Greeks to Tamil Nadu.
@g.srinivasanvalli92414 ай бұрын
வெப்பநாட்டில் மதுபானம் இறக்குமதி என கேட்கும்போது வெட்கமாக உள்ளது.
@AbishekRaj-ie7zr6 ай бұрын
Sir nambha thiruvottiyur biography sollunga sir
@avatarlive6 ай бұрын
Noted
@Raj-et7oj6 ай бұрын
Antha kalathulaya namma alunga foreign sarakku tha kudichirkanga.... super 😂😂😂
@jawaharlaavanya99756 ай бұрын
Parri en sanga padhal explain pannuka sir pls
@chidambaramm56593 ай бұрын
தாங்கள் முன் ஒரு காணொளியில் இந்தியில் கோடாபாக் என்பதற்கு குதிரைகள் பராமரிக்கும் இடம் என்றும் அதனால்தான் கோடம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று கூறியிருந்தீர்கள்.அதுபோல அன்றைய காலகட்டத்தில் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் போன்ற இடங்களில் குதிரை லாயங்கள் இருந்தனவா என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளதா என்பதையும் தாங்கள் விபரமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@rram47724 ай бұрын
Was there any scientific - astronomical & math - exchanges with the Greeks?
@balrajalagarsamy29466 ай бұрын
சங்கு வளையல்கள் வணிகம் செய்தவர்கள், வளஞ்சியர்கள்.... வளஞ்சிய வணிகர்களும், வட இந்திய வணிகர்களும் சந்திக்கும் சந்தையாக சாளுக்கிய நாடு இருந்தது.... இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்...வட இந்தியர்கள் ,"வ"என்பதை , "ப" , என்று உச்சரிப்பார்கள். வாசு என்பதை பாசு என்றும், வங்காளம் என்பதை பங்காள் என்றும் உச்சரிப்பார்கள். ஆக வட இந்திய வணிகர்கள். வளஞ்சி. யர்களை பளஞ்சி என்று அழைத்தனர். இந்த பளஞ்சி..காலப்போக்கில் பலிஜி என்றும் பலிஜா என்றும் அழைக்கப்பட்டனர்...வணிகத்தின் நிமித்தம் ஆந்திரா கர்னாடக வில் தங்கிய வணிகர்கள் அந்தந்த மொழியில் பேசி பழகினர்.
@JeganathanPoongavanam6 ай бұрын
DEAR SIR, VERY INFORMATIVE. HOW DO WE CONTACT YOU?
@avatarlive6 ай бұрын
in future we have audience meet
@GraceNettikat6 ай бұрын
கொடுங்கல்லூர் കൊടുങ്ങല്ലൂർ ( கிரேங்கனூர் )
@G_D756 ай бұрын
❤
@yvrhyr4 ай бұрын
Appreciate the historical information. But why so many archaic sanskrit words in place of well known simple Tamil words. The channel folks should make conscious effort to include proper Tamil words on a video about Tamil history.
@sundarbala70836 ай бұрын
Tamil and sanskrit are a classical language but some behave crazy in north India.
@agentK18962 ай бұрын
Because we are obsessed with "we are the oldest, we are the most original, we are the most elaborate etc" contest.
@balrajalagarsamy29466 ай бұрын
ராவுத்தர் என்றால் குதிரை காரர்,மாவுத்தன் என்றால் யானைக்காரர் என்று அர்த்தம்.
@SivaPathasekaran-wr7gp5 ай бұрын
❤❤❤🎉
@naanumtamilaney77586 ай бұрын
Sir !! did chola dynasty exist in 500 BC?
@avatarlive6 ай бұрын
Noted
@VEERANVELAN6 ай бұрын
அரேபிய நாடுகள் பண்டைய காலத்தில் இருந்தே ஆசியா நாடுகளில் வர்த்தகம் செய்து உள்ளார்கள்... எனவே கப்பல் ஒட்டிகளுக்கு தமிழ் தெரிந்து இருக்கும்... ஐரோப்பிய நாடுகள் 14ம் நூற்றாண்டு வரை அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்தனர் ஆகவே அன்றைய கிரேக்க.. ரோம வணிகர்கள் இன்றைய தென் இந்திய பகுதி.. மக்கள்.. மொழி.. பண்டங்கள் பற்றி அரபு வணிகர் மூலம் தெரிந்து இருப்பார்கள்... முதலில் வந்து போது தமிழ் தெரிந்த அரேபியர்களை கூட்டி வந்திருப்பார்கள்... பின்னால் கிரேக்க.. ரோம மாலுமிகள் தமிழ் பேச பழகி இருப்பார்கள். இன்றும் கப்பலில் வேலை செய்யும் மாலுமிகள் பல நாட்டு மொழி அறிந்து உள்ளார்கள்.
@lakshmanang68406 ай бұрын
அய்யா குரல் ❤
@togothedog91016 ай бұрын
🎉
@srivari98212 ай бұрын
Sir .if I come to your point..which means Islam religion is before மாணிக்கவாசகர் period? I heard it's 1400 yrs old only
@kannankathiresan32666 ай бұрын
நாட்டுக்கோட்டை நகரத்தார் பற்றி கூறாமல் இது முழுமை பெறாது
@RajendranRajendran-t3z5 ай бұрын
அவர்கள் 19ம் நூற்றாண்டில் தான் செயல்பட்டனர்.இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வியாபாரம்
@prabhakaranprabu89015 ай бұрын
@@RajendranRajendran-t3zஅது ஒன்றும் இல்லை தமிழனை பற்றி உண்மை சொல்ல இவர்களுக்கு மனம் இல்லை
@asam.sekar.chennai725725 күн бұрын
@@prabhakaranprabu8901... Correct .. Sir
@anbalaganramasamy67965 ай бұрын
Linking mythology with history is unacceptable and will fall into pieces in front of academicians.
@VEERANVELAN6 ай бұрын
கிரேக்க... எகிப்து.. இராக்.. சிரியா.. ரோம.. இலங்கை நாடுகளின் 2000 வருட வரலாறு எழுத்தில் உண்டு. மாலை தீவு பற்றி வரலாறு 17ம் நூறாண்டில் எழுத்தில் உண்டு. ஆனால் தமிழர்கள் வரலாறு ஏன் எழுத்தில் இல்லை?
@ranjithparamashivam17956 ай бұрын
சங்க இலக்கியங்கள் எழுத்து இல்லையா?
@VEERANVELAN6 ай бұрын
@@ranjithparamashivam1795 சங்க காலத்து பாடல்களை இன்று எத்தனை பேரால் படித்து விளங்க முடியும்? புத்தகம் மாதிரி எழுதும் போது அதிகம் விபரம் தர முடியும்.. எவரும் படிக்கலாம்.
@VEERANVELAN6 ай бұрын
@@ranjithparamashivam1795 நல்லவேளை யாரோ புண்ணியவான் சேவையால் சில சங்க இலக்கியங்கள் கிடைத்தது... இல்லாவிட்டால்.. இந்திய தமிழர்கள் வரலாறு இருட்டாகவே இன்று இருந்து இருக்கும்
@ashwin18tillidie6 ай бұрын
andha kaalathuliyae pondicherry na saraku pola
@avatarlive6 ай бұрын
🤣
@okay99066 ай бұрын
*600 BC (2600) மட்டும் தானா??? 🤔 நல்லாவே சொம்பு தூக்குறீங்க சமஸ்கிருத ஆரியனுக்கு. பாண்டியர்கள் 2500 BC (4500) ஆண்டுகளாக எகிப்துடன் வணிகம் செய்துள்ளது. Since 4th Egyptian dynasty. Moreover there was no kerala as a state in 600 BC. I wonder if malayalam & gujarati language existed as an ethnicity 600 BC. Why couldn't you mention it as Chera nadu? வயிறு எரியுதோ? Queen Hatshepsuts expedition to the land of Punt 3500 years back could have been Pandya nadu என்று ஏன் பேசவில்லை? Please don't fool the world with cooked up history.*
@Сампатх72923 ай бұрын
மலையாளிகள் இன்றும் நம்மை பாண்டிகாரர்கள் என்றுதான் திட்டுவார்கள். பாண்டி காரர்கள் என்றால் திருடர்கள் என்று செல்கிறார்கள்.
@GoldenSword0016 ай бұрын
மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறை புராணமும் சரி திருவிளையாடல் புராணம் சரி இரண்டுமே முக்கியமானவைகள், உங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை மாற்றாதீங்க குதிரை வணிகம் செய்யும் இராவுத்தராக பாண்டிய அரசன் முன்வந்த சிவபெருமால் என புராணத்தில் உள்ளது நீங்கள் சேவகனாக என தவறாக கூறுகிறீர்கள். இராவுத்தர்கள் தான் பாண்டிய மற்றும் சோழ நாட்டில் குதிரை வணிகம் செய்தவர்கள் மற்றும் உயரடுக்கு குதிரை வீரர்களாகளாக இருந்தவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தை துருக்கிய பார்சீகளிடம் இருந்து இஸ்லாத்தை கற்று ஏற்றனர். சிறிதளவு பாரசீக துருக்கியர் குதிரை வனிகர்களும் இவர்களும் ஒன்றாய் கலந்து தமிழை ஏற்று இராவுத்தர்களாக மாறினர். அதனால் இவர்கள் மற்ற தென்னிந்தியர்கள் போல் அல்லாமல் ஹனபி பள்ளியை பின்பற்றுக்கின்றனர்