தமிழர் வயது 4000 ஆண்டுகள் | Great Tamils History | Amarnath Ramakrishna | Part 1

  Рет қаралды 25,791

Wow Tamizhaa

Wow Tamizhaa

Жыл бұрын

2800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் | Great Tamils History | Amarnath Ramakrishna
Part 2: • 2800 ஆண்டுகளுக்கு முன்...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#keezhadi #keeladi #keeladihistory #keezhadihistory #tamilculture #historyofkizhadi #keezhadihistory #kizhadiresearch #kizhadiexcavation #kizhaditruth #tamilan

Пікірлер: 77
@jayarajnallathambi774
@jayarajnallathambi774 Жыл бұрын
நேர் காணல் மிக அருமை. ஆய்வாளர் அமர்நாத் பெரும் தகவல் களஞ்சியமாக உள்ளார். நல்ல செரிவானக் கருத்துகளை வெளிக்கொணர உங்களின் கேள்விகள் மிகச் சிறந்த காரணி. வாழ்த்துகள்.
@saravanan-subramanian
@saravanan-subramanian 8 ай бұрын
உங்கள் பணிக்கு நன்றி, திரு அமர்நாத் மற்றும் குழுவினர்! இந்த முன்முயற்சிகள் அரசாங்கத்தால் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடிமக்களால் நிதியளிக்கப்பட வேண்டும். தமிழ் மரபு உலக பாரம்பரியம்!🙏🙏
@fr.gerardvalan3115
@fr.gerardvalan3115 Жыл бұрын
Dear Sir... Hearty congrats. Profound thanks to Archeologist Mr. Amarnath. All the best for you future excavations in TN🙏🙏🙏
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih Жыл бұрын
Pspr
@santhoshbhagat2068
@santhoshbhagat2068 6 ай бұрын
Very much thankful to Amarnath sir for keeping his honesty in duty and his courage to spell out the truth in front of the govt. Which has never supported him in his duty
@ltbricksinitialwork
@ltbricksinitialwork Жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@arasujmullai112
@arasujmullai112 Жыл бұрын
சிறப்பு. அய்யா
@kamarajmuthalankurichi7639
@kamarajmuthalankurichi7639 Жыл бұрын
சிறப்பு அய்யா
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
கல்பம்! வியக்தம்!!! அவ்வியக்தம்! ! சிருஷ்டி! பிரலயம்! ! இதன் அர்த்தம் அறிந்தால்! மகாவிஞ்ஞானம்! அறியலாம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ்! ! கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! ! வியக்தம்! கண்ணனுக்கு புலப்படும்! அவ்வியக்தம்! கண்னுக்குதெரியாமல்! அழியாமல்! மறையும்! ! சிருஷ்டி! மீண்டும் தோன்றும்! பிரலயம்! ! அர்தம்! அழியாமல்! உள்வாங்கும்! அதாவது! மறையும்! ! வாழ்க பாரதம் வேத விஞ்ஞானம்! வாழ்க தமிழ் திருமந்திரம் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் அற்புதமான ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம்! உலகின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேதம்! மொழி அல்ல என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! எழுதாத கிளவி! அதில் இருந்து வந்தது தான் எல்லா மொழிகளிலும் உள்ள வார்தை! ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! ஆதியில் ஓசை! பைபிள் கூறுகிறது! ! ! தமிழ் தான் முதல் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! ! ! !
@aravindafc3836
@aravindafc3836 7 ай бұрын
தமிழ் அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! இராமர் குமுற்பட்டவர்! ! முருகன் காலத்தவர்! ! ! ! தமிழ் கலாச்சாரம் பண்பாடு பல ஆயிரம் கோடி ஆண்டுகள் குமுற்பட்டது! இருந்தேன் இக் காயத்தே என்னிலிகோடி! ! தமிழ் திருமந்திரம்!
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
Mr Amarnath is a Great Gift & Asset for Tamil & Tamil community !! Due to his discoveries Tamil race able to learn, its real Age & History, which was hidden, from world,s purview .for 1000s of years! Who he is IMMATTERIAL ,but WHAT HE ACHIEVED WILL BE REMEMBERED EVER & EVER!!!
@mariyarajan59
@mariyarajan59 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@Sumerian_Tamil
@Sumerian_Tamil Жыл бұрын
எனது ஆராய்ச்சியின் முடிவு.. ஆரம்பகால சுமேரியர் தமிழ் பேசினர் தமிழில் எழுதினர்.. அவர்கள் தங்கள் பூர்வீகம் தில்முன் எனப்படும் தில்லை முனை எனத் தெரிகிறது. அது கடல் மலை காடு சூழ்ந்த வளமான பகுதி. கிஞ்சுகம் கிஷ்கந்தை காடுகள் நிறைந்த பகுதி.. பிச்சாவரம் காவேரி பூம்பட்டினம் முசிறி இவை எதுவாகவும் இருக்கக்கூடும்.. ஆக சுமேரிய காப்பியங்கள் தமிழே அவை முதலாம் சங்க காலத்தின் எச்சங்கள் எனக் கருதலாம்.. கிமு 800 ..‌மக்கள் எங்கிருந்து இங்கு வந்திருப்பர்.. மதுரை நகரிலிருந்தா.. ஏன் இடம் பெயர்ந்திருப்பர்..‌ எங்கு சென்றிருப்பர்... பூமிக்கும் கீழே ரேடார் ஆய்வு எவ்வளவு தூரம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.. அதுபோல் சாட்டிலைட் தகவல் பயன்பாடு எப்படி உள்ளது.. முசிறி பூம்புகார் பட்டிணம் ஆராய்ச்சி தனியார் PPP பொதுத்துறை கூட்டோடு செய்ய முயற்சிகள் நடைபெறுகிறதா..
@mmanivel9349
@mmanivel9349 6 ай бұрын
ஆய்வாளர்கள்,அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும், ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தால்தான், பல உண்மைகள் வெளிவரும் என்பதும், பழம்பெரும் இலக்கிய அறிவும் தேவை என்பதும் சிறந்த ஈடுபாட்டிற்கான கருத்து. இது தொடர்ந்து நடக்கவும் வேண்டும் என்பதும் உண்மை. ஆய்வாளர் திரு அமர்நாத் பாராட்டுக்குரியவர். மற்ற பணிக்கான இலக்கு வேறு, இந்தத் துறையின் பணி, மனிதத் தோற்றம், நாகரீகம் பற்றி அறியும் ஆவலுக்கு உரியது.
@subbacharysubbachary2658
@subbacharysubbachary2658 Жыл бұрын
Very clear explanation....
@mmanivel9349
@mmanivel9349 6 ай бұрын
திரு அமர்நாத் போன்றவர்களின் ஆய்வுக் கூர்மையையும், இலக்கிய அறிவினையும், தொடர்ந்து பணி நீடிப்பு கொடுத்து, அவரின் அனுபவ அறிவுத்திறனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஆய்வுப் பணிகளுக்கு எல்லாம் பொருந்தும்.
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
We need more interviews of him ❤📚
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
தமிழ்நாட்டையே தோண்டி போடுங்க.தமிழ் வாழும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்பதிவுவாழ்த்துக்கள்நன்றிஅமர்நாத்அவர்களுக்கு
@alleppeytharavad9349
@alleppeytharavad9349 Жыл бұрын
Nice..... interesting to listen...
@Palmman69
@Palmman69 11 ай бұрын
India and srilanka were connected just 2000 years ago so if tamil in india is dated back to 5000years or 10,000 years its also confidently proved that the same humans existed in srilanka too as the same civilisation existed
@user-mx7fk2zc1w
@user-mx7fk2zc1w Жыл бұрын
Excellent sir
@rajaraj-xt5il
@rajaraj-xt5il 9 ай бұрын
Wonterful
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@martinthandurai572
@martinthandurai572 Жыл бұрын
சிறப்பு
@k.v.chittibabu5063
@k.v.chittibabu5063 Жыл бұрын
Great Sir! Congrats 👏👏👏
@Che_Guna
@Che_Guna 6 ай бұрын
Amarnath ramakrishnan sir 🙏🫡
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 Жыл бұрын
Good work
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 Жыл бұрын
அருமை
@Palmman69
@Palmman69 11 ай бұрын
Keeladi before 800BC was a trade center and a town but later on as the population increased around 800BC late it turned into a full on grand city
@akhilema1269
@akhilema1269 5 ай бұрын
கீழடி நாயகனுக்கு வாழ்த்துக்கள். சிந்துசமவெளி எழுத்துக்களை காலஞ்சென்ற திரு பூரணசந்திரன் அவர்கள் அது தமிழியின் சித்திர கூட்டெழுத்துக்கள் என்பதை நிறுவியிருக்கின்றார். அதனை மேற்கொண்டு ஆயுங்கள்.
@shankhavi8490
@shankhavi8490 8 ай бұрын
அருமை தோழர்
@irshit1399
@irshit1399 Жыл бұрын
Adam Bridge n aabil kaabil graves near Rameshawaram railway station... please check and verify
@Palmman69
@Palmman69 11 ай бұрын
tamil's age is definitely 40,000 according to orissa balu
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Thanks Amaranth Sir, we expect more excavations and Authenticated reports about our TAMIL CIVILIZATION from you sir.
@thrinethranak5652
@thrinethranak5652 4 ай бұрын
Tamil Sangam Started to Translate Sanskrit Scripts to Tamil language and add more from their own, Tamil language is Built on Sanskrit Language Only.
@cbsn10
@cbsn10 Жыл бұрын
17.00. Genetic succession does not get represented as History. Just like winners, even the writers, or even only, the ideational succession seems get retained as History.
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Keezhadireach panna uniongovtallot amt 4crore onnum illatha ssraswathy reachkku union govt sllor amt 1680/= ennanayam
@Palmman69
@Palmman69 11 ай бұрын
They must research in srilanka we will find so much related to tamil
@hafa2011
@hafa2011 Жыл бұрын
Tamilnadu's treasure Mr Amaranth. He's our pride.
@user-xe8lu1zq4c
@user-xe8lu1zq4c Ай бұрын
கற்கால மனிதர்கள் tn நாட்டில் இருந்தால் அவர்கள் எப்படி தமிழர் ஆக mudium
@StarPlanet56789
@StarPlanet56789 8 ай бұрын
Tamil's are the original inhabitants of India
@user-xe8lu1zq4c
@user-xe8lu1zq4c Ай бұрын
Because ivc people apo inga இல்ல
@LISTENINGfull
@LISTENINGfull Жыл бұрын
ரீல்
@aravindafc3836
@aravindafc3836 7 ай бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வேதம் கூறுகிறது! பல் லாயிரம் கோடி கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! வேதத்தை விடவா?????? விஞ்ஞானம்!!!!!!!! ! இந்த கல்பத்தில்! 432! கோடி ஆண்டுகள்! முடிந்தது! ! வேதம் தான் முதல் விஞ்ஞானம்! ! ! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான்! ஆகாயம்! ! ஆத்மா! அழிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது! ஆயிரம் கோடி சூரியன் உண்டு! அது ஆத்மா வில் இருந்து வந்தது தான்! ! வேதம் கூறுகிறது! ! வேதத்தை விடவா! விஞ்ஞானம்! ! வேதம் தான் முதல் விஞ்ஞானம்! !
@MirdhulMahadev
@MirdhulMahadev 4 ай бұрын
விஞ்ஞானம் எதையும் உண்மை நிறுவுகிறது. அதன் கருத்துக்கள் இறுதி யானது அல்ல அடுத்த அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வேதம் அது போன்ற வசதிகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவில்லை.
@krishvishal
@krishvishal 10 ай бұрын
So what?
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வேதம் கூறுகிறது! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ! ! இந்த கல்பத்தில்! ! 432! கோடி ஆண்டுகள் முன்பு தான் பூமி தோன்றியது என்று வேதம் கூறுகிறது! வாழ்க பாரதம் வேதம்! பல்வேறு சூரியன் அழிந்து விடும் பின் தோன்றும்! வேதம் கூறுகிறது! வாழ்க பாரதம் வேதம்! ! வாழ்க பாரதம் விஞ்ஞானம் தான் வேதம்!
@sarojini204
@sarojini204 8 ай бұрын
Jjj
@smitshah1669
@smitshah1669 2 ай бұрын
Don’t say Tamil history, please say Indian history or say Bharat history
@aravindafc3836
@aravindafc3836 9 ай бұрын
மாகாபாரதம்! ! வானிலை ஜாதகம் கிரகம் நிலை! ஆதாரம்! பொருந்தும்! கிருஷ்ணன் காலம் கிமு 3500! ஆண்டுகளுக்கு முன்பே!!!!! இதுதான் அசைக்க முடியாத ஆதாரம்! ! இராமர் ஜாதக ரீதியாக காலம் கிமு 7500! ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது என்பதை வானிலை ஜாதகம் கிரகம் நிலை!
@stanislausirudayaraj2834
@stanislausirudayaraj2834 Жыл бұрын
சௌராஷ்ட்ரியர் "அமர்நாத் ராமகிருஷ்ண" சார் தமிழ் மீது ஆர்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி ஆனால் அவரின் மொழியான "சௌராஷ்ட்ரிய மொழி" மேம்பாட்டிற்க்கு அவர் நேரத்தை பயன்படுத்த வேண்டியது அவர் கடமை.தமிழ் இளைஞர்கள் இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.தமிழ் அல்லது வேறு எந்த மொழி திரைபடங்களை விருப்ப படுபவர் ரசிக்கலாம் ஆனால் ஆராய்ச்சி என்கிர போது அந்த மொழிக்குடையவர் தான் அதில் ஈடுபடவேண்டும்.தமிழ் ஆராய்ச்சி தமிழரே செய்ய வேண்டும்.தமிழ் மொழி என்பது தமிழ் சமுதாயதிற்க்கு சொந்தமானதே,வேற்று மொழியினர் தமிழ் பற்றி பெறுமையாக பேசுவதினாலோ அல்லது தமிழை கற்றுக்கொள்வதினாலோ தமிழுக்கோ தமிழருக்கோ எந்த பெறுமையும் இல்லை.
@MrBharanish
@MrBharanish Жыл бұрын
தொல்பொருள் ஆராய்ச்சி நிறதுகு ரொம்ப தேவை ஆர்வமும் ஈடுபாடும் மற்றும் நேர்மை இருந்தா போதும் இவரது ஆது தான் செய்யணும் இது தான் செய்யணும் ரொம்ப பிற்போக்கு தனம் அப்படி பார்த்த வெள்ளைக்காரன் வரலைன்னா நாம் இன்னும் நம் வரலாற்றை அறிந்து இருப்போமா என்பது பெரிய கேள்விக்குறி .
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c Жыл бұрын
தலைவா தமிழன் யாரையும் வெறுப்பவன் இல்லை ஐயா அமர்நாத் அவர்கள் தமிழனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் தமிழை வளர்ப்பு அம்மாவாக பார்க்கிறார் இதில் என்ன தவறு, தமிழும் தமிழகமும் அவரை வளர்த்தது அதன் நன்றி கடனாக தமிழுக்கு அவர் தொண்டாற்றுகிறார், தமிழ் இன துரோகி தெலுங்கன் கருணாநிதி போல் இல்லாமல், உண்மையாக தமிழை நேசிப்பவன் எல்லோரையும் ஆதரிப்போம் அவர் சௌராஷ்டிரியராகவே இருக்கட்டும், நாங்கள் தமிழனாகவே இருக்கிறோம் இதில் எந்த ப்ரிச்சனையும் இல்லை. இனத்தை மறைத்து ஏமாற்றினால் தான் ப்ரிச்சனை
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c Жыл бұрын
பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்கள் சௌராஷ்டிரியர் ஆனால், அவரின் தமிழ் உச்சரிப்பு அற்புதம் அற்புதம் ஐயா T M சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழை வளர்த்தார், தமிழை திரைப்படத்தில் வளர்த்தார், _____
@stanislausirudayaraj2834
@stanislausirudayaraj2834 Жыл бұрын
@@user-wu3xp5yn6c 🙏🏻Friend.🔷 உன்மை தான் பச்சை தமிழர் திரு.சீர்காழி கோவிந்தராஜ்,அதே காலகட்டத்தில் இவரும் மிக பிரபலமான பாடகர். ஆனால் சில முன்னனி நடிகர்களின் ஆதரவால் வேற்று மொழியை சேர்ந்தவர்கள் தமிழில் பாட துவங்கியதால்,அதுவே சரி ஆகிவிடாது. மீண்டும் பதிவு செய்௧ிரேன்,தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டுமே உரியது. தமிழ் சமுதாயமும் தமிழும் ஒன்றா௧ தான் வளர முடியும்.இது தான் ஆரோ௧்௧ியமானது... சற்று சிந்தித்து பாருங்கள்? .🙏🏻
@user-wu3xp5yn6c
@user-wu3xp5yn6c Жыл бұрын
@@stanislausirudayaraj2834 உங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன், அதே போல் நமக்கு உதவி செய்ய வரும் வேற்று இனத்தவர்களை அவர்கள் இனத்தை மறைக்காமல் அப்படியே இருக்கட்டும் அதை ஏற்று கொள்வோம், இங்கு அமர்நாத் ஐயா அவர்கள் சௌராஸ்டியர் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம், அவரை தமிழர் என்று சொல்ல முடியாது அதே நேரத்தில் அவரின் தமிழ் தொண்டை ஏற்றுக்கொள்வோம், யாரும் அவரின் இனத்தை மறக்காத வரை அவர் தமிழர்களுக்கு எதிராக செயல் பட முடியாது. நிச்சியமாக தமிழ் மொழி தமிழனுக்கே உரியது ஆனால் அதே நேரத்தில் நான் கொஞ்சம் பேராசை பிடித்தவன் என் தாய்மொழி தமிழை வேற்று மொழிக்காரனுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும், அவனும் நம் தமிழ் மொழியை பேச வேண்டும், அப்போது தமிழ் இன்னும் அதிகமாக பரவி வாழும்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
நீடூழி வாழ்க அய்யா நல்ல மனம் கொண்டவர்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 9 ай бұрын
மனிதன் தோன்றி நாலா யிரம் வருடம் ஆச்சா, கழுத. திருவள்ளுவர் எப்போ ஏசு புத்தரு சங்க காலமெல்லாம் .எப்போ வேதகாலம் எப்போ ராமாயனம் பாரதம் எப்போ
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
அடிச்சி விடு...காசா...பணமா.
@DP-gz4ku
@DP-gz4ku 10 ай бұрын
நீ என்ன உஞ்ச விருத்தி யா?
@05stanlykumar
@05stanlykumar 9 ай бұрын
Avaru yaaru ne theriyama nee adichu vadathapa.
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 32 МЛН
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
Sindhu Mudhal Vaigai Varai - K Amarnath Ramakrishna speech
38:21