🙏தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🙏தமிழ் இனத்தில் பிறந்ததாலேயே நாங்கள் பெருமைக்குரியவர்கள் 🙏தமிழர்கள் உலகிற்கு அறிவு பண்பாடு நாகரிகம் உளவு வேளாண்மை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக முறை போன்றவைகளை கற்றுத்தந்த மூத்த பெருமைக்குரிய ☀️ தமிழ் இனம் ☀️
@manivannanthangavelu491913 минут бұрын
தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக
@lifefullofdream23549 сағат бұрын
❤🙏🏻💐
@ganeshpillai66509 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaSubha-c5z2 сағат бұрын
👌👌👏👏🙏🙏🙏❤
@Aravindth909 сағат бұрын
Tamil valgaa
@MukundanV213 сағат бұрын
இவருக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது போலயே. தமிழரில் சாதி உள்ளது. ஏற்றத்தாழ்வு தான் கிடையாது, கூடாது.
@Theglobalpeace4 сағат бұрын
சாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. தமிழில் குடிப்பெயர் தான் உள்ளது. அதை ஆரியர் சாதி என மாற்றினர்.
@muthukumarasamy.c113Сағат бұрын
ஜாதி என்பது கிபி12நூற்றாண் சுக்கு பின்னரே தமிழ்மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் சாதி களமாக மாற்றப்பட்டன.