வடமாநிலத்தவர் நன்றாக வேலை செய்கிறார்கள். கூலியும் குறைவாக வாங்குகிறார்கள். பத்து வருஷத்துக்கு முன்பு லாபகரமான இருந்த தொழில் இப்போதைய நஷ்டத்தில் போகிறது என்று சொல்கிறீர்கள். முதலாளிகளின் பேச்சை கேட்டால் தமிழ்நாட்டுக்காரர்கள் வேலை செய்வதில்லை என்று சொல்கிறீர்கள் தமிழ் மக்கள் வேலை செய்யும் பொழுது லாபம் எப்படி வந்தது. தமிழர்கள் வேலை செய்யாதவா உங்களுக்கு லாபம் வந்தது. வேலை நன்றாக செய்பவர்கள் நன்றாக சம்பளமும் கேட்பார்கள் கொடுக்கத்தான் ஆக வேண்டும் கேட்பார்கள். முதலாளிகள் சொல்வதைப் பார்த்தால் தமிழர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டும். சம்பளம் மட்டும் குறைவாக கொடுக்க வேண்டும். ஆனால் முதலாளிகள் வெளி மாநிலத்தவரை வைத்து குறைவாக சம்பளம் கொடுக்க வேண்டும். வேலையும் அப்படித்தான் இருக்கும் லாபமும் அப்படித்தான் இருக்கும். திருப்பூர் முதலாளிகள் லாஜிக்கே இல்லாமல் பேசுகிறார்கள். கம்பெனி வைத்து நடத்துகிறீர்கள் அதில் லாபம் வேண்டும் என்றால் தொழிலாளர்கள் சங்கம் இருக்கும். மாத சம்பளத்தில் பிடித்தம் இருக்கும். லீவும் இருக்கும். இதில் ஒன்றையுமே முதலாளிகள் கொடுக்க மாட்டார்கள் ஆனால் தொழிலாளர்கள் மாடு போல வேலை செய்ய வேண்டும் அவர் முதலாளிகளுக்கு லாபம் மட்டும் ஈட்ட வேண்டும். முதலாளிகள் லாஜிக் இல்லாமல் பேசுகிறார்கள். இதனால்தான் திருப்பூர் கம்பெனி இப்பொழுது நட்டத்தில் ஓடுகிறது. புரிந்து கொள்ளாத முதலாளிகள். மேலும் தமிழர்களை குடிகாரன் என்று பட்ட பெயர் வைத்திருக்கிறார்கள். இன்னும் நாள் கடக்க கடக்க கம்பெனி இன்னும் நட்டத்தில்தான் போகும் அப்படித்தான் லாஜிக் இருக்கிறது. இப்பொழுது தான் புரிகிறது இன்னும் பத்து ஆண்டுகள் திருப்பூர் கம்பெனி நடந்தாலே பெரிய விஷயம் போல் தெரிகிறது. என்னுடைய கணக்கின்படி முதலாளிகள் லாஜிக் இல்லாமல் வேலை வாங்குவதும் லாஜிக் இல்லாமல் சம்பளம் கொடுப்பதும் தான். கம்பெனி நட்டத்தில் ஓடுகிறது. இந்தியிலும் ஒரு பழமொழி சொல்வார்கள். (பைசா பேகோ தமாசா தேகோ ) அப்படி என்றால் பணம் போடுங்கள் பலனை எதிர்பாருங்கள். முதலாளிகளுக்கு இதற்கு மேல் ஒன்றும் சொல்லி புரிய வைக்க முடியாது.
@nalayinithevananthan272416 сағат бұрын
Vadakkil irunthu adimaikalai konduvaaraank
@chitraramani6911Күн бұрын
Full Episode no please
@ThuglifeTamizhan-co8du9 сағат бұрын
S23 E285
@pathiban6939Күн бұрын
Periya bridge Tamil Nadu le kattaravango tamilnattu Karan ille velimanithavargal
@AshveB-d3rКүн бұрын
Edhukku avvlo kastapattu sambarikkanum chennai la summa wire work panna daily 1500 sambarikkalam
@AshveB-d3rКүн бұрын
Avvlo kastapattu kammiya sambarikkanuma illa adhavida adhigama sambarikkanuma
@Arunmozhisuresh9 сағат бұрын
Enda komali apo tamilnattula ithuku munnadi construction panathu Elam yaru da tharkuri Mari pesitu iruka.
@aslamaliaslamali14906 сағат бұрын
MAHARASTRA LE UP BIHAR NEPAL IVERKALAI ADHICHI TRAINLE EATTHI VITTA MAADRI TAMILNADU LEYUM UP BIHAR NEPAL EALLORAIYUM ADHI THERUTTA VENDHUMAPPO THAAN MUDHALALINGHA ADHANGHUVANGHA