சிந்திக்க வைத்த பேச்சு. உண்மையாகவே ஐயா உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
@kannanga45263 күн бұрын
மிகவும் அருமை. நம் தமிழர்கள் இதனைப் புரிந்து கொள்வது நல்லது.
@radhamadhuranath79413 күн бұрын
அருமையாக இருந்தது எல்லோரும் கேட்க வேண்டும்
@subukuttypillai67513 күн бұрын
மிக அருமை ஒரு கிறிஸ் தவராக இருப்பினும் மதம், மொழி கடந்த மனிதன ாக தமிழன் இருக்க வேண்டும். என்ற கருத்து அற்புதமானது
@SenthilKumar-tw5of3 күн бұрын
அவர் கிருத்துவர் அல்ல. ஆழ்வார்களுக்கு அடுத்தபடியாக வைத்து கொண்டாட வேண்டிய ஒரு வைஷ்ணவர்.
@chinnakannansethu769822 сағат бұрын
@@subukuttypillai6751 அவர் வைணவஹிந்து! தமது குருவின் அறிவுரையால் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை!
@narasimhanpm95103 күн бұрын
திரு மோடி அவர்களின் சப்கா சாத் சப் கா விகாஸ் என்ற கொள்கைக்கு அழகான பதஉரை மற்றும் பொழிப்புரை.ஊர் கூடினார்கள் தேர் இழுக்கப்படும்
@krishnanvenkateswaran67483 күн бұрын
Thiru D A Joseph அவர்களின் பேச்சு அருமையோ அருமை. மிகவும் சிறப்பு . அவரை வாழ்த்தி வணங்கு கிறேன் .👏👏👏🌹🌹🌹🙏👌👌
@ramansrini1003 күн бұрын
தைரியமாக உண்மையை பேசி இருக்கிறீர்கள்.🙏
@vishnureddy63802 күн бұрын
ஐயா தாங்கள் பேச்சில் ஒரு வித்தியாசம் அருமையான விளக்கம் அருமை அருமை அருமை ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🔥🔥✌️✌️✌️✌️🚩🚩🚩🚩🚩✌️🔥🔥🔥🔥💐💐💐
@RajRaj-ic6vw2 күн бұрын
ஐயா ஜோசப் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு நிறைய பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி
@sivasamiks23743 күн бұрын
Tons of pranams yo Rajavel Nagarajan for arranging this conference.
@aquaworld2403 күн бұрын
Joseph is good to know everyone to hire his speeches
@prabharanganathan91653 күн бұрын
அருமை வந்த பார்க்க இயலவில்லை
@manoharankrishnan51623 күн бұрын
I watched from Malaysia ❤. Proud of my Tamil brothers and sisters of Tamil Nadu. Lord Shiva bless you all 🙏🪔🕉️
@JayaramanNs3 күн бұрын
I like all Sriman D.A.Joseph pravachanam
@VetriSurya-q7k10 сағат бұрын
அற்புதமான பதிவு ஜோசப் ஐயா ... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🎉❤
@pandiarajan-fm2tb3 күн бұрын
அருமை அருமை....
@srinivasanranganathan54652 күн бұрын
உங்களின் அருமை உண்மை சத்தியசனாதன பேச்சுக்கு நாங்கள் அடிமை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@krishnakumar-gy6tw3 күн бұрын
My hero Joseph. I become strict vegetarian for past 5 yrs.
@rajanikrishnamurthy54522 күн бұрын
When I got married my husband was working in North India. His friends took the liberty to drop in for breakfast for the love of Idli/ Dosa. They were North Indians and would address me as ' Bhabhiji ',அண்ணி. I can't recall what part of the speech reminded me of that . Well I am sure the speech kindled happy memories. I am 80, Hence the memory loss at times.
@ராஜசேகர்ராஜா-ப8ன3 күн бұрын
அருமையான பதிவு ஐய்யா ❤❤❤
@sainathr71163 күн бұрын
*_Kalidasa's elegy on bhoja raja is known as charamasloka still recited by pandits in bereaved brahmin homes on the tenth day of the departed soul. Hats off joseph sir for remembering the gifted poet_*
@rajathangams69913 күн бұрын
வணங்குகிறேன் ஐயா
@PerumalMari-tq4lb2 күн бұрын
நன்றி அய்யா
@eraithuvam31963 күн бұрын
அருமையான பேச்சு.❤❤❤
@anindianbookmartz47103 күн бұрын
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana.we are so blessed to listen your fantabulous adressing swamy.
@sridharankasthurirangan13782 күн бұрын
excellent message by shri joseph to ignorant and fanatic tamils. my namskarams to sh joseph.
@ganga-sj1sh3 күн бұрын
Respected Sir, You are absolutely correct. Good qualities constitute the culture of our country. All of our states are equally good. Regards
@kalab25572 күн бұрын
அடடா அற்புதம்.மிக மிகத் தெளிவான உரை.
@kalab25572 күн бұрын
ஐயா அருமையாகப் பாடுகிறார்!!!
@gurukarumban73003 күн бұрын
சனாதானத்தில் சங்கமித்த பல்வேறு குடிகளில் ஒன்றுதான்,வர்ணத்தில் பிராமணத்தை சேர்ந்த குடிகளும்,
@NagarajNagaraj-bn2ui3 күн бұрын
❤❤ அருமை அருமை 🙏🚩🙏🌷🌹
@MSBharani0073 күн бұрын
நடக்கிற முக்கியமான விஷயம் பிரிவினை விவாதம் அதுவும் இந்தியாவுக்குள்ளேயே பிரிவினைவாதம் 😢 அதை வேற இருக்க உங்களை போன்ற இந்த உண்மையான வாதங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் 🎉 தமிழ்நாட்டு புத்தகங்களும் வரவேண்டும் மற்றவர்கள் அனைவரையும் கோழைகள் ஆகும் தமிழர்கள்னா வீரமிக்கவர்கள் என்றும் எள்ளி நகையாடும் பண்ணும் இங்கே கதை வர்ணம் பூசப்படுகிறது
@rajathisadhasivam3 күн бұрын
தமிழ் மட்டும் தான் உயர்ந்தது மற்றதெல்லாம் தாழ்ந்தது என்று அடுத்த மொழியினை கேவலப்படுத்துபவர்களுக்கு வேண்டினால் பொருந்தும் தமிழில் இருக்கும் உயரிய சிறப்பு தெரிந்து மற்றவர்களையும் மதிப்பவர்களுக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது நீங்கள் சொல்வது போல கற்பு வீரம் ஈகை இதெல்லாம் இருக்கலாம் உலக நாட்டு மக்களும் மக்கள் தானே அனைவரும் மக்கள் தானே அதனால் அனைவருக்கும் மனிதத்துவம் அன்பு பாசம் காதல் வீரம் அது அனைவரும் அனைத்தும் கொண்டிருப்பார்கள் ஆனால் தமிழ்நாட்டுக்குள் இத்தனை காலமாக அடுத்த பொழிபேசும் மக்கள் வந்தாலும் மரியாதையுடன் நடத்தும் பண்பு தமிழர்களுக்கு உரியது பேச்சில் மரியாதை பெண்கள் நிற்கும் இடத்தில் ஒரு கண்ணியமான நகர்வு மரியாதை இது வடநாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தமிழ்நாட்டிலேயே கொங்கு தமிழ் பேசும் கோவையில் இது அதிகம் உள்ளது புதிதாக ஒரு நபர் வந்தார் அவர்களை கேவலப்படுத்துவதும் கேலி செய்வதும் கொங்கு மக்கள் செய்ய மாட்டார்கள் பெரும்பான்மை தமிழர்களும் அதை செய்ய மாட்டார்கள் அதனால் தான் வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று கூறுகிறார்கள் ஆனால் தமிழ் மொழி பேசுபவர்கள் வெளி மாநிலங்களில் வேலைக்கு கல்விக்கு சென்றால் கூட பிணமாக வருகிறார்கள் இதைக் கண்டு கண்டு கண்டு நொந்து போன தமிழர்கள் நாம் அனைவரையும் சரியாக நடத்துகிறோம் நாம் எங்கு சென்றாலும் அதற்கான மரியாதை கிடைப்பதில்லை என்று தமிழனின் உரிமை நிலை நாட்டவே அதிக வெறியுடன் கிளம்பி இது போன்ற செய்கிறான் அத்தோடு தமிழன் எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடுவதில்லை அந்த மொழி கலாச்சாரம் மக்கள் அனைவருக்கும் மரியாதை கொடுத்து இரண்டாம் தர மக்களாக நிற்கிறான் ஆனால் மற்றவர்கள் இது எஙகளின் உரிமை தமிழர்களும் நாங்களும் சமம் என்று தமிழ்நாட்டில் சொல்கிறார்கள் ஆனால் மற்ற மாநிலங்களில் ஒரு கலவரம் என்றால் தமிழர்களை முதலில் தாக்குகிறார்கள் நாம் மற்றவர்களை தாக்குகிறோமா? மற்றவர்கள் அவர்களின் மொழிகளை தூக்கிப் பிடிப்பதற்கான தேவை எழவில்லை ஏனென்றால் அவர்களின் மொழியையும் மாநிலத்தையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை தமிழர்களின் தமிழ் நாட்டை பாதி மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு இப்பொழுது இடமில்லாமல் வேலையில்லாமல் நொந்து கொண்டிருக்கிறோம் தமிழ்நாட்டிலும் தமிழ் மக்களுக்கும் முன்னுரிமை வேண்டும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதற்காக தமிழ்நாடு வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது அடுத்த மொழி மாநிலத்து மக்கள் கீழே நாம் மேலே என்று சொல்வது கூடாது அதற்காக அனைவரும் சமம் என்று நமது தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கவும் முடியாது உங்களுக்கு புரியும்படி சொல்வோம் என்றால் இந்தியர்களின் வீரமும் மத்த நாட்டு மக்களும் வீரமும் நீங்கள் சொல்வது போல உதாரணமாக பொருந்தும் அல்லவா அதற்காக இந்தியாவிலும் உலக நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் எல்லா மக்களுக்கும் வீரம் இருக்கிறது எல்லார் மொழிகளும் காவியம் இருக்கிறது எல்லார்களுக்கும் ஒரே உணர்வு தான் இருக்கிறது என்று உன்னோடு ஒன்று மண்ணோடு மண்ணு? ஆக்கிக் கொள்ளலாமா தனிதமிழ் தேசியமும் தவறு தமிழகத்தில் தமிழர்களின் முன்னுரிமை மறுக்கப்படுவதும் தவறு தமிழ் மொழி மூத்த மொழி மட்டுமல்ல அதிலிருந்து நிறைய மொழிகள் உருவெடுத்து இருக்கிறது தமிழுக்கு தனி சிறப்பு இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை அதை யாராலும் மறுக்க முடியாது அதற்காக மற்றஅனைத்தும் சமம் என்று தமிழை தாழ்த்த வேண்டிய அவசியமில்லை தமிழ் உயர்ந்ததால் தமிழர்கள் அனைவரும் உயர்ந்தவர்களும் ஆக மாட்டார்கள் நீங்கள் பேசியதில் 50 சதவீதம் நான் ஏற்றுக் கொள்கிறேன் வட மாநிலத்து காரர்கள் வந்து தமிழ்நாட்டின் கலாச்சாரமும் போதைப்பொருள் போதைப் பொருளுக்கு அவர்களை மட்டும் நான் குற்றம் சொல்ல மாட்டேன் அதிகாரிகளும் காவல்துறையினரும் அனைவரையும் நான் குற்றம் சொல்கிறேன் பெண்களின் இங்கிதம் தமிழ்நாட்டில் கேட்டுவிட்டது ஒரு 10 பேர் தமிழர்கள் இருக்கும் பேருந்தில் ஒரு பெண் ஏறும்போது எந்த சங்கடம் இருக்காது ஆனால் ஒரு 10 ஹிந்திக்காரர்கள் இருக்கும் பேருந்தில் நாம் ஏறும்போது ஒருவித அச்ச உணர்வு தென்படுகிறது
@sivasamiks23743 күн бұрын
Superb united india explanation
@gurukarumban73003 күн бұрын
வடமொழி என்றால் வடக்கே இருந்த வந்த மொழி என்றல்ல,வடம் என்றால் ஆலமரம் என்று பொருள்,பாரதம் முழுக்க அறிவியக்க துறையில் பயன்படுத்திய மொழி வடமொழி
@tsdhanabalan2693 күн бұрын
வட சொல் என்றும் இலக்கியத்தில் உள்ளது.
@shamyaprasav6123 күн бұрын
@@tsdhanabalan269In Sanskrit VATA denotes banyan (aala maram . In the term VADA MOZHI the VADA would denote the north(ern) direction . Thus VADA MOZHI would denote the language in vogue in the north (of India)that is SANSKRIT (samskrUtam) 27.11.24
@SenthilKumar-tw5of3 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா...!!! தமிழனின் தடைகள் உடைய வேண்டும் .. தமிழன் இனி தன்நிலை உணர வேண்டும்.. எல்லை இல்லா மனநிலை கொணர வேண்டும்.. ஈடிலா சாதனைகள் புரிய வேண்டும்.. பாரினில் பாரதத்தின் புதல்வன் என்று, பணிவோடு தலைமை பதவி ஏட்ரிடல் வேண்டும்...
@ramanathannarayanan6002Күн бұрын
தமிழினின் தனிக்குணம் வீண் பெருமையும் ஆணவமும்.
@jaihind28252 күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 வாழ்க தாய்மொழி தமிழ் வளர்க தேசிய மொழி ஹிந்தி ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதான தர்மம் 🙏🚩🙏
@RajRaj-ic6vw2 күн бұрын
தமிழர்கள் யார் யார்கூட சேரகூடாது என்பதை தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு சில நாதாரிகள் அலைகிறது அவர்கள் தெரிவிக்க வேண்டும்
@premakumari38013 күн бұрын
Wonderful speech by Sri Joseph ji,
@harishbjpharishbjp14003 күн бұрын
ஐயாவுக்கு வாழ்த்துகள்
@ArumugamGopal-sm5dn2 күн бұрын
Super speech
@harikumarlakshmi92572 күн бұрын
தமிழ் சங்க இலக்கியங்கள் மிகப் பழமை வாய்ந்தவை.
@pradeepp34292 күн бұрын
Wow superb speech
@babibubu45563 күн бұрын
தமிழ் தமிழ் என்று சொல்லி, தமிழன் மக்களிடம் வெறும் பிரிவினையும் வெறுப்பும் தான் சம்பாதித்து கொண்டிருக்கிறான். மனிதன் எப்பொழுது கடவுள் ஒன்று, மனித குளமும் ஒன்றுபென்று உணருகிராநோ, அப்பொழுதுதான் மனிதன் இந்த பூமியில் அன்புடனும், அமைதியாகவும் வழ முடியும்.
@shamyaprasav6123 күн бұрын
Manidha kuLam. that is human race 27.11.24 Jai Hind
@arumugamanand71512 күн бұрын
Thanks
@S.Manickavasakan2 күн бұрын
Sir, Explained Superb please 🙏🏻
@vasudeva70413 күн бұрын
One of the finest videos. Don't miss it at any cost.
@sambasivamp48103 күн бұрын
தமிழன் உயர்ந்தவன் தான் அதற்காக மற்ற இனத்தவரை கேவலப்படுத்தக்கூடாது
@subramanianmariyappan86713 күн бұрын
தன்னை போல மற்றவரையும் உயர்வாக மதிப்பது தான் கருதும் உயர்விற்கு உன்மை ஆகும் 🙏🙏🙏❤
@IndhiyaThamizhan2 күн бұрын
தமிழன் உயர்ந்தவன் என சொல்வது 100 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருந்திருக்கலாம். அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக, அதுவும் கடந்த 50 ஆண்டுகளில் பொருளற்று போய் விட்டது.
@rainbowmanfromoriginalid87242 күн бұрын
தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு பார்ப்பனிய தமிழ்நாடு என்பது வேறு தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு பார்ப்பனிய தமிழ்நாடு என்பது வேறு தமிழ்தேசிய தமிழ்நாடு என்பது வேறு
Very talented speaker. A great human being who is able to appreciate good things in others. The present government Politicians are interested in only misleading the general public with archaic things. Really Tamil speaking Scholars are rare now. The PM is doing his best but DMK AIADMK VCK COMMUNIST Parties are interested in collecting money. Even public are voting them to power. Only silver lining is Annamalai. God bless him so that he can become CM soon.
@manface98533 күн бұрын
Om siva jai hind super
@tamilvanan77932 күн бұрын
இந்தியா முழுக்க பரவி வாழ்ந்த இனத்தை பற்றி தெரியாமல், நீர் புத்தி சொல்கிறீரா.
@sambasivamp48103 күн бұрын
உங்கள் பேச்சு உண்மை ஆனால் சிலருக்கு இது கசக்கும்
@vairavannarayan32873 күн бұрын
கல்வி கரையில,கற்பவர் நாட்சில.
@muthuvel2062Күн бұрын
🎉🎉🎉❤
@saigeethas4983 күн бұрын
🙏🙏🙏
@jagadeesans47763 күн бұрын
Kalidaasan🎉புகழ் வாழ்க
@ranganathanarasurramanatha25222 күн бұрын
A very cryptic speech pinning down the swollen balloon of self pride n always belittling/cursing others first emanated from Tamilnadu. Great people n culture spread world over. Let us stop self trumpetting n learn to appreciate other languages n culture
@r.b63493 күн бұрын
5:08 சரியான அடி😂😂
@pkgangar3 күн бұрын
அய்யா உங்கள் தமிழ் உரை கேட்டேன். (உங்களை காட்டிலும் மூத்தவள். தமிழ் தாய் மொழி,பிறந்தது மலயாள நாடு,வளற்ந்தது தெலுங்கு நாடு,வாக்கப்பட்டது தமிழ் நாடு, முதல் மத்நிய அரசு போஸ்டிங்க் ராஜஸ்தான். தெரிந்த மொழிகள் 5. நீங்கள் சொன்ன போஜராஜன் கதயில் காளிதாஸன் (போஜன் இறந்த செய்தி கேட்டு) படிச்ச ஸ்லோகம் சரம ஸ்லோகம். இன்றும் ஸநாதனிகள் இறந்தால் "சரம ஸ்லோகம் படிப்பார்அகள்". போஜன் கதயில் இந்த ஸ்லோகத்தின் முன் கதை "போஜனுக்கு தன் சரம ( meansafter (life's)las =deatht) ஸ்லோகத்தை கேட்க ஆசை.காளிதாஸன் ஒரு கால ஞ்னானி(ஜோதிடன்) போஜன் ஸாம தான பே(bhe)தங்களில் காளிதாஸன் வாயால் தன் சரம ஸ்லோகம் படிக்க கேட்கணும் என்ற ஆசயில்தான் மாறு வேடத்தில் போய் அதை கேட்க முயன்றான்
@CyrusTheGreat-b3k2 күн бұрын
Ulakkai lady is celebrated as Onakka Obavva and she fought against hider Ali forces
@rainbowmanfromoriginalid87242 күн бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@spycyvideonet79952 күн бұрын
அப்படி இல்லை.அதைவிட மிக பழமையான நாகரிங்கள் இருக்கின்றது.சுமேரிய, ஈரானிய, எகித்திய, எல நாகரிஙகள் எல்லாம் இதைவிட பழமையானவை.
@MSBharani0073 күн бұрын
அந்த தமிழும் சரியா பேசல இங்க 😂
@MOHANBABU20143 күн бұрын
அந்த மன்னர் மன்னன் கூமுட்டைய யாராவது டேக் பண்ணுங்கப்பா
@tamilvanan77932 күн бұрын
மரியாதையாக மண்ணிப்பு கேள்.
@rainbowmanfromoriginalid87242 күн бұрын
சமஸ்கிருத மொழி is ஆரிய மொழி ஓட்டுண்ணி மொழி அந்நிய மொழி விநோத மொழி புரியா மொழி வேற்று மொழி ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை சமஸ்கிருத மாதா கீ ஜெ கடைசியாக தமிழ்நாட்டுக்குள் புகுந்த ஓட்டுண்ணி மொழி சமஸ்கிருத மொழி சமஸ்கிருத மொழி இல்லா நாடு அனல் வாதம் புனல் வாதம் போகி பண்டிகை நீச்ச பாஷை நீச்ச மொழி BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu BAN சமஸ்கிருத மொழி in ஈழம் BAN சமஸ்கிருத மொழி in மலேசியா BAN சமஸ்கிருத மொழி in Singapore BAN சமஸ்கிருத மொழி in Canada in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக வீழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044 வடஇந்தியத்தால் வீழ்ந்தோம் பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம் சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம் சமஸ்கிருதஸ்தான் என்கிற COUNTRY WANTED சமஸ்கிருதபிரதேஷ் என்கிற STATE WANTED தமிழ்மொழியின் Number One Enemy Language is சமஸ்கிருத மொழி சமஸ்கிருதவாதிகள் வாழும் இடத்திற்கு அக்ரஹாரம் என்று பெயர்
@spycyvideonet79952 күн бұрын
முதல்ல திராவிட வேசி மக்களை உலகம் முழுக்க தடைசெய்யவேண்டும். ஈழதமிழன்