தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்கள மக்கள்; முதன் முறையாக கொழும்பில் நினைவேந்தல் | Srilanka war

  Рет қаралды 143,753

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 211
@maslj.
@maslj. 2 жыл бұрын
சிங்கலர் தமிழர் உறவுகள் மலரட்டும்
@subramaniloganathan3804
@subramaniloganathan3804 2 жыл бұрын
ஒற்றுமை வளரட்டும்
@francissusai
@francissusai 2 жыл бұрын
இந்த அருள் சகோதரிக்கு நன்றி.
@rl5914
@rl5914 2 жыл бұрын
இன ஒற்றுமை ஏற்பட்டு இலங்கை வாழ் மக்கள் அணைவரும் நிம்மதியான வாழ்க்கை ஏற்பட இறைவனை பிரார்த்திப்போமாக 🙏🏻
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
நன்றி உறவுகளே. புல்லரிக்கிறது. கண்களில் நீருடன். 😪😪😪🙏🙏🙏
@ako4761
@ako4761 2 жыл бұрын
இலங்கை மக்களுக்கு இப்போது புரிகிறது நம் தமிழ் மக்களின் வலி. சிங்கள மக்களுக்கு நன்றி.. நம் தமிழ் மக்களுக்கு வெற்றி கிடைத்து விடும். நாம் தமிழர்
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 2 жыл бұрын
இன்று போல் என்றும் எங்கள் இனத்தின் விடுதலைக்காக பாடுபடுங்கள் நன்றி உரவுகளே நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@h.k.8556
@h.k.8556 2 жыл бұрын
தமிழர்கள் நிம்மதியாக வாழும் உரிமை மட்டுமே கேட்கிறார்கள்...சிங்கள மக்களுக்கு புரிய வேண்டும்
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
Yes. Prabakaran did not attach or kill any common public Singhlese people. He was against with Srilankan govt and its army only. LTTE did not bomb on Singhlese area like schools , houses and hospitals.It is history.
@skipper2594
@skipper2594 8 ай бұрын
really?? you know nothing@@arockiadass668
@kumarmanickamdiravidantami5481
@kumarmanickamdiravidantami5481 2 жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இலங்கையை முன்னேற்றுவோம் சுயநல அரசியல் அமைப்புக்களை புறம் தள்ளுவோம்
@mareeshwaran5183
@mareeshwaran5183 2 жыл бұрын
கோடான கோடான நன்றிகள் சிங்கள நண்பர்களே... 🙏🙏🙏 உங்கள் ஒற்றுமையே உங்கள் இலங்கையை மீண்டேழச் செய்யும்...
@SasiSasi-pw3uj
@SasiSasi-pw3uj 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖👍👍👍👍👍
@muhafilsp9617
@muhafilsp9617 5 ай бұрын
😅
@muhafilsp9617
@muhafilsp9617 5 ай бұрын
😅😊😊😊
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
மனிதம் ஒன்றை எவராலும் அழிக்க முடியாது. ஆனால் .., அரசியல் கொண்டு . மறைக்க முடியும்!
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
எல்லோரும் இந்நாட்டு மக்கள் ஒற்றுமை முக்கியம் கெட்ட சக்திகள் நுழையாமல் நாட்டை காப்பாற்றுங்கள் உள்ளே இருப்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் ஓம் நமோ நாராயணாய நமக
@greenworld4118
@greenworld4118 2 жыл бұрын
கேட்க்கும்போதே நிம்மதியா இருக்கியா. மகிழ்ச்சி
@kpAksha8763
@kpAksha8763 2 жыл бұрын
அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே..! காலம் ஒரு நாள் மாறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது..! எல்லோருக்கும் இருதயமும் மனசாட்சியும் இருக்கிறது..! எல்லோரும் மனிதர்களே..! இன வெறி மத வெறி பிடித்த சர்வாதிகாரிகள் வாழும் காலத்திலேயே வரலாற்றில் எப்போதும் காறி உமிழ்ந்து புதைக்கப்படுகிறார்கள் ..! மானுடம் வெல்லட்டும் ..!
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
🥰👏👏👏
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zzzzzzzzz
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zz
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zz
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zz
@வெற்றிவேல்-ற5ர
@வெற்றிவேல்-ற5ர 2 жыл бұрын
நல்லது. மகிழ்ச்சி
@ponnuvijiparthiban8824
@ponnuvijiparthiban8824 2 жыл бұрын
எம் தமிழ் மக்களை இனியாவது நிம்மதியாக வாழவிடுங்கள். முள்ளிவாய்க்கால் குருதிவாய்க்கால் ஆன நாளை மறக்கமுடியாது.
@loveanimals6019
@loveanimals6019 2 жыл бұрын
சிங்கள சகோதரர்களே..... எம் தமிழ் சொந்தங்களை ஆதரியுங்கள்....🙏🙏🙏😭😭😭😭
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
அருமையான மனிதர்கள் இவர்கள் ...
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
நன்றி சகோதர களெ
@karthikeyanc5133
@karthikeyanc5133 2 жыл бұрын
வாழ்த்துகள்....
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
மிக்க நன்றிகள் எம் சொந்தங்களுக்கு 🙏🙏🙏
@waranraj7925
@waranraj7925 2 жыл бұрын
அருமை..
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 2 жыл бұрын
முல்லிவாய்கலில் ஆயுதம் மவுநித்தபின்புதான் சிங்கள மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் வாழ்த்துக்கள் தோடர்ந்து முல்லிவாய்கல் நிநைவேந்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அஞ்சலி செலுத்தும் அனைத்து உறவுகளும் நன்றி 🙏🙏🙏
@ravinarasimhan2353
@ravinarasimhan2353 2 жыл бұрын
Sinhala people's are good one. All peoples are in one umbrella no problem at all times
@judeprakash965
@judeprakash965 2 жыл бұрын
இன பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
@nature-ky5ks
@nature-ky5ks 2 жыл бұрын
ஆறு, குளம், ஏரி என வகைகளை உருவாக்கியது நாமே!!!!! இதில் உயர்ந்தை தாழ்ந்தவை எமக்கு தெரியவில்லை'' ஆனால் வீணடிக்க பட்ட நீருக்கு விலை கொடுத்தே தீர வேண்டும்!!!
@Thamson11
@Thamson11 2 жыл бұрын
நாம் அனைவரும் ஒரே இரத்தத்தில் தொன்றினோம் என்பதை சிங்கள மக்கள் தொரிவித்திருக்கிறார்கள்.
@edinbarowme7582
@edinbarowme7582 2 жыл бұрын
சிங்கள மக்கள் , குறிப்பாக கிறிஸ்தவர்கள் , ஈழ தமிழருக்கு ஆதரவு அளிப்பது வரவேற்க தகுந்தது , நியாயம் வெல்லட்டும் , அதர்மம் அழியட்டும் !
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
சிங்களகிறித்தவர்கள்.தமிழ்கிறித்தவர்களைசார்ந்துதான்இருக்கிறார்கள்
@amn5341
@amn5341 2 жыл бұрын
Nice to see the public uniting together.
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 2 жыл бұрын
You from Australia anton I am from tamilnadu you mother country hate india I went tamilnadu seperate from india union and tamil nadu is state of india today but one day seperate from india union
@thambiduraid450
@thambiduraid450 2 жыл бұрын
மறுபடியும் பிறந்த மகளா இல்லை முன்பும் இந்த எண்ணம் இருந்திருக்கலாம் நீங்கள் மனம் மாறினீர்கள் உங்கள் சிறப்பு அளவடமுடியாது
@srinivasansrinivasanpuli3781
@srinivasansrinivasanpuli3781 2 жыл бұрын
சகோதரகுணத்துடன் இனி இருஇனமக்களும் ஒன்று சேர்த்து இலங்கை வளர்ச்சி நிலைக்கு அழைத்து செல்லவேண்டும்
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
மனித நேயம் மீட்டு எடுக்க வேண்டும் அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@rajsu9294
@rajsu9294 2 жыл бұрын
பாராட்டுகள்.
@singaradyasami8584
@singaradyasami8584 5 ай бұрын
Thanks brother and sisters we are Sri Lankan God help
@atchuvlog9219
@atchuvlog9219 2 жыл бұрын
அன்று இதுபோல பேசியிருந்தால் நிறையா எனது சொந்தங்கள் உயிரோடு இருந்து இருப்பார்கள் சிங்களவன் அழியும் வரை என் உறவுகளின் ஆத்மா சாந்தி அடையாது 🙏🌹😭
@scap6226
@scap6226 2 жыл бұрын
Appo edum pesa mudiyadu... Pesina poturuwanga ippo thaan sinhala makkal freedom kedachi iruku
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 2 жыл бұрын
Beautiful
@shanmugamnanthasuthan9883
@shanmugamnanthasuthan9883 5 ай бұрын
மிக சிறப்பு
@kulandaivelans629
@kulandaivelans629 2 жыл бұрын
இந்த நிலையில் ஒன்று பட்டு என்றும் ஒற்றுமை யாகசெயல்பட்டுமதம்இனம்வேறுபாடுஇல்லாமல்ஒற்றுமையாகாஇருந்தாள்வெற்றிநிச்சயம்
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 Жыл бұрын
🙏🙏🙏 Thanks for all Sinhala brothers & sisters to realising and giving support . . . for us.. Be merciful with everyone and pray for peace and justice..
@rudravin
@rudravin 2 жыл бұрын
நன்றி
@mvvmadhavan6691
@mvvmadhavan6691 2 жыл бұрын
வெல்க ஒற்றுமை
@jesurajk-xd4gk
@jesurajk-xd4gk Жыл бұрын
Verythanks
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@ravichandranvenugopal9605
@ravichandranvenugopal9605 2 жыл бұрын
தமிழ்நாட்டின் சாா்பாக மனிதநேய அடிப்படையில் நிவாரணபொருட்கள் சி௩்களா் தமிழா் என்று வேறுபடுத்தி பாா்க்காமல் அனுப்பி வைத்து ஈழ தமிழா்களின் மதிப்பை சி௩்களா்களிடம் உயா்த்தி பிடிக்க காரணமானது
@jayarajsamy
@jayarajsamy 2 жыл бұрын
It's a smart move by srilankan politics / politician.
@scap6226
@scap6226 2 жыл бұрын
Poda sunni attention eduka comments podriya? Punda intha ceremony against government held panathu namba anti government students and anti government people's.... Summa edavadu pesunga potta punda keyboard heroes 😂
@manimarana2599
@manimarana2599 2 жыл бұрын
God bless you your grouth
@iraivazhi
@iraivazhi Жыл бұрын
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்.
@Thivagaranmohan
@Thivagaranmohan 2 жыл бұрын
Thank you so much ❤ from 🇲🇾
@GanesanGanesan-od7np
@GanesanGanesan-od7np 2 жыл бұрын
Eppavathu therunsuerukku 👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrugan90
@mrugan90 5 ай бұрын
சேர்ந்துவாழவாய்ப்பில்லை..ஒருதீவு.இருநாடு...இதுபிரிவினைவாதமல்ல..இனவிடுதலை
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
தர்மம் அழிந்து விடகூடாது..
@malairajam.a3175
@malairajam.a3175 2 жыл бұрын
வாழ்த்துகள்
@ravinarasimhan2353
@ravinarasimhan2353 2 жыл бұрын
Ondru pattal undu vazvu. Singala sagotharargalukku vazthukkal. Srirangam Ravi
@ravinarasimhan2353
@ravinarasimhan2353 2 жыл бұрын
Thanks brother. Aaibhivan
@sathyarajsathyaraj9795
@sathyarajsathyaraj9795 Жыл бұрын
Thanks 🙏👍
@muruganandamponnuraman3270
@muruganandamponnuraman3270 2 жыл бұрын
I restpect the singhala people if they really support tamilians
@suryanadar7916
@suryanadar7916 2 жыл бұрын
இப்போதுதான் புரிநதுளளன சிங்கள மக்களுக்கு
@naveenprabhu9716
@naveenprabhu9716 2 жыл бұрын
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இலங்கையை கட்டி எழுப்புங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தாருங்கள். நன்றி.
@Rajesh_Vlog..
@Rajesh_Vlog.. 2 жыл бұрын
Truth should come forward..
@acts238thespokenword2
@acts238thespokenword2 2 жыл бұрын
தமிழ் சிங்களம் ஒற்றுமை வெற்றி
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
நல்ல செய்தி
@rajurams4
@rajurams4 2 жыл бұрын
very happy but with tears...
@sarravananje1648
@sarravananje1648 2 жыл бұрын
Thank you sinhala peoples
@suresratnam8953
@suresratnam8953 4 ай бұрын
எல்லாம் அரசிடம் கற்றுக் கொண்ட யானைகள்.
@theresafrancispragasam9917
@theresafrancispragasam9917 2 жыл бұрын
thank you Sr.
@jrexindia
@jrexindia 2 жыл бұрын
இன வெறுப்பு மறைந்து, அன்பை கொண்டு மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே. அரசியல்வாதிகளிடம் இருந்து தப்ப முடியும். சமாதானம் வரும்.
@anandanev7764
@anandanev7764 2 жыл бұрын
மக்களை மக்களே அரசியல்வாதிகளிடம் இருந்து இன, மொழி,,ஜாதி, மத வேறுபாடு இன்றி காப்பாற்றி கொள்ளுங்கள்.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
Bohoma sthuthi.
@sagayarajsagayaraj4572
@sagayarajsagayaraj4572 2 жыл бұрын
சூப்பர் மை புரோ
@mersaltamila1690
@mersaltamila1690 2 жыл бұрын
இந்த பூமி பந்தில் தமிழ் வளர தமிழ்irkal வாழ் right need...காலம் நீதி thurm...No justice No god
@THIRUMARAI_THOZHAN.
@THIRUMARAI_THOZHAN. 2 жыл бұрын
சிங்கள சகோதர் சகோதரிகளே தமிழின தலைவர் இருக்கும் போதுஇந்த என்னம் வந்துஇருந்தால் எங்கள் தலைவர் உங்களையும் நாட்டையும் எல்லா நாட்டிற்கு இணையாக உயர்த்திஇருப்பார் இன்ணேரு பேய் கொட்டகை போட்டு இருக்காது வருந்துகிறேன் நிஙகளும் நாங்களும் சேர்ந்து பேய்யை விரட்டுவோம் நன்றி🙏🙏🙏🙏
@RMurugan-jy5fw
@RMurugan-jy5fw 4 ай бұрын
இலங்கை தமிழர்களுக்கா நீதி கிடைக்க சிங்கள மக்கள் பேரராடுவதை பாராட்ட பட வேண்டும் .
@parameshwaranparameshwaran8018
@parameshwaranparameshwaran8018 5 ай бұрын
Congratulations
@gandhimadhan4600
@gandhimadhan4600 2 жыл бұрын
சிங்கள மக்கள் நல்லவர்களாக இருக்கலாம் சிங்கள போர்வையில் ராஜா பக்ஷே தெலுங்கன் நாயக்கர்கள் இப்போது தான் புரிய வரும் சிங்கள மக்களுக்கு
@pragalathankajan3526
@pragalathankajan3526 2 жыл бұрын
Ippavathu enkalukkaka vanthenkale nanri enkal uravukale
@eruthayamarythiagarajah8960
@eruthayamarythiagarajah8960 2 жыл бұрын
What a great people from South !
@98pre
@98pre 2 жыл бұрын
Thank you sisters and brothers. Politicians decided us. We can live together by sharing our kind and love and respecting each others rights
@dhayalanv2711
@dhayalanv2711 2 жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வேண்டாம் இன் வெறி அரசியல் புரோக்கர்களை நம்பி வாழ்க்கையை துலைக்காதிர்
@murugan6909
@murugan6909 2 жыл бұрын
Super.sister.Deepaa.speech
@kathiriniyan1228
@kathiriniyan1228 Жыл бұрын
Thankyo sinhala brother sister❤
@Shan-pw1vq
@Shan-pw1vq 2 жыл бұрын
Good 👍
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
தமிழீழமே.தீர்வு
@akmaths7537
@akmaths7537 2 жыл бұрын
Truth is god...
@adnlasz
@adnlasz 2 жыл бұрын
நல்லது
@thiyagarajankumaraswamy9168
@thiyagarajankumaraswamy9168 2 жыл бұрын
Vanakkam singala nanparkele
@sivaperumal4499
@sivaperumal4499 Жыл бұрын
சிங்கள சகோதர , சகோதரிகளே இவ்வாறு ஒற்றுமையாக இருந்து நாட்டை கட்டிஎழுப்புங்கள். அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு இடம்கொடுக்காதீர்கள்.
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Best deal your
@vemban123
@vemban123 2 жыл бұрын
A good change
@mathuv8111
@mathuv8111 2 жыл бұрын
இதே மனநிலை நீடித்தால் நல்லது but we will take anything said with a grain of salt I guess 🫥🫥
@bhavanimira9758
@bhavanimira9758 2 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@RameshRamesh-kg2no
@RameshRamesh-kg2no 5 ай бұрын
🙏🙏🙏
@ushaboominathan8194
@ushaboominathan8194 2 жыл бұрын
இப்படி‌பேசினா தமிழ் உயிர்களுக்கு உயிர்‌திருப்பி வந்துரும்......கர்ம வினை விடாது.துரத்தும்.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 5 ай бұрын
திடீரென ஓர் அதிசயம். தேர்தலுக்காக. உரிமையை கேட்பது பிரிவினையா?
@RatnamSivanayagam
@RatnamSivanayagam 4 ай бұрын
கண்டபடி வெளி.யிடும் புள்ளி விபரங்களை நம்ப மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர்.
@dinishkala4609
@dinishkala4609 2 жыл бұрын
Good 🇲🇾
@dekaypdsmy4336
@dekaypdsmy4336 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🌹🌹
@vasanthakumarvasanthakumar4686
@vasanthakumarvasanthakumar4686 2 жыл бұрын
🙏🙏🙏👍❤️❤️
@scap6226
@scap6226 2 жыл бұрын
දේශපාඥයන් ජාතිවාදයෙන් අපේ සහෝදරත්වය නැති කරා... ඔවුන් අපේම සහෝදර සහෝදරියන් එයාල අපේ ලේ. ගොඩාක් දුක් වින්දා. අපි නැගිටිමු එක්ව 🇱🇰🥺🙏
@shivarajd2698
@shivarajd2698 2 жыл бұрын
Great transformation. Infact people different country to country they love each other, but these politicians divide them and rule
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
🙏🙏🙏🙏🇲🇾👍👍👍
@Canadatamill
@Canadatamill 4 ай бұрын
Let’s be human
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 65 МЛН