அன்பான என் தமிழ் உறவுகளே வெளிநாட்டில் இருந்து கொண்டு எந்த முதலீட்டையும் இலங்கைக்கு செய்யாதீர்கள் பணத்தையும் பைபிள் வைக்காதீர்கள் ஏன் எனில் இந்தியாவிலும் தமிழ் மக்களாகிய எங்களுக்கு சட்டம் எடுக்கப்படவில்லை பயங்கரவாதம் இலங்கையிலும் பயங்கரவாத சட்டம் எடுக்கப்படவில்லை இது இரண்டு நாடுகளிலும் எடுத்தால் மட்டும் உங்கள் பணத்தை முதலீட்டை இலங்கையில் செய்யுங்கள் உங்களுக்கு நல்லதாக அமையும் அரசாங்கம் புதிது புதிதாக மாறும் போது சட்டமும் மாற்றமடையும் அதனால் பயங்கரவாதச் சட்டம் இலங்கையிலும் இந்தியாவிலும் நீக்கப்படும் வரை எந்த விடிவும் கிடையாது