தமிழ் எங்கள் அடையாளம் |சாட்டை | ஒரு நிமிடம் தமிழில் பேசுவோம்

  Рет қаралды 140,957

Saattai

Saattai

Күн бұрын

தமிழ் அவமானம் அல்ல! அடையாளம் !!!
#Saattai #DuraiMurugan #NTK #Tamil #தமிழ்
Our Facebook Link ;
/ saattai2018
Our Twitter Link;
sa...
Like,Subscribe,Share.... and also click the Bell Button

Пікірлер: 629
@user-sh1qq4ic4m
@user-sh1qq4ic4m 6 жыл бұрын
பச்சை நிற ஆடையுடுத்திய சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@howtomake01
@howtomake01 6 жыл бұрын
நாம் நம் தாய் மொழியை மறந்து விட்டோம்... ஆனால் மொழிகளின் தாய்மொழியை உலகமே கற்றுக்கொண்டு இருக்கிறது....வாழ்க தமிழ்💪
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Oombuthu😂😂😂
@parthasarathy4943
@parthasarathy4943 6 жыл бұрын
Narendra prasath potta Poi oombuu pani pola
@parthasarathy4943
@parthasarathy4943 6 жыл бұрын
Thevideya paiya
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
@@parthasarathy4943 😂😂😂epdi oombrathu una Tamil koothe poola??
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
@@parthasarathy4943 elaru suneyum oombanulm rosha pundaiku korachal ila
@vprakash6164
@vprakash6164 6 жыл бұрын
நாம் யாரும் ஆங்கிலத்தை வளப்பதற்காக அதை படிக்கவில்லை. நாம் அதை படித்தால்தான் வாழ்வு என்ற நிலை உருவாக்கப்பட்டதனால் படித்தோம். ஆனால் அந்த வாழ்வியல் முறை நமது தமிழனின் மரபு வாழ்வியலை விட ஒன்றும் சிறந்தது இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம். உலகுக்கே உதாரணமாக விளங்கும் தமிழனின் மரபு வாழ்வியல் முறையை கையில் எடுத்தாலே நமது மொழியின் மாண்பை மீட்டுவிடலாம். சிறிது சிறிதாக மாற்றுவோம். 👍👍👍
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Ahann Apo ea Inu oombereenga..tamiln kandu pudicha porul onu kuda un veetula ila..elme western thu...ithula perya pundyama tamiln😂😂..avlo perya punda na avan kandu pudicha current use panatha
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 6 жыл бұрын
நம் தமிழ் மொழி இப்படிதான் செத்துகொண்டு இருக்கிறேது ....... நம் நாக்கை திருத்தவில்லை என்றால் நம் நாட்டை திருத்தமுடியாது இதை நான் சொல்லவில்லை ஓர் புரச்சியாலன் சொன்னது...🔥🔥💪💪💪💪 தமிழா தமிழ் பேச முயற்சி செய் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 5 жыл бұрын
முதலில் தமிழில் பெயர்வைக்கவும்
@AjmalKhan-ho4kt
@AjmalKhan-ho4kt 6 жыл бұрын
அருமையான முயற்சி... தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரனே...
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 6 жыл бұрын
நல்ல முயற்சி தொடருங்கள் அருமை, தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@sollamudiyathuPoda
@sollamudiyathuPoda 6 жыл бұрын
3.55 அருமை சகோதரி.....இந்த காணொளி சிரிப்பதற்கு அல்ல...சிந்திப்பதற்கு.....
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் சொல்லிக்கொண்டே இருங்கள் சுவைக்கும் தேனைப்போல் இருக்கும் தமிழால் இணைவோம்🌷🤝
@ganeshkumar326
@ganeshkumar326 6 жыл бұрын
3.55 and 5.18 both are good speech in Tamil... Semmmma
@niloferdavid8765
@niloferdavid8765 5 жыл бұрын
நன்றி
@badhushacivil150
@badhushacivil150 6 жыл бұрын
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும் தமிழை வளர்க்க போராடும் என் தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி ❤️
@sureshraju5627
@sureshraju5627 6 жыл бұрын
சிவகங்கை என்றவுடன் அண்ணன் சீமானின் நினைவு வருகிறது
@nelsonnatarason1046
@nelsonnatarason1046 6 жыл бұрын
ஆகச்சிறந்த முன்னெடுப்பு சாட்டை வலையொளி குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@antonmanuelpillai686
@antonmanuelpillai686 6 жыл бұрын
நெல்சன் நடராஜன் 🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
மிக நல்ல முயற்சி, தமிழன் தன் தாய் மொழியில் பேச வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியிள்ளீர்கள்.... நாம் தமிழர்....
@THAMILTIGERS
@THAMILTIGERS 6 жыл бұрын
@@Saattaiofficial கண்டிப்பாக....
@mariappanveeramani8389
@mariappanveeramani8389 6 жыл бұрын
ஒன்று பத்தாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம் வாழ்த்துக்கள்
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Epdi srilank la unga pombaligala oomba vitangle apdeya😂
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 жыл бұрын
பாருங்கள் வருங்கால தலைமுறைகள் இவர்கள்தான் இந்த மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக் கூடியவர்கள் இவர்களே தன்னுடைய தாய் மொழியில் இவ்வளவு பலவீனமாக இருந்தால் இனி வரும் தலைமுறைக்கு இவர்களால் எப்படி இவர்களுடைய தாய் மொழியை கொண்டு சேர்க்க முடியும் சிந்திக்க வேண்டாமா தமிழா தமிழால் இணைவோம்🌷🤝
@ss-my7eb
@ss-my7eb 6 жыл бұрын
நல்ல முயற்சி அண்ணா எம்மொழியும் கற்போம் நாம் வாழ்வதற்கு நம் மொழி தமிழ் கற்போம் நம் இனம் வாழ்வதற்கு💪
@katharmeeran9521
@katharmeeran9521 6 жыл бұрын
தம்பிகளே நல்ல முயற்சி வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி மற்றும் சின்னம் மக்கள் மத்தியில் சென்று அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Athuku un ponadte pundeyla katchi kodeya Kate anupu..!elaruku poi serum😂😂😂😂😂😂
@karthikselvam4054
@karthikselvam4054 5 жыл бұрын
Dai anava padukolai muthalla niruthu by namakkal devandran
@presthamaavan3981
@presthamaavan3981 5 жыл бұрын
தூதூதூதூதூ......
@keerthidelta
@keerthidelta 6 жыл бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மேலும் ஊக்குவிக்க வாழ்த்துக்கள்....
@reegan2659
@reegan2659 6 жыл бұрын
கார்த்திகா உங்கள் தமிழும் நீங்களும் அழகு
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 6 жыл бұрын
இன்னும் நம் இளைய தலைமுறை தாய் மொழியில் பேசுவதற்கே தயங்குகிறார்கள், தமிழ் நம் அடையாளம் , சிறப்பு , நல்ல முயற்சி , வாழ்த்துக்கள்
@anbuarasan9376
@anbuarasan9376 5 жыл бұрын
இந்த ஒளிப்பதிவில் இரண்டு பெண் தமிழ் அற்புதமாக பேசிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@rajarajan9878
@rajarajan9878 6 жыл бұрын
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும்
@ssraju07
@ssraju07 5 жыл бұрын
வளையம்பட்டி பெண்ணே ,நீ வாழ்க ,நின் தமிழ் வாழ்க ,இப்படிக்கு பக்கத்து ஊர் சகோதரன் .மற்றபடி நன்கு தமிழ் பேசிய அனைத்து மகள்களுக்கும் வாழ்த்துக்கள்
@judemarcus309
@judemarcus309 6 жыл бұрын
சாட்டை நண்பர்களின் அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்... இங்கே பல வாழைத்தண்டு விளக்குகள் தமிழில் அடிப்படை கூட தெரியாமல் ஆங்கிலத்தின் மையத்தில் கடைந்துக் கொண்டிருக்கிறார்கள் யோசிக்காமல் சரளமாகப் பேசுகிறார்கள் இக்காலத்தைப் பார்த்தால் தமிழ் பயிற்றுமையங்களைத்(Spoken Tamil) திறக்கவேண்டி வரும் போலும்....
@moviecollections7811
@moviecollections7811 6 жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா மற்றும் நிலூபர்
@user-SDeepan
@user-SDeepan 6 жыл бұрын
ஒவ்வொரு ஊர் இடங்களில் இது போன்ற கானோளிகள் பதிய பட்டு நேர்காணல் சென்றால் சிறப்பாக இருக்கும்,,,தமிழை அத்துனை நபர்களும் பேச துவங்குவார்கள்,,,வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@sathishkumar-du2uq
@sathishkumar-du2uq 6 жыл бұрын
நல்ல முயற்சி. நாம் வெட்கப்பட வேண்டும் நம் தாய் ெமாழி யை மறந்ததற்கு.
@kannabiran5369
@kannabiran5369 6 жыл бұрын
நம்ம மொழியை மற்றவன் போற்றினால் தான் நமக்கே நம் மொழி மீது பெருமை வருகிறது... இழிநிலையை அகற்றுவோம்.. நம் மொழியை தலை நிமிர்த்துவோம்.. தமிழிலேயே பேசுவோம்..
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 5 жыл бұрын
சகோதர,சகோதரிகளுக்கு, நன்றி கலந்த பாராட்டுக்கள்.
@coolguykrr
@coolguykrr 6 жыл бұрын
ஒரு தமிழர் "எனக்கு தமிழ் வராது" என்கிறார். வேதனையின் உச்சம்.
@prashanthrajendran8636
@prashanthrajendran8636 6 жыл бұрын
உங்கள் முயற்சி தொடரட்டும்... தமிழ் உலகெங்கும் பரவட்டும்...!
@howtomake01
@howtomake01 6 жыл бұрын
3.55 அருமை... சிவகங்கையா அப்ப சொல்லவா வேனும்👍👍
@niloferdavid8765
@niloferdavid8765 6 жыл бұрын
நன்றி .....
@asianvlogmusic3823
@asianvlogmusic3823 6 жыл бұрын
Neengal sariyaha orumurei paarkavum irudiyil anda pen sonnadhu " thank you " 😎😎😎
@niloferdavid8765
@niloferdavid8765 6 жыл бұрын
1 min pesittu than bro ...aprum than thank you sonne,😊
@ayantamil2044
@ayantamil2044 6 жыл бұрын
நானும் சிவகங்கை மாவட்டம் தான்
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Sivagangai na Nala oombveengala??
@user-jt8gq9eh6w
@user-jt8gq9eh6w 6 жыл бұрын
தமிழ் அவமானம் அல்ல! அடையாளம் தமிழால் இணைவோம் நாம் தமிழர் நல்ல முயற்சி வாழ்க தமிழ்
@muthusa8645
@muthusa8645 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நல்ல முயற்சி உலக மொழியின் எம் தமிழ் மொழி போன்ற சிறப்பான மொழி ஒன்று இல்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நன்றி சு.முத்து கிருஷ்ணா குமார்
@rajrm
@rajrm 6 жыл бұрын
இது போல் பல ஊர்களில் காட்சி எடுக்கவும்...
@velavelan2168
@velavelan2168 5 жыл бұрын
4:10 சகோதரி அருமையான பேச்சு... வாழத்துக்கள்
@tamildinho5195
@tamildinho5195 5 жыл бұрын
சிவகங்கை சீமை மானத்தை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றிகள்
@saransathish9595
@saransathish9595 6 жыл бұрын
என்னபா இவ்வளவு கஷ்டமா பேச சொல்லுரிங்க .. வந்தா பாரு. சிவகங்கை சீமை. வேலுநாச்சியா.அருமை
@niloferdavid8765
@niloferdavid8765 6 жыл бұрын
நன்றி... சகோதரரே.... நன்றி
@indirajiths8247
@indirajiths8247 6 жыл бұрын
@@niloferdavid8765 நீங்கள் தானா அந்த வீடியோவில் உள்ளவர் - அருமையாக பேசினீர்கள்..👍
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Velunachiyar matter ama unamaya?
@suthansocialist6121
@suthansocialist6121 6 жыл бұрын
Nilo David வாழ்த்துக்கள்😊
@niloferdavid8765
@niloferdavid8765 6 жыл бұрын
நன்றி அண்ணா
@cryptoworld6737
@cryptoworld6737 6 жыл бұрын
இதுபோன்று அனைத்து கல்லூரிகளிலேயும் செய்யலாம் , சிறப்பாக தமிழில் பேசும் மாணாக்கர்களுக்கு சிறு பரிசில் அளித்து ஊக்கப்படுத்தலாம்..நன்றி சகோதரர் துரை முருகன்..நாம் தமிழர்.. 1
@ravigopal156
@ravigopal156 6 жыл бұрын
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் சிறப்பான முன்னெடுப்பு ஆனா தமிழ்நாட்டிலே தத்தளிக்குது இந்த அவல நிலை விரைவில் மாறும், நாம் தமிழராய் நாம் ஒன்று சேர்ந்ததால் 👌👌👌
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 6 жыл бұрын
நல்ல முயற்சி
@kmanojr1630
@kmanojr1630 5 жыл бұрын
மிகமிகமிக அருமையான காணொளி. தமிழ்மொழி... நம் உயிர். தமிழ்மொழி... நம் முகம் முகவரி. தமிழை சுவாசித்து, தமிழினத்தை நேசித்து.. நாம் தமிழராக நிமிர்வோம்! -நாமக்கல்.. ஆர்.கே.மனோஜ்
@prabhakar2486
@prabhakar2486 6 жыл бұрын
இது போன்ற முயர்சி தொடர வேண்டும்....
@stlsaran2824
@stlsaran2824 6 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்👏👏 நாம் தமிழர்.
@aravindhraj9270
@aravindhraj9270 6 жыл бұрын
Trichy la edhuthurukeengala... Sooperoooo😂🤣😂😍😍😍
@azadali12345
@azadali12345 6 жыл бұрын
நல்ல சிரிப்பாகவும் தமிழில் பேச சிறந்த பயிற்சி மற்றும் ஊக்குவிப்பாகவும் இந்த நிகழ்சி உள்ளது. தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@mohanbabu5903
@mohanbabu5903 6 жыл бұрын
அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துகள்...எல்லோரும் அவர் அவர் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நாம் மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம்...நாம் தமிழர்
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 6 жыл бұрын
சகோதரரே உங்கள் நிகழ்ச்சி அருமை...
@sundramst
@sundramst 5 жыл бұрын
I m from Malaysia, but admire the daughter of David n Chellla. Bravo....
@edhuungalchannel9926
@edhuungalchannel9926 6 жыл бұрын
புனித செலுவை கல்லூரியில் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன்.2.58 -03.08😂😂😂😂😂😂😂😂😂
@rajrm
@rajrm 6 жыл бұрын
வாழ்க
@ashok4320
@ashok4320 6 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள்
@sivathiru7102
@sivathiru7102 6 жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்கள். மேலும் தொடரவும்.
@user-ry1kt8de9c
@user-ry1kt8de9c 6 жыл бұрын
தங்கள் அணிக்கு வாழ்த்துக்கள்👏
@VELS436
@VELS436 5 жыл бұрын
சிவகங்கை தமிழச்சி தமிழ் பேச்சு செம்ம.....
@saravanansuganth5739
@saravanansuganth5739 6 жыл бұрын
அருமை தோழா நல்ல முயர்ச்சி வாழ்த்துக்கள்
@user-fg2kz6pf3q
@user-fg2kz6pf3q 6 жыл бұрын
மிகச்சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@aathishwaran3735
@aathishwaran3735 6 жыл бұрын
எம் தமிழ் அழிந்து விட்டது போல முழுவதும் அழிவதர்க்குள் என் மூச்சை நிறுத்தி கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் ❤
@nivethaselvaraj8243
@nivethaselvaraj8243 6 жыл бұрын
தங்களின் இந்த வாசகத்தைப் படித்தவுடன் நானும் எனது மூச்சை நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன்....
@user-bi6ee9ej8m
@user-bi6ee9ej8m 6 жыл бұрын
சிறப்பான முயற்ச்சி சார்ந்தோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்........... விடியட்டும் தமிழர் நாவில் தமிழ் தவழட்டும்......
@aravindhraj9270
@aravindhraj9270 6 жыл бұрын
Ye....sooperba💚
@tamizhbeatz2782
@tamizhbeatz2782 6 жыл бұрын
Nanba irunga en padippu mudinjathum..ungala Tedi vandu unga kaanoli la Sera pore🤗 நாம் தமிழர்...
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 6 жыл бұрын
அருமை யான முயற்சி
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 жыл бұрын
அருமை அருமை நீங்கள் தமிழனாக பிறந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இதைவிட தூய தமிழ்ல உலகத்தில் யாராலும் பேச முடியாது
@rajaraavanan2667
@rajaraavanan2667 6 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@user-sq6xv9yn3d
@user-sq6xv9yn3d 6 жыл бұрын
அருமை !!! தொடருங்கள், தமிழால் இணைவோம்!
@Arunkumar-zd4pe
@Arunkumar-zd4pe 6 жыл бұрын
அருமையான​முயற்சி..!! 👌👌👌
@varunkumar-ul1qe
@varunkumar-ul1qe 6 жыл бұрын
நன்று . நல்ல பதிவு .
@valari3665
@valari3665 6 жыл бұрын
அருமை அருமை
@jayakalaiarasan1638
@jayakalaiarasan1638 6 жыл бұрын
வாழ்த்துகள் ..
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 жыл бұрын
அருமை சகோதரா இளைய தலைமுறையே இந்த காணொளியை கண்டு சிந்தியுங்கள் சிரிப்பதற்கு அல்ல இந்த காணொளி தமிழால் இணைவோம்🌷🤝
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 6 жыл бұрын
மொதல்ல உன் பெயர தமிழல மாத்து. அப்புறம் இணைவது பற்றி பார்ப்போம். அரேபிய மொழியில பேர வச்சுகிட்டு காமடி பண்ண வேண்டாம்.
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 жыл бұрын
@@user-st3fu1ot9f அட கூறுகெட்ட குப்பையை முதல்ல உன் பேர் தமிழ்ல எழுது
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 6 жыл бұрын
+ஹனிபா அஸ்ரார் என் தமிழ் அரேபிய அடிமைகளுக்கு எது தமிழ் எது அரேபியம் என்பது தெரியாது.எனது பெயரில் பிற மொழி சொல் இல்லை என்பதை கவனி.
@balajibalaji4449
@balajibalaji4449 6 жыл бұрын
இந்த பணி தொடர்ந்து செய்து கொண்டு வந்த பிறகு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்புகிறேன்👍👍👍👍👍💐💐💐💐
@itsmebala23
@itsmebala23 6 жыл бұрын
தமிழ்... நம் அடையாளம்.. தமிழ் கற்றும், பேசியும் தான் தமிழலை வளர்க்க முடியும்.. இவ்பூலோகம் இருக்கும் வரை எம் தமிழ் மொழி வாழ வேண்டும்... நாம் தமிழர்💪💪
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
பச்சைக்கிளிக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@vijaythamizh7096
@vijaythamizh7096 6 жыл бұрын
அருமை! மேலும் தொடர்க..
@PremTalks
@PremTalks 6 жыл бұрын
vijay Thamizh bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@ansarik5906
@ansarik5906 6 жыл бұрын
தாய் மொழியில் இரண்டு நிமிடம் பேசுவதற்கு இப்படி தடுமாறும் நாம் எப்படி தமிழ் வளர்ப்போம்.முடிந்தவரை தமிழில் உரையாடுவதற்கு முயற்ச்சி செய்வோம்.
@haridoss2512
@haridoss2512 5 жыл бұрын
3:54 பின்னிட்ட மா.. அருமை👌👍
@vivenraj3313
@vivenraj3313 5 жыл бұрын
அனைவரும் நன்றாக தமிழில் பேச முயற்சி செய்வோம் நாம் தமிழர்.
@Ravananpalaniraja
@Ravananpalaniraja 6 жыл бұрын
அருமையான பதிவு 👌
@nallathenadakkum9619
@nallathenadakkum9619 6 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...தொடரட்டும்...
@kaviyarasannatarajan
@kaviyarasannatarajan 6 жыл бұрын
சரியான நேரத்தில் சாட்டையை எடுத்துள்ளீர்கள் . அது இன்று போல் என்றும் சுழற்ற வாழ்த்துக்கள். நன்றி
@varatharamesh
@varatharamesh 6 жыл бұрын
நல்ல முயற்சி நண்பா! சிறப்பாக பேசிய இரண்டு மாணவியர் மற்றும் ஒரு மாணவனுக்கு எனது பாராட்டுகள். தமிழ் வாழ்க!
@vidhyasaran7840
@vidhyasaran7840 6 жыл бұрын
Saattai nalla muyarchi. Vaalthukkal ungal alaivarisaiku....
@senthiltvk
@senthiltvk 5 жыл бұрын
அருமை சாட்டை காணொலி வாழ்க வளர்க தமிழ்
@jack32322
@jack32322 5 жыл бұрын
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சிரிப்பாய் இருந்தாலும் வலி தரும் காணொளி இது ... என் தாய்மொழி 😣. தமிழ் அவமானமில்லை
@muthukumaranmani9019
@muthukumaranmani9019 5 жыл бұрын
அருமை நண்பர்களே... தங்களது காணொளிகள் அனைத்தும் அருமை.
@SrikanthTamil
@SrikanthTamil 5 жыл бұрын
ஒரு தமிழன் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை மாறும் தமிழனை முதல்வர் ஆக்குங்கள் நண்பர்களே
@Karthikeyan-mv7fo
@Karthikeyan-mv7fo 6 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல, இனிதே சிறக்கட்டும் உங்கள் பணி, நாம் தமிழர் நாமே தமிழர்.
@SharukSaidalavi
@SharukSaidalavi 5 жыл бұрын
எனது தாய் மொழி മലയാളം. இருப்பினும் என் பள்ளி பருவம் முதற்கொண்டு தமிழை விரும்பி பயின்ற போது தான் எம் தாய்மொழின் தாயே தமிழ் எனும் மெய் என்பது புலப்பட்டது. தமிழ் மொழி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். தமிழ் மொழியை பயின்றால் எம்மொழியையும் மிக எளிதில் கற்கலாம். தற்போது திறன்பேசி மற்றும் இணையத்தின் வசதியுடன் சீன மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டு இருக்கிறேன்... யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்க வையகம்
@madhankumarmssusma2603
@madhankumarmssusma2603 5 жыл бұрын
naam tamiller
@sthiloshan
@sthiloshan 5 жыл бұрын
வாழ்த்துகள் நிலூபர்
@karthickanbazhagan5147
@karthickanbazhagan5147 5 жыл бұрын
3.55 அருமை சகோதரி
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 5 жыл бұрын
என்னவென்று சொல்வதிதை... இக்குறுங்காணொளியைப்- பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் பொறுக்குதிலையே... நூற்றுக்கு முப்பது சதவீதம் தான் தற்போதைய தமிழில் தமிழிறுக்கின்றதென்பது பெரும் வேதனை தரக்கூடிய ஒன்று... எனதுயிர்த்தமிழ் சொந்தங்களே:- நீங்கள் பலநாடு செல்லுங்கள், பார்போற்ற வாழுங்கள், ஆனால் தமிழே எனது தாய்மொழியென திமிரோடு நடைபோடுங்கள். தமிழனெற்று சொல்லுங்கள்... தலைநிமிர்ந்து நில்லுங்கள்... இவன்:- உங்களின் தமிழ் உறவு, சிவகங்கை. வாழ்க தமிழ் ... வளர்க தமிழ் ...
@roomyahamed1787
@roomyahamed1787 5 жыл бұрын
4.15 ... சகோதரி வாழ்த்துக்கள்...
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
தமிழில் சிறிது நேரம் பேச வேண்டும் என்று சொன்னவுடனேயே பலருக்கு உதரல் எடுத்து விடுகிறது. உரை நடை எழுதுவது போல் நினைத்து பலரும் பேசியது சிரிப்பூட்டுவதாக இருந்தது. எப்படி இருந்த நம்மள இப்படி ஆக்கி வச்சிட்டாங்க. நாம் தமிழர்.
@Kattumaram420
@Kattumaram420 6 жыл бұрын
இதை சரி செய்வதற்கு சீமான் ஒருவன் போதாது தமிழர் ஆகிய அனைவரும் சீமான் ஆக மாற வேண்டியிருக்கிறது தமிழா விழித்தெழு உன் அடையாளத்தை தொலைத்து விடாதே
@sundarmoorthy1664
@sundarmoorthy1664 6 жыл бұрын
அருமையான விலக்கம்
@airforceone007
@airforceone007 6 жыл бұрын
@@sundarmoorthy1664 muthalil tamilil seriyaga yeludhavum vilakam spellinga seri pannunga ji
@pichuvapakiri5701
@pichuvapakiri5701 6 жыл бұрын
அய்யய்யோ ..ஒருத்தன் புழுகிறதே ...தாங்கமிடில்லையே !!!! ஆமைக்கறி ....யில் ஆரம்பிச்சு .....டைனசோஸ் ...கறி ..வரை தமிழில் கேட்கணுமா ?......விட்டுங்கடா தமிழை ...இத்தனை ஆயிரம் வருடம் தமிழ் தானாவே தவண்டு ....வந்துக்கிட்டு இருக்கேடா !!!!...
@Kattumaram420
@Kattumaram420 6 жыл бұрын
@@pichuvapakiri5701 உங்களைப்போல் ஒரு நல்ல மனிதரை இந்த உலகில் பார்க்க முடியாது உலகில் எங்கும் பார்க்க இயலாத ஒரு அபூர்வ இனம் நீங்கள்
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
😂😂😂😂kena punda
@rajkumarc8034
@rajkumarc8034 6 жыл бұрын
இத்தகைய முயற்சியை மேற்கொண்ட உங்களுக்கு நன் தலை வணங்குகிறேன் .. வாழ்க தமிழ் வெல்க தமிழ் தேசம் ,,,!
@devisathya7437
@devisathya7437 6 жыл бұрын
அருமை சகோதரி உந்தன் மொழி திறமைக்கு தலை வணங்குகிறேன்
@durgauthayarajan
@durgauthayarajan 6 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்.. இது போல் பல முயற்சிகள் செய்ய வேண்டும்
@durgauthayarajan
@durgauthayarajan 6 жыл бұрын
@@Saattaiofficial நிச்சயம்
@arumugams3954
@arumugams3954 6 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துகள்
@theenabala2306
@theenabala2306 6 жыл бұрын
Athta veallu natchiyar😍😘😘
@karuppukarthi7402
@karuppukarthi7402 6 жыл бұрын
தமிழே என் முகம்
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 26 МЛН