தமிழின் முதல் பகைவன் நீ | சீமானை வெளுத்த பழ கருப்பையா | Pazha Karuppiah slams Seeman and his party

  Рет қаралды 162,482

Vidivelli

Vidivelli

Күн бұрын

Пікірлер: 768
@jaawedmohd121
@jaawedmohd121 3 күн бұрын
மிக மிக தெளிவான அதிரடி பேட்டி ❤❤❤
@mohamaadmohammedmodeen5462
@mohamaadmohammedmodeen5462 2 күн бұрын
அதிகாரம் கிடைக்காத விரக்தியில் உளறும் சீமான்...
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 күн бұрын
கன்னடம் மலையாளம் தெலுங்கு துளு தமிழ் திரி நிலம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 күн бұрын
நன்றி.
@saravanankumar6603
@saravanankumar6603 3 күн бұрын
துளு என்றால்?
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 күн бұрын
@@saravanankumar6603 தொல் மொழி துளு என்றானது.
@saravanankumar6603
@saravanankumar6603 3 күн бұрын
@elamvaluthis7268 bro கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க, யார் அந்த மொழி பேசுறாங்க?
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 күн бұрын
@@saravanankumar6603 கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் துளு மொழி பேசுவோர் உள்ளனர் கிருஷ்ணதேவராயர் துளுவ வம்சம்.
@ChidambaramNallamuthu
@ChidambaramNallamuthu 6 күн бұрын
சீமான் எல்லாம் ஒரு ஆளே கிடையாது
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 6 күн бұрын
உன் அப்பன் தான் ஆளாடா
@SA-xz3ge
@SA-xz3ge 5 күн бұрын
நீ என்ன
@ChidambaramNallamuthu
@ChidambaramNallamuthu 5 күн бұрын
@SA-xz3ge அண்ணா நான் ஒரு ஆளே கிடையாது உங்களுக்கு சரிங்களா அண்ணா
@kumara7355
@kumara7355 8 күн бұрын
இவ்வளவு பேசும் அண்ணன் மக்கள் பிரச்சனைக்காக ஒரு போராட்டத்தை முன் எடுக்கலாமே
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj 8 күн бұрын
👍👍👍👍
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 8 күн бұрын
அந்த ஐயா பேசியதில் என்ன தவறு இருக்கிறது அவர் உண்மைய தானே சொல்கிறார் ஒரு பெரிய சுயநலவாதியாகத் தான் இன்று சாமான் இருக்கிறார் இது தான் நூற்றுக்கு நூறு உண்மை.
@வீர.எல்லாளன்வழ
@வீர.எல்லாளன்வழ 8 күн бұрын
சீமான் மாதிரி இவர் பொய் பேசவில்லை என்பது உண்மைதானே !
@irfanafrin6810
@irfanafrin6810 8 күн бұрын
முதேவி சீமான் ஒரு பச்ச பொய்யன். நான் இலங்கை தமிழன்.
@aiyoobaiyoob3117
@aiyoobaiyoob3117 8 күн бұрын
மக்களுக்காக போராட்டம் நடத்தினால்தான் நல்லது தீயதை பேச வேண்டும் என்றால் யார் தான் உலகில் பேச முடியும் போராட்டம் நடத்துவதற்கு சிலர் இருப்பார்கள் நடுநிலையோடு நேர்மையாக நல்ல விஷயங்களை பேசக்கூடிய மனிதர்களை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்
@pandikani9770
@pandikani9770 6 сағат бұрын
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் மிகமிக அருமை உண்மையை உடைத்தது தெளிவாக எடுத்துச் சொல்லி அதன் தொடர்பான விளக்கங்களை எல்லாம் அருமை யாகக்கூரிநீர்கள் நல்லோர் பேச்சைக் கேட்டு மக்கள் நல்லவர்களை ஆட்சியிலும் அமரசெய்யடும்.நன்றி ஐயா 👍🏼🙈🙉🙊🙏
@pugalenthi0077
@pugalenthi0077 8 күн бұрын
தரமான செருப்படி வாழ்த்துகள் ஐயா
@balun872
@balun872 8 күн бұрын
கார்த்திக் உடன் விவாதம் செய்ய வேண்டும் இந்த பெரியவர்
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj 8 күн бұрын
@@balun872 no no no சொரியார்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 6 күн бұрын
உங்க அம்மா கூதில கருப்பையா சுன்னிய வைத்த மாறி இருக்கா உனக்கு 😅😅
@imayaa3469
@imayaa3469 3 күн бұрын
​@@ManikandanMani-en5zjom.....
@santhamurthi1103
@santhamurthi1103 7 сағат бұрын
Super!!!
@SRS1974
@SRS1974 Сағат бұрын
இவரைப் போன்ற அறிவாளிகளை எல்லாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்....ஆனால் இவரும் நாவடக்கத்தோடு பேச வேண்டும்....இன்றைய தேதியில் ஊழல் செய்யாமல் கட்சி நடத்த முடியாது....மாநாடு...பொதுக்கூட்டம்...ஆர்ப்பாட்டம்....பேரணி...தேர்தல் செலவு....மக்களுக்கு ஓட்டுக்கு காசு....என எல்லா செலவுகளுக்கும் எங்கிருந்து அழுவது...??? பதிவாகும் வாக்குகளில் (60-70%) மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் (20-23%) ஓட்டு போடுவதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே வருகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.....திமுக ஊழல் செய்கிறது....ஆனால் அது திரும்ப பல வழிகளில் மக்களிடம் வந்து விடுகிறது....அதனால் தான் 75 வருடமாக கட்சி இருக்கிறது....பழ.கருப்பையா நிதர்சனத்தை புரிந்து அனுசரித்து போனால்.....அவருடைய பெயரும் புகழும் பன்மடங்கு அதிகமாகும்.....திருக்குறளை நன்றாக படிக்கவும்.....
@Vsraja-um1ri
@Vsraja-um1ri 7 күн бұрын
ஐயா உங்கள் ஆதங்கம் புரிகிறது. சீமான் நேரத்துக்கு ஒரு குடிகாரன் போல் பேசுபவர் . முதலில் பெரியாரை பாராட்டினர். இப்பொழுது பிஜேபி பாராட்டு பெறுகிறது.
@AnimiandDrawing-e7o
@AnimiandDrawing-e7o 8 күн бұрын
ஐயா... உங்களைப் போன்றவர்கள் மௌனமாய் இருப்பதே, வரலாற்றை திரித்து, பிளவுவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு, அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு வாய்ப்பாய் அமைந்துவிடும் அல்லவா...! உண்மையை பேசுங்கள், இன்னும் உரக்க பேசுங்கள்...
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 6 күн бұрын
ஐயா நீங்கள் இதுவரை பல கட்சியில் இருந்து புடுங்கி தள்ளியதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியுமே. ஊழல் செய்துவிட்டார்களே என்று சொல்கிறோயே உடனே வழக்கு போட்டு தொலைய வேண்டியதானே?
@rajendramr9094
@rajendramr9094 4 күн бұрын
Ithula unakku😅😅
@saravanankumar6603
@saravanankumar6603 3 күн бұрын
யமக்கு பேட்டி தான் கொடுக்க தெரியும்
@kimaya6480
@kimaya6480 7 күн бұрын
அய்யாவின் பேச்சு முற்றிலும் உண்மை.
@deivaraj67
@deivaraj67 8 күн бұрын
தமிழைவைத்து கோடீஸ்வரன்ஆகியவன்சீமான்
@baskarp4184
@baskarp4184 7 күн бұрын
உண்மை தான்.
@GanesanGanesan-uf2de
@GanesanGanesan-uf2de 8 күн бұрын
மலையாளிக்கு எப்படி தமிழ் பிடிக்கும்
@diyamedagency8164
@diyamedagency8164 8 күн бұрын
வரலாறு தெரிந்த மலையாளிக்கு தமிழ் பிடிக்கும்
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 8 күн бұрын
​@@diyamedagency8164ஈழவ மலையாளி சைமனுக்கே பிடிக்கும் போது வேறு யாருக்கு பிடிக்காம போயிருமோ
@bala1968indiaNadar
@bala1968indiaNadar 7 күн бұрын
ஏன் பிடிக்காது அவன் சேர் தமிழன் டா. அவர்களில் 5% அன்னியர் ஆவர்
@mohammedsa8672
@mohammedsa8672 7 күн бұрын
Seemanuku tamil pidikatha ?
@jebaleverest1715
@jebaleverest1715 6 күн бұрын
யார் மலையாளி??
@selvaradjek3473
@selvaradjek3473 8 күн бұрын
ஐயா! சரியாகச் சொன்னீர்கள் சீமான் என்ன படித்திருப்பான் ஆனால் தெரிந்தது போல நடிக்கிறான். சீமானை ஒரு புத்தகம் வெளிவரட்டும் அந்த ஆளை நாம் பாராட்டுவோம்.
@balak.622
@balak.622 8 күн бұрын
வந்தேறிகள் பலர்கோவப்படவது அவர்களின்பயத்தை காட்டுவதாகவேபார்க்கிறோம். பயப்பட ஒன்றில்லை தமிழர்உயிர்நேயவாதிகள், எல்லாஉழர்களுக்குமானவர்கள்
@Kattumaram420
@Kattumaram420 7 күн бұрын
சீமான் பொருளாதாரத்தில் கோல்ட் மெடலிஸ்ட் பட்டம் பெற்றவர். சீமான் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதில் மிக முக்கியமானது திருப்பி அடிப்பேன் வாங்கி படியுங்கள் கொஞ்சமாவது அறிவு வரும்
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 6 күн бұрын
PONGADAA KOSURUKALAA
@Kannabiran-he5ry
@Kannabiran-he5ry 6 күн бұрын
உண்மையில் நீ தமிழனாக இருக்கமுடியாது.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 күн бұрын
அருமை அருமை நன்றாக சொன்னீர்கள் ஐயா மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் ஆக்ரோஷம் இல்லாதவன் தான் தலைவனாக முடியும் கோபம் வருபவன் தலைவனாக வர முடியாது இதுவரை யாரும் தலைவர்கள் கோபப்பட்டு வந்தது இல்லை கோபப்படுபவர் படுகுழியில் தான் தள்ளப்படுவான் யாரிடம் கோபப்படுகிறாய் அறிவு இல்லையா உனக்கு உனது தோல்வி உனது கோபம் பேச்சிலேயே தெரிகிறது
@spidey-editz4103
@spidey-editz4103 7 күн бұрын
பிற மொழியினர் ஆட்சியில் இருக்க இவர் போன்ற நபர் காரணமாக இருப்பார்
@panneerselvamparamasivam7519
@panneerselvamparamasivam7519 7 күн бұрын
Seeman is a malayali. isn't it ?
@panneerselvamparamasivam7519
@panneerselvamparamasivam7519 7 күн бұрын
Seeman is a malayali. Isn't it?
@mahaprabu4943
@mahaprabu4943 6 күн бұрын
முட்டாள்
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 6 күн бұрын
Seeman Amma interview iruku you tube la parupa adichu vidatha​@@panneerselvamparamasivam7519
@ragupathimathesh8320
@ragupathimathesh8320 8 күн бұрын
மற்றவர்களை பேசுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் . மற்றவர்கள் மீது பழி போடுவதும் ஒருவித பாவம் தான் ட
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg 7 күн бұрын
.பழ.கருப்பையா..உங்கள்போன்ருஆட்கள்தான்..மலையாளிசீமானுக்குசெருப்படிதந்ததற்கு.மிகமிகநன்றிஅய்யா
@SivaSubramanian-f5s
@SivaSubramanian-f5s 7 күн бұрын
Super
@MuthiyaP-n9f
@MuthiyaP-n9f 7 күн бұрын
சாதி வெறியன் சைமன் செபாஸ்டியன் சீமான் நாடார், டேவிட் மணியரசன் நாடார், இருவரும் இந்து சமூகத்தின் ஒற்றுமையை துண்டாட நயவஞ்சகமான சதி வேலைகள் செய்கின்றனர். இந்த கிறித்தவ மிஷனரிகள் தங்கள் சாதி வெறியை மறைப்பதற்கு பயன்படுத்தும் முகமூடி தமிழ் தேசியம்.
@MuthiyaP-n9f
@MuthiyaP-n9f 7 күн бұрын
சவால். சைமன் செபாஸ்டியன் சீமான் நாடார், முஸ்லிம்களிடம் போய் இது போல் வம்பு செய்ய முடியுமா.. அப்படி செய்தால்....சங்குதான்
@MuthiyaP-n9f
@MuthiyaP-n9f 7 күн бұрын
சாதி வெறியன் சைமன் செபாஸ்டியன் சீமான் நாடார்
@MuthiyaP-n9f
@MuthiyaP-n9f 7 күн бұрын
இவன் முஸ்லிம்களிடம் வாலாட்டினால் இவன் வால் வெட்டப்படும்.
@shaikabdulqadir8113
@shaikabdulqadir8113 8 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@SundaraReddy
@SundaraReddy 6 күн бұрын
தமிழர் நல் .திரு நாடு என்று இருந்தது அதை மாற்றி திராவிட என்ற வார்த்தை தினிக்கபட்டு உள்ளது
@dharmarajp7207
@dharmarajp7207 4 күн бұрын
மூளை இல்லா தெளிவு உமக்கு அறிவு இருக்கிறதா?
@puthiyaaanmeegam
@puthiyaaanmeegam 6 күн бұрын
அறிஞர் அண்ணா பேச்சு அழகாக இருக்கும் ஆனால் கருத்து கிடையாது காம உணர்வு பேச்சு அதிகம் உள்ளது
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 8 күн бұрын
எவன் வேணாலும் என்னா வேணாலும் சொல்லுங்கப்பா.. நான் போதுங்கிற அளவுக்கு சுருட்டிட்டேன். இனி நேரப்போகுக்கு கட்சியை வெச்சு கச்சேரி நடத்திட்டு ஜாலியா இருப்பேன்.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 7 күн бұрын
திராவிட🐖ஆ?? சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறீகள்.😛😛😛
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 4 күн бұрын
அந்த.ஆரியமும்.எண்ற.வார்த்தையை.கலைஞ்சர்.நீக்கிவிட்டார்.ஆணால்.இப்போது.இதை.கண்டிப்பாக்.சேர்க்க.வேண்டும்.எண்பதை.உறுதி.படசொல்கிறேன்.இந்ந.முதல்வர்.இதை.செர்க்கவேண்டும்..அப்பழுதான்.இந்த.அறைகுறைகளுக்கு.புறியும்
@SelvarajA-z9w
@SelvarajA-z9w 3 күн бұрын
​@@KrishnaMoorthi-ui5soதமிழ் மீது இவ்வளவு வன்மம் ஏன்.தமிழை பிழையாக பதிவு செய்து வெட்கமாக இருக்கிறது
@SundaraReddy
@SundaraReddy 6 күн бұрын
கருப்பயைா தமிழ் தாய் வாழ்த்து திருத்தபட்டு உள்ளது.அது உனக்கு தெரியுமா
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 4 күн бұрын
மற்ற மொழிகளை தரம் தாழ்த்தப் கூடாது என்றும் அவர்கள் மனம் புண்படக்கூடாதுஸ என்று இந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
@annamalaivelayutham9952
@annamalaivelayutham9952 5 күн бұрын
ஐயா அரசியல் புரிதல் இல்லாத தலைவர்த்தன் சீமான் என்று சொன்னதெற்கு நன்றி ஐயா 3:01
@sabareerangaraj5347
@sabareerangaraj5347 7 күн бұрын
he is an expert in tamil , rare breed of such scholars to see in media interviews, thanks "vidivelli " he gave rare insights from our tamil vazhthu , 2 - origin of maedai paechu ( from anna ) , 3 - names does not start with a " maei " aazhuthu
@Bkgnknhop
@Bkgnknhop 3 күн бұрын
தேவையற்றது, அதற்கு பலர்‌ உள்ளனர்
@FairozKhan-f4g
@FairozKhan-f4g 5 сағат бұрын
ஐயாஉங்காஃபதிள்ஃசுப்பார்ஃஐயாஉங்காராசிகான்நாண் 7:16
@ramagnanyramagnany6011
@ramagnanyramagnany6011 8 күн бұрын
அருமை. ஐயா ! சின்னத்தம்பிகளின் அறியாமைக்கும் கருத்துக்கும் செவிசாய்க்காதீர்கள்.மேலும் உரத்துப் பேசுங்கள்.
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 6 күн бұрын
அருமையான நெத்தியடி பதிவு ஐயா. வாழ்த்துகள்.
@alexanderrayappan-sp6fn
@alexanderrayappan-sp6fn 2 күн бұрын
மக்களைசீமான் திசை திருப்புகிறார். சரியான பதிலடி.
@IbrahimovicZ
@IbrahimovicZ 7 күн бұрын
இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க சில்லறை சீமநாய நஞ்சு கொடுத்து சுமூகுமாக சோலிய முடித்தால் சமூகத்துக்கு நல்லது. வன்முறை செயல்களுக்கு நாம் எதிரானவர்கள், செய்த வினைக்கு தகுந்த தண்டனை இதுவே.
@marshalmarshal9922
@marshalmarshal9922 7 күн бұрын
உண்ணுடையவண்மம்உண்ணைஅழிக்கும்
@IbrahimovicZ
@IbrahimovicZ 7 күн бұрын
@marshalmarshal9922 இன்னொரு பெண் ஏமாறாமல் இருக்க சில்லறை சீமநாய நஞ்சு கொடுத்து சுமூகுமாக சோலிய முடித்தால் சமூகத்துக்கு நல்லது. வன்முறை செயல்களுக்கு நாம் எதிரானவர்கள், செய்த வினைக்கு தகுந்த தண்டனை இதுவே.
@IbrahimovicZ
@IbrahimovicZ 6 күн бұрын
@marshalmarshal9922 இன்னொரு பெண் ஏமாறாமல் இருக்க சில்லறை சீமநாய நஞ்சு கொடுத்து சுமூகுமாக சோலிய முடித்தால் சமூகத்துக்கு நல்லது. வன்முறை செயல்களுக்கு நாம் எதிரானவர்கள், செய்த வினைக்கு தகுந்த தண்டனை இதுவே.
@subramanianbalakrishnan7423
@subramanianbalakrishnan7423 8 күн бұрын
சீமானின் சொம்புகள் சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்கும் 😂😂😂 திருந்தாத ஜென்மங்கள்
@georgejose4334
@georgejose4334 7 күн бұрын
தமிழ் மக்கள் அய்யா மூலம் தமிழைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் !! வளரும் இளைஞர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கட்டும் !!! வாழ்த்துக்கள் ஐயா, தமிழைப் பற்றி உங்கள் உரையாடல்கள் மீண்டும் மீண்டும் தொடரட்டும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
@meeransahib3066
@meeransahib3066 3 күн бұрын
ம non மணியன் அவர்கள் பெயரில் அரசு நூலகம் அமைக்க வேண்டும் வாழ் க manon மணியன் அவர்கள்
@chennailifestyletv6963
@chennailifestyletv6963 6 күн бұрын
ஏதாவது புதிய கருத்துக்கள் வேண்டும் என்றால் அய்யா அவர்களின் வீடியோக்களை தான் பார்ப்பேன். ஞானம் உள்ள மனிதர். இன்றைய அரசியல் இவருக்கு உரியதாக இல்லை. காந்தியவாதி
@periyasamyn5779
@periyasamyn5779 6 күн бұрын
சீமான் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் ஆட்சி நல்லாட்சி ஆகிவிடும்....😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@DineshKumar-os5ts
@DineshKumar-os5ts 8 күн бұрын
இந்த அரசியல் அனாதை இன்னும் உயிரோடு இருக்கிறானா
@prabakarans1972
@prabakarans1972 8 күн бұрын
சைமன்தானே?
@balak.622
@balak.622 8 күн бұрын
திராவிடத்திண்ணை கழுவும் வேலைகூட இல்லை என்ற வருத்தம்.இதொன்று நாஞ்சில்சம்பத் இனி ஏன்
@cjk9211
@cjk9211 8 күн бұрын
கத்திக்கத்தி ஊளை இடவேண்டியது.திரள்நிதி என்றபெயரில் பிச்சை எடுக்கவேண்டியது ஏமாளிகள் வழங்கும் நிதியில் ஜாலியாக வாழவேண்டியது.
@DineshKumar-os5ts
@DineshKumar-os5ts 5 күн бұрын
@@prabakarans1972 சாதா காக்கையை திட்டினாள் அன்டங்காக்கைக்கு கோவம் வருதா..
@ranjanguru3514
@ranjanguru3514 6 күн бұрын
கருவில் கலைந்து போயிருக்க வேண்டிய கருப்பு இன்னும் உயிர் வாழ்வதேன் இனத்தின் சாபம் ஈழத்தமிழன் சுவிஸ்
@sekar3412
@sekar3412 8 күн бұрын
சபாஷ் சபாஷ் அய்யா.
@santhanarajagopal547
@santhanarajagopal547 5 күн бұрын
ஐயா உண்மையை தெளிவாக சோல்லுகிரார் சாமான் வியாபரத்திற்காக பேசுகிறார்
@purushothamansekar2493
@purushothamansekar2493 6 күн бұрын
Pala karupaya tamil speech pidikum... Ivarum, nanjil samandhum tamil paysum podhu romba alaga irukum👌👌👌
@தமிழன்-ப1ங
@தமிழன்-ப1ங 6 күн бұрын
அவர்கள் திராவிடர்கள் சரிதான் ஆனால் நாங்கள் தமிழர்கள்... தமிழிலிருந்து மொழியாய் பிரிந்தவர்கள் திராவிடர்கள் ஆனால் நாங்கள் தமிழர்கள் ✅
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 5 күн бұрын
Dei pythiyam...thiravidamae tamil than da..
@Subrayan-ul9fv
@Subrayan-ul9fv 6 күн бұрын
நீர்...அறிவாளி இது காறும் எண்ணியிருந்தோம்.. ஆனால் அவசர குடுக்கை..முழுமையும் கேளுமையா...பிறகு உமது சாடலை கூறுக... ஐயா....அறிவாளி...உண்மையான...தமிழனா.. நீர்...
@KatturaniRajagopal
@KatturaniRajagopal 7 күн бұрын
தமிழில் இருந்து பிறந்த மொழியே தெலுங்கு கன்னடம் மலையாளம் ஒரு வீட்டின் சொத்தை பிரிக்கும் போதே அண்ணன் தம்பி அடிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு போயிடுறாங்க அப்போ ஒரு மொழி எத்தனை விதமா பிரிஞ்சு போயிருக்கும் இது ஏன் இந்த தமிழ் தேசியவாதிகள் மண்டைல ஏறல ஊருக்குள்ள ஒருத்தன் அடிச்சுக்கிட்டு இருக்கணும் இவன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணும் மக்களை எப்பவுமே முட்டாளாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறது இந்த அரசியல்வாதிகளுடைய வேலை தயவுசெய்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை பகிருங்கள் வீண் பொருளைகளை பரப்பி விட்டு மனித சமுதாயத்தை அழித்து விட வேண்டாம்
@balusbalu6425
@balusbalu6425 6 күн бұрын
அண்ணன் தம்பி என்றால் கர்நாடக, ஆந்திரா, கேரளாவில் ஏன் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள். என்ன உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா????
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 4 күн бұрын
அய்யாவின் உரையாடல் நன்றாக உள்ளது.அய்யா தமிழ் ஆர்வலர் அதிகம் படித்தவர் பன்முகம் கொண்டவர்.அய்யா என் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி அய்யா.பெரிதாக தமிழில் புலமை இல்லை அய்யா.ஏதோ சில புத்தகங்களை படிப்பேன் அய்யா.நீங்கள் தமிழ் மீது கொண்ட பற்று உண்மையில் பாராட்டப்படும் வகையில் உள்ளது அய்யா.அய்யா தமிழ் என்ன?மலடா என்று சீமான் அவர்களை கேட்டு உள்ளீர்கள்.ஒரு வேளை அவர் தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் இருந்தும் குழந்தை பெற்று கொள்ளாத மலடு என்று தானே இத்தனை ஆண்டு காலம் சொல்கிறோம் அதனால் அவர் இப்படி சொல்லி இருக்கலாம்.இத்தனைக்கும் முருகன் சித்த மருத்துவர்.நமக்கு தோன்றாத எண்ணம் அவருக்கு வந்தது என்னவோ? அதனால் மலடு ஆக நினைத்து கொண்டார் போலும்.அய்யா எவ்வளவு தாகம் எடுத்து தவித்தாலும் நீரை கொடுக்க கர்நாடகம் தடை விதிக்கிறது.பெரியார் அனையை உடைக்க வேண்டும் என்று கேரளம் அடம் பிடிக்கிறது.அதேப்போல் ஜம்மு குடும்பம் எங்களுக்கு வர வேண்டிய பணத்தை முடக்கம் செய்கின்றனர்.இது குறித்து பல தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியும் இப்போது நாங்கள் பிச்சைக்கார நிலையில் உள்ளோம்.எவ்வளவு தான் அடித்து கொண்டாலும் நாம் தமிழர்கள்.நமக்குள் இப்படி நடப்பது சகஜம் என்று எடுத்து கொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்துவது போல் இருந்தது அய்யா.மற்ற படி எனக்கு எதுவுமே தெரியாது அய்யா.இயல்பூக்கம் என்பது எனக்கு இல்லை அய்யா.மீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன் அய்யா.
@peoplesmind3365
@peoplesmind3365 3 күн бұрын
அறிவே இல்லாத மனிதனால் நடத்தப்படும் கட்சி எது?😢😢😢
@balamuruganchinnaraj6732
@balamuruganchinnaraj6732 6 күн бұрын
செமனை செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டான் 😂😂😂
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 7 күн бұрын
கருத்து இருக்கிறதோ இல்லையோ; இவர் பேச்சில் கண்ணியம் இல்லை... "இனிய உளவாக இனாது கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று"
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 5 күн бұрын
சீமானுக்கு இவர்‌ எவ்வளவோ பரவாயில்லை
@arunasomu9130
@arunasomu9130 8 күн бұрын
ஆமயன இப்படி போட்டு .......
@sivakumarm6223
@sivakumarm6223 2 күн бұрын
தமிழ் ஈன்ற மக்கள் வாழ்கின்ற இடம்தான தமிழ்நாடு... இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு...
@GnanasekaranK-mw1ib
@GnanasekaranK-mw1ib 8 күн бұрын
பழகருப்பையாவுக்கு என்ன பைத்தியம் முத்திடுச்சா ஏதாவது ஒரு பக்கம் நிலையா இருங்க .இல்லனா?
@srikamalvairamuthu5099
@srikamalvairamuthu5099 8 күн бұрын
🐢🐢🐢
@anthonyanthony2801
@anthonyanthony2801 8 күн бұрын
Nee seeman petsa ketfu loosakida tamil varalaru padi seemana seruppala adi
@selvam5062
@selvam5062 8 күн бұрын
பல கருப்பையா என்பது பொருத்தமாக இருக்கும்.
@palpandi3501
@palpandi3501 7 күн бұрын
சீமான் சொல்வதுதான் சரியாக இருக்கும்
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 7 күн бұрын
வாய்ல வடை சுடுவார் சீமான்... அரசிடம் ஆடும் இல்லை. மாடும் இல்லை. மேய்ச்சல் நிலமுமில்லை. சம்பளம் கொடுக்க கஜானாவில் பணமும் இல்லை. ஆனால்,ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவார்.... சீமான் ஒரு பழமை வாதம் பேசும் பழைய பஞ்சாங்கம். ஜெட் வேகத்தில் உலகம் பயணிக்கும் போது, கட்டை வண்டி போதும் எனப் பேசும் பிற்போக்குவாதி… புது பள்ளிகள், சாலைகள்,நல்ல வீடுகள் கேட்கும் அதே வாய் மலையைத் தொடாதே, மணலை அள்ளாதே என்று பேசும். அதெப்படி? பசியும் ஆறவேண்டும் தட்டில் உள்ள பணியாரமும் குறையக்கூடாது என்றால் அது நடைமுறைக்கு சாத்தியமா?..
@Raju-vg6ih
@Raju-vg6ih Күн бұрын
அய்யாநீங்கள்போய்/ஆந்திர/கேரளா/கர்நாடகாவில்போய்சொல்லுங்கள்
@Raju-vg6ih
@Raju-vg6ih Күн бұрын
அய்யா/திராவிட நாடு/எங்கே இருக்கிறது
@MUTHU0105
@MUTHU0105 8 күн бұрын
பல கட்சி பழ . கருப்பையா எப்பொழுதும் சோறு உண்ணும் பொழுது சிறிது மலத்தையும் உண்பாா். அது போல் தான் திராவிடத்தை பற்றி பேசும் பொழுது தலைவா் கலைஞா் அவா்களையும் இழுத்து பேசுவாா் . சீமானும் பழ.கருப்பையாவும் வேறு கிடையாது. இருவரும் ஒன்றுதான்.
@palpandi3501
@palpandi3501 7 күн бұрын
ஆம் திராவிடர் என்ற சொல் அருவருக்கத்தக்கது
@denisambrose8225
@denisambrose8225 7 күн бұрын
Appa pallupadama
@kaleelrahman3243
@kaleelrahman3243 8 күн бұрын
தனி ஒருவன் தவிர்க்க முடியாதவன் 36 இலட்சம் மக்கள் தொகை வாக்கு உங்களுக்கு அந்த திறமை இருக்க கண்ணியமாக பேசவும் உங்கள் மேல் எங்களுக்கு மதிப்பு உண்டு அது இன்னும் கொஞ்சம் அதிகம் ஆகட்டும் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@srikamalvairamuthu5099
@srikamalvairamuthu5099 8 күн бұрын
🐢🐢🐢
@trexgadgets7345
@trexgadgets7345 8 күн бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾
@trexgadgets7345
@trexgadgets7345 8 күн бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾
@Pandian-c6g
@Pandian-c6g 8 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂intha vote ellame munnadi ye moopanar Vaiko Vijaya kanth vanginathu than da😂😂😂😂malayali Sebastian simon kku Vijaya Lakshmi kayal vizhi Fathima than theriyum😂😂😂😂😂😂😂😂😂
@vairamanis9254
@vairamanis9254 6 күн бұрын
அய்யா பல்லாண்டு வாழ்க.
@dharani.y.4027
@dharani.y.4027 8 күн бұрын
எங்கு தலறு நடந்தாலும் சுட்டிகாட்டுவதில் தவறுயில்லை நன்றி
@vivekanandams9395
@vivekanandams9395 6 күн бұрын
திராவிடம் என்ற சொல் கால்டுவெல் ஏற்படுத்திய சொல் அய்யா... தமிழ்தாய் பெற்ற பிள்ளைகள் மலையாளம், கன்னடம்,தெலுங்கு,துளு ..ஆக இப்ப இந்த மொழிகள் பேசும் இடங்களையும் சொல்லவேண்டுமெனில் தமிழ்நாடு என்ற‌ சொல் தெக்கணம் என்று கூறலாம் திராவிட என்று கூறுவதை தவிர்த்து
@bestcrackers-tn7
@bestcrackers-tn7 6 күн бұрын
அனைத்து தென்னிந்திய மொழியின் தாய் மொழி தமிழ் என்பதை தென்னிந்திய மாநிலங்கள் தமிழ் நாட்டை தவிர ஏற்றுக்கொள்வார்களா அப்படியானால் எதற்கு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க வேண்டும் தென்னிந்தியா என்றுதானே பிரித்திற்க வேண்டும்
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 5 күн бұрын
Ata pythiyam iniku sathi Perumai pesitu thiriyumpothu padikatha antha kalathula yena pani irupanga mozhi vechi than pirichi irupanga..ipo va pirichanga.1956 liyae pirichachi
@Sathiyanathan-4
@Sathiyanathan-4 8 күн бұрын
ஐயா மனோன்மணி சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை தன் சுயநலம் காரணமாக சிதைத்து அதனபெருமைக்கானதாய்மைபண்மைபான மற்றும் 4 நான்கு மொழி களின் பெயரை ஏன் மறைந்தார் அதை ஏன் பேச மறுக்கீர்கள்
@nagarajanv5955
@nagarajanv5955 8 күн бұрын
ஏன் மறைத்தரர அதைப் பேச ஏன் மறுக்கிறீர்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள் தமிழ் நம் மூச்சு.
@sivaguru1133
@sivaguru1133 8 күн бұрын
கருணாநிதி மாற்றியத்தை பற்றி வாய் திறக்கவில்லை. புடுங்கி.
@ravinarayan2098
@ravinarayan2098 6 күн бұрын
That is because he was with karunanidhi in DMk for a greater part of his life. Except for his Tamil, i dont trust this fellow very much
@sravanrajendrarajan1774
@sravanrajendrarajan1774 3 күн бұрын
சைமன் மலேசியாவில் கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறதே?
@Sathiyanathan-4
@Sathiyanathan-4 8 күн бұрын
ஐயா தெலுங்கு கன்னடம் மலையாளம் மக்களில் உள்ள மொழி ஆராய்ச்சி மார்கள் தங்கள் மொழி சமஸ்கிருதில் வந்தது என்று கருத்து பட வந்த நூல் களை படித்து இருக்கிறாரா
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 5 күн бұрын
1856 liyae soliyachi tamil la irunthu than Matha language vanthathu nu
@akbarbadusha104
@akbarbadusha104 3 күн бұрын
உண்மைதான் ஆனால் அது ஊடுருவலலாகத்தான் வந்தது மற்றமொழிகளில் சமஸ்கிருதம் கலந்துள்ளது காரணம் தமிழிலிருந்து பிரிந்தபோது கிடைக்காத வார்தைகளுக்கு சமஸ்கிருதத்தை செர்து தன்மொழியை நிரைவுசெய்தார்கள் ஆனால் நால்வரின் மொழியும் தாய்மொழி தமிழ்தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் பேசும் மொழி ஆப்பிரிக்காவில் இன்றும் சில இடங்களின் மொழியில் தமிழ் அதிகமாக புளங்கப்படுகிரது சமஸ்கிருதத்தில் பாருங்கள் பார்சி அதாவது ஈரானின் பழங்குடியினர் பேசும் மொழி கலந்திருப்பதைக்காணலாம் நான்பார்சிமொழி தெரிந்ததுநால் சொல்கிரேன் ஆகவே ஸமஸ்கிருதம் மோழி இந்த மண்ணுக்கு சொந்தமல்ல வெளியிலிருந்துவந்தமொழி உருது நான்கு மொழியைக்கொண்டு உருவாக்கப்பட்டது துருக்கியர் அரபிகள் பார்சிகள் இவர்களெல்லாம் நம்நாட்டை ஆளும்போது உருவாக்கப்பட்டமொழி ஆக நாம்தான் மொழியாலும்நிலத்தாலும்நாகரீகத்தாலும் சிந்திலிருந்து குமரிக்கண்டம்வரைபரவி வாழ்ந்த இனம்
@iyyerkani1383
@iyyerkani1383 5 күн бұрын
வணக்கம் தாய் பெற்ற பிள்ளைகளுக்கு முருகன் விநாயகர் என்று பெயர் வைத்தது போல தமிழ் தாய் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்திருக்கிறது மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு என்று தாய் பெயரே குழந்தைகளுக்கு குறிப்பிடுவதை விட இதுவே சிறப்பு கூப்பிட்டால் அந்தந்த குழந்தைகள் திரும்பி பார்க்கும் நன்றி நன்றி
@santhoshkumar918
@santhoshkumar918 6 күн бұрын
Super aiyya♥️💯 I subscribed ur channel ur speach all True & Correct aiyya 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@அப்பாச்சாமிஇயற்க்கைஉழவன்
@அப்பாச்சாமிஇயற்க்கைஉழவன் 8 күн бұрын
ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய தமிழ்த்தாய் பெற்றெடுத்த மொழி பேசும் மக்களிடம் சென்று ஒரு பொது மேடையில் நாமெல்லாம் திராவிடர்கள் என்று சொல்லிவிட்டு செருப்படி வாங்காமல் வந்து விட்டீர்கள் என்றால் உங்கள் கூற்றை ஏற்க்க நாங்கள் தயார் சென்று முயற்சி செய்யுங்கள்.
@PaulDoss-il7tx
@PaulDoss-il7tx 8 күн бұрын
சரியாக சொன்னீர்
@prabakarans1972
@prabakarans1972 8 күн бұрын
இலங்கை தமிழன் தமிழ்நாட்டுத் தலைவர்களை, இந்திய தலைவர்களை இலங்கையின் தலைவராக ஏற்பானா? செருப்படி பற்றியெல்லாம் அப்புறம் பேசலாம். கூமுட்டை உனக்கெல்லாம் ஒரு கட்சி. அதற்கொரு காட்டுமிராண்டி தலைவனாக இருக்கிறான்.
@praveenmala902
@praveenmala902 8 күн бұрын
Dai tharguri saimmon oru arasiyal David paiyan
@kathavarayan3835
@kathavarayan3835 8 күн бұрын
டேய் தற்குறி, ஆந்திர, கர்நாடக முதலமைச்சர்களே தம்மை திராவிட இனமென்று பேசி காணொளிகள் பொதுவெளியில் இருக்கு. சும்மா சைமனின் அரைவேக்காட்டு உளறலை நம்பி பொலம்பாத.
@ganeshsankar8410
@ganeshsankar8410 7 күн бұрын
டேய் அரை வேக்காடு, பீகாரை சேர்ந்த, காலம் சென்ற ஜெகஜீவன் அவர்களே, I also belongs to Dravidian Stock from Bihar என்று, நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அது மட்டுமல்ல, ஆந்திர மாநிலத்தில் திராவிடன் யுனிவர்சிட்டி என்ற, ஒரு பல்கலைக்கழகமே உள்ளது. வரலாறு தெரியாமல் இங்கே வந்து உளறாதே.
@rajendramr9094
@rajendramr9094 4 күн бұрын
Saar neenga solvathu 100 sathaveetham unmai.🎉
@janarthanamv9414
@janarthanamv9414 6 күн бұрын
தமிழ் நாடு என்றுதான்டா அதற்க்கு பெயரே தவிர திராவிட நாடே இல்லையேடா
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 7 күн бұрын
Eezha thamizhar eni yemaara maattaargal !
@manikandanbalasundar
@manikandanbalasundar 7 күн бұрын
😅😅😅ஓஹோ அப்ப இந்த மனோன்மணியம் பிள்ளைவாளும் இந்த திராவிஷ கொள்கை ஆதரவாளர்தானா? நான்கூட அவரை மிகவும் உயர்வாக நினைத்திருந்தேன், thanks a lot for the clarification Mr.Karuppaiya!😅😅😅
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 5 күн бұрын
Ata pythikara seeman kathitu iruka ayothithasa pandithar eratamalai srnivasan yellam thiravida katchi iyakam nu arampichavanga da ..doubt iruntha 10th book social padinga da
@manikandanbalasundar
@manikandanbalasundar 5 күн бұрын
@k.tharunraajdharshanraaj1727 அடிங்க மரியாதை தெரியாத சொறியான் கொத்தடிமையே, திராவிட ஆரிய இன வாதங்களை பற்றி பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் என்ன சொல்லியிருக்காரென்று தெரியுமா உனக்கு. போ, போய் படிச்சு தொலை!
@Raju-vg6ih
@Raju-vg6ih Күн бұрын
அய்யா/உங்களைவிடமேலானவர்
@GemsTkm
@GemsTkm 2 күн бұрын
ஐயா பாதை மாறினால் தங்கள் பயணம் பொருளற்தாகி விடும் தங்களை பேட்டி காண்பதற்கு உண்மை தமிழச்சி இல்லையா ஐயா
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 7 күн бұрын
அய்யா பல கட்சி பழ. க. உங்கள மாதிரி சீமான் ஒன்னும் பெரிய புடுங்கி இல்லை.
@denisambrose8225
@denisambrose8225 7 күн бұрын
Nee oombu
@satheshsathesh9123
@satheshsathesh9123 5 күн бұрын
அவர் எழுதியதை முழுவதும் தமிழ் தாய் வாழ்த்தில் முழுவதும் இருக்கா
@ksenvirolabs2019
@ksenvirolabs2019 8 күн бұрын
Arumai ayya ❤
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 7 күн бұрын
தங்களைபோன்ற பெரியோர் அனைத்தும் தெளிவாக அரிந்து புரிந்தவர் தெளிவாக புரியவைப்பீராக.
@senthilkumarmarimuthu6029
@senthilkumarmarimuthu6029 6 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sabareerangaraj5347
@sabareerangaraj5347 7 күн бұрын
vidivelli i got a request for your channel , instead of talking about seeman , vijay , try to have a exclusive long interview to get more insight of tamil language and dravidian landscape and its culture .
@NarayanasamyRaja-s4j
@NarayanasamyRaja-s4j 8 күн бұрын
அருமையான பேச்சு
@jjagencieskmd865
@jjagencieskmd865 6 күн бұрын
மெண்டல் சீமோனுக்கு சரியான பதிலடி ❤❤❤❤❤❤❤❤
@Priya-wc2jv
@Priya-wc2jv 7 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@ravirajravirajpandiyan
@ravirajravirajpandiyan Күн бұрын
அய்யா அருமையான பதிவு
@jothim8017
@jothim8017 7 күн бұрын
திரள்நிதி சீமானுக்கு சரியான செருப்படி பதில் சொங்கி தம்பிகள் கதறுவார்கள்
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq 2 күн бұрын
சில விடயங்களை உங்க ள்மூலம்நான்அறிந்துகொண்டேன்
@Trendingallrounders
@Trendingallrounders 6 күн бұрын
சீமானந்தா எழுதிய புராணக் கதையில் சங்கி என்றால் நண்பன் என்ற பொருள் உள்ளது 😂🐢🤣
@arulananthuarun6523
@arulananthuarun6523 8 күн бұрын
அருமை ஜயா வாழ்த்துகள்
@murugesan2611
@murugesan2611 7 күн бұрын
கருத்து கருப்பையா இது வரைக்கும் என்ன நீங்க கிழிசீங்க .தமிழனுக்கு தமிழனே எதிரி.எட்டப்பன், மாத்தையாவும் தமிழனே. அறிவு ஜீவி தான் நீங்க.😂
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 6 күн бұрын
பழ கருப்பையா உன்னை மிக உயர்வாக எண்ணியிருந்தேன். சீமான் உளறுகிறார் என்று சொன்ன உன்னை இனி நீ எப்படி பேசுகிறாய என கவனிக்க வைத்து விட்டாய்.
@sellakannup1460
@sellakannup1460 6 күн бұрын
அருமை, நல்ல பதிவு
@syedshahulhameed3335
@syedshahulhameed3335 7 күн бұрын
ஸ்டாலின்தான் திராவிடம் என்ற பெயர் வைத்தாரா ?
@v.m9504
@v.m9504 3 күн бұрын
பழ கருப்பையா இப்படிப்பழுத்தும் அவர் வார்த்தைப்பிரயோகம் முதிர்ச்சியற்றது. கருணாநிதி ஐயா வாழ்த்துப்பாவை சிதைக்கும்போது உங்கள் வாயில் என்ன வைத்திருந்தீர்கள். தெளிவாக விளக்குங்கள் கறுப்பையா.
@DharmaChakaram.
@DharmaChakaram. 7 күн бұрын
டே நீ என்ன பிதற்றினாலும் தமிழ் தேசியம் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்... ஒரு வேளை சீமான் அவர்களே இல்லாமல் போனாலும் அவர் ஊட்டிய சிந்தனைகள் எங்களை வழி நடத்தும்...
@anvardeen1354
@anvardeen1354 5 күн бұрын
சீமான் தெளிவான கொள்கைபிடிப்பு இல்லாதவர்...
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 8 күн бұрын
Good speech right now 😁
@soudarssananembala7062
@soudarssananembala7062 5 күн бұрын
He has no reply why Tamilian is to be called dravidan. It is a ground reality question. So, he twists. But he is very knowledgeable. Occasionally such people speak wrong things.
@baskerv.r7689
@baskerv.r7689 5 күн бұрын
சீமான் நல்ல முகடைப்பு.
@MDAK.Murugan
@MDAK.Murugan 7 күн бұрын
அலோ தம்பி. மற்ற. மொழி பேசுபவர்கள் இடத்தில் போய் கேல் இந்த கேள்வியை
@Paalavam
@Paalavam 4 күн бұрын
இதற்கு முன்னர் நடந்த ஆட்சியாளர்கள் ஊழல் அற்றவர்கள் சிறை தண்டனை பெறாதவர்கள்
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 102 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 102 МЛН