நண்பா நான் எனது சினிமா பயணத்தை துவங்கி இன்று வரை பல காணொளிகள் பார்த்திருப்பேன் உங்களது மொழிபெயர்ப்பு காணொளி மிக மிக உருக்கமாக இருந்தது அகிரா வே எங்களிடம் பேசியது போல் இருந்தது மேலும் பல காணொளிகள் இது போன்று உருவாக்குங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் நன்றி.
@shanmugampn45712 жыл бұрын
புதிய முயற்சி. தொடர வாழ்த்துக்கள். கதாநாயகன் வழி பாட்டில் இருந்து தமிழ் சினிமா விடுதலை பெற வேண்டும்.
@ptpagalavan4 жыл бұрын
உங்கள் திரை பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி ..
@rajkumarmanikamraj27633 жыл бұрын
ஒரு... ஆறுமாத சினிமா பாடத்தை ஐந்து நிமிடத்தில் எமக்கு புரியவைத்த பியூர் சினிமாவுக்கு நன்றி,,,!
@filmstudent75264 жыл бұрын
Wow. Really great ❤... Please make more masters important translations. Waiting naaaa ..
@snimeshnath4903 жыл бұрын
1000 thanks for pure cinema🙏🙏🙏🙏
@subashsk43573 жыл бұрын
Yaar ellam director aaga aasaipaduringa like pannunga
@shribalaji17184 жыл бұрын
Great work pure cinema.. ❤️
@jencreations Жыл бұрын
கற்பனை வளம் என்பது 5:18 நினைவுகளிலிருந்து தான் வருகிறது...
@aravinth-xk6tn3 жыл бұрын
Tamil la pottathukku romba romba nandri
@sinnuvengkat3432 Жыл бұрын
அருமை அண்ணா 🙏🏿🧎🏿🙏🏿
@vrlogan79213 жыл бұрын
மிக அருமையான முயற்சி. இதே போன்ற மிக உன்னதமான சினிமா கலை மற்றும் தொழில்நுட்பங்களை தமிழாக்கம் செய்தால் ,நாளைய இயக்குநர்கள் உங்களுக்கு என்றென்றும் கடமைபட்டவர்களாக ஆவார்கள் 👍
@haribioscope2 жыл бұрын
பயனுள்ள தகவல் சகோ
@maduraikalatta56984 жыл бұрын
அருமையான விளக்கம்
@kannank54044 жыл бұрын
நன்றி....
@ranjithkumar-oe5wh4 жыл бұрын
Thank u so much...for this video
@sellavelsellavel35133 жыл бұрын
Anna..Romba nandri...It's very useful.
@kappalviyabari43033 жыл бұрын
நன்றி ,இந்த பதிவிற்கு👏❣️
@MsPridi Жыл бұрын
I really appreciate you guys for the translation you have done this will be beneficial for so many upcoming and struggling Film maker's ❤
@selvarasuselvaa72934 жыл бұрын
அருமை
@selvamani7392 жыл бұрын
Super brother voice over super
@dscreation742 Жыл бұрын
Love you sir
@dio.kishore.7_6084 жыл бұрын
What a BEAUTIFUL explanation.....❤️ Tq so much bro......... Now I am subscribe for your channel...keep rocking 🔥
@UBASHREEHARIM2 жыл бұрын
Thanks for this dubbing making pure cinema ❤️
@sarannarayan15717 ай бұрын
Thank you so much🩵
@samsee1656 Жыл бұрын
Full interview erundha tamil poduga Anna
@selvamani7394 жыл бұрын
தரம் ❤️👌
@senthilvelayudham24342 жыл бұрын
Excellent
@paridhivendhan3 жыл бұрын
Love this video.
@nandhuvenkatesan34883 жыл бұрын
மகிழ்ச்சி , நன்றி 💙
@vforvisuals11514 жыл бұрын
Good job.
@bala5763 жыл бұрын
Thankyou for making this video ✌️
@anchiraithumbi7657 Жыл бұрын
சகோ, அகிரா அவர்களின் Seven Samurai, Ran ஆகிய படங்கள் எங்கு கிடைக்கும். Online/download கிடைக்கவில்லை.