Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@பாமரன்-வ3ட3 ай бұрын
தாய்த்தமிழ் உறவுகள் மென்மேலும் வளரவேண்டும்
@rubaniyadurai20642 ай бұрын
போங்கடா தம்பிகளா உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்.
@gowchennai412 ай бұрын
பசி கொடுமை நடை பாதையில் உனது உறக்கம்... ஆசை கிடத்தது காரணம் தமிழ்த்தாயின் இரக்கம்... எத்தனை ஏமாற்றம் அணுதினம் அவமானம்... அனைத்தும் தாங்கி உள்ளம் தொடர்ந்தது இசைப்பயணம்... நம் தமிழ் நாட்டில் செந்தமிழ் சொல்லிசை செல்வந்தன் வளரட்டும்... பிரம்மிக்க வைக்கும் இளைஞர் படை இனி தொடரட்டும்... எம் தமிழீழ உறவே உனக்கு செல்வம் கொழிக்கட்டும்... Lots of love from TamizhNadu bro..
@AntonyChandran-t7f2 ай бұрын
நாடி நரம்பா...அய்யோ ஒரு நொடி உயிர் போய்ட்டு வந்தா மாதிரி இருந்துது....பிரபாகரன் வழி வந்த பிள்ளைகள்....❤❤❤❤❤
@ARS1000-y7v3 ай бұрын
அருமையான சுவையான ஆரோக்கியமான ஒரு தமிழ் திறமை
@MkRaja-oy3yp2 ай бұрын
தமிழ் தான் தமிழினத்தின் அடையாளம்
@AnushanAnu-bt9fr2 ай бұрын
அண்ணன் பிரபாகரனின் ஈழத்து இசைபுயல்கள்
@DannyJ-d1z3 ай бұрын
வாழ்க தமிழ். மறைக்கப்பட்ட 12 ஆயிரம் வருட வரலாற்றை மீண்டும் ஒருமுறை முளைக்கிறார் தாய் தமிழ். தமிழின் பெயரால் எப்போதும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள் 💯.❤
@salmasalma38772 ай бұрын
வஹீசனின் இந்த திறமையை நான் என்றோ கனித்தேன். அவர் எங்கட நாட்டுள பாடல்கள் செய்து கொண்டிருந்த போதே.. அவர் தமிழால் உயர்வார் என உணர்திருந்தன்.. அது இன்று நிஜமாகியுள்ளது.. வாழ்த்துக்கள்.. நானும் அவர் போல் எங்கட தமிழின உயிராய் நேசிப்பவள்... ❤
@sukumaryeskey2 ай бұрын
அருமை உறவுகளே😍😇😘 தமிழர்கள் சொல்லிசை உலகெங்கும் பரவட்டும் நம் இலக்கை அடைய எல்லா வழியிலும் வெற்றிகள் குவியட்டும் ❤💛🐯🔥💪
@Dmk-9163 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 வளருங்கள்🎉 தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு அறிய செய்யுங்கள் .... நன்றி தாய் தமிழ் உறவுகளே ❤ என்றும் அன்புடன் ..... தமிழன்பன் ❤🎉❤
@Shenelgraphy2 ай бұрын
இலங்கை சகோக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள், உங்கள் தமிழுக்கும் உங்களின் திறமைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களை பார்கும்போது, எனக்கு டக்குனு #losliya Losliya Mariyanesan, வ நியாபகம் வந்திச்சி, கிளிநொச்சில பிறந்து , திருகோணமலைல படிச்ச இலங்கை தமிழ்ப்பெண், இலங்கை சக்தி, தொலைகாட்சி செய்தி வாசிக்கும் போது வந்த தாய்த்தமிழ் , இந்தியா பிக்போஸ்ல தேஞ்சி போய், ஒரு படத்தோட கனாமலே போய்ரிச்சி, ஆளுமில்ல, ம்ம்ம்… வந்த பாதையை மறந்தவுங்களும், பிறப்பின் மொழி உச்சறிப்பை மாற்றுபவர்களும் … !!! (வாழ்க) இலங்கையன் !!!!
@dhayadhayalan2402 ай бұрын
யமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்த்துக்கள் சகோதரர்களே
@balasubramanian-sx1jl2 ай бұрын
பாடலின் மெட்டு திரும்பவும் கேட்கக் கூடியதாக இருக்கிறது. வித்தியாசமாகவும் இருக்கிறது. அருமை
@sabhikshasabhikahaАй бұрын
vaagishan annava paaththa kulantha mathiri irukkureenka , aana avar paaduratha paaththa ellaarum vibe pannuvaanka . anna enakku unka paattu ellaththaiyum romba pidikkum anna unkalaiyumthan i like your grup anna naan unka srilanka fan and i am 11 years old
@maheshika.suwati2 ай бұрын
Super Anna .... Vibe agudhu keka keka❤ Iam also srilanka Anna
@Rev_hustlerzzz3 ай бұрын
ஹாவோக் பிரதர்ஸ்+வாகீசன் டீம் எப்படி இருக்கும் ஒன்று சேர்ந்தால்🤔🤔🤔
வாகீசன் நல்ல கதாநாயகன் ஆக வர கூடிய உடல் முகம் அமைப்பு குரல் நடிப்பு எல்லாமே இருக்கு. மற்ற தம்பி கூட நல்ல நடிகர் நகைச்சுவை குணசித்திர நடிகர் ஆக வர கூடிய அளவில் இருக்கார்.
@anandkuma49553 ай бұрын
Tamil cinema songs waiting for you brothers❤❤❤ God bless you
YOU ARE AN AWSOME HUMAN BEING. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS 👏
@PET_WORLD662 ай бұрын
Oru ponna ipdi varnika ❤❤❤
@santhanparama47682 ай бұрын
God bless you all very well 🙏
@parthasarathynanjappan78682 ай бұрын
Keep going. But never backwards. Art is for the people. Think about 95% of people. Never the small group.
@visvakarmamrbala87463 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@Vijayakumar-u8c2 ай бұрын
God bless you super congratulations
@DineshnathDinesh-t2l2 ай бұрын
Good Tamil we are srilankan Respect
@KavinyaliniVivekokila21 күн бұрын
Yes uanga Tamil remba pidissiarukku
@SK.ALIMOHAMMED2 ай бұрын
அட நம்ம திருவண்ணாமலையா
@SamanKumar-t9q28 күн бұрын
Naanum Sri lanka enakku mega magelchche sri Lanka wula piranthu eppede oru song A senje enga naatten perumaya wulaga alawula wine ahakiya en eniya nanbar Vaaheesan bro wukku en eniya vaalththukkal Awarudan enakku oru selpe onnu edukkanum nu oru ahasaie triy pannuwen Japna pooga
@TKKIP2 ай бұрын
Vaheesan❤
@kandiahatheesruban77853 ай бұрын
Super bro
@NandhiniV-q8q2 ай бұрын
Welcome to Tamil Bigg Boss 🤗🤗
@jocutie46003 ай бұрын
6years en ponnu song pudicherukam ... Keaka nalla irukunu vaika solra.. Amma appa srilanka nanga Tamilnadu
Anna niga colmba setya melala pata modiwa panadiga rep song srikala yega molela panalu aganaga iirapo
@MathuAppachi3 ай бұрын
இப்ப தான் எனக்கு தெரியும் சிங்கிதாம் அர்த்தம்
@CallMe-04k2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@varunadeepa77963 ай бұрын
❤❤❤❤❤
@relanson2 ай бұрын
Podu💥💥
@swathi162902 ай бұрын
👣👣👣👣🙏🙏🙏🙏👌👌👌
@சென்3 ай бұрын
எல்லாம் நல்லா இருக்கு தம்பிகள் தயவு செய்து தமிழன் இழந்தது போதும் அதனால் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வசனம் வரிகள் எதுவும் போடாதீங்க . உதாரணம் உங்க பாடல் ஒன்றில் கடைசியில் வரும் ஒன்று பிடிக்க இல்லை Quarter க்கு ஊறுகாயா வைச்சுக்கவா... என்ற வசனம் நீக்கி விட்டு வேறு போடுங்க.
Recent timela every minute my mind blowing vibe song🔥🔥🔥
@Naveenlorans6082 ай бұрын
Niga molsa colmba pati tergikolanu
@சென்3 ай бұрын
நல்லது அழகு தமிழ் எழுத்துக்கள் போடுங்க காணொளியில் ஏனடா ஆங்கில எழுத்துக்கள் நமக்கு?
@Ravanan6462 ай бұрын
தமிழ் மொழி தெரியாதவர்களும் அறியவேணும் என்னும் நோக்கம்
@சென்2 ай бұрын
@@Ravanan646 அவர்கள் தமிழை படித்து விட்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழை அடுத்தவன் மொழி எழுத்துக்கள் கொண்டு எழுதவே கூடாது.
@சென்3 ай бұрын
#ஈழத்து_சொல்லிசை முதல் தமிழ் சொல்லி சை செய்தவர் தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருணகிரி நாதர் அவர் வழியில் இப்போ ஈழத்தில் செய்வது வாகீசன் + ஈழத்து தம்பிகள். எல்லாம் நல்லா இருக்கு தம்பிகள் தயவு செய்து தமிழன் இழந்தது போதும் அதனால் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வசனம் வரிகள் எதுவும் போடாதீங்க . உதாரணம் உங்க பாடல் ஒன்றில் கடைசியில் வரும் ஒன்று பிடிக்க இல்லை Quarter க்கு ஊறுகாயா வைச்சுக்கவா... என்ற வசனம் நீக்கி விட்டு வேறு போடுங்க.