அண்ணன் பாரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு திராவிட ஒழிப்பு மாநாடு எப்போது நடைபெறும் என்று தகவல் தெரிவிக்க வேண்டும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது
@ramindia1186 Жыл бұрын
1 நவம்பர் 2023
@hi5892 Жыл бұрын
நம் குடிகள் விழித்துக் கொள்ள வேண்டும்
@amuthamsenthamil1971 Жыл бұрын
நமது விரல்களை கொண்டு நம் கண்களைக் குத்துகிறார்கள் என்று தமிழினம் இன்னும் உணராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது உறவுகளே..
@arjunank9278 Жыл бұрын
திரு பாரிசாலன் அவர்களை தலைமை ஏற்க வைத்து மாநாடு நடத்தியிருக்கலாம்......தமிழர் குடிகள் அழிந்து ஒழிந்து போகும்..
@puventhiran9740 Жыл бұрын
உண்மை🙏🇲🇾
@vamtamizh2199 Жыл бұрын
மிகவும் சரியான தூய கருத்து பாரி அண்ணா! நான் ஒரு கோனார் என்று சொல்வதில் மட்டுமே பெருமையடைகிறேன். இயற்கையிலேயே யாதவ் என்பது என் மனதிற்கு நெருடலைத் தருவதாகவே உணருகிறேன். ரகுராமன் கோன்! தமிழர்கள் தங்கள் குடி அடையாளங்களைத் துறந்தால் தமிழ்க் குடிகளே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிடும்.
@abhijack.1036 Жыл бұрын
I support you.
@nehruarun5122 Жыл бұрын
யாதவ், சாதி, தலித், துராவுடா எல்லாமே தமிழ் வார்த்தைகள் இல்லை. பிராமணன், சூத்திரன் ஆகிய சொற்களும் தமிழ் இல்லை. தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வது துராவுடம், அதற்கு துணைபோவது ஆரியம்.
@baskaranshanmugam9398 Жыл бұрын
உண்மை தம்பி. 1960-ஆண்டுவாக்கில் ஒவ்வொரு பள்ளிப்பிள்ளைகளின் கைகளிலும் " கோனார் தமிழ் உரை" இருந்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது.
@ramprakash-vt7td Жыл бұрын
அருமை பாரி... தமிழ்நாடு கோனார் கொற்றம் சார்பாக நாங்கள் யாதவர்கள் இல்லை கோனார்கள் என சுவரொட்டிகள் அச்சிட்டு பல மாவட்டங்களில் ஒட்டப்பட்டது.....
@mkumar6792 Жыл бұрын
சாதி சான்றிதழில் மாற்ற வேண்டும்
@alagumuthu637 Жыл бұрын
👍👍👍👍
@Balaji-tt7dv5 ай бұрын
@@ramprakash-vt7td வரலாறு படி கோனார் யாதவர் ஒன்றேதான் அது எவனாலும் மாத்த முடியாது
@ramprakash-vt7td5 ай бұрын
@@Balaji-tt7dv வரலாற்றுபடி சொல்லாதீங்க, புராண கட்டுக்கதைகளின் படினு. சொல்லுங்க அதான் சரி..... வரலாற்று படி யாதவ்,கோன் வெவ்வேறு..... ஏலேய், நீ பேசுறது அவனுக்கு புரியாது அவன் பேசுறது நமக்கு புரியாது.....நாம சாப்புடுறதும் அவன் சாப்புடுறதுலயுமே ஒற்றுமை இல்ல....நம்ம ஆடை வேறு அவன் ஆடை வேறு....அவன் நமக்கு பொன்னு கொடுக்கமாட்டான், நாம அவனுக்கு பொண்ண கொடுக்கவு மாட்டோம்....இதுல எங்குட்டு நீங்க எல்லாரு ஒன்னு னு சொல்றீங்க
@Balaji-tt7dv5 ай бұрын
@@ramprakash-vt7td பாவம் வரலாறு தெரியாதவர் போல 😁😁
@Palanisamy-u1n Жыл бұрын
மிகவும் சரியான கருத்துக்கள்.இந்த புரிதல் கோனார் இனம் தெரிந்து செயல்பட வேண்டும்.தமிழ் இனத்திற்கு பாரிசாலன் போன்ற பல சிந்தனையாளர்கள் வரவேண்டும்.
@Nanjil_Nadan Жыл бұрын
மிக சரியான தெளிவான பதிவு. நன்றி பாரிசாலன் 🙏
@kannanvellaichamy2037 Жыл бұрын
திரு பாரிஜாலன் கூறுவது சரிதான். நமது தமிழ்நாடு அரசு ஜாதி பதிவேட்டில் ,எண் 139ல் யாதவர் பட்டியலில் கோனார் என்ற வார்த்தை இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அதில் கோனார் என்ற வார்த்தையும் இடம்பெற வேண்டும் என்பது என் வேண்டுகோள். கூடிய விரைவில் கோனார் என்ற சொல்லும் இடம்பெறும் என்று நம்புகிறேன்.KANNAN KONAR,PKP.
@karthikeyan3858 Жыл бұрын
Dai RSS porandha amul dappa😂😂India level ah Yadav community very strong and RSS ku Yadav community pudikadhu and also OBC..Yadhav people and muslim epomae good friends ah irupaga.Adhan India level ah oru otrumai nadakama pathukaraga..Tamil desiyam vida India mukiyam nam yadavargaluku.Podhuva namba community ku oru nalla name society la iruku..Indha RSS kai aalu la apadi dhan twist pannuvan..Yadhavar nu sonnadha north tamilnadu chennai iruka yadavargal merge panna mudium..Konar sonna south tamilnadu oda mudijidum..Namba otrumai, varalchi, samuthayam development paakanum..Evanoda udhaiyar jaathi pathi paesamatan paari..
யாதவர் என்பது தவறான சோல் யாதவர் என்பது இந்தியாவின் வடமொழி சொற்க்கள் தமிழ் சொற்கள் கோணார் ஆயர் இடையர் என்று தமிழில் நல்ல சொற்கள் உள்ளன யாதவர் என்பது இந்தியாவின் முழுவதும் இருக்கும் சாதி கோணார் என்பது தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது யாதவர் என்று பதிவு இருந்தால் கோணார் சமுதாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்காது யாதவராக இருந்தால் கோணார் என்பது தமிழ் நாட்டில் மட்டும்ந்தான் இருக்கிறது உடனடியாக யாதவர் என்ற சொல்லை உடனடியாக நீக்க வேண்டும் கோணார் என்பது இராஜ வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதை திட்டமிட்டு அழிக்கும் திராவிடமும் பிஜேபியும் திட்டமிடுகிறது இதுதான் உண்மையான கருத்து உண்மை
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* இடையர், கோனார் என்று சொன்னால் தம்மை "மற்றவர்கள்இழிவாக, தாழ்வாக நினைத்துக்கொள்வர்கள் " என்று உங்களிடம் யார் சொன்னது பாரி? கோனார்என்றாலும், இடையர்என்றாலும், யாதவர் என்றாலும் பெருமைதான்! யார் என்ன சொன்னாலும் ... இடையன்... இடையனே! அவன் எப்போதும் பெருமைக்குரியவனே!
@baskaranshanmugam9398 Жыл бұрын
@@nambi.tnambi.t4650தம்பி, யாதவ், யாதவர் என்பது பெருமைக்குரிய சொல் தான்.. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த இரண்டு குடிகளும் தமிழ் குடிகள் இல்லை. யாதவ், வம்சம்..இரண்டும் வட இந்திய சமஸ்கிருத வார்த்தைகள் . யாதவர் என்று அழைத்துக்கொண்டால் உங்கள் தமிழ் குடி அடையாளம் காணாமல் போகும். பெருவாரியாக தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வட இந்திய தொழிலாளர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறி விட்டால் அதில் உள்ள யாதவர்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் உங்கள் பிள்ளைகளுடன் இட ஒதுக்கீட்டில் போட்டியிடுவார் கள். எது உங்கள் குடிகளுக்கு நல்லது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இதைத் தான் தம்பி பாரிசாலன் விரிவாக கூறியிருந்தார். அவரது பதிவை முழுமையாக கேட்கவும். நன்றி.!
@padmakumarandoor728 Жыл бұрын
ஒருபோதும் திராவிடத்தால் ஆரியத்தை அழிக்கவே முடியாது. அதேபோல ஆரியமும் திராவிடத்தை அழியவும் விடாது. காரணம் இருவரும் ஒன்று தான், ஒருவர் இல்லையேல் மற்றொருவரும் இங்கு இல்லாமல் போய்விட கூடும் என்பதாலே ஆகும்.
@nalayinithevananthan2724 Жыл бұрын
irandume kalavaanikal
@Ramgroups Жыл бұрын
அருமையான விளக்கம், தொடரட்டும் உங்களது பணி, நீங்கள் சொல்வது 100% சதவீதம் உண்மை வாழ்த்துக்கள்,💐
@subramanisujayvinsen4100 Жыл бұрын
@@nalayinithevananthan2724eppo paru ellada ariatha umbarde velaya pochi
@unnamalaik490 Жыл бұрын
நீங்கள் கோணார் இடையர் என்று மாநாடு நடத்துங்கள் வடஇந்தியயாதவர் தமிழகத்துக்கு வராமல் தடுங்கள்
@unnamalaik490 Жыл бұрын
நீங்கள் புராணங்களை இதிகாசங்களை எதிர்க்கிறீர்களா
@sureshsekar4964 Жыл бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரியான தகவல் Brother (எனது பாட்டன் கிருஷ்ணக்கோனார். மகன் ஆறுமுகக்கோனார் மகன் சேகர்க்கோனார் ) இப்படித்தான் எனது வீட்டின் பத்திரம் மற்றும் நிலத்தின் பத்திரத்தில் உள்ளது.
@muthuvel2062 Жыл бұрын
👌👌💐💐💐🙏
@Nambiyatchicabs Жыл бұрын
அக்கினி குஞ்சொன்று கண்டேன் அங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு கனல் வீரத்திற்கு குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்றான் பாரதி என்ற வரிகள் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது உம் பேச்சைக் கேட்டு. வாழ்த்துக்கள் பாரி உன் பேச்சை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் ஏற்கிறேன் நன்றி இப்படிக்கு காந்தி கோனார் திருநெல்வேலி
@thulasishanmugam8400 Жыл бұрын
சங்கத் தமிழிலே சொல்லப்பட்ட எந்தப் புலவனுக்கும் பெயர் இருக்குமே தவிர பெயருக்குப் பின்னால் சாதி இருந்தது கிடையாது. பெயருக்கு முன்னால் அவருடைய புலமையை, ஆற்றலை காட்டக்கூடிய ஓர் அடைமொழி இருக்கும்; கணக்காயர், நக்கீரனார், கணியன் (பூங்குன்றனார்) என்று தான் இருக்கும்; அதைத் தான் தொல்காப்பியர் சொல்கிறார், ''சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிக்குமியற் பெயர்க்கிளவி முற்படக் கிளவார்”. சிறப்புக்குரிய எந்த அடைமொழியும் பெயருக்கு முன்னால் இருக்குமே தவிர பெயருக்குப் பின்னால் இருக்காது. தற்போது பெயருக்குப் பின்னால் எழுதும் சாதிப் பெயர்கள் இழிந்தது என தொல்காப்பியர் சொல்கிறார். பெயருக்கு முன்னால் போடுவது மட்டுமே பெருமைக்குரியது. பெயருக்குப் பின்னால் போடும் எதுவும் இழிந்தது
@rameshsharan3534 Жыл бұрын
எங்க ஊர் பக்கமும்உள்ள கோனார்களும் பத்திரிகைகளில் யாதவ் என்று போடுகிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது😢😢
@abhijack.1036 Жыл бұрын
Yes Correctly Said.
@athivarahanvenkadakrishnan2389 Жыл бұрын
Nothing wrong in it
@memermurugan Жыл бұрын
@@athivarahanvenkadakrishnan2389indha video paaru puriyum un thatha yadhav ah konar ah?
@dinesshivavlogs2667 Жыл бұрын
@@athivarahanvenkadakrishnan2389 Yaadav na vadakan dhan neenga epdi
@neerajaram8198 Жыл бұрын
@@athivarahanvenkadakrishnan2389yaathav is north indian word. Konaar is tamil origin word. Many thousand years old word.
@contactvenkataraman Жыл бұрын
அருமையான கருத்து. ஆதரிக்கிறேன்
@vaazhga Жыл бұрын
கோனார் சகோதரர்களே ....கோனார் என்பது உயர்வான பதம்... யாதவ் என்பது வடக்கனுடைய வார்த்தை..🎉🎉
கோனார் என்று சொல்வாதிலே எனது பெருமை ✊ இதை அவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனக்கே தெரியாமல் நானும் சாதி சான்றிதழ் வாங்கியதில் வெட்கப்படுகிறேன் 😣
@valariveeran Жыл бұрын
Apply for new certificate
@sbrmay199911 ай бұрын
தகவலுக்கு நன்றி நான் கோனார் தான் நீங்கள் கூறிய பிறகுதான் யாதவர் வேறு இடையர் வேறு என்று தெரிகிறது. இதில் இவ்வளவு அரசியல் இருக்கு என்பதை தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் இந்த பதிவு பல தமிழ் குடிகள் விழிப்படையட்டும்.
@M.SARAVANANM.SARAVANAN-em9ch5 ай бұрын
நண்பா எல்லாருக்கும் சொல்லவும் தயவு செய்து நன்றி
@Balaji-tt7dv5 ай бұрын
@@sbrmay1999தம்பி போய் வரலாறு படி யாதவர் கோனார் ஒன்றுதான் ஆதாரம் இருக்கு அவன் உன் அப்பா பெயரை மாத்தி சொன்னா கூட கரேட்டுன்னு சொல்லுங்க போல 😡😡
@Anand1812-j5t8 ай бұрын
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் பாரிசாலன் சார் நன்றி
@jesua358 Жыл бұрын
கோனார் சமூகத்தினர் விழித்துக்கொள்ள வேண்டும் 🤔🤔 அவர்களுடைய வாரிசுகளுக்கு பிரச்சினையை வைத்துவிட்டு செல்ல கூடாது ... அவர்கள் கோனார் என்ற சொல்லை அவமானமாகவும் யாதவ் என்ற சொல்லை பெருமையாகவும் நினைக்கிறார்கள் வரும் பேராபத்தை உணராமல் 😂 என்னத்த சொல்ல 🤔
@Gowsikgounder Жыл бұрын
இனமல்ல சமுதாயம். தமிழன் என்பதே இனம் குடியை சமுதாயம் என்றே குறிப்பிடுங்கள்.
@muthuvel2062 Жыл бұрын
😲😲😲👌👌👌
@Balaji-tt7dv9 ай бұрын
நான் கோனார் குல யாதவர்கள் கேவலமா நினைக்கலையே
@hemanathan3034 Жыл бұрын
நாங்க ஆதிகாலத்தில் இருந்து இடையர் தான் ஒரு போதும் யாதவர் என்ற சொல்லை ஏற்க்கமுடியது அவர்கள் ஆறியா கலப்பினம் நான் தமிழன்
@sureshksureshk4921 Жыл бұрын
நானும் தமிழ் கோனார் நோட்ஸ் வாங்கி படித்து இருக்கிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு ❤❤❤
பாரி அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மக்களின் ஆதரவு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி....
@practicallife2600 Жыл бұрын
தமிழ்குடியின் வரலாற்றை நீங்கள் சொல்லும்போது அது ரொம்பவும் சிறப்புமிக்கதாகவும் ,பவர்ஃபுல்லா ஆகவும் இருகின்ரது.
@periclesonkeethstephen5888 Жыл бұрын
ஆரிய திராவிட சூழ்ச்சியில் இருந்த தமிழினம் எழுச்சி பெற வாழ்த்துகள்.
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Rise bag begger
@ravikumarm3685 Жыл бұрын
வணக்கம் பாரி உங்களுடைய முன்னெடுப்பு தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது தமிழர்கள் குடிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் இனியாவது விழித்துக் கொள் தமிழா திராவிடமும் இந்துத்துவமும் தமிழர்களின் நசுக்கப் பார்க்கிறது அதற்கு ஒருபோதும் நாம் இரையாக கூடாது ஒன்றுபடுவோம் தமிழர் நாட்டை வென்றெடுப்போம் நாம் தமிழர்
@murugesanUma-po9nn Жыл бұрын
மொழி இனஉணர்வற்ற ஈனக் கூட்டமாக மாரி நிற்கின்றது தமிழ் சமூகம் வருத்தமளிக்கின்றது
@AbdulRahman-wc3ii Жыл бұрын
🥺
@ganesansethu5868 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவுகள் .. தமிழர்களின் வாழ்க்கை முறையையை வெகு சிறப்பாக சொன்னீர்கள்.. பாரியின் தொலைநோக்கி பார்வை வெகு சிறப்பு ... நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் .. கத்தார் நாட்டிலிருந்து கணேசன்
@prasanthg4748 Жыл бұрын
நானும் கோனார் மகன் தான்
@mkumar6792 Жыл бұрын
உங்கள் சாதி சான்றிதழில் கோனார் என மாற்றுங்கள்..
@Balaji-tt7dv5 ай бұрын
@@mkumar6792 நான் கோனார் யாதவர் யாதவர்னுதா இருக்கும் நான் மாத்த மாட்டேன் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦⚔️⚔️⚔️
@Balaji-tt7dv5 ай бұрын
@@mkumar6792 என் சாதி சான்றிதழ் யாதவர்ன்னுதா இருக்கு நான் கோனார் யாதவர் வம்சம் நான் மாத்த மாட்டேன் ⚔️⚔️🇺🇦🇺🇦
@Malairaja87 Жыл бұрын
மிக்க நன்றி பாரி சாலன் அவர்களே. இவ்ளோ நாளாக இந்த புரிதல் இல்லாமல் இருந்தது. இன்று முதல் என் தாத்தன் பெயருக்கு பின்னால் பயன்படுத்திய கோனாரையே நானும் எனது அடையாளமாக பயன்படுத்தி நம் கோனார் குடியை காப்பாற்ற கடமை பட்டுள்ளேன். ..
@kantaswami5761 Жыл бұрын
நன்றி மறவர் குடிசார்பாக
@Malairaja87 Жыл бұрын
நாம் பல குடிகளாக பிரிந்து இருந்தாலும் நம் தமிழ் இனத்திற்கு பிரச்சனை என்று வந்து விட்டால் அணைத்து தமிழ் குடிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.
இதே போன்று எங்களுடைய வைராவிபண்டாரம் குடி பெயர் FC பட்டியலில் இருந்தது ஆனால் இட ஒதுக்கீடு வேண்டி முறையிட்ட போது யோகீஸ்வரர், ஆண்டி பண்டாரம், வீர சைவம் என்று உருவாக்கிவிட்டு உன்மையான பெயரான வைராவி பண்டாரம் எனும் பெயரே பட்டியலை விட்டே நீக்கிவிட்டனர்...
@ravichandran8558 Жыл бұрын
Oh... 🤔
@greenfocus7552 Жыл бұрын
இது போன்று பல சாதிகளை அழித்து புதிய சாதிகளை உருவாக்கியுள்ளனர். மொத்த த்தில் வரலாறை அழித்துள்ளனர்.
@balabala-br9es Жыл бұрын
🫲
@prajan8197 Жыл бұрын
தமிழர்களு மிகவும் ஆபத்து இருக்கிறது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
@Ramanathan-ts2xk Жыл бұрын
உண்மை உண்மை நன்றி
@kganga-wp1hj Жыл бұрын
திராவிட ஒழிப்பு மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதை விட "தமிழ் குடி எழுச்சி மாநாடு" என்றால் அனுமதி கிடைக்கலாம்
Same here. They thought it should make headlines. It did..
@nagarajanerode Жыл бұрын
Accept this
@ctkumar3295 Жыл бұрын
தமிழினத்தின் அடையாளம் கோனார் என்றால்தான் அழகு. அழகான தமிழ் பெயர்.
@kumarasivana Жыл бұрын
பாரி always💯 super speech and true நாம்தமிழர்
@thiyagarajanrtrajan9764 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் பாரி சாதியை நான் விருப்புவது இல்லை ஆனால் சாதி எப்படி மடை மற்றபடுகிறது என்பதை மிகவும் ஆழமாக கூறி உள்ளிர்கள் 🤝👌
@sasmitharaghul8130 Жыл бұрын
மதிப்புக்குரிய பாரி அவர்கள் உங்களது கருத்துரைகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது நன்றி தமிழா வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@chandrasekarmuthu7759 Жыл бұрын
வடவர்களை குடியமர்த்தவே. சரத்யாதவ் போன்றோர் வம்சம்.
@gopalmagesh8696 Жыл бұрын
பாரி... தூங்கின்றனை எழுப்பலாம் ..நடிப்பவனை என்ன செய்ய......பிஜேபியின் ஆதரவு நிலையில் கோனார்கள் சுய சிந்தை இழந்து தெருவில் நிற்பார்கள்...
@natureview246 Жыл бұрын
இதை கடைசி வரை புரிந்து கொள்ள போவதில்லை.
@radhadenis0726 Жыл бұрын
சரியாக சொல்லுகிறார் நண்பர் பாரிசாலன் அவர்கள்.❤❤❤❤
@s.stechservices1760 Жыл бұрын
கோனார்னு சான்றிதழ் கொடுப்பாங்கனு நீங்க சொல்லித்தான் தெரியுது..🙏
@GTM-m6p Жыл бұрын
பாரி அவர்களே, விரைவில் ஒரு கட்சியை தொடங்குங்கள், தேர்தல் களத்திற்கு வாருங்கள். இங்கு அழுது கொண்டிருக்கிறாள் தமிழ் தாய், விரைந்து வாரும்.
@thangarajraj6861 Жыл бұрын
😢😢😢😢😢
@vimalar2250 Жыл бұрын
👌👌👌👌✌✌✌✌🙏🙏🙏🙏
@madasamythangammasala1853 Жыл бұрын
தமிழர்கள் பிரிந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உங்கள் கண்ணுக்கு நாம் தமிழர் கட்சி கண்ணுக்கு தெரியல
@GTM-m6p Жыл бұрын
@@madasamythangammasala1853 நான் மூன்று முறை வாக்கு செலுத்தியுள்ளேன் மூன்றுமே நாம் தமிழருக்கு தான் வாக்களிதேன். தற்போது சீமானின் தமிழ் தேசியம் நிறைவாக தோன்றவில்லை, சீமானின் கருத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருக்கிறது. திராவிட நாய்களை பங்காளி என்பார், நம்மை கொன்று குவித்த சிங்களனையும் பங்காளி என்றார், மரியாதை என்ற பெயரில் ஸ்டாலின் முதல் வைகோ வரை அண்ணன் அண்ணன் என்று பேச்சு, எவன் அண்ணன், மேலும் சரியான வரலாறு தெரியாமல் மேடையில் பேசி கேலிகைக்கு உள்ளாவதும், தேவையற்ற இடத்தில் கோவப்படுவதும், தேவையான இடத்தில் கடந்து போவதும் நல்ல தலைவனுக்கு அழகல்ல. இன்றுவரை யார் தமிழன் என்ற கேள்விக்கு பாரியை போல் நறுக்கென்று பதில் சொல்லவில்லை. உண்மையை உரக்க சொல்வதில் என்ன தயக்கம். தற்போது காலை உணவு திட்டத்திற்கு ஒரு கருத்து சொன்னார் பாருங்கள், வெறுத்து போயிருக்கிறேன். ஒரு கட்சியை வைத்துக்கொண்டே காலத்தை கடத்திவிட நினைக்கிறீரகளோ, துப்பற்ற திராவிடனே பல கட்சிகள் வைக்கும்போது நமக்கென்ன.
@GTM-m6p Жыл бұрын
@@madasamythangammasala1853 பாரியின் வருகை காலத்தின் கட்டாயம்
@sureshksureshk4921 Жыл бұрын
அண்ணா இந்த மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வர மாட்டேங்குது அண்ணா என்ன செய்ய அறிவு கண் அவர்களுக்கு இன்னும் திறக்கவில்லை மிக வருத்தமாக உள்ளது வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
@Balaji-tt7dv9 ай бұрын
சரி இப்ப எ கிட்ட பேசு என்ன புத்தி வல்ல
@practicallife2600 Жыл бұрын
அனைத்து தமிழ் குடிகளின் வரலாற்றை வீடியோவாக அல்லது புத்தகமாக வெளியிடுங்கள் அண்ணா.
@prajan8197 Жыл бұрын
அது அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது ஆனால் மற்ற சாதிகளையும் சேர்த்து வைத்து இருக்கிறது
@saraswathidevi4031 Жыл бұрын
Very informative speech 👍💪🙏
@rajaramanan-nadan Жыл бұрын
அருமையானபதிவு 🎉
@dhamothirana7147 Жыл бұрын
தெளிவான விளக்கம் பாரி... நீங்கள் தமிழ் தேசியத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.... 👍
வாழ்த்துகள் பாரி அண்ணா திராவிடமும் ஆரியமும் ஒன்று தான் இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு ! (அதாவது செத்து விடுவார்கள் ) தமிழர்களாக இணையாவிட்டால் வாயில் மண்ணு தான் !
@SivaSiva-hk3rb Жыл бұрын
ஆரிய மும் திராவிடமும் ஒன்றுதான தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அறியாத வாயில் மண்ணு
@athisakthi780 Жыл бұрын
படித்தவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு இந்த காணொளியை போட்டு காட்டுங்கள் .இடையர்கள் ஆயர்கள் தங்களின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். நமது உயிருக்கும் மேலானது நமது அடையாளம் அதை அடுத்த தலமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை.சூது ஆட்டம் ஆடுவது போல் திராவிடம் நமது இனத்தை வைத்து அரசியல் செய்கிறது விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே ! எண்ணற்ற போராளிகள் நமக்காக போராடி போராடி தமது இன்னுயிரை தியாகம் செய்துயிருக்கிறார்கள் இனிமேலாவது நமக்காக போராடுகிறவர்களை இழக்காமல் நாம் ஒன்றுசேர்ந்து அவர்களுக்கு வலுசேர்ப்போம்.
@shankarbcf2280 Жыл бұрын
தமிழ் தேசியம் வாழ்க
@ramamakrishnanramdavan3556 Жыл бұрын
கோனார்கள் எல்லாம் தமிழனா வாழுங்கள் வடக்கனாக வாழ்ந்து விடாதீர்கள் தமிழனாக வாழ்வோம் வீரம் மிகுந்த கதைகள் உண்டு மானமுண்டு ரோசம் உண்டு தமிழனைப் பிடிக்க பல முயற்சிகள் நடக்குது வாழ்க்கை முறையை மாத்தாதீங்க
@MadhuSudanan-k5k Жыл бұрын
Athai சொல்ல நீ யார்ரா தாயோளி 😂😂😂
@Balaji-tt7dv9 ай бұрын
அப்ப பாண்டியர் வட மாநிலங்களில் பிரிந்தவர்கள் யாதவர் பெயர் பயன்படுத்தியுல்லனற்
@arunarunmoley2286 Жыл бұрын
என்னால் இந்தக் காணொலியை ஒருசில நிமிடங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து பார்வையிட முடியவில்லை. தமிழர்களான கோனார்களும் இடையர் குடிகளும் மட்டுமல்ல இந்த தமிழினம் என்றுதான் புத்தி பெறப் போகிறதோ? இந்தியமும் திராவிடமும் தமிழகத்தையே சூறையாடுகிறதே. உயர்குருதி அழுத்தம் வருகிறதே. சிட்னியிலிருந்து…
@user-s23svb Жыл бұрын
Cool down brother.. initially you feel heigh BP, after waiting all tamil historical video you will become normal
@saravananr7170 Жыл бұрын
பாரிசான் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து யாதவர் என்பது வடமொழிச் சொல் கோணார் என்பது தமிழ் குடி சொல் கோணார் என்பது தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது யாதவர் என்பது இந்தியாவின் முழுமையாக இருக்கிறது அரசு வேளைகளில் வேலை கிடைப்பது அரிது கோணார் என்று இருந்தால் அரசு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் அரசு வேலை கிடைக்கும் பாரிசான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் சந்ததிகளும் தலைமுறைகளும் வாரிசுகளும் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
@KANNAN_GAMING-TAMIL Жыл бұрын
கோனார் சான்றிதழ் கொடுக்க மாட்டேன் சொல்றான் நான் கோனார் எனக்கு யாதவ் என்று சான்றிதழ் கொடுத்து இருக்கான்
@valariveeran Жыл бұрын
Use online RTI against that govt department. Ask as per your application why he did not give konar. Attach your TC or old community certificate or your father certificate with RTI query
@neppoleank1888 Жыл бұрын
நிச்சயம் ஏன் கோனார் என்று கொடுக்க மறுக்கிறீர்கள் என்று RTI மூலமாக கேளுங்கள்....இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் ....
@valariveeran Жыл бұрын
காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்! தமிழ்நாடு அரசு website-ல், BC caste list-ல் Yadhava என்று தான் உள்ளது. கோனார் என்று ஒன்று இல்லை. அடைப்புக்குறிக்குள் இடையர் மற்றும் தெலுங்கு இடையர் என்று உள்ளது. இருவரையும் ஒன்று சேர்த்துள்ளனர். குயவர்களுக்கும் kulala என்று சேர்த்து போட்டுள்ளனர். Yadhava ( including Idaiyar, Telugu Speaking Idaiyar known as Vaduga Ayar or Vaduga Idaiyar or Golla and Asthanthra Golla ) மேலே ஆங்கிலத்தில் இருக்கும் அந்த வரியை அப்படியே கூகிளில் தேடுங்கள். தமிழ்நாடு அரசு wesbite வரும்.
@neppoleank1888 Жыл бұрын
ஏன் Govt List-ல் கோனார் இல்லை என்று கேட்டீர்களா? நீங்கள் தமிழ்குடியை சேர்ந்தவராக இருக்கும்போது உங்களுக்கு ஏன் வடஇந்திய சாதியரான யாதவர் என்ற சாதிப்பெயரை கொடுக்க வேண்டும்?.உங்கள் சாதிப்பெயரான கோனார் பெயரை Govt List-ல் சேர்க்க சொல்லி நீதீமன்றத்தில் வழக்கு தொடருங்கள் ...
@Balaji-tt7dv5 ай бұрын
@@neppoleank1888 நண்பா ந ஒன்னு கேக்கலாம
@vinoth953 Жыл бұрын
உண்மை தம்பி.எங்கள் ஊர் திருத்தணியில்.. யாதவர் கூட்டம் சுவரொட்டி பார்த்தேன். மணம் கஷ்டமா இருந்ததூ
@Saravanan-th4ey Жыл бұрын
முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நண்பா
@Balaji-tt7dv9 ай бұрын
நாங்கள் யாதவர்கள் போட்டுக்கிறெ உங்களுக்கு என்ன பிறச்சன
@muthurajkumar638 Жыл бұрын
என் குடி கம்மாளர் குடி இதில் தச்சர் பொற்கொல்லர் தட்டர் கறுமர் கற்தச்சர் கன்னர் இது எல்லாம் தமிழ் குடிகள் பிறமொழியாளர்களும் உண்டு 😢 கம்சாலா விஸ்வகர்மா விஸ்கர்மலா இப்படி தான் தமிழர்கள் அழிக்கபடுகின்றனர்😢
உங்கள் சாதி சான்றிதழில் என்ன குடி பெயர் போட்டு இருக்கு.
@greenfocus7552 Жыл бұрын
இதை என் கம்மாளர் நண்பரிடம் விளக்கினேன். புரிந்து கொள்ள மறுக்கிறார். தெய்வ பக்தியை விட மேலான பக்தியை கருணாநிதி மேல் வைத்துள்ளார். ஏன் இப்படி பலர் உள்ளனர் என்று தெரிய வில்லை.
நான் கம்மாளர் தச்சர் நான் உங்களை ஆதரிக்கிறேன் நாம் விஸ்வகர்மா இல்லை தமிழ் குடி கம்மாளர் தான் நம்ம வீர தமிழர்கள் 🔥🔥🔥
@canessanedjeabalane1595 Жыл бұрын
நம்மையெல்லாம் படிக்க வைத்து கோனார் தமிழ் உரை புத்தகங்கள்
@thiruvarangaselvi5th284 Жыл бұрын
பாரி சொல்வது உண்மைதான் நானும் கோனார் தான்
@alagumuthu637 Жыл бұрын
ஆயர், இடையர், கோனார் முல்லை நிலத் தமிழர்கள். யாதவ் வட இந்திய சாதி.
@sornalathamahajeeva5192 Жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@ramalinghamav3501 Жыл бұрын
True.
@ThangiahGopal-iy2hg Жыл бұрын
சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன் தமிழர்களை ஒன்றிணைக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நாம் தமிழர்🙏
@munusamy.p6049 Жыл бұрын
அய்யாபாரிசாலன்விளக்கம்ரொம்ப.அருமைநன்றி
@krishnakumarnithiyanandamv3468 Жыл бұрын
என் தந்தை சாதி சான்றிதழில் - வன்னியர் என் சாதி சான்றிதழில் - இந்து வன்னியர் என் அக்கா வின் குழந்தை சாதி சான்றிதழில் - வன்னியர் குல ஷத்ரியர் இப்படி தான் நமது அடையாளம் அழிக்க படுகிறது.... இது போன்ற தான் அனைத்து குடியில் நடைபெறுகிறது 😢
Epdi nalum unaku peru jathi veri pudichavan dhan don't worry
@krishnakumarnithiyanandamv3468 Жыл бұрын
@@Pirateking231 சகோதரரே ஏன் எங்கள் சமூகத்தை சாதி வெறியர்களாக திணிக்க நினைக்கிறீர்கள்.எங்கள் ஊரில் அனைத்து சமூகத்துடனும் நல்ல உறவுமுறை உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி எனக்கு நல்ல எண்ணங்கள் உண்டு.அவர்களுடன் எங்களுக்கு திருமண உறவு இருக்கிறது. எங்கள் சமுதாயம் அனைவரும் சாதி வெறியர்கள் இல்லை நீங்கள் எங்கள் சமுதாய மக்களும் இப்படி தான் என்று முடிவு செய்வது தான் உங்கள் பகுத்தறிவா ???
@Pirateking231 Жыл бұрын
@@krishnakumarnithiyanandamv3468 tamil la reply panatha paratren
@Pirateking231 Жыл бұрын
@@krishnakumarnithiyanandamv3468 nenga pirikirathey oru pirivinaiya dhan undakum society la.. apdi irukum podhu yedhuku adhu
@jambunathang988 Жыл бұрын
சார் - " கோனார் தமிழ் உரை " நாங்கள் எல்லாம் சின்ன வயதில் படித்த தமிழ்ப் பாடத்துக்கு உள்ள வழிகாட்டி ( கைடு ). ( எனக்கு இப்போது வயது 62 ) திமுக கட்சியின் பித்தலாட்ட அரசியல் எல்லாம் எனக்குத் தெரிந்து 1975 ஆம் ஆண்டிலிருந்து பார்த்து வருகிறேன். சாதி அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் அமைப்பது, MLA MP பதவிகளுக்கு அந்த குறிப்பிட்ட ஊரில் எந்த சாதி பெரும்பான்மை என்று முதலில் பார்ப்பது, பிறகு அந்த சமூகத்தில் வசதி படைத்த பணக்கார பிரமுகர் யார் என்று பார்த்து MLA, MP இடங்களுக்கு நிறுத்துவது, அப்படி அந்த பணக்கார ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த நபர் வெற்றி பெற்ற பிறகு அவர் சாதி சேர்ந்த நண்பர்கள், உறவினர்களுக்கு அரசாங்க காண்ட்ராக்ட் வேலைகள் கிடைக்கச் செய்வது, பிறகு அதில் லாபம் சம்பாதிப்பது - இப்படி சாதி மையமாக வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டு " நாங்கள் சாதிகளை ஒழிக்கப் போகிறோம் " என்று மேடைகளில் பேசுவது திமுக வினர் வழக்கம்.
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* ஜம்புநாதன்... உங்கள் பதிவு, முற்றிலும் உண்மை!
@Balakrishna-bj6yk Жыл бұрын
தெலுங்கு பேசும் இடையர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள் தான் யாதவ் என்று போடுகிறார்கள் ஆனால் தமிழர்கள் கோனார் என போடுவதில்லை
தம்பி பாரிசாலனின் வேதனையை உள பூர்வமாக உணர முடிகின்றது..
@dr.k.keerthivasanyadav6831 Жыл бұрын
நான் ஏற்று கொள்கிறேன்...
@gopim2740 Жыл бұрын
👍💪
@kumakuma6237 Жыл бұрын
Nichayam kornaar vithukudukamatom..nandri super 👌 ❤
@pandiparamu6745 ай бұрын
கோனார் என்பதே உயர்வான சோல்
@KALAIRAJAN-hh3ys Жыл бұрын
இக்காலத்து தமிழர்கள் கோனாரை விட யாதவ் என்று சொல்லி கொள்வதில் தான் பெருமையாக நினைக்கிறார்கள் போல . பிற மொழி மாயையில் நாம் நிரம்பி விட்டோம்.
@Govinnu Жыл бұрын
வட இந்தியாவில் யாதவ் என்றால் எந்த பெருமையும் கிடையாது....அங்கு எல்லாம் சத்திரியர் ராஜ்புத், இவர்கள்தான் அலட்டுவார்கள்.
@Balaji-tt7dv9 ай бұрын
அப்ப பாண்டியர் வடமானிலத்தில் பிரிந்தவர்கள்
@gopikrish72055 ай бұрын
@@Balaji-tt7dvdei vijayanagara period vandargal
@gopikrish72055 ай бұрын
@@Balaji-tt7dvavargal 400 aandhugal mun vandargal
@Balaji-tt7dv5 ай бұрын
@@gopikrish7205 டேய் கோச்சடையான் ரணதீர பாண்டியர் யாதவர் சொல்லித் தெளிவா இருக்கு உச்சங்கி பாண்டியர் பல இடங்கள்ல யது வம்சம் யாதவர் அப்படின்னு இருக்கு சோழர் காலத்தில் யாதவர் ஆதாரம் காட்ட நான் தயார் இதுக்கு என்ன சொல்லுற
@vinothan5096 Жыл бұрын
பாவபட்ட மக்கள்😢
@kamal2008rea Жыл бұрын
Super bro
@smcv8365 Жыл бұрын
He has raised some very valid points. Tamil population has to first recover from its chronic inferiority complex.
@lavanyaravichandran2107 Жыл бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@ravichandran7234 Жыл бұрын
ஒரு தெருவே கோனார் குடும்பங்கள் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கிறார்கள்
@rajnadar369 Жыл бұрын
தமிழர்களே நமக்குயென் சொந்த புத்தி வேலை செய்வதில்லை..
@AnanthAnanth-hb6pc Жыл бұрын
❤paari❤ super ❤
@nanthakumaran25 Жыл бұрын
தமிழ் மக்கள் வர வர முட்டை கோஸ் ஆக இருக்கிறார்கள்.
@sallypillay601 Жыл бұрын
Lots of ignorance within thamil nadu, people don't know their own history. Its frightening. Thanks to paarisalan for taking up the cause to educate. Hope our people can appreciate , accept and maintain our history and identity
@kannank1838 Жыл бұрын
Verry good explanation mr.parrisalan.thanks..
@ant-GK Жыл бұрын
Tamil society should come together and work against discrimination, not loose our history and culture.
@govindgovind-u4x Жыл бұрын
ரொம்ப அருமை அருமை.
@sathiyamoorthy9789 Жыл бұрын
கோனார் குடி ஒற்றுமை வேண்டும்
@இராம்ராஜ் Жыл бұрын
நான் செங்குந்தர். நல்லவேளையாக இன்றுவரை எங்களுக்கு இந்த ஆபத்து வரவில்லை. இனிமேலும் வரக்கூடாது🙏🙏🙏...
@sivaxsi Жыл бұрын
Senguntha kaikolar original chola period tamil name nobody can tame.
@இராம்ராஜ் Жыл бұрын
@@sivaxsi எதிர்காலத்தில் வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்... நாம் முன்னேற்பாடாக இருக்க வேண்டும்... நீங்கள் செங்குந்தரா...? எந்த ஊர்...?
@sivaxsi Жыл бұрын
சென்னை
@இராம்ராஜ் Жыл бұрын
@@sivaxsi பூர்வீகம் நண்பா...?
@sivaxsi Жыл бұрын
@@இராம்ராஜ் nemali between panapakkam and thirumalpur {arakonam )
@munawwarnisha5028 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪
@__S__1 Жыл бұрын
இதே போல ஆதியில் சித்த மருத்துவம் பார்த்து ஆரிய ஆங்கில அடக்குமுறையால் மருத்துவ தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டு இப்போது பெரும்பான்மையாக முடிவெட்டும் தொழில் செய்யும் தமிழ் குடியான மருத்துவர் மற்றும் நாவிதர் குடி மக்களின் சாதிச் சான்றிதழில் தெலுங்கு மற்றும் மலையாள இன குடிகளான இசை வேளாளர் மங்களா வேலக்கட்டள நாயர் வேலக்கட்டளவர் புரோநோபாகாரி என்ற பிற மொழிக்காரர்களை சேர்த்து இவர்களை தமிழ் சாதியாக குடியாக மாற்றி சாதிச் சான்றிதழ் வழங்குகிறார்கள். காரணம் இவ்வாறு தமிழராக மாற்றப்பட்ட இவர்கள் அனைவரும் திராவிட கட்சிகளை தவிர வேறு யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள் அதனால் தான் இந்த திட்டமிட்ட திருட்டு இணைப்பு. இன்னும் சில வருடங்களில் இவர்கள் தமிழராக மாற்றப்படுவார்கள் அல்லது தமிழ் குடியான மருத்துவர், நாவிதர் குடியினர் தெலுங்கராக மலையாளியாக மாற்றப்படுவார்கள். தமிழ் சாதியோடு குடியோடு பிற மொழிக்காரர்களை நயவஞ்சகமாக இணைத்து தமிழனாக மாற்ற வேண்டிய தேவை என்ன?? ஏனெனில் இப்போது தமிழன் விழித்துக்கொள்ள தொடங்கிவிட்டான் நம்மை ஆள்வதில் யார் தமிழர், யார் பிற மொழி மாநிலத்தவர் என்று ஆராய்கிறார்கள, அதனால் இப்போது இந்த சூழ்ச்சிகர வேலையை செய்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் தாங்கள் தெலுங்கு மற்றும் மலையாள சாதி மக்களாக மாற்றப்படுவோம் என்பதை அறியாமல் மருத்துவர், நாவிதர் என்ற பெயரால் தானே தாழ்த்தப்படுகிறோம் இழிவாக பேசப்படுகிறோம் என்று கருதி மாற்று பெயரை ஏற்கிறார்கள். தமிழன் தொடர்ந்து பல வருடமாக சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு அடிமையாக ஆளப்படுகிறான்.
@naveenmurugaiyan1672 Жыл бұрын
அண்ணா என்னுடைய வாடிக்கையாளர் மண்டு யாதவ்னு ஒருவர் இருக்காரு அவருடைய சொந்த ஊர் பீகார்
@naveenmurugaiyan1672 Жыл бұрын
இங்கு வந்து என்னிடம் பணம் கொடுக்கிறேன் எனக்கு ரேசன் கார்டு வாங்கி கொடுங்கனு சொல்லுறாங்க அண்ணா....
@user-ab1475 Жыл бұрын
@@naveenmurugaiyan1672அவனிடம் உன்னோட ஊரில் நீ என்ன புடுங்குறன்னு கேட்க வேண்டியது தானே? இது திட்டமிட்டு தமிழ்நாட்டை சூறையாடும் ஏற்பாடு.
@VetriChelvan_PastoralTamilnadu Жыл бұрын
இது பற்றி முழுத்தகவல் கொடுக்க முடியுமா? ஊர் மற்றும் அவர் இப்போது எங்கே வசிக்கிறார்
அருமையான விழிப்புணர்வு மற்றும் யோசிக்கத்தூண்டும் பதிவு.
@muthumari9294 Жыл бұрын
தமிழ் யாதவர் cv ல் உள்ளது 30 வருடம் முன்னே 10 வது முடித்த எனது tc ல் book ல் உள்ளது. ஜாதி சான்றிதழில் இடையர் என்று உள்ளது. ஒன்றும் புரியவில்லை. அரசு முதலில் தமிழில் உள்ளஅனைத்து ஜாதிக்கும் இணைத்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
@gopikrish72055 ай бұрын
Sariyaana vizhipunarvu anna
@arimainstruments11 ай бұрын
I born in Konar Community. Still many of our relatives put Yadav as their Surname. I am in Mumbai. I used to put Yadav as my surname, When I was in college, my colleagues were asking that whether i am from UP or Bihar. I have fed up explaining to them that i am a south indian and not from UP or Bihar. UPs or Biharis dont know who is "Konar" or who is "Idayar". Only we are taking pride in using their surname but not our own. Bcoz of reservation purpose some people are using yadav as their surname i guess. Later i removed yadav from my name. I also told to my relatives not to use Yadav in their name as this is not our identity. Thank you Paari for creating this awareness.🙏
@பிருந்தாதஞ்சை Жыл бұрын
சிறப்பு... ஆனா ஒருத்தனுக்கும் விளங்காது
@akil00 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்னு தமிழன் வாய்ல மண்ணு தமிழர்கள் விழித்துகொள்ள வேண்டும்
@MadhuSudanan-k5k Жыл бұрын
இது வரை மத மாறாத யாதவர்கள் 🔥🔥🔥
@தமிழ்குடியோன் Жыл бұрын
Bro you are Telugu right?
@MadhuSudanan-k5k Жыл бұрын
@@தமிழ்குடியோன் tirunelveli konar la 🔥
@TamizharAatchi Жыл бұрын
@@MadhuSudanan-k5kதிருநெல்வேலி கோனார் என்றால் எதற்கு லா யாதவ்🤦