❤இனிய காலை வணக்கம் தங்கை....இரவெல்லாம் கொட்டிக் தீர்க்கும் மார்கழித் பனியின் சிலிர்ப்பை இந்த கவிதையில் உடனே உணரமுடிகிறது...கவிதை சிறப்பு...வாழ்த்துக்கள்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@mydiary528210 күн бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻❤❤மிக்க நன்றி அண்ணா 😊🙏🏻🙏🏻💐💐🎉🎉
@tamilverses99110 күн бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி, அருமையான கவிதை, சிறப்பான வரிகள், சிறப்பான பதிவு 👍