🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்காக | Kingston Sabina Park visit |Jamaica Ep4

  Рет қаралды 144,357

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 449
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: kzbin.info/www/bejne/mXmzhIWvjbWLn80 Ep2: kzbin.info/www/bejne/Y5a0epypd9iibtk Ep3: kzbin.info/www/bejne/rZ-vpWWhqNB3rZo Ep4: kzbin.info/www/bejne/Z5avoGl9o9SHhsU
@nanda9790
@nanda9790 6 ай бұрын
Skip laam panrathu illa bro... Very interesting
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 6 ай бұрын
@navithahamed1954
@navithahamed1954 6 ай бұрын
Hi Kumar.... Love from Kuwait.... Busy with work....not getting time for watch your video regularly on time ... But watched every video when I get time .......now your in which country
@MuhammedArshad505
@MuhammedArshad505 6 ай бұрын
Hi kumar bro!! Sri Lanka eppa varivinga?
@LKAnanth_
@LKAnanth_ 6 ай бұрын
Your not adding tags in your video keywords. Please add then only subscribes will increase I have messaged you in insta kindly reply I will explain details thanks.
@prasanthg1233
@prasanthg1233 6 ай бұрын
குமார் அண்ணா உங்க vlog பார்த்து நாங்களும் Gracias சொல்ல ஆரம்பிச்சுட்டோம் 😂
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி தம்பி
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 6 ай бұрын
Please listen carefully does he say "gravitas or garcias".
@karthiksurya4252
@karthiksurya4252 6 ай бұрын
Yes gracias 🎉
@BalajiSS-r5q
@BalajiSS-r5q 6 ай бұрын
@@karthiksurya4252 si gracias
@indrasuresh2222
@indrasuresh2222 6 ай бұрын
Yes nanum
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 6 ай бұрын
Coming June la icc world T20 USA and west indies la sernthu nadakkuthu . Innoru season la remaining Carribbean (west indies ) countries ayum cover pannunga bro . Trinidad and Tobago, Guyana, Barbados, Antigua and others
@liramu69
@liramu69 6 ай бұрын
Stafanie Taylor is a Jamaican cricketer who is a former captain of the West Indies women's cricket team. She is an genuine allrounder
@jeyaramah1475
@jeyaramah1475 6 ай бұрын
Awesome Kumar 👌 . Could feel your heart beating fast with excitement, while you were or the renowned Jamaica Cricket Stadium. Wonderful 💖. Thanks for sharing and touring us around Sabina Park. The mural pictures of the great cricketers are amazing. Superb. Thanks. Take care ❤
@manivelan9672
@manivelan9672 6 ай бұрын
அருமையான கிரிக்கெட் சுற்றிக் காட்டல்...நினைவலைகள்!!!
@vaikkala7651
@vaikkala7651 6 ай бұрын
❤ Inthalavu cricket rasigar nu edhirpakala Raw&real Chinnadha oru miss kumar finishing touch
@kaverikathirvel
@kaverikathirvel 6 ай бұрын
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கத் தலைவரின் சார்பாக அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள்
@CREATIVE521
@CREATIVE521 6 ай бұрын
Illa bathroom ra irundhu pakuren da❤❤
@kaverikathirvel
@kaverikathirvel 6 ай бұрын
​@@CREATIVE521 சாப்பிட்டாச்சா😂😂😂
@ananthsubha7914
@ananthsubha7914 6 ай бұрын
நண்பரே நீங்கள் உலகம் முழுவதும் சுற்றி வருகிறீர். உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் கண்டுபிடித்து Video போடுங்கள்😉
@manikandanarumugam9037
@manikandanarumugam9037 6 ай бұрын
2024 Men T20 World Cup host by West Indies and America
@Imran_A09
@Imran_A09 6 ай бұрын
Kumar bro you covered two big things in this Jamaica❤Happy to see the iconic cricket stadium of WI and Bob Marley Museum in ur last video. Good job showcasing these landmarks in Jamaica❤
@powerlist636
@powerlist636 5 ай бұрын
Naanum kumar sangakkara fanthaan kumaar annaa
@IronBlade-q9m
@IronBlade-q9m 6 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 6 ай бұрын
Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Jamaica -west Indians episode 6🎉😂❤
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@balakrishnan3007
@balakrishnan3007 6 ай бұрын
90kids nostalgic bro !!! Cricket is in our blood that time😖
@rang9926
@rang9926 6 ай бұрын
Sunil Gavaskar hit 13 centuries against west indies. There is a calypso song about him
@Livespiritful
@Livespiritful 5 ай бұрын
Hi Kumar. Your videos are good.
@IndianTravelCamera7Yt
@IndianTravelCamera7Yt 6 ай бұрын
Dharmsala bro
@divinelife-we1ru
@divinelife-we1ru 6 ай бұрын
Good day out discovering the cricket ground and history in JR. Waiting for HB. ENJOY....
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 6 ай бұрын
I have been waiting to see Sabina Park cricket stadium steeped in cricketing legend and folklore. True cricket lovers wont forget the bloodbath in Sabina Park in April 1976 when 5 Indian batsmen were hit and injured in this very ground by Michael Holding Andy Robert's. After that match only restriction of bowling bouncers in a Over was introduced. Famous Jamaican cricketers are Lawrence Rowe Jeff Dujon Courtney Walsh Michael Holding Chris Gayle and the country is renowned for great Athletes like Usain Bolt. The magnificent ground looks so simple bereft of the cricketers..The Blue Mountain backdrop looks surreal and a goosebumps moment for me. Nostalgia .❤❤❤❤
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 6 ай бұрын
Clive Lloyd,jamaican
@sanjaikumar7206
@sanjaikumar7206 6 ай бұрын
SIR Ravindra Jadeja Teriyatha Kumaruuuuhhhhh
@SupaSelvarajah-ik6lh
@SupaSelvarajah-ik6lh 6 ай бұрын
Great to see your enthusiasm with cricket 👍👍hoping that you will visit Montego Bay too🙌🙌
@gajendraprasathgajen2517
@gajendraprasathgajen2517 6 ай бұрын
Hai anna i am sri lanka gajen ungaloda videos ellam miss pannama parpen romba kaalama ungaloda follower anna nanum kumar sangakara da periya fan love you anna வாழ்த்துக்கள், anna kattayam sri lanka vaanga namba meet pannalam ❤️❤️❤️
@abisiva87
@abisiva87 6 ай бұрын
Hi kumar anna nalla sapudunga udambayum paathukonga anna. Really ur wife is ur back bone of ur channel hands of to her
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Ok sure
@thamizhmanju3666
@thamizhmanju3666 6 ай бұрын
Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it❤I love cricket❤
@kowtham007
@kowtham007 6 ай бұрын
Wow.. 🔥super Kumar.. cricket fans like this video..👍
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 6 ай бұрын
Good narration about cricket. Indias most favorite game..
@dhanusri7181
@dhanusri7181 6 ай бұрын
Hi sir good evening eagerly waiting for your Jamaica videos
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks 😊
@vetri654
@vetri654 6 ай бұрын
Courtney Walsh what a player, I given my bpo working name as same😅😅😅
@lingolearner27
@lingolearner27 6 ай бұрын
very nice.
@prasannarajasekaran6003
@prasannarajasekaran6003 6 ай бұрын
Bro neega enna camera and mic use pannuriga sollamudium ha?? Helpful ha errukum
@Ashokkumar-s6c7g
@Ashokkumar-s6c7g 5 күн бұрын
@ksathish8610
@ksathish8610 5 ай бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@babugovindan3375
@babugovindan3375 6 ай бұрын
Good morning master ❤ happy journey,,,,,
@hasanmjmj
@hasanmjmj 4 ай бұрын
❤❤❤
@Kavieanand
@Kavieanand 6 ай бұрын
கிரிக்கெட் ஹிஸ்டரி சூப்பர்
@maniking7659
@maniking7659 6 ай бұрын
Super.i waiting for video
@aliyahfamilychannel
@aliyahfamilychannel 6 ай бұрын
Dharmashala stadium
@Kavieanand
@Kavieanand 6 ай бұрын
சூப்பர் கிரிக்கெட்
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 6 ай бұрын
குமார் அண்ணா 👏❤
@akilaa8268
@akilaa8268 6 ай бұрын
The indian stadium in i dia is not in pathankot but dharamshala
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
S I know I meant pathonkot which is the nearest railway station to visit dharamshala ground
@Rafeeq2224
@Rafeeq2224 6 ай бұрын
andre russell Jamaica than bro😊
@ahathiyan12786
@ahathiyan12786 6 ай бұрын
Cabbage illa lettuce
@aruldasan5085
@aruldasan5085 6 ай бұрын
கலக்குற தலைவா
@vijaydon7383
@vijaydon7383 6 ай бұрын
பொல்லார்ட் home vlog poduga 😊
@PrasadSJesus
@PrasadSJesus 3 ай бұрын
Subscribed Holy Ghost Fire Jesus Ministries @cipleneil, Hallelujah hallelujah hallelujah,GOD bless HIS ministries!
@ramarajanravi5479
@ramarajanravi5479 6 ай бұрын
2024 T20 உலக கோப்பை இம் மைதானத்தில் ஆடும் போது உங்க விடியோ நினைவில் வரும் அண்ணா ❤
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 6 ай бұрын
கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் மிக சரியாக காட்டி உள்ளீர்கள் 😊🇮🇳
@chandramoulir4568
@chandramoulir4568 6 ай бұрын
15:39 டெரான் டிக்ஸன் (1954-1958), செஸ்டர் வாட்சன் (1960-1962), ஜாக்கி ஹென்ட்ரிக்ஸ் (1962-1969), லெஸ்டர் கிங் (1962-1968), மௌரீஸ் ஃபோஸ்டர் (1969-1978), ஆர்தர் பேரெட் (1971-1975), டெஸ்மண்ட் லூயிஸ் (1971), உட்டன் டோவ் (1971-1973), லாரன்ஸ் ரோ (1972-1980), ரான் ஹெட்லி (1973), மைக்கேல் ஹோல்டிங் (1975-1987), ரிச்சர்ட் ஆஸ்டின் (1978), பேசில் வில்லியம்ஸ் (1978-1979), ஹெர்பர்ட் சாங் (1979), எவர்ட்டன் மட்டிஸ் (1981), ஜெஃப் டுஜான் (1981-1991), கோர்ட்னி வால்ஷ் (1984-2001), பேட்ரிக் பட்டேர்சன் (1986-1993), ராபர்ட் ஹேன்ஸ் (1989-1991), ஜிம்மி ஆடம்ஸ் (1992-2001), லாரி வில்லியம்ஸ் (1996-2001), ராபர்ட் சாமுவெல்ஸ் (1996-1997), ஃப்ராங்க்ளின் ரோஸ் (1997-2000), நெஹெமியா பெரி (1999-2000), ரிக்கார்டோ பவல் (1999-2005), வாவெல் ஹிண்ட்ஸ் (2000-2010), கிரிஸ் கேல் (2000-2021), மார்லோன் சாமுவெல்ஸ் (2000-2018), லியான் காரிக் (2001), ஜெர்மெய்ன் லாசன் (2001-2005), டேரன் பவல் (2002-2009), காரல்ட்டன் பா (2003-2012), டேவிட் பெர்னார்ட் (2003-டேவிட் பெர்னார்ட் (2003-2010), ஜெரோம் டேலர் (2003-2018), சாவியர் மார்ஷல் (2005-2009), டொனோவன் பேகன் (2005), டுவைட் வாஷிங்டன் (2005), பிரெண்டன் பார்ச்மெண்ட் (2007-2008), ஷான் ஃபிண்ட்லே (2008-2009), நிக்கிட்டா மில்லர் (2008-2018), சாட்விக் வால்டன் (2009-2018), ஆண்ட்ரே ரஸ்ஸல் (2010-), டான்சா ஹையட் (2011-2012), நக்ருமா போன்னர் (2011-), கிரிஷ்மார் சாண்டோக்கி (2011-2014), ஜெர்மெய்ன் பிளாக்வுட் (2014-), ரோவ்மான் பவல் (2016-), ஃபேபியான் ஆலன் (2018-), ஓஷேன் தாமஸ் (2018-), ஜான் கேம்ப்பெல் (2019-), பிராண்டன் கிங் (2019-) ஆகியோர் அடங்கும். இவர்கள் ஜமைக்காவின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், மற்றும் சிலர் சர்வதேச அரங்கிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu 6 ай бұрын
Hi bro 🙏 sunday monday உங்க வீடியோ இல்லாமல் feel ஆயிடுறோம் 😂 போனஸ் வீடியோ monday போடுங்க மார்னிங் எழும் போது அப்பா இன்னைக்கி குமார் வீடியோ வரும் னு ஹாப்பி யா எழுவோம் hotstar வருவதற்கு முன்னாள் வீக் end movies கு wait பண்ணுவோம் ல அது pola இருக்கோம் so no பிரேக் 😂 😅 உங்கள் journey கு வாழ்த்துக்கள் ❤️
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 6 ай бұрын
ஐபிஎல் சீசன் ஐ விட மிகவும் எதிர்பாத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாறு❤
@raveendhana7084
@raveendhana7084 6 ай бұрын
Jimmy Adams , wavel hinds, Ridley Jacobs , chanderpaul, ram naresh sarwan , Carl Hooper, Mervin dhillon, courtney walsh etc are some of the legends of the early 90s and 2000s , strong west indies team which every 80s kids will know.
@SudalaiTAG
@SudalaiTAG 4 ай бұрын
Brain Lara crying 😭
@raveendhana7084
@raveendhana7084 4 ай бұрын
@@SudalaiTAG yes I missed him , but andha time la brain Lara was a automatic pick , but the mentioned players are the part of the core group
@muraliramaraj8441
@muraliramaraj8441 6 ай бұрын
Courtney Walsh = 1 for 5 against Sri Lanka in 1987 World Cup in India (1 run for 5 wickets) He had also got the Gentleman Award for calling Salim Jaffer tail ender of Pak. (Non striker who was long way out of the crease before Walsh delivered that important ball of the match) in without making him run out . Otherwise West Indies would have entered the Finals . Golden days of Cricket and Cinema as well 😊
@MindMuse1357
@MindMuse1357 6 ай бұрын
I googled “Courtney Walsh” after read your comment. Thanks for introducing legends to 90s kids 🎉
@adityaiyer603
@adityaiyer603 6 ай бұрын
Himachal Pradesh ground in Dharamshala
@BaskeyGovindh
@BaskeyGovindh 6 ай бұрын
Bro VIV Richards miss panetengale bro he is the main cricker in west indians
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 6 ай бұрын
Brain Lara.. is best ciricter vv n Richard world famous ...😊
@nagarasan
@nagarasan 6 ай бұрын
தேர்தல் காய்ச்சல் லிலும் கோடை வெயலிலும் வேர்த்து விருவிருத்து இருந்த எனக்கு உங்கள் பதிவு ஒரு இனிய குளிர் தென்றலாக வருடுகிறது தம்பி !!
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
எனக்கு Cricket மேல ஆர்வம் இல்லையென்றாலும் உங்களின் Vlog மீது ஆர்வமே. அதனால எந்த Content பார்க்கலாம் வாத்தியாரே. 😊
@Mv20249
@Mv20249 6 ай бұрын
வணக்கம்🙋 மாஸ்டர்🤩🤩🤩
@sounderrajan7285
@sounderrajan7285 6 ай бұрын
Super episode Kumar. Old memories of Sabina park. One of the fastest pitch in the World.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
குமாருக்கு வாழ்த்துகள் 🌏🌏🌏எனக்குப் புரியலைன்னா லும் ஏராளமான ரசிகர்களுக் குப் புரிந்திருக்கும் அவர்க ளுக்கும் வாழ்த்துகள் ❤❤❤
@thanasri3624
@thanasri3624 6 ай бұрын
Hi Kumar, you doing such amazing travelling vlogs, very interesting but pls look into your appearance as well. 😂😂my humble request
@manas1996
@manas1996 6 ай бұрын
அண்ணா இலங்கை வந்தால் கட்டாயம் Kumar sangakara அவர்களின் Restuarent யில் நண்டு வருவல் சாப்பிட மறக்காதிர்கள் சில சமயம் Kumar sangakara வை Meet பன்னவும் முடியும். தகவல்களுக்காக இலங்கையில் இருந்து உங்கள் இரசிகன்.
@liramu69
@liramu69 6 ай бұрын
Jeoffrey Dujon one of the all time great Wicket Keepers
@suvekongutamil364
@suvekongutamil364 6 ай бұрын
June..2024...t20 world cup w.i..aa nadakkuthu..bro...❤❤❤❤😊😊😊😊😊😊
@manisekar5126
@manisekar5126 6 ай бұрын
சீலிங் பேன் இறக்கைகள் கீழ் நோக்கி தொடங்கும்போதே தெரிகிறது காற்று எப்படி வீசும் என்று..
@allinall.......science7932
@allinall.......science7932 6 ай бұрын
anna jamaica na adhu chris gayle , andre russel, odean smith, rovman powell( present t20i captain) , marlon samuels
@moorthycivil3050
@moorthycivil3050 5 ай бұрын
50 மினிட் வீடியோ ஒன்றாக போடாதீர்கள் மூன்றாக பிரித்து போடுங்கள் அப்பதான் அதிகமாக வியூஸ் வரும் அதிக லென்த் ஆக போட்டால் யாரும் பார்க்க மாட்டார்கள் அதை பிரித்து பிரித்து போடவும்
@ilandjezianramadass7340
@ilandjezianramadass7340 6 ай бұрын
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விடிய விடிய பார்த்தவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்😊
@R.arunkumarArunkumarr
@R.arunkumarArunkumarr 6 ай бұрын
Today ipl srh 278 mi 246 wow
@sidanjelan4988
@sidanjelan4988 6 ай бұрын
Till now no one has come to that kumar sangakkara place our pride jersey no 11 ❤😢
@GdfgjiiHugff
@GdfgjiiHugff 6 ай бұрын
Bro Andre Russell ❤❤
@gayledevarajan3673
@gayledevarajan3673 5 ай бұрын
Chris Gayle.. Andrew Russell...rowman Powell.. Marlon Samuels..his Jamaican batter
@vijay2007india
@vijay2007india 6 ай бұрын
Hi kumar I have lot of nostalgic memories with Sabina park stadium ❤
@vinodchandran3308
@vinodchandran3308 6 ай бұрын
All time favourite,West Indies Player's 90's Brian Lara, Ambrose, Walls, Hooper, chandrapaul, and kingfisher add oolla lala olley lo..... 😍
@hari4music
@hari4music 6 ай бұрын
adhu speakeru kumaaru ticket vaangura slot illa😆🤣🤣🤣🤣🤣
@sekarsekar-vk4np
@sekarsekar-vk4np 6 ай бұрын
Sir dharmshala cricket ground Himachal pradesh. Not pathankot.
@crystalcandy4270
@crystalcandy4270 6 ай бұрын
Anna come live before starting next season Anna.
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Sure thambi..live soon
@JtMobile-e6t
@JtMobile-e6t 6 ай бұрын
வாழ்த்துக்கள் கிரிக்கெட் ரசிக்காத ஆளுங்க யாராவது இருப்பாங்களா விளையாடுறத பாக்காட்டினாலும் கிரவுண்ட் காமிச்சுட்டீங்களே பில்டிங்கை காமிச்சிட்டீங்க ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி குமார்
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி நண்பரே 😊
@srisridhar5738
@srisridhar5738 6 ай бұрын
Next South Africa series podunga ❤
@chandrupavi3379
@chandrupavi3379 6 ай бұрын
Super Kumaru bro attakasamana video. Semma memorable moments. Full stadium eppadi parpathu India la kuda mudiyathu but Jamaica la super aah explore panni irrukinga bro congratulations 🎉🎈
@rajaa2852
@rajaa2852 5 ай бұрын
Chris Gayle, marlon Samuels, Andre Russel, coutney Walsh from Jamaica
@deenadayalan8108
@deenadayalan8108 6 ай бұрын
I saw your videos from 3rd episode onwards, whenever you go to countries, please be smart, kindly shave and trim. Be smart Indian. Thank you.
@sivaramakrishnaiyer9862
@sivaramakrishnaiyer9862 4 ай бұрын
Hello Kumarji nice for your initiatives taken much pain and nice that your knowledge about cricket is appreciated
@sarathkumarm1341
@sarathkumarm1341 6 ай бұрын
I love westindies cricket player Thank you Kumar bro all information
@madeshvenugopal3094
@madeshvenugopal3094 6 ай бұрын
This Episode is very Excellent Particularly SABINA PARK CRICKET STADIUM super Kumar sir
@komaldasnayar7803
@komaldasnayar7803 6 ай бұрын
Kumar you are walking a lot. You must carry a water bottle & clucomin D(is with the goodness glucose calcium & vitamin. ) when you are walking always drink water with this glucose it will give you instant energy & increase your stamina. Look after yourself when you are taking videos
@shanmugarajanarunachalam4953
@shanmugarajanarunachalam4953 3 ай бұрын
Till 2000 Courtney Walsh and Ambrose was good pair.
@jagandeol7054
@jagandeol7054 6 ай бұрын
Big HiFi from cricket lovers to kumar bro... Windies 🇯🇲 ❤
@suvekongutamil364
@suvekongutamil364 6 ай бұрын
Walsh..ambrose....❤❤❤❤❤😊😊😊😊
@logapriyadinesh4158
@logapriyadinesh4158 6 ай бұрын
ஒரு லட்சம் பேர் பார்க்கிறார்கள்... வெறும் 4400 பேர் லைக் கொடுக்கிறார்கள்
@malarmohan5135
@malarmohan5135 6 ай бұрын
My favorite player Vivien Richards
@NeilBless
@NeilBless 6 ай бұрын
Great video. Jamaica so lovely ❤
@BalajiSS-r5q
@BalajiSS-r5q 6 ай бұрын
@BackpackerKumar anna andre russell vittutinga
@Vikram-cl8qj
@Vikram-cl8qj 6 ай бұрын
Current Jamaican Cricketers playing IPL Andre Russell Rovman Powell
@Guru-eu4yk
@Guru-eu4yk 6 ай бұрын
This year 2024 அங்க தான் match நடக்கபோகுது
@bangtanboys7171
@bangtanboys7171 6 ай бұрын
bro , please advice if i plan to travel from chennai to trinidad and tobago do we need visa and other travel tip when you free!
@madhankumar7649
@madhankumar7649 6 ай бұрын
பதன்கோட் இல்ல குமார் தர்மசாலா
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН