பிரசித்தி பெற்ற இடங்கள் பதிவு செய்து உள்ளேன்.. பயணம் தொடர்கிறது களைப்பு . நித்திரை இல்லை . விரைவில் நீங்கள் எதிர்பார்த்த இடங்களை காணலாம் ..
@ranjithravindiran60802 жыл бұрын
You don’t have to show videos of karumbu juice vendors and tea stalls. Please take your time, get the needed rest and show only the important sites or visits like that ride on metro train and visit to Marina Beach in Chennai.
@canadaselvan14642 жыл бұрын
உங்கள் உழைப்பு தெரிகிறது
@kumarsanmugam12902 жыл бұрын
உங்கள் காணொளி காட்சி பார்க்க வேண்டும்
@gopinathsekar28782 жыл бұрын
👏🏾👏🏾
@ranjithravindiran60802 жыл бұрын
@Senthil Chelliah I never understood what the words “piraciththi petra” mean. 😅. Yes, let’s use Tamil words.
@zareenathamin76112 жыл бұрын
தவாகரன் தமிழ் நாட்டுக்கு வந்து சுற்றி பார்ப்பது எங்கபிள்ளை எங்க வீட்டிற்க்கு வந்துள்ளதை போல இருக்கு ☺️🇮🇳
@pandakutty66822 жыл бұрын
தமிழ்நாடு 🥰🥰 நீங்க பேசுற தமிழ் அழகாக உள்ளது 🎉☺️
@hardrock50522 жыл бұрын
Jaffna tamil
@seetharaman41402 жыл бұрын
சகோதரன் ❤️தவக்கரன் ❤️உன்னுடைய தமிழை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது வாழ்த்துக்கள்
@amarrajraj57042 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்து நல்ல நல்ல காணொளி போடுங்க தவகரன்
@premanathanv85682 жыл бұрын
இங்கேயே தங்கி விடுங்களேன் ❤️ தமிழ் அருமை.❤️
@sivarubansivaparkasam15722 жыл бұрын
அவர் போகமாட்டார் எனி இந்திய குடிமகன்
@PkvlogsTamil2 жыл бұрын
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️
@prabakarannagarajah26712 жыл бұрын
சென்னைக்கு அருகிலுள்ள - செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் அடங்கும் 'வண்டலூர்' எனும் இடத்தில் பெரிய மிருகக் காட்சி சாலை (Zoological Garden) ஒன்று உண்டு. அதைக் காட்சிப்படுத்துவீர்! மற்றும் தாம்பரத்திலுள்ள பெரிய தொடருந்து நிலையம், பேருந்துத் தரிப்பிடம், 'மேம்பாலம்' (Fly Over) போன்றவற்றையும் காட்சிப்படுத்தலாம். அடுத்து, பல்லாவரம், குரோம்பேட்டை - துரைப்பாக்கம் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட 200 அடி அகலப் பாதையினூடாக (200 Feet Radius Road) பயணித்து பள்ளிக்கரணை 'சதுப்பு நிலம்' (Mash Land) மற்றும் 'பறவைகள் அவதானிப்பு மையம்' (Bird Watching Area) ஆகியவற்றையும் காணொலியாகப் பதிவாக்கம் செய்யலாம். சற்று தூரத்திற்கு அப்பால் பெருங்குடியிலுள்ள பாரிய குப்பைக் கழிவுகள் கொட்டும் இடத்தையும் (Garbage Dumping Place) காட்டலாம்! அப்படியே சிறிது தூரம் சென்று 'ஒக்கியம் துரைப்பாக்கம்' சந்தியை அடைந்தால் கிண்டி - சோழிங்க நல்லூர் பிரதான பாதை வரும். அதாவது, 'ராஜீவ் காந்தி சாலை' (OMR - Old Mamallapuram Road) வரும். இங்கு பெரியளவிலான IT மற்றும் வாகனங்கள், உணவு விற்பனை நிலையங்கள், 'விரைவு உணவக முடுக்கு'கள் (Fast Food Corners) நிறைய உண்டு. இந்தப் பகுதி 'IT Corridor' என அழைக்கப்படுகின்றது. சென்னையின் பெரிய சந்தையான கோயம்பேடு 'மார்க்கெட்'டையும் அருகிலுள்ள பாரிய அரசு - தனியார் பேருந்து தரிப்பிடம் மற்றும் முனையத்தையும் (Bus Stand & Terminal) பதிவிடலாம்! தொடர்க உமது தேடல்கள்...!
@keenasathiyakaman20652 жыл бұрын
🥰🥰🥰🥰❤❤❤❤ தொடரட்டும் பயணங்கள், தமிழ் முழங்கட்டும் வாழ்த்துக்கள் தவா ,👌👌👌👌👌
@chennaisamayalofficial33452 жыл бұрын
நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏
@nazarethtamilachi32362 жыл бұрын
அருமை தம்பி உங்க தமிழ் வாழ்க வளமுடன் 🎉🎉
@ssivakumar76112 жыл бұрын
அருமையான பதிவு நண்பா உடலுக்கு ஆரோக்கியமானது கரும்பு ஜூஸ் நன்றி திருச்சி சிவா
@anparasynithiyananthasivam17762 жыл бұрын
கரும்பு என்றாலே தித்திக்கும்.நல்லொதொரு பதிவு நன்றி
@canadaselvan14642 жыл бұрын
அருமையான பதிவு தம்பி தவகரன்
@Saji-rj5od2 жыл бұрын
Anna super veraleval valdhukkal 👌👌👌👌👍👍👍👍😍😍😍😍
@globalnews2412 жыл бұрын
வாழ்த்துகள் தவகரன் உங்கள் பயணம் தொடரட்டும்
@nafran72992 жыл бұрын
இந்தியா வர ஆர்வமாக உள்ளேன்
@Tamilellam2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி.. தவகரன்... 😍👌👌👌👌
@vathanypavantram71022 жыл бұрын
இயற்கைப்பானங்கள்உடம்புக்கு என்றும் நல்லது.ஒரு கெடுதலும் இல்லை.
Come to salem,you will get 10 flavors combination with sugarcane juice is available here[mint,amla,pineapple..etc]
@nivethamobiles77162 жыл бұрын
தமிழ் நாட்டில் பார்க்கவேண்டிய இடங்கள் அதிகம் உள்ளது அதை எடுத்து போடுங்கள்...
@sathyanithysadagopan35942 жыл бұрын
கரும்பு சாறு குடிக்கக் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். அருமையான பதிவு.
@துபாய்ராஜா2 жыл бұрын
இந்த வெள்ளை நிறக்கரும்பு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை எடுக்கப் பயன்படுத்துவது ஆகும். என்ப்தால் இதன்னை ஆலைக் கரும்பு என்று அழைப்போம். பொங்கல் பண்டிகைக்கு வைத்து வணங்கி சுவைக்கும் கரும்பின் சாறே குடிப்பதற்கு ஏற்றதும், இனிப்பானதும் ஆகும்.
@kannan-we1ot2 жыл бұрын
அது பனீர் கரும்பு.
@smileinurhand2 жыл бұрын
தகவலுக்கு நன்றிகள்
@umajanardhanan48982 жыл бұрын
தம்பி உங்கள் பேச்சுமிகவும்அழகாக உள்ளது.💐💐💐🤝🤝🤝
@janu50772 жыл бұрын
கரும்பில் இனி பது அடி பக்கம் என்றால் காதலில் எந்த பக்கம்,
@jayaramjayaram62202 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@trendingword14252 жыл бұрын
நாங்கள் வல்வெட்டி துறை super unga video 😍
@smileinurhand2 жыл бұрын
சிறப்பு சகோ. இந்திய , இலங்கை பணமதிப்பு எவ்வளவு. இந்திய 100 ரூபாய் உங்கள் நாட்டில் எவ்வளவு?
@kathirkathir92922 жыл бұрын
Thakavarn bro super
@ranjaniranjani38432 жыл бұрын
Super anna! Enjoy your journey 🥰
@sudhakarreddy68802 жыл бұрын
Now days more compact machines are in chennai.The sugar cane outer layer skin is first removed and stored in freezer and then the juice is extracted where the juice is very cool and ice is not added
@Prabhu6712 жыл бұрын
தமிழ்நாட்டின் பெருமையை தாங்கி பிடிக்கும் எண்ணற்ற முக்கியமான இடங்கள் இங்கு உள்ளன இவ்வாறு முக்குக்கு முக்கு உள்ள கடைகளை காட்டுவது தமிழ்நாட்டின் பெருமையை குறைத்து காட்டுவது போல் உள்ளது
@thivagarantp25492 жыл бұрын
வாழ்த்துக்கள்
@hardrock50522 жыл бұрын
நன்று நன்றி
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
அருமையான பதிவு தவகரன்
@jsmurthy74812 жыл бұрын
தமிழ் நாட்டை அலசி ஆராய்கிறீர்கள்..... வெகுவாக ரசிக்கும் வகையில்
@kumarsanmugam12902 жыл бұрын
உறவுகள் மேம்படும் நன்பா
@kannan-we1ot2 жыл бұрын
மாம்பலம். சென்னை நகரின் ஒரு பகுதி.
@chennaisamayalofficial33452 жыл бұрын
Arumi brother 💖💖👍👍👍
@prathapdavis92452 жыл бұрын
Your style of speaking Tamizh is same as our district Tamizh (Kanyakumari district) no difference words to words same
@prabhakaranku5022 жыл бұрын
தமிழனின் பெருமயைஉலகம்அறியட்டும்
@arumugamrajarathnam33132 жыл бұрын
🤦♂️
@s.sivasanth12552 жыл бұрын
ஆரோக்கிய பாணம்
@God061372 жыл бұрын
Hello bro ஆரோக்கிய பாணம் என்பது சமஸ்கிருதம் சொல் சத்தான பாணம் சொல்லுங்க நண்பா
Neeghal paisum tamil romba alazha irruku ❤️ nan ungal visiri 💯👍❤️👍💓👍💓👍💓
@srivishnu1282 жыл бұрын
Hi bro.... Thanjavur kovil ponga....
@shahul_vlog2 жыл бұрын
Bro 🥰🥰🥰semma
@User0963-e4m2 жыл бұрын
desikai means elumicham Kai/Palam in Tamilnadu
@mohankumarmd83432 жыл бұрын
Good for digestion brother.
@kandiahsivathasan38092 жыл бұрын
Your very good brother
@southernwind27372 жыл бұрын
இங்கு தேசிக்காய் என்று அழைக்கப் படுவதில்லை எலுமிச்சம் பழம் என்றே அழைக்கப்படுகிறது நன்றி
@pillaivj70632 жыл бұрын
That sugar cane juice shop man is keeping his face very seriously 🤠🤠🤠
@LOVELY...SRI...LOVELY2 жыл бұрын
Super bro😋👌
@kmshitechpower22482 жыл бұрын
அருமை மிக
@va7creactions1012 жыл бұрын
👌🏻👌🏻
@rammoorthy95692 жыл бұрын
எங்கள் ஊர் கரும்பு சாறு மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் குடித்தவுடன் கொஞ்சம் தொண்டை கமறும்
@rinzanazly99952 жыл бұрын
பயணம் தொடரட்டும் (இலங்கை)
@த.குமார்2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வாருங்கள் அது குறித்த காணொளியையும் பதிவு செய்யுங்கள் தோழரே
@bulletbala36372 жыл бұрын
தவகரன் சிவகங்கை வாங்க bro
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் ஆருமை
@SureshSuresh-md5on2 жыл бұрын
Super nice and very good brother ok thanks ♥️♥️♥️♥️👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satyamurthypalanivelusalem9682 жыл бұрын
You should travel to Andhrapradesh, Telangana,Karnataka and Kerala as well in all southern states.
@kannan-we1ot2 жыл бұрын
எலுமிச்சை சாறு இஞ்சி புதினா அதனுடன் சேர்ப்பார்கள்.
@prabakarannagarajah26712 жыл бұрын
மாம்பழம் அல்ல 'மாம்பலம்'...! தியாகராஜ நகரின் மறுபக்கம் அமைந்த சன சந்தடி மிக்க இடம். செறிவான வியாபார நிலையங்கள் உள்ள இடம். MRTS புகையிரத நிலையமும் இங்கு உண்டு.
@AjayRahul-xr3gk2 жыл бұрын
மாம்பழம்
@hinthuhinthujan41322 жыл бұрын
Mampalam santhi ndu jaffna la um irukku
@dharshankalai71412 жыл бұрын
Super
@nagarajans9142 жыл бұрын
👌👌🥤🥤sugarcane j uice
@prathapdavis92452 жыл бұрын
Super Thambi
@littlesamvlog28722 жыл бұрын
Kadai kaarar sitikka maaddinamo?
@prathapsinghsrilanka44892 жыл бұрын
சூப்பர் அண்ணா வீடியோ வீடியோ சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீடியோ எல்லாம் போடுறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 💐💐💐💐💐💐💐
@krisna35232 жыл бұрын
Super thavakaran
@எஸ்கேமோகன்ராஜ்2 жыл бұрын
போத்தல் கொண்டு வந்து வாங்கினால் 20 ரூபா சேமிக்கலாம் போல் உள்ளது ..! 🥛🥛🥛= 🍾 🤣😂
@manoharibalasubramaniam26682 жыл бұрын
Thanks 🙏
@mayooranmayooran35112 жыл бұрын
அண்ணா இந்தியாவில் உள்ள ரோஸ் வரம் பார்க்க வேண்டும் நீங்கள் ஒரு தனடனவ போய்க் காட்டூங்க please anna
@PRAKASHprakash-qm2tk2 жыл бұрын
கடையின் விலாசம் எங்கே....
@arulmozlivarman43212 жыл бұрын
Pichavaram poi varunkal...mangroov forest with backwaters......
@kiru72302 жыл бұрын
உங்கள் மீனவன் கிங்ஸ்டனுடன் உள்ள வீடியோக்களை எப்போழுது போடுவீர்கள்
@balrajkamal73472 жыл бұрын
👍👍👍
@sundar16332 жыл бұрын
Super👍👍👍👍👍🙏🙏
@rajanpandian92152 жыл бұрын
மற்ற எல்லா கடைகளையும் விட இந்த கடையில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள்.
@KagiCooking10002 жыл бұрын
Healthy juice delicious 😋
@tharshatharsha95932 жыл бұрын
👌👌👌👌👌
@marimuthuarumugam10172 жыл бұрын
Nice anna super anna
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
Bro tamil nadu la neraya places sutthiparunga atha ennoda srilanka tamil sonthangaluku kattunga
@annathomas7242 жыл бұрын
👍👍👍🇨🇵💐
@kantheepanrasiah12972 жыл бұрын
🥰🥰🥰
@MaranBro2 жыл бұрын
Wow nice
@mohamedafan25372 жыл бұрын
Super bro
@mariappanmariappan70762 жыл бұрын
superbrother.enjoy
@ranjithm39092 жыл бұрын
Hi nanba super video
@karthkarth93822 жыл бұрын
Anna oru murai Thanjavur vangoal , nengal kanditatha senThamil Nadu , Thamilan varalaru , Thamilan parumaikku santrai nirkum (Thanjai periya Kovil) oru Thamilanai eanathu siru , vandugoal ,🙏🙏🙏
@@pandakutty6682 it's Sinhala language, same way tamil will look like a shit for others
@mandakasaayam56522 жыл бұрын
@@tiktomisterious729 mooditu pooria bro
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@@pandakutty6682 vera level ya 😅😅
@pandakutty66822 жыл бұрын
@@tiktomisterious729 ithu onnum sri lanka illa ,tamilnadu ipdi koli pe maari kiruki vacha 🤣🤣🤣🤣🤣
@Dindigulsiva2 жыл бұрын
Ne super thala😍
@deepi27242 жыл бұрын
Nz Anna dindugul pooga mudinja poongo
@jayalakshmyashok62942 жыл бұрын
Address pls
@vicky_shams022 жыл бұрын
Bro start la iruka bgm name sollunga
@JaffnaTharma2 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் யாழ்ப்பாணத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட வலையொளியாக உங்கள் KZbin உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தர்மா
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@dishanperera19132 жыл бұрын
Hi Anna 👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@janakanuwan14592 жыл бұрын
එල එල මචං
@santhi34262 жыл бұрын
தவகரன் கரும்பு யூஸ் கடை அல்ல கரும்பு ஜுஸ் கரும்பு சாறு என்று எழுதவேண்டும். கரும்பு சாறு எலுமிச்சை, இஞ்சி, ப. மிளகாய் போட்டு குடித்தால் நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நல்லது ! நன்றி!🙏
@aryandharmarajan2 жыл бұрын
இலங்கையில் யூஸ் என்று தான் அழைக்கிறார்கள்! மீட்டரை மீடர் என்றும், ஆஸ்திரேலியா வை அவுஸ்திரேலியா, ஆடியோ வை ஓடியோ என்றும் அழைக்கிறார்கள்! ஏன் என்டு தெரியல! அவர்களிடம் கதச்சு பார்த்தா தான் தெரியும்!
@maheswarankobika20262 жыл бұрын
@@aryandharmarajan Audio வ ஓடியோ என்று சொல்லாம ஆடியோ என்றா சொல்ற , srilanka layum juice a ஜூஸ் என்று தான் சொல்றாங்க , தவகரன் இப்படி போட்டால் எல்லாரும் அப்படி தான் போடுறாங்க என்று இல்லை , நீங்க தான் lorry ய லாரி என்றேங்க , office ய ஆப்பீஸ் என்றேங்க , srilankan pronunciation is always good and correct 👌
@aryandharmarajan2 жыл бұрын
@@maheswarankobika2026 இலங்கை தமிழுக்கு தலை வணங்குகிறேன் 🙏 ஆனால் சில இடங்களில் முரண்பாடக உள்ளது!
@maheswarankobika20262 жыл бұрын
@@aryandharmarajan ஆமாம் உண்மை தான் இலங்கைல jaffna tamil , batticaloa tamil என்று இருக்கு. நிறைய வித்தியாசம் தான் ,
@maheswarankobika20262 жыл бұрын
நாங்களும் மீற்றர் என்று தான் சொல்றம் sir , மீடர் என்று சொல்றதில்லையே சில பேர் அப்படி பேசி நீங்க கேட்டிருக்கலாம் , but அப்படி பேச்சு வழக்குல இல்லை