தமிழ்நாட்டிற்கு தேசிய கட்சிகள் தேவையா? தேவையில்லையா?-பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது

  Рет қаралды 110,048

Aadhan Tamil

Aadhan Tamil

4 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
தமிழ்நாட்டிற்கு தேசிய கட்சிகள் தேவையா? தேவையில்லையா?-பாண்டியன் முழு அலசல் | கொடி பறக்குது
#MKStalin #Modi #Eps #Jayalalitha #Karunanidhi #NationalParty #Dmk #Admk #Bjp #EdappadaiPalaniSamy #Election2024 #Election2026 #AadhanTamilLatest #AadhanMadheshLatest #TamizhaTamizhaPandianLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 267
@gassp1383
@gassp1383 4 ай бұрын
மாதேஷ் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திமுக வை நாட்டை விட்டு ஆட்சியை விட்டு! துரத்த வேண்டும்
@vaithyalingamkannan2113
@vaithyalingamkannan2113 4 ай бұрын
👏👏👏 மனதில் இருக்கும் வேதனைகளை இன்று கொட்டி தீர்த்துவிட்டார் திரு .தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.
@subashchandran7708
@subashchandran7708 4 ай бұрын
பாண்டியன் அவர்களது கருத்துகள் யாவும் உண்மையே.கருணாநிதியை மாதிரி அய்க்கிய ன் எங்கும் இல்லை.
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 4 ай бұрын
கருணாநிதி தனது குடும்ப உருபிணர்களுகு மத்திய அமைச்சர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே போராடிணார்
@SABAKI992
@SABAKI992 4 ай бұрын
​@@Ayyanar_paramasivan அது வெளிப்படையாக கூறி கொள்வது ஆனால் திமுகவின் உள்குத்து குடும்ப அரசியல் மற்றும் பணத்தை வைத்தே பதவி வழங்குவது தான் வழக்கம் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு
@radhakrishnankrishnan9757
@radhakrishnankrishnan9757 4 ай бұрын
மாதேஷ் வாய் திறக்க மாட்டார். உண்மை சுடும்.
@anjanadevibadrinath6461
@anjanadevibadrinath6461 4 ай бұрын
Dr hy u😮​@@SABAKI992
@dhanasekarant3846
@dhanasekarant3846 3 ай бұрын
😊⁹⁹ó😊😊😊😊​@@SABAKI992
@veerhari1751
@veerhari1751 3 ай бұрын
Ôu hu 6th ko hi hai kya buy Kiya 77Po për të hyrë
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 4 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தமிழா தமிழா தமிழர்பாண்டியன் ஜாயா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@palanipalaniyandi-ji7xf
@palanipalaniyandi-ji7xf 4 ай бұрын
அய்யா.தமிழனுக்கு துரோகம் செய்ததால்தான் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே மறைவு வரவில்லை இது தமிழ்தாய்யின் வாக்கு.வணக்கம்.
@user-hd9xc1ir1b
@user-hd9xc1ir1b 4 ай бұрын
பாண்டியன் ரசிகர் மன்றம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைமை ரசிகர் மன்றம் மணப்பாறை
@user-in6cx2lg1v
@user-in6cx2lg1v 4 ай бұрын
உண்மை 100%
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 4 ай бұрын
எந்த கால கட்டத்தையும் சரளமாக சொல்லுவதில் அதுவும் சுவை குறையாமல் சொல்வதில் வல்லவராக இருக்கிறார் பாண்டியன்
@gowthammurugesan8973
@gowthammurugesan8973 4 ай бұрын
@pvnb
@pvnb 4 ай бұрын
❤❤
@padmanarayanan5874
@padmanarayanan5874 4 ай бұрын
Tytpt5​@@gowthammurugesan8973
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 4 ай бұрын
MGR GOD PANDIEN SIR GOD BLESS YOU SIR
@SABAKI992
@SABAKI992 4 ай бұрын
14:33 கருணாநிதியை அரசியலிலும், தமிழக முதல்வராக்குவதிலும் எம்ஜிஆர் மிகவும் பாடுபட்டார்.
@kganesankganesan5772
@kganesankganesan5772 4 ай бұрын
பேசுவது சரியான உண்மையான நிலவரம் எனக்கு வயது 66 .........good
@Alagarism
@Alagarism 4 ай бұрын
பாண்டியன் சில சமயம் உண்மையும் பேசுவார் என்பது இதன் மூலம் தெரிகிறது
@LifeStar-kj3cj
@LifeStar-kj3cj 4 ай бұрын
AVAR EPOLUTHUM Unmai Than PESVAR😮
@muthuppandypandian2011
@muthuppandypandian2011 3 ай бұрын
எப்போதும் உண்மையைத்தான் கூறுகிறா..
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 4 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@sureshg3290
@sureshg3290 4 ай бұрын
Eps on 🔥🔥🔥
@SABAKI992
@SABAKI992 4 ай бұрын
35:55 பாண்டியன் சவுக்கடி கேள்வி ஜெயலலிதா வேட்டி கட்டிய பெண்மணி கருணாநிதி புடவை கட்டிய ஆண் மகன்
@Vijai342
@Vijai342 4 ай бұрын
M.G.R 🎉🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 4 ай бұрын
Super👍 debate👌 நாம்தமிழர்
@ttaakkeellaa
@ttaakkeellaa 4 ай бұрын
பாண்டியன் sir எல்லாத்தையும் கொட்டி தீத்துட்டீங்க போல
@murugansvoice6439
@murugansvoice6439 4 ай бұрын
மாதேஷ் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் நீங்கள் யாருக்கும் முட்டு கொடுக்காதீர்
@logi_cutz....8790
@logi_cutz....8790 4 ай бұрын
பாண்டியன் அவர்களின் மிகச்சிறந்த காணொளி இது தான் 🎉
@user-to1tf9if9l
@user-to1tf9if9l 4 ай бұрын
மாதேஸ் சட்டை யார் வாங்கி கொடுத்தது நல்லா இருக்கு😊அது பற்றி பேசும் முகம் பிரகாசமாக உள்ளது என்ன சரக்கு குடிக்கிற😊பாண்டியன் சொல்லுற விஷயத்தை கேள்😊
@amirthalingamangappan3357
@amirthalingamangappan3357 4 ай бұрын
Sabass pandian super. Keep it up.
@rajeshe5863
@rajeshe5863 4 ай бұрын
மாடேஷ் சிறு பையன் போல..... மாடேஷ்க்கு இதெல்லாம் தெரியாதோ இவ்ளோ நாள்.... இன துரோகி கருணாநிதி நாம் தமிழர் ❤❤❤❤
@senthilkumar-rv6ji
@senthilkumar-rv6ji 4 ай бұрын
தற்போது திராவிட கட்சிகளின் கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல! இரண்டு கார்ப்பரேட் கட்சிகளின் கூட்டணி!
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 4 ай бұрын
இந்த எம்ஜிஆரின் பெருமை அந்த மானங்கெட்ட ஆ ராசாவிற்கு இனியாவது மண்டையில் உரைக்குமா?
@kannatp1456
@kannatp1456 4 ай бұрын
🎉 ஆண்டிபட்டி இல்லை ஆண்டி முத து ஆண்டி முத துஆவன் அப்பன் பெயர் ஆரா சா சீர்காழி ADMK
@varmanbuvan6748
@varmanbuvan6748 4 ай бұрын
தமிழையும் தமிழ்நாட்டையும் திராவிட , வட இந்திய கொள்ளை கும்பலிடமிருந்து காப்பாற்ற நாம் தமிழர் தான் சரியான தேர்வு. தென்னாடுடைய சிவனே போற்றி ❤
@user-qx5ne3no1u
@user-qx5ne3no1u 4 ай бұрын
First councillor aahuhangada appuram cm dream pohalam😂
@rameshs2420
@rameshs2420 4 ай бұрын
Pompala Poriku Katchi Shapu Picthrum Puriutha?
@nvidyashree5599
@nvidyashree5599 4 ай бұрын
Good 🎉
@sureshtsv5091
@sureshtsv5091 4 ай бұрын
Very good true news great speaking legend pondia sir super
@kasimayan824
@kasimayan824 4 ай бұрын
அஇஅதிமுக தான் தமிழ் நாட்டின் உரிமைகளை காத்தது இன்னும் காக்கும். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் மக்களே .....
@raviselvanp4979
@raviselvanp4979 4 ай бұрын
பாவம் மாதேஷ் இனிமேலாவது திருந்து நண்பா
@vaithieaswaran9696
@vaithieaswaran9696 4 ай бұрын
இரும்பு பெண்
@ganeshmaniganeshmani161
@ganeshmaniganeshmani161 4 ай бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱
@senthilkumar-rv6ji
@senthilkumar-rv6ji 4 ай бұрын
வாட்டர்! குவாட்டர்! சைடிஷ்! + 500ரூபாய்! எங்கள் ஓட்டு! ஐந்து வருடத்திற்கு !!நாங்கள் எங்களை குத்தகைக்கு விட்டுவிட்டோம்! உயிருடன் இருந்தால்! ஐந்து வருடத்திற்கு பிறகு என்னை விற்பனை செய்ய மறு குத்தகை பற்றி பரிசீலிப்போம்! இப்படிக்கு!!! தமிழக திராவிட வாக்க்காளன்!
@ramakrishnana8991
@ramakrishnana8991 4 ай бұрын
சூப்பர் பாண்டியன் சார் வாழ்த்துக்கள்
@veehere
@veehere 4 ай бұрын
மாதேஷ் முட்டு கொடுக்கமுடியாமல் லகானை விட்டார்!!!
@saravananrathinam6991
@saravananrathinam6991 4 ай бұрын
படிச்சா தான்யா ஏர்போர்ட்ல எல்லாம் வேலை கிடைக்கும் என்ன இங்க16 18 வயதில் இருந்து சரக்கு குடிச்சா எப்படி வேலை கிடைக்கும்
@MathiyanKuttiyappan
@MathiyanKuttiyappan 4 ай бұрын
Super sir உண்மை உண்மை உண்மை ❤
@airportlimo3582
@airportlimo3582 4 ай бұрын
👍
@madasamys1859
@madasamys1859 4 ай бұрын
பாண்டியன்சார் யாருக்கு ஓட்டு போட வேண்டும் சொல்லுங்கள் சார்
@asaithambi7003
@asaithambi7003 4 ай бұрын
மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்
@polytricks9655
@polytricks9655 4 ай бұрын
சண் தொலைக்காட்சி, 1999-2004 ஆட்சியில் ஊழல் பணம், தொடர்ந்து 2G,3G ஊழல் 2004-2014 திமுக கலைஞர் டிவி, விஞ்ஞான ஊழல், திமுகவிற்கு பணம் தான் முக்கியம்.
@maharevathy6567
@maharevathy6567 4 ай бұрын
❤🎉🎉🎉.aiya. super
@vnmoorthi6829
@vnmoorthi6829 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@thefarm6689
@thefarm6689 4 ай бұрын
யோவ் அந்த கதவுக்கு என்ன போடுங்க ப்பா..
@jeevarajraj8313
@jeevarajraj8313 4 ай бұрын
Ayya madhesh neeng DMK spokesperson maariyea pesringa
@munusamy.p6049
@munusamy.p6049 2 ай бұрын
அய்யாபாண்டியணார்பேட்டிசிறப்புதமிழர்கள்எழுச்சிபெறட்டும்.நன்றி.
@raramas1
@raramas1 4 ай бұрын
Super sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jayas3696
@jayas3696 4 ай бұрын
I vote for only good leaders .... KAMARAJ MGR JAYALALITHA VIJAYKANTH now ANNAMALAI BEST PM MODIJI
@Kumar-mf9ge
@Kumar-mf9ge 2 ай бұрын
100 % yes yes
@vijaykrishna6795
@vijaykrishna6795 4 ай бұрын
Pandian sir great
@jagadeeshwaranraju3100
@jagadeeshwaranraju3100 4 ай бұрын
True message
@arasakumarmohanraj7560
@arasakumarmohanraj7560 4 ай бұрын
Congratulations vazthugal
@msowmya5634
@msowmya5634 4 ай бұрын
பாண்டியன் அண்ணா, உங்களின் நடுநிலையான கருத்துக்கள் மிகவும் பாராட்டத் தக்கவை. திமுகவின் ஒரிஜினல் முகத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் தோலுரித்துக் காட்டிவிட்டீர்கள். ஆனால் தேசிய கட்சிகள் வேண்டாம் என்று சொன்னால், திமுக தானே மீண்டும் தமிழக மக்களை வஞ்சிக்கும்.
@mohanbabup4385
@mohanbabup4385 4 ай бұрын
What an explanation by Pandian sir. At least by now Mathesh sir might have understood how people of Tamilnadu were victimised by former CM DrKarunanithi’s team
@nagarajan1327
@nagarajan1327 4 ай бұрын
Super sirr
@bkumartnj
@bkumartnj 22 күн бұрын
கொள்கையை சொல்லிதரலை...கொள்ளை அடிக்கத்தான் சொல்லி கொடுத்தார்‌.
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 4 ай бұрын
P.gopikumar. paandiyansaar.sonnathu.unmai.valga.saar
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 4 ай бұрын
First 4mins super
@user-wv2tv2mx1k
@user-wv2tv2mx1k 4 ай бұрын
Super
@ronak509
@ronak509 4 ай бұрын
Mr. Madesh please don't cut the flow 35:04 like this always your doing this in his interview. Pls correct this.
@karthikeyan-qr9tz
@karthikeyan-qr9tz 4 ай бұрын
Dei madhesh nee enna than muttu kuduththalum mudiathu...
@keshavabose
@keshavabose 2 ай бұрын
Sm
@dhandapanipd2666
@dhandapanipd2666 2 ай бұрын
Super history
@user-ch9qv9mn9g
@user-ch9qv9mn9g 4 ай бұрын
@susilamani1456
@susilamani1456 3 ай бұрын
மனித மண்டை ஓட்டு இயக்கம் தான் நடக்குது.
@muthukumar.mmuthukumar.m2242
@muthukumar.mmuthukumar.m2242 4 ай бұрын
❤❤❤
@gauthamd1819
@gauthamd1819 3 ай бұрын
முட்டுகொடுக்கி மாதேஷ் 😀
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 3 ай бұрын
பாண்டியன் அவர்களே அருமையான விளக்கம். திமுக வை பற்றி அருமையான விளக்கம். திமுக எப்படிப்பட்ட கட்சி என்று மக்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்.
@vivek4487
@vivek4487 3 ай бұрын
Serappana Thagavaluku Nandree Athavan Patheevugal Thodarattum Seytheeyalar Pathetegayyalar Avargaluku Nal Valthukkal
@raviselvanp4979
@raviselvanp4979 4 ай бұрын
நண்பா மாதேசு திமுக வுக்கு முட்டு கொடுப்பதை எப்பதான் நிறுத்தப் போற திருந்தவே மாட்டியா?
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 4 ай бұрын
ஏதோ நெடி வருதுண்றானே.....!!!! என்னவாயிருக்கும் ???
@chandranraghavan5191
@chandranraghavan5191 3 ай бұрын
உண்மைதமிழா
@sathishu5426
@sathishu5426 4 ай бұрын
Rip Pandian sir 🎉🎉
@NatarajanNatarajan.G-xc6sm
@NatarajanNatarajan.G-xc6sm 4 ай бұрын
சுடச்சுட தமிழா தமிழா பாண்டியன் சார் முட்டு மாதேஸ் ஸின் மெகா காணொளி கூட்டணி எந்த அரசியலாக இருந்தாலும் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற மனநிலை வருகிறதோ அன்று தான் முழுமையான விடியல்🎉🎉🎉
@SABAKI992
@SABAKI992 4 ай бұрын
8:31/8:35 தியில் பாய்ண்ட் பாண்டியா அண்ணா இறந்த போதே திராவிட சித்தாந்தம் திமுகவின் பொன்னான கொள்கை எல்லாம் அண்ணாவுடன் சேர்ந்து இறந்துவிட்டது.
@thirumuruganselvarajan8364
@thirumuruganselvarajan8364 4 ай бұрын
Madesh Neeyellam reportera da
@user-ed2nv8pp5m
@user-ed2nv8pp5m 2 ай бұрын
If caveri problem solf the politicians no work ready
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 4 ай бұрын
Sir pandian - Mr. Chidambaram was cabinet minister sir, if my memory is good
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 4 ай бұрын
❤M❤G❤R❤ MGR The Great..
@DineshKumar-ql4wt
@DineshKumar-ql4wt 4 ай бұрын
திமுகவைப் பற்றி பாண்டியன் சார் சொன்னது பத்து சதவீதம் மட்டுமே 😮
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 4 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤
@periramesh3365
@periramesh3365 4 ай бұрын
Iyoooo....yengada irupenga nengalam....yentha videoyava irunthalum nonamalai nomalainu vanthuduranuga....intha videokum anamalaikum yenada sampantham.....first avana aravakurchela deposit vanga solungapa.....intha kosu tholaika thontharavu thanga mudiyala
@Agent_DG
@Agent_DG 4 ай бұрын
நெறியாளர் அறிமுக பேச்சு ரசிக்கும்படி இல்லை
@theuchihakiller
@theuchihakiller 4 ай бұрын
semayaaa kazhuviii utthittaaaru
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 4 ай бұрын
EPS is natural choice of AIDMK after jayjay super pandian sir
@Criticsyou
@Criticsyou 3 ай бұрын
Jayalalithaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Edappadi Palaniswamy 😊😊😊😊
@kumarganeshram1969
@kumarganeshram1969 4 ай бұрын
he has expertly listed treachery of DMK govt to tn people.,all he says is 100% true.,
@krishnarao1255
@krishnarao1255 4 ай бұрын
நெறியாளரே, ஏன் ஆரம்பத்தில் இப்படி கூவு, கூவு என்று கூவுகிறாய். வணக்கம் சொல்லி நிறுத்திக் கொள்.
@seetharamanganesh6170
@seetharamanganesh6170 4 ай бұрын
குவாட்டர் அடிச்சு தூக்கம்
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 4 ай бұрын
KK gained into power of the State, corruption - collection - commission- roudism -kudumba atchi - etc occupied the State and tamilian identity lost.
@svpm786
@svpm786 4 ай бұрын
dai i am stay room
@user-ed2nv8pp5m
@user-ed2nv8pp5m 2 ай бұрын
Why mp never master Hindi?
@Vidiyalvision
@Vidiyalvision 4 ай бұрын
வாருங்கள் குருவி ஜோதிடம் கேட்போம்
@SriSriRaRa
@SriSriRaRa 4 ай бұрын
முன்னாள் தலைவர் ஒருவரும் ஓசி ரியிலில் தான் வன்தாராமே? அதை சொல்வீர்களா ?
@SABAKI992
@SABAKI992 4 ай бұрын
10:54 ஒரு அரசு குறிப்பில் எமர்ஜென்சியை எதிர்த்த போது தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது யாரும் தடியடி தண்டனை எல்லாம் தரப்படவில்லை என்ற குறிப்புள்ளது. ஆனால் வெளியுலகிற்காக பெருமிதமாக ஸ்டாலின், கருணாநிதி தடியடி நடத்தப்பட்டார் என்று கூறி கொள்கின்றனர்.
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 4 ай бұрын
கேக்கல எனக்கு அந்த துண்டு வேணும்...
@manikandanj5234
@manikandanj5234 4 ай бұрын
மாதேஷ் கருணாநிதி என்று சொல்லுடா 200 ஓவாய் அண்டா
@RSRAM67
@RSRAM67 4 ай бұрын
😂😂😂😂😂
@amirthalingamangappan3357
@amirthalingamangappan3357 4 ай бұрын
Mr. Mathesh you must to join DMK. DMK is always anti TamilNadu welfare. They are very particular for their power and family.
@SriSriRaRa
@SriSriRaRa 4 ай бұрын
பாண்டியன் அண்ணா, இதிலையும் மோடி ஜி யை கோர்த்துவிட்டிற்கள். வாழ்த்துக்கள். நீங்கள் டாய்லெட் க்லீம் செய்கிறிற்களா?
@avinashikutti.k.p7846
@avinashikutti.k.p7846 4 ай бұрын
சி.சுபாரமணியம் அவினாசிலிங்கம் செட்டியார், வெங்கட்ராமன்,கோதண்டராமன் அருணாசலம் ஓ.வி அழகேசன் இன்னும் பலர் கேபினட் மந்திரிகள் ஆக இருந்தார்கள்.
@nbakumar620
@nbakumar620 4 ай бұрын
Before 1970s, Nehru period.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН