உலகிலேயே மிக சிறந்த மொழி நம் தமிழ். எம் தமிழ் உறவுகளை அன்புடன் வரவேற்கிறோம்.
@VeeraMani-xr3ih2 жыл бұрын
Ok
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
இங்கே தமிழ்நாட்டில் உங்கள் ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்க காத்திருக்கிறார்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பினால்
@aranganathan30932 жыл бұрын
அன்பு உறவுகளே , குற்றாலம் வாருங்கள் ... குற்றால சாரலமும் , தென் பொதிகை தென்றலும் , நானும் உங்களை வரவேற்கிறேன்.
@rajarams48232 жыл бұрын
Matra mozhigal aethavathu ungalukku theriyuma????
@mssundaramoorthi95452 жыл бұрын
not only best language. it is one of the oldest language more than 2000 years
@prakashjp49372 жыл бұрын
இடம் வேறானாலும் இனம் ஒன்றுதான்..... தமிழ் வாழ்க...!
@SimbuSaravan Жыл бұрын
😊
@rajasangam1062 жыл бұрын
சென்னையில் குப்பைகள் நிறைந்த இடங்கள் அதிகம். இருந்தும் தமிழ்நாட்டின் மரியாதை கருதி சுத்தமாக உள்ளதாக பதிவிட்டது தங்களின் பெருமையை உணர்த்துகிறது. நன்றி. உங்களுக்கு நன்றி.
@JustSiva26 Жыл бұрын
New york la ye ipdi place irukku da sotta
@siddharbhoomi2 жыл бұрын
நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அருமையாக உள்ளது. இடம் வேறானாலும் தமிழ் இனம் ஒன்று தான் - மகிழ்ச்சி
@Kskumaran082 жыл бұрын
❤❤❤❤❤❤❤ அருமை❤தமிழும்,,, தமிழ் நாடும் . உங்களுக்கும் சொந்தம் தான்❤ உங்களை சென்னையில் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤வாழ்த்துக்கள்👌👍👍👍
@mohameddasthagir782 жыл бұрын
நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அருமையாக உள்ளது இன்னும் சில மாதங்கள் தங்கினால் சென்னைத் தமிழில் பேசுவீர்கள்
@rajasekarthivianathan4022 жыл бұрын
பலமுறை சென்று வந்த இடம் என்றாலும் உங்களுடைய தமிழுக்காக இந்த video வை முழுவதும் பார்த்தேன்..
@shanthiduraiswamy60852 жыл бұрын
நன்றி.கோயம்பேடு பேருந்து நிலையம் குறித்து அனைத்து தமிழர்களும் அறியும் வகையில் அளித்தமைக்கு.
@mahasasi21082 жыл бұрын
உங்கள் தமிழ் பேசும் வார்த்தைகள அழகு நீங்கள் இருவரும் அழகு.. 👍
@itsmegok87502 жыл бұрын
அழகான உச்சரிப்புகள் எங்கள் தமிழ் நாடு என்ரைக்கும் எல்லா சமுதாய மக்களை நேசிப்போம் அது உங்களையும் சார்ந்தே 🙏🏻🌈👍💥
@DravidaTamilan242 жыл бұрын
அப்படியே மற்ற இனத்தவர்களையும் அரியனையில் அமர வைத்து அழகு பார்க்கும் {
@ravichandran.7612 жыл бұрын
@@DravidaTamilan24 மனவருத்தம் தருகிறது தான் நண்பா
@SampathKumar-in8gv2 жыл бұрын
தாங்கள் சென்னைக்கு வந்தது சென்னைக்கு மிக அழகு சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@narayanannachiappan42422 жыл бұрын
இப்போது இலங்கையில் இருக்கிறார் சந்துரு
@Shakirasha8882 жыл бұрын
சகோதரர் சந்துரு குடும்பத்தை தமிழ்நாட்டிற்கும் எங்கள் நீலகிரி மாவட்டத்திற்கும் வரவேற்கிறேன். ஊட்டிக்கு வாங்க, கோடை விழாவில் கலந்துகொண்டு காணொளிகளை உருவாக்குங்க, சிலோன்காரர்கள் மாவட்டம் முழுவதும் இருக்காங்க அவர்களையும் சந்தித்து அனுபவம் பெறுங்க. நல்வரவு
@ranga35812 жыл бұрын
பல துன்பமும் துயரமும் என் தமிழ் அனுபவித்தாலும் உங்களைப் பார்க்கும் பொழுது சிறிய அளவு மனதிற்கு நிம்மதியாக இருக்கின்றது.
@thevagithiyagalingam24302 жыл бұрын
ஆஹா..ஆஹா..கண் கொள்ளாக் காட்சி..தாய் நாட்டில் என்றும் இயற்கை வளங்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டுகிறோம்🙏
@jairamjairam48932 жыл бұрын
Jayaram
@Sathana_unavugal.2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். உங்கள் இருவரின் இனிய அழகிய தமிழ் பேச்சுக்கு வந்தனம் வணக்கம். உங்கள் தமிழ் பேச்சுக்கு உலகில் உள்ள பலருடன் நானும் ஒரு ரசிகை என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
@Busta_carl52 жыл бұрын
சவுத் தமிழ்நாட்டுக்கு வாங்க (கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி)❣️😍
@--Asha--2 жыл бұрын
Dont miss Kanyakumari . You can see sunrise and sunset . Visit Madurai , Rameswaram, Mahabalipuram.Karaikudi chettinadu house. Visit Ooty , Kodaikanal hill stations.
@rise83382 жыл бұрын
Vandhaa ena saadhi kaara aalunga nu kekarthuka ? Edit : Madurai
@rise83382 жыл бұрын
@vignesh r bro naa madurai ya sonan.. tirunelveli more more better than countrybutes madurai..
@gnanasekaranthangaraju7232 жыл бұрын
என்றென்றும் எம் அன்பிற்குறிய எமது ஈழத்துத் தமிழ் மகனுக்கும், தமிழ் மகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் மக்களுக்கான பணி என்றென்றும் வெற்றி பெற்று, சிறப்புடன் தொடர்ந்திட எமது மனமார்ந்த , நன்றி கலந்த ஆசிகள்.
@philominarabi46512 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி, சகோதரா சென்னை கோயம்பேடு சந்தையை பஸ் நிலையத்தை மிக அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி
@rajarajeshwari77972 жыл бұрын
உங்கள் இருவருக்கும் இடையே புரிதல் மற்றும் அன்பு பார்ப்பவரை வியக்க வைக்கும். உங்களின் தமிழ் மொழியை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pqakeshprakash28962 жыл бұрын
Yes .both are mutual understand and posssion of comprehensive
@AbdulMalik-dm5tv2 жыл бұрын
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பூ மார்க்கெட் தனியாகத்தான் இருக்கும்.
@saravanansaravanan67112 жыл бұрын
நாங்கள் சென்னைவாசிகள் தெரிந்த இடமாக இருந்தாலும் கூட உங்கள் காணொளியை ரசிக்கிறோம். எனக்கு ஒரு சந்தேகம் அங்கு இலங்கை பற்றி எரிகிறது அது பற்றிய கவலை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பது தான் அது
எங்கள் ஊரை உங்கள் பார்வையில் காண்பது எங்களுக்கும் புதுமையாகவே இருக்கிறது. Please go ahead and continue the good job. வாழ்த்துக்கள்!!!!!
@thirumalaisamyeswaran42462 жыл бұрын
நாங்கள் பார்த்த பேருந்து நிலையம் தான் உங்கள் காணொளியில் காண்பது மகிழ்ச்சி 👌👌💐💐
@srinivasanmuthukrishnan61072 жыл бұрын
மிகுந்த சந்தோசம் சென்னை வந்ததற்கு கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் எங்கள் வீட்டில் அருகில் தான் உள்ளது உங்களை சந்திக்க முடியாத நிலை, சென்னைக்கு வந்ததற்கு நன்றி உங்கள் பயணம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
@Bumblebvlogs2 жыл бұрын
I am from chennai but for past 4 years I moved to US. But after watching this video, I miss my country and state a lot. Thanks for showing our city. Way to go
@ravichandran.7612 жыл бұрын
❤️ 🙏 chiranjeevi
@me-qx4cu2 жыл бұрын
வாங்குறது எல்லாம் எங்களுக்கும் வேணும் சொல்லிட்டேன்...💙
@chandrukcs66122 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கும் ரத்தம் ஒன்றுதான் நீங்கள் வேறு நாங்கள் வேறு இல்லை நம் இருவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் தான் நம் இருவரையும் பிரித்து வைத்திருப்பது கடலும் மற்றும் அரசியல் வாதிகளும் தான் ஒரு நாள் உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து இந்த உலகையே வியக்க வைப்போம் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க வளமுடன்
@sudhathiyagu39042 жыл бұрын
தமிழன்னை எப்போதும் வாழ வைப்பாள். எம் தமிழ் பிள்ளைகளை.
@kayanusrilankaindia31622 жыл бұрын
மிக அருமையான பதிவு....... இலங்கையில் கொண்டு இருந்து இந்தியாவின் இடங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...... மிக விரைவில் எனக்கும் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என ஆசையாக இருக்கிறது........🇱🇰❤️🇮🇳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தங்களின் சுற்று பயணம் மிகச்சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள்.
@இதுஎங்கள்ஊரு2 жыл бұрын
திருச்சி மதுரை தஞ்சாவூர் இப்படி தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களுக்கும் வாங்க
@peterprakash36022 жыл бұрын
அருமை அருமை அருமை...yes, this is a Largest Bus Terminal. ஆனா அடுத்த முறை வந்தீங்கன்னா , இந்த பஸ் நிலையம் 80 ஏக்கர் பரப்பளவில் , 340 கோடி செலவில் கூடுவாஞ்சேரி-க்கு அருகில் மாறிவிடும். Your videos are so nice. Visit one more Tamil State PONDICHERRY also. சென்னையில் OMR ரோட்டையும் பாருங்க....Fully IT CORIDOR. GOOD JOB BY YOU BOTH
@kathir99422 жыл бұрын
Wonderful.....👌👌👍👍 வாழ்த்துக்கள் சகோ& சகோதரி 🌺💐💐
@rathymarkandu1912 жыл бұрын
தமிழ் மொழிதான் உலகில் முதலில தோன்றின மொழியாச்சே🙏
@SakthiSakthi-up6kp2 жыл бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
@kumarvel.m39952 жыл бұрын
நாங்கள் பார்த்து பழகிய இடம் தான் ஆனால் தங்கள் வாயிலாக காணும் போது புதிதாக காண்பதை போன்ற ஒரு உணர்வு...வாழ்த்துக்கள்...
@Karuppu777722 жыл бұрын
உங்கள் vidieo பாக்கிறதே உங்கள் தமிழ்கா நம்ம தமிழ்கா ❤️ என்றும் அன்புடன்.
@shanthisurendran572 жыл бұрын
தங்களின் உண்மையான விளக்கங்கள் வெகு அருமை.நிறைய பகிர்வுகள் எதிர் பார்க்கிறோம்
i born and brought up in tamil nadu with tamil culture & language . but i came to know the importance of tamil only after seeing you eelam tamils.. i pray to the god even if whole mainland tamilnadu goes down in the ocean ,, you eelam tamils should live on this globe to protect tamil language ...
@pqakeshprakash28962 жыл бұрын
If the such a person being in tamilnadu whole mainland will go down to ocean
@sathiyarajan81092 жыл бұрын
இருபது வருடத்திற்கு மேல் இந்தியாவில் இருந்த எங்களால், பார்க்க முடியாமல் இருந்த இடங்களை, நாங்கள் உங்கள் மூலம் பார்க்கின்றோம். நன்றி.
@subasharavind41852 жыл бұрын
Ceylon ல இருந்து ஒருவர் வந்து நம்ஊர் சிறப்புகளை சொல்லும்போது தான் நன்றாக தெரிகிறது
@navinaveen44932 жыл бұрын
இலங்கையில் நிலமை சரியான பிறகு நீங்கள் நாட்டிற்கு திரும்பலாம், அதுவரைக்கும் தமிழகத்திலே இருங்கள் , பத்திரமாக இருங்கள் வாழ்த்துகள்.
@narayanannachiappan42422 жыл бұрын
அவர் இலங்கை போய் 10 நாள் மேல் ஆகுது
@greenfocus75522 жыл бұрын
அருமை. வழக்கமான இடங்கள் கூட உங்களின் மூலமாக புதிய ரசனையுடன் பார்க்க முடிகிறது.
@s.senthilkumarsenthi43512 жыл бұрын
கிண்டி உயிரியல் பூங்கா, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா போய் வீடியோ போடுங்க சந்துரு &மேனகா மேடம். மெரினா பீச் போங்க !
@onlymusicx97472 жыл бұрын
அவுங்க 25 _ 4 _ 22 அவுங்க ஊருக்கு போயாச்சு.
@s.senthilkumarsenthi43512 жыл бұрын
@@onlymusicx9747 ஓ !அப்படியா !🙏🙏🙏
@agathisborneensis2 жыл бұрын
கோயம்பேடு பூ சந்தை அறுமை, ஓழுங்கு முறை கொண்ட பேருந்து நிலையம் ஆக மொத்தம் கோயம்பேடுவை நேரில் கண்டு ரசித்த ஆனந்தம். அன்பும் அறனும் சூழ. திருமதி&திரு மேனகா சந்துரு தம்பதிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். 😍🙏 🇲🇾
@prabhudeena34192 жыл бұрын
My Favourite Couple...Very Geniune and Perfect Couple for Vlog ....Bro & Sis ...Welcome to Chennai once again ..
@ashokans49992 жыл бұрын
நாங்கள் பார்த்த பேருந்து நிலையம் தான்..... உங்கள் காணொளியில் காண்பது மகிழ்ச்சி....
@abu_ihlas1232 жыл бұрын
தமிழன் என்றாலே அன்பானவன் தானே
@rnarayanan312 жыл бұрын
எங்கள் சென்ணை இள் நீங்கள் இருக்கும் பொது எங்கள் மானகர் அழகாக உள்ளது சகோதரா &சகோதரி 🌹🌹🌹
@thameemsultan58092 жыл бұрын
எழுத்துப்பிழை
@raudrinarasimhi32332 жыл бұрын
@@thameemsultan5809 இல்ல ,அதுக்கு பெயர் typo error. Typing செய்யும்பொழுது இப்படி ஆவது சகஜம்.
@thameemsultan58092 жыл бұрын
@@raudrinarasimhi3233 ok ok
@chandershekeran21442 жыл бұрын
உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனரோ அங்கேல்லேம் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கும்'மலேசியன்
@dkraja54192 жыл бұрын
சந்த்ரு ஒரு வாரம் கொஞ்சம் உங்கள் காணொளியை தள்ளி போடுங்களேன்...இலங்கையில் பிரச்சினை தீவிரமடைகிறது.... உங்கள் நலன் கருதி...
@jebarosyjoycemal88012 жыл бұрын
Hi Chandru and Menaka. Welcome to India, Tamil Nadu. I am a great fan of yours. God bless you and your child. Keep on rocking with your smiles and videos. 👍🏻🤝💐
@panneerselvaml76622 жыл бұрын
Yes, I too.
@AYYAPPARAGHU2 жыл бұрын
Inside Koyambedu bus stand metro rail station there. Please see that also.
@கவிஞர்சாபுவிஷ்மா2 жыл бұрын
அருமையான காணொலி சந்தையை சுற்றி காண்பித்ததர்க்கு நன்றி..💖
@omganganapataye11422 жыл бұрын
Hi Sir and Madam !! Welcome to India, Tamilnadu, Chennai is a lovely place to see so many places to see. Visit Mahabalipuram and Mylapore temple.
@soundarmedia72112 жыл бұрын
நாங்கள்நேரில்பார்த்ததைவிட,நீங்கள்பார்த்துசொன்ன.. வர்னிப்பு,மிக...மிக அழகு ,வாழ்த்துக்கள்,அன்பு,உறவுகளே!!
@reportersubramani28972 жыл бұрын
யாரும் இதுவரையில் இப்படி கோயம்பேட்டை பதிவு செய்யவில்லை சந்துரு மேனகா வின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
@maheswaranmanivel77212 жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா
@sellaiyajothi2 жыл бұрын
எனக்கு தெரிந்த வரையில் உலகிலேயே மிகப்பெரிய மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட் மட்டுமே....
@saaimuthtu31702 жыл бұрын
வணக்கம் நன்றி சென்னை வந்து மாநகரத்தை பார்த்ததற்கு மிக்க நன்றி ரொம்ப சந்தோஷம்
@dhanasekarant45272 жыл бұрын
இந்த கோயம்பேடு டாக்டர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடி தளம் அமைத்தார்
@RameshKumar-el1bu2 жыл бұрын
Welcome Tamil Nadu, Brother & Anni Happy Journey in Chennai All The Best
@subramanyabalaji97772 жыл бұрын
The way she says 'அநியாயம் ' ....itself is unique 😊
@venkatesh.a21252 жыл бұрын
பூக்கள் நல்ல நிலையில் கீழே இறைந்து கிடப்பதைப் பார்க்கையில் எந்த பெண்ணிற்கும் அப்படித்தான் தோன்றும்.
@usharajavelu99352 жыл бұрын
All the best to both Chandru and Menaka.I like your tamil very much.if I had known I would have made a visit to see you .best wishes to your family.You are like my children.
@MrRameshpuru2 жыл бұрын
Welcome to Tamilnadu. Also come to Bangalore there are 50% Tamils in North and Central Bengaluru.
@natesanmanokaran78932 жыл бұрын
தமிழன் என்பதில் மிகபெருமிதம்💪
@thalakkupandian87822 жыл бұрын
சமீபத்தில்தான் உங்கள் வீடியோ பார்த்தேன்..மிக அருமை...மன நிறைவாக இருக்கிறது...இன்பத்தமிழ் காதில் வந்து பாய்கிறது...நன்றி...
@pariyakarupan82902 жыл бұрын
You are showing our own places in a beautiful manner thanks a lot congratulations.
@sureshkumarramadass66612 жыл бұрын
வணக்கம் சகோதரரே, சென்னைக்கு வந்து , கண்டு மகிழ்ந்து சென்றதில் மிக்க மகிழ்ச்சியே..வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
@shank2452 жыл бұрын
Menaka you should keep jasmine flowers in your head as this is the right season for that
@linsuresh2 жыл бұрын
Very good video. Good to see you here in Chennai, Tamil Nadu. All the best for your future.
@gituskitchen53262 жыл бұрын
Thankyou so much for the beautiful descriptions about all the places, interesting,both of you do a good job,though we stay in Chennai, always interesting to see you both in your channel,and some places we have not seen also,good job,best wishes to you both .
@krishnarajuvenkatachalam61572 жыл бұрын
இலங்கை நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதால் உடனே செல்லவேண்டாம்.
@VedharathinamVedha2 жыл бұрын
நம் தொப்புள் கொடி உறவுகளே வணக்கம் நீங்கள் நம் தமிழ் மண்ணில் வந்து தமிழில் பேசுவது ஒரு உணர்வு பூர்வமான உணர்வுகள் ஏற்படுகிறது மகிழ்ச்சியாக உள்ளது
@Mrpearl162 жыл бұрын
தமிழ்நாட்டுல நிறைய பேர் உங்க விசிறிகள் இருக்கோம் நாங்க உங்க வீடியோ தொடர்ந்து பாத்துட்டுருக்கோம் உங்களை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு பிடிச்சிருவோம் எல்லா ஊருக்கும் சுற்றுலா வாங்க
@rajendranv43272 жыл бұрын
Dr கலைஞர் அவர்களால் உருவாக்ப்பட்ட மிகப்பெரிய பேருந்துநிலையம் இதன் பெருமை தமிழின தலைவரையே சேரும் நன்றி
@praseedbala7432 жыл бұрын
அதன் மூலம் கட்டுமரம் நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
தமிழினத்துரோகி கருணாநிதி
@bhagimedia2 жыл бұрын
Aduthamurai plan panni vaanga innum evlavo irukku sago.... thanks for sharing wonderful video ❤️💐
@vijayas60952 жыл бұрын
நன்றி, நன்றி சகோ நாங்க சேலம் மாவட்டத்தில் உள்ளோம் நாங்களும் முதன் முறையாக தங்கள் கானொளி மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் பூமார்க்கெட் பார்க்கிறோம் மிகவும் மகிழ்ச்சி
@rajanloyolite2 жыл бұрын
Brother go to mamallapuram... Historical site near to chennai
@nandhinink39792 жыл бұрын
Hi anna nanum romba miss panran chennai ya 8 year aaiduchi neega kattum pothu koyambedu palaya nebakam vanthathu
@adhilahmed21142 жыл бұрын
Come to Thanjavur- And visit Big Temple
@edwinraja79132 жыл бұрын
மிகவும் அருமை... நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@lathaabijith13392 жыл бұрын
Mr. Chandru& Menaka we are overwhelmed for your visit in tamilnadu.
@prabhu07582 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தான் எழுதி இருக்கும் இது தான் தமிழ் நாடு😎
@revanthkm2 жыл бұрын
Go to parrys corner . It’s one place you will get everything in whole sale price . You can get any item in that area.
@ranjaniadipudi28462 жыл бұрын
Rajapakshe resigned. India too will go thru srilanka I built a house in chinmayanagar 40 yrs back. Silent area..after this bus stand day in night out sound sound sound
@vijayclone2 жыл бұрын
உங்கள் ஊர் பற்றி எரிய, நீங்கள் சந்தோஷமா ஊர் சுற்றி வருகிறீர்களா. சூப்பர் ப்ளான்... தயவு செய்து வீடியோ வையாவது போடாமல் இருங்களேன்.. இலங்கை மக்கள் வயற்றெறிச்சல்லாவது மிஞ்சும்......
@rajignaneswaran91612 жыл бұрын
அங்கு நடைபெறுவது பாவத்தின் பரிகாரம். இவர்கள் பாவம் செய்யாதபோது சுற்றிப் பார்ப்பதில் என்னதான் தப்பு.
@slmc5782 жыл бұрын
உனக்கு என்ன வந்துச்சி
@mrazan28362 жыл бұрын
It’s really a great video and you both are really doing well keep it up 👍
@sibiks50772 жыл бұрын
I am big fan of yours.pls com to kerala also
@sureshmahalingham51642 жыл бұрын
Great couple. Made for each other. Superb. Keep it up.👍👍👍💐💐💐
@ewasbharathi2 жыл бұрын
You are whole heartedly welcome. Enjoy.
@prasathkumar30632 жыл бұрын
Sister chech google Thoovalai flower market, inga irunthu world fulla export pannuraanga
@sivasankar64382 жыл бұрын
அண்ணா காலை வணக்கம் தமிழ் நாடு அண்ணா தமிழ்ல தான் இருக்கும் மற்ற மொழிக்கும் இடம் கிடையாது தமிழ் வாழ்க தமிழ் நாடு & தமிழ் ஈழம் வாழ்க
@mayilvelmurugan2 жыл бұрын
உங்கள் முகம் எங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் காரணம் நீங்கள் பேசும் அழகிய தமிழால்தான்
@amulsuresh54302 жыл бұрын
Hi chandru brother and Menaka sister ungaloda videos paakumbodu romba sandoshama iruku . Neenga pesim Tamil avalavu vadivaga iruku. Yengaloda veetukum ungala welcome panrom . 💐💐💐💐💐💐
@tamilkurumpadal2 жыл бұрын
மிகச் சிறப்பு 💐 வாழ்த்துக்கள் 👏
@ovandana2 жыл бұрын
Sure you must be having many many fans in India. Welcome welcome to India. Enjoy. ❤️❤️❤️
@3232pradeep2 жыл бұрын
எங்க ஊரு பத்தி உங்க பார்வைல பாக்கும் போது எங்க ஊரு அறும நல்லா இருக்கு சூப்பர் நன்றி