இதற்காக தான் இரண்டு மூன்று ரெயில்களை ஒன்றாக்கி மக்களிடம் இருந்து பணத்தைப் பறிக்க முதலிலே திட்டமிட்டு செய்திருங்காங்க
@abdulbasith11749 ай бұрын
ஏற்கனவே ட்ரெயினில் அதிக கூட்டம் தான் இருக்கிறது இன்னும் கூட்டம் அதிகமாகும் எனவே கூட்ட நெரிசல் உள்ள ட்ரெயினில் அதிக பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்
@uzhavarasan45058 ай бұрын
Vadakans use train free. But modi raise the price for south india. Very bad
@suryakumar92919 ай бұрын
Bro enaku mdu to rmm cost kammiya aagirucha ilaya bro
@sibikumarvlogs9 ай бұрын
₹10 starting
@Kannan267929 ай бұрын
@@sibikumarvlogsbro agasthiyampalli to thiruthuraipoondi evlo ticket
@sibikumarvlogs9 ай бұрын
@@Kannan26792 ₹10 only
@Sattatamizh9 ай бұрын
Thoothukudi to Vanchimaniyachi, Tuticorin to TIRUNELVELI ticket price avalavu bro
@sibikumarvlogs9 ай бұрын
₹10 starting fare
@Sattatamizh9 ай бұрын
@@sibikumarvlogs Thankyou bro
@balamurugan.rajamani75319 ай бұрын
தூத்துக்குடிக்கு புதிய ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளதா bro.
@sibikumarvlogs9 ай бұрын
No
@VSureshVSuresh-s3o9 ай бұрын
திருவண்ணாமலை திருப்பதி கொரோனா முன்பு பேசஞ்சர் ரயிலாக ஓடியது இப்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக இயங்குகிறது இந்த பத்து ரூபாய் கட்டணம் இதற்கு பொருந்துமா?
@sibikumarvlogs9 ай бұрын
காட்பாடி ரயில் மட்டுமே பயணிகள் ரயில்
@vasuravi12839 ай бұрын
தம்பி ஓவ்வொரு கோட்டத்தில் எந்த ரயில் பசிஞ்சார் ரயில் ஓடுகிறதுவிவரம் தரவும்
@sibikumarvlogs9 ай бұрын
ஒவ்வொரு கோட்டத்திற்கும் தெளிவாக பதிவு செய்கிறேன்
@rajeshkumarcbm9 ай бұрын
Tambaram to Nagercoil antyodaya express is not applicable right ?
@sibikumarvlogs9 ай бұрын
😮 yar samy nee , athuku separate ticket iruku
@sathishmoro35519 ай бұрын
@@sibikumarvlogssuper fast
@sibikumarvlogs9 ай бұрын
@@sathishmoro3551 ANTYODYA is costlier than super fast
@kaniraj62619 ай бұрын
1. Sengoottai to tambaram 2. Karaikkudi to Thiruvarur 😊
@yugeshncr34999 ай бұрын
madurai to bodi applicable agum la da thambi?
@sibikumarvlogs9 ай бұрын
Yes
@Kumaresan-s8c9 ай бұрын
Bro viluppuram to puruliya train Tirunelveli kku extension eappo bro
@sibikumarvlogs9 ай бұрын
April
@b.sukumarb30119 ай бұрын
Is the Coimbatore - pollachi train comes under which category?
@sibikumarvlogs9 ай бұрын
Passenger
@b.sukumarb30118 ай бұрын
Fare how much sir
@sibikumarvlogs8 ай бұрын
@@b.sukumarb3011 ₹15
@akshai96769 ай бұрын
Bro...feb 26 aniki nan tirupati puducherry memu le travel pannen from Villupuram to Puducherry. But ticket fare 10 dhan charge pannange....adhu epdi because train number starting from 16...
Hi friend, madurai - Bodi electrification work update podunga please.
@suriyamoorthy49599 ай бұрын
What about salem covai passanger?
@sibikumarvlogs9 ай бұрын
Cancelled permanently
@arn129619 ай бұрын
@@sibikumarvlogswhy cancelled bro
@Rajesh-mo5wv9 ай бұрын
What about chennai central to Tirupati train. There was a passenger running before corono
@sibikumarvlogs9 ай бұрын
Now Converted to passenger
@rajan.tkutty20479 ай бұрын
Tirunelvali to melapalayam doubling update iruka bro
@Anandavelu-dh2mx9 ай бұрын
Before passenger after express Some train but same stop and same time taken but cash waise High what a scam
@fackidpolice9 ай бұрын
Madurai to ramand train iruka
@sibikumarvlogs9 ай бұрын
Yes
@saravanamurugan48099 ай бұрын
Antha route la Stopping 15+ km ku onnu tha express fare ok tha
@sibikumarvlogs9 ай бұрын
@@saravanamurugan4809 That is passenger train on , go and get tickets
@ravichandrannarasimhan9309 ай бұрын
Railway mindvoice be like: enda edukuradhe 10 ruba ticket athula mukkal ruba kadan. Idhula unaku A/C kekudha🤣🤣🤣
@krishnasamynarayanan90169 ай бұрын
அப்படி கூட விடியாத திராவிட ம் செய்யாது.கொள்ளை அடித்து சேர்ப்பதே லட்சிய ம்
@sathishmoro35519 ай бұрын
This is under control of central government
@sathamhussain87449 ай бұрын
யோவ் கிறுக்கு இரயில்வே துறை வந்து மத்திய அரசு இதுக்கும் திராவிடத்துக்கும் என்னடா சம்பந்தம்
@sathamhussain87449 ай бұрын
சிபி குமார் நண்பா நீங்கள் கூறும் தகவல்களை வைத்து பார்க்கும் போது மெமு ரெயில்களுக்கு தான் இந்த பத்து ரூபாய் கட்டணம் பொருந்தும் போலயே.......... உதாரணம் ஈரோடு-பாலக்காடு ஈரோடு-கோயம்புத்தூர் ஈரோடு-ஜோலார்பேட்டை ஜோலார்பேட்டை-கேஎஸ்ஆர் பாலக்காடு-எர்ணாகுளம் இது போல இன்னும் பல இரயில்கள் இவைகளில் தான் 10 ரூபாய் கட்டணமா........? இது போல இரயில்கள் தான் 200 km குறைவாக இயங்கின்றன இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் அந்த விளக்கதினால் எல்லோரும் பயன் பெறலாம்
@arunravi20079 ай бұрын
chennai to thirupathi memu?
@gurunaveenr13709 ай бұрын
Thirupathi pondicherry memu
@sibikumarvlogs9 ай бұрын
Express
@Anbu-vt8qz9 ай бұрын
Ooty to meattupalayam change airuga anna
@sibikumarvlogs9 ай бұрын
No
@sreeejehan76259 ай бұрын
Mostly elam express aagitu ithula konjam ta benefit
@gurunaveenr13709 ай бұрын
Chennai emu cancel news sollave illa bro And eppadi cancelled trains pathi therijikirathu